TnpscTnpsc Current AffairsTnpsc Weekly Current Affairs

March 2nd Week Current Affairs 2024 Online Test in Tamil & English

March 2nd Week Current Affairs 2024 Online Test in Tamil & English

Congratulations - you have completed March 2nd Week Current Affairs 2024 Online Test in Tamil & English. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • அண்மையில் தனது ஓய்வை அறிவித்த B சாய் பிரனீத் என்பவருடன் தொடர்புடைய விளையாட்டு எது?
  • B Sai Praneeth, who recently announced his retirement, is associated with which sports?
A
அ. கிரிக்கெட் / Cricket
B
ஆ. ஹாக்கி / Hockey
C
இ. கால்பந்து / Football
D
ஈ. பூப்பந்து / Badminton
Question 2
  • அண்மையில், ‘2024-அனைத்திந்திய ஆராய்ச்சி அறிஞர்கள்’ உச்சிமாநாட்டை (AIRSS) நடத்திய நிறுவனம் எது?
  • Recently, which institute hosted the ‘All India Research Scholars’ Summit (AIRSS) 2024’?
A
அ. ஐஐடி சென்னை / IIT Madras
B
ஆ. IIM ஆமதாபாத் / IIM Ahmedabad
C
இ. ஐஐடி கான்பூர் / IIT Kanpur
D
ஈ. ஐஐடி பம்பாய் / IIT Bombay
Question 3
  • பீகார் மாநிலத்தின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்?
  • Who has been appointed as the new chief secretary of Bihar?
A
அ. பிரஜேஷ் மெரோத்ரா / Brajesh Mehrotra
B
ஆ. திரிபுராரி ஷரன் / Tripurari Sharan
C
இ. நிஷித் வர்மா / Nishith Verma
D
ஈ. அமீர் சுபானி / Aamir Subhani
Question 4
  • அண்மையில், DPIITஉம் கீழ்காணும் எந்த அமைப்பும் கூட்டாக இணைந்து, போக்குவரவு திறன்மேம்பாட்டிற்கான தேசிய பயிலரங்கை ஏற்பாடு செய்தது?
  • Recently, National Workshop on Logistics Efficiency Enhancement has been jointly organized by the DPIIT and which organization?
A
அ. உலக வங்கி / World Bank
B
ஆ. IMF
C
இ. WTO
D
ஈ. UNICEF
Question 5
  • எல்லைப் பாதுகாப்புப் படையின் முதல் பெண் துப்பாக்கி சுடும் வீராங்கனை யார்?
  • Recently, who became the first woman sniper of the Border Security Force?
A
அ. மிதாலி மதுமிதா / Mitali Madhumita
B
ஆ. சுமன் குமாரி / Suman Kumari
C
இ. தனுஸ்ரீ பரீக் / Tanushree Pareek
D
ஈ. சோனாலி மிஸ்ரா / Sonali Mishra
Question 6
  • இளம் தொழில்முனைவோருக்கு ஆதரவாக, ‘MYUVA’ என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ள மாநில அரசு எது?
  • Recently, which state government has launched an initiative to support young entrepreneurs called ‘MYUVA scheme’?
A
அ. மத்திய பிரதேசம் / Madhya Pradesh
B
ஆ. உத்தர பிரதேசம் / Uttar Pradesh
C
இ. பீகார் / Bihar
D
ஈ. ஒடிஸா / Odisha
Question 7
  • அண்மையில், ‘ஆசிய ஆற்றுச்சறுக்குப் படகுப்பயண சாம்பியன்ஷிப்’ ஏற்பாடு செய்யப்பட்ட இடம் எது?
  • Recently, where was the ‘Asian River Rafting Championship’ organized?
A
அ. சிம்லா / Shimla
B
ஆ. டேராடூன் / Dehradun
C
இ. வாரணாசி / Varanasi
D
ஈ. அயோத்தி / Ayodhya
Question 8
  • இந்தியாவின் மிகப்பெரிய கடற்படை உட்கட்டமைப்புத் திட்டமான, ‘சீபேர்ட் திட்டம்’ அமைந்துள்ள மாநிலம் எது?
  • Project Seabird, India’s largest naval infrastructure project, is located in which state?
A
அ. தமிழ்நாடு / Tamil Nadu
B
ஆ. கர்நாடகா / Karnataka
C
இ. கேரளா / Kerala
D
ஈ. மகாராஷ்டிரா / Maharashtra
Question 9
  • இந்தியாவின் முதல் தேசிய டால்பின் ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ள இடம் எது?
  • Where was the India’s first National Dolphin Research Centre inaugurated?
A
அ. பாட்னா / Patna
B
ஆ. போபால் / Bhopal
C
இ. லக்னோ / Lucknow
D
ஈ. டேராடூன் / Dehradun
Question 10
  • உள்நாட்டில் உருவாக்கப்பட்ட அதிவேக ஈனுலைக்கான மைய-பளுவேற்றல் செயல்முறையின் தொடக்கத்தை இந்தியப் பிரதமர் எங்கு சென்று பார்வையிட்டார்?
  • Where did the Prime Minister of India witness the initiation of the core-loading process for the indigenous Prototype Fast Breeder Reactor (PFBR)?
A
அ. கல்பாக்கம், தமிழ்நாடு / Kalpakkam, Tamil Nadu
B
ஆ. தாராபூர், மகாராஷ்டிரா / Tarapur, Maharashtra
C
இ. கைகா, கர்நாடகா / Kaiga, Karnataka
D
ஈ. நரோரா, உத்தர பிரதேசம் / Narora, Uttar Pradesh
Question 11
  • அண்மையில் புவிசார் குறியீடு பெற்ற, ‘ரிசா ஜவுளி’ சார்ந்த மாநிலம் எது?
  • Risa Textile, which has recently received a Geographical Indication (GI) tag, belongs to which state?
A
அ. அஸ்ஸாம் / Assam
B
ஆ. மணிப்பூர் / Manipur
C
இ. மிசோரம் / Mizoram
D
ஈ. திரிபுரா / Tripura
Question 12
  • உலக வங்கியின் பெண்கள், வணிகம் மற்றும் சட்டக் குறியீட்டில் இந்தியாவின் தரநிலை என்ன?
  • What is the rank of India in the World Bank’s Women, Business and Law index?
A
அ. 112
B
ஆ. 113
C
இ. 114
D
ஈ. 115
Question 13
  • அண்மையில் சஞ்சார் ஷாதி இணையதளத்தில், எண்ம நுண்ணறிவு தளம் மற்றும் ‘சாக்ஷு’ என்ற வசதியை அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சகம் எது?
  • Recently, which ministry launched the Digital Intelligence Platform (DIP) and ‘Chakshu’ facility on Sanchar Saathi portal?
A
அ. எரிசக்தி அமைச்சகம் / Ministry of Power
B
ஆ. சிவில் வான்போக்குவரத்து அமைச்சகம் / Ministry of Civil Aviation
C
இ. தகவல் தொடர்பு அமைச்சகம் / Ministry of Communication
D
ஈ. புவி அறிவியல் அமைச்சகம் / Ministry of Earth Science
Question 14
  • அண்மையில் எந்த மாநிலத்தில், புதிய கற்காலத்திய குழந்தையின் எலும்புக்கூடு கண்டறியப்பட்டது?
  • Which state recently discovered the Neolithic child burial site?
A
அ. தமிழ்நாடு / Tamil Nadu
B
ஆ. கேரளா / Kerala
C
இ. பஞ்சாப் / Punjab
D
ஈ. மத்திய பிரதேசம் / Madhya Pradesh
Question 15
  • ஆண்டுதோறும், ‘சர்வதேச ஆயுத ஒழிப்பு & பரவல் தடுப்பு விழிப்புணர்வு நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?
  • Which day is observed as ‘International Disarmament and Non-Proliferation Awareness Day’ every year?
A
அ. மார்ச்.04 / March.04
B
ஆ. மார்ச்.05 / March.05
C
இ. மார்ச்.06 / March.06
D
ஈ. மார்ச்.07 / March.07
Question 16
  • கெவ்ரா சுரங்கம் அமைந்துள்ள மாநிலம் எது?
  • Gevra mine is located in which state?
A
அ. சத்தீஸ்கர் / Chhattisgarh
B
ஆ. ஜார்கண்ட் / Jharkhand
C
இ. ஒடிஸா / Odisha
D
ஈ. கர்நாடகா / Karnataka
Question 17
  • இந்தியாவின் முதல் நீரடி மெட்ரோ சேவை தொடங்கப்பட்டுள்ள இடம் எது?
  • Where was the India’s first underwater metro service inaugurated?
A
அ. கொல்கத்தா / Kolkata
B
ஆ. சென்னை / Chennai
C
இ. ஐதராபாத் / Hyderabad
D
ஈ. பெங்களூரு / Bengaluru
Question 18
  • இந்திராகாந்தி பியாரி பேனா சுக் சம்மன் நிதி யோஜனா தொடங்கப்பட்டுள்ள மாநிலம் எது?
  • Indira Gandhi Pyari Behna Sukh Samman Nidhi Yojana is launched by which state?
A
அ. மத்திய பிரதேசம் / Madhya Pradesh
B
ஆ. இமாச்சல பிரதேசம் / Himachal Pradesh
C
இ. பீகார் / Bihar
D
ஈ. ஒடிஸா / Odisha
Question 19
  • 2024 - தேசிய தோட்டக்கலை கண்காட்சிக்கானக் கருப்பொருள் என்ன?
  • What is the theme of ‘National Horticultural Fair 2024’?
A
அ. Innovative Horticulture for self-reliance
B
ஆ. Start-Up & Stand-Up India
C
இ. Horticulture for Rural Prosperity
D
ஈ. Nextgen technology-led horticulture for sustainable development
Question 20
  • அண்மையில், பசுமை ஹைட்ரஜன் கொள்கைக்கு ஒப்புதல் அளித்த மாநில அரசு எது?
  • Which state government recently approved the green hydrogen policy?
A
அ. தமிழ்நாடு / Tamil Nadu
B
ஆ. உத்தர பிரதேசம் / Uttar Pradesh
C
இ. கேரளா / Kerala
D
ஈ. மகாராஷ்டிரா / Maharashtra
Question 21
  • அண்மையில், நீரில் மூழ்குவதைக் கண்டறியும் ரோபோவை உருவாக்கியுள்ள நிறுவனம் எது?
  • Recently, which institute has developed a drowning detection robot?
A
அ. ஐஐடி மண்டி மற்றும் பாலக்காடு / IIT Mandi and Palakkad
B
ஆ. ஐஐடி பம்பாய் மற்றும் மண்டி / IIT Bombay and Mandi
C
இ. ஐஐடி கான்பூர் / IIT Kanpur
D
ஈ. ஐஐடி ரூர்க்கி / IIT Roorkee
Question 22
  • அண்மையில், US கோல்ஃப் சங்கத்தின் (USGA) உயரிய கௌரவமான, ‘2024 - பாப் ஜோன்ஸ் விருது’க்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
  • Recently, who has been selected for the Bob Jones Award 2024, the US Golf Association's (USGA) highest honour?
A
அ. ஜாக் நிக்லஸ் / Jack Nicklaus
B
ஆ. சே ரி பாக் / Se Ri Pak
C
இ. ஜூலி இன்க்ஸ்டர் / Julie Inkster
D
ஈ. டைகர் வூட்ஸ் / Tiger Woods
Question 23
  • மாநில கைம்பெண் மறுமண ஊக்குவிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம் எது?
  • Recently, which state has launched the State Widow Remarriage Promotion Scheme?
A
அ. அஸ்ஸாம் / Assam
B
ஆ. மணிப்பூர் / Manipur
C
இ. மிசோரம் / Mizoram
D
ஈ. ஜார்கண்ட் / Jharkhand
Question 24
  • இந்தியாவின் முதல் சிறிய அளவிலான LNG அலகு திறக்கப்பட்ட மாநிலம் எது?
  • Where was the India's first small scale LNG unit inaugurated?
A
அ. மத்திய பிரதேசம் / Madhya Pradesh
B
ஆ. இராஜஸ்தான் / Rajasthan
C
இ. மகாராஷ்டிரா / Maharashtra
D
ஈ. கர்நாடகா / Karnataka
Question 25
  • UDGAM இணையதளத்தை உருவாக்கிய நிறுவனம் எது?
  • UDGAM Portal is developed by which institution?
A
அ. RBI
B
ஆ. NABARD
C
இ. SIDBI
D
ஈ. SBI
Question 26
  • அண்மையில், இந்தியாவின் முதல் அரசாங்க ஆதரவுபெற்ற OTT தளத்தை அறிமுகப்படுத்திய மாநிலம் எது?
  • Which state recently launched the India’s first government-backed OTT Platform?
A
அ. தமிழ்நாடு / Tamil Nadu
B
ஆ. கேரளா / Kerala
C
இ. பஞ்சாப் / Punjab
D
ஈ. மத்திய பிரதேசம் / Madhya Pradesh
Question 27
  • முதல் 2024 - பாரத் கொதிநீராவிக்கலன் கண்காட்சி நடைபெற்ற இடம் எது?
  • Where was the first Bharat Steam Boiler Expo 2024 held?
A
அ. கௌகாத்தி, அஸ்ஸாம் / Guwahati, Assam
B
ஆ. வாரணாசி, உத்தர பிரதேசம் / Varanasi, Uttar Pradesh
C
இ. புனே, மகாராஷ்டிரா / Pune, Maharashtra
D
ஈ. இந்தூர், மத்திய பிரதேசம் / Indore, Madhya Pradesh
Question 28
  • ‘உலக வறுமைக் கடிகாரத்தின்’படி, இந்திய மக்கள்தொகையில் எத்தனை சதவீதத்தினர் தீவிர வறுமையில் உள்ளனர்?
  • India has successfully brought down the extreme rate of poverty below what percent of its population, according to ‘World Poverty Clock’?
A
அ. 3%
B
ஆ. 4%
C
இ. 5%
D
ஈ. 6%
Question 29
  • 2024 - தேசிய இளையோர் நாடாளுமன்ற விழாவில் முதல் பரிசை வென்றவர் யார்?
  • Who won the first prize at the ‘National Youth Parliament Festival 2024’?
A
அ. வைஷ்ணா பிச்சை / Vaishna Pitchai
B
ஆ. யத்தின் பாஸ்கர் துக்கல் / Yatin Bhaskar Duggal
C
இ. கனிஷ்கா சர்மா / Kanishka Sharma
D
ஈ. ஆஸ்தா சர்மா / Aastha Sharma
Question 30
  • சமீபத்தில், அணைகளுக்கான சர்வதேச சிறப்பு மையத்தை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் ஜல் சக்தி அமைச்சகம் கீழ்காணும் எந்த நிறுவனத்துடன் கையெழுத்திட்டது?
  • Recently, Ministry of Jal Shakti signed an agreement with which institute for the establishment of an International Centre of Excellence for Dams?
A
அ. ஐஐடி கான்பூர் / IIT Kanpur
B
ஆ. ஐஐஎம் அகமதாபாத் / IIM Ahmedabad
C
இ. ஐஐஎஸ்சி பெங்களூரு / IISc Bangalore
D
ஈ. ஐஐடி பம்பாய் / IIT Bombay
Question 31
  • 2024 – உலக பெண்கள் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
  • What is the theme of ‘International Women’s Day 2024’?
A
அ. Invest in Women: Accelerate Progress
B
ஆ. Gender equality today for a sustainable tomorrow
C
இ. DigitALL: Innovation and technology for gender equality
D
ஈ. Think equal, build smart, innovate for change
Question 32
  • அண்மையில், உலக பொருளாதார மன்றத்துடன் இணைந்து AI மையத்தை நிறுவிய மாநில அரசு எது?
  • Recently, which state government collaborated with World Economic Forum to establish AI centre?
A
அ. தமிழ்நாடு / Tamil Nadu
B
ஆ. கர்நாடகா / Karnataka
C
இ. கேரளா / Kerala
D
ஈ. மகாராஷ்டிரா / Maharashtra
Question 33
  • தபால் வாக்குமூலம் வாக்களிக்க தகுதியுள்ள மூத்த குடிமக்களுக்கான புதிய குறைந்தபட்ச வயது என்ன?
  • What is the new minimum age for senior citizens eligible for voting by postal ballot?
A
அ. 83
B
ஆ. 85
C
இ. 87
D
ஈ. 90
Question 34
  • CSIR-இந்திய பெட்ரோலிய நிறுவனமானது முதிர்ந்த பைன் இலைகளிலிருந்து எரிபொருளை உருவாக்கும் தொழினுட்பத்தை பயன்படுத்துவதற்காக எம்மாநிலத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது?
  • CSIR-Indian Institute of Petroleum has signed an MoU with which state to deploy the technology of making fuel from Pine Needles?
A
அ. தமிழ்நாடு / Tamil Nadu
B
ஆ. உத்தரகாண்ட் / Uttarakhand
C
இ. இராஜஸ்தான் / Rajasthan
D
ஈ. குஜராத் / Gujarat
Question 35
  • அண்மையில், 17ஆவது வருடாந்திர சர்வதேச உயிரியல் மாநாட்டை நடத்திய நாடு எது?
  • Recently, which country hosted the 17th Annual International Biocuration Conference?
A
அ. மியான்மர் / Myanmar
B
ஆ. நேபாளம் / Nepal
C
இ. இந்தியா / India
D
ஈ. வங்காளதேசம் / Bangladesh
Question 36
  • ஒவ்வோர் ஆண்டும், ‘ஜன ஔஷாதி’ நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
  • Which day is celebrated as ‘Jan Aushadhi Day’ every year?
A
அ. மார்ச்.06 / March.06
B
ஆ. மார்ச்.07 / March.07
C
இ. மார்ச்.08 / March.08
D
ஈ. மார்ச்.09 / March.09
Question 37
  • குலசேகரப்பட்டினம் விண்வெளி கலத்துறை அமைந்துள்ள மாநிலம் எது?
  • Kulasekarapattinam Spaceport is located in which state?
A
அ. தமிழ்நாடு / Tamil Nadu
B
ஆ. கர்நாடகா / Karnataka
C
இ. மணிப்பூர் / Manipur
D
ஈ. ஆந்திர பிரதேசம் / Andhra Pradesh
Question 38
  • பார்ஸ்-ஐ (Pars-I) என்ற செயற்கைக்கோளை ஏவிய நாடு எது?
  • Pars-I Satellite is launched by which country?
A
அ. ஈரான் / Iran
B
ஆ. ஈராக் / Iraq
C
இ. சீனா / China
D
ஈ. இஸ்ரேல் / Israel
Question 39
  • மஜூலி கையெழுத்துப் பிரதி ஓவியத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?
  • Majuli manuscript painting is associated with which state?
A
அ. அஸ்ஸாம் / Assam
B
ஆ. உத்தர பிரதேசம் / Uttar Pradesh
C
இ. மகாராஷ்டிரா / Maharashtra
D
ஈ. மத்திய பிரதேசம் / Madhya Pradesh
Question 40
  • கால்நடை கடத்தலைத் தடுப்பதற்காக, ‘ஆபரேஷன் காமதேனு’ என்ற நடவடிக்கையைத் தொடங்கிய மாநிலம் / / யூனியன் பிரதேசம் எது?
  • Operation Kamdhenu is launched by which state/UT to curb cattle smuggling?
A
அ. தமிழ்நாடு / Tamil Nadu
B
ஆ. ஜம்மு & காஷ்மீர் / Jammu & Kashmir
C
இ. தில்லி / Delhi
D
ஈ. கேரளா / Kerala
Question 41
  • உள்ளூர் நாணயங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக கீழ்காணும் எந்த வங்கியுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் RBI கையெழுத்திட்டுள்ளது?
  • RBI recently signed an MoU with which bank to promote use of local currencies?
A
அ. பஹ்ரைன் வங்கி / Bank of Bahrain
B
ஆ. பாங்க் ஆஃப் அமெரிக்கா கார்ப். (BAC) / Bank of America Corp. (BAC)
C
இ. இந்தோனேசியா வங்கி / Bank Indonesia
D
ஈ. நோவா ஸ்கோடியா வங்கி / Bank of Nova Scotia
Question 42
  • அண்மையில், வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் (NATO) 32ஆவது உறுப்பினரான நாடு எது?
  • Recently, which country became the 32nd member of the North Atlantic Treaty Organization (NATO)?
A
அ. எகிப்து / Egypt
B
ஆ. சுவீடன் / Sweden
C
இ. இந்தியா / India
D
ஈ. மலேசியா / Malaysia
Question 43
  • Sea Defenders-2024’ என்பது இந்தியாவிற்கும் கீழ்காணும் எந்த நாட்டிற்கும் இடையிலான கூட்டு கடலோரக் காவல்படை பயிற்சியாகும்?
  • Sea Defenders-2024 is a joint coast guard exercise between India and which country?
A
அ. அமெரிக்கா / United States
B
ஆ. ஐக்கிய இராச்சியம் / United Kingdom
C
இ. ஆஸ்திரேலியா / Australia
D
ஈ. மாலத்தீவுகள் / Maldives
Question 44
  • பள்ளி மண் சுகாதாரத் திட்டம் என்பது எந்த அமைச்சகங்களின் கூட்டு முயற்சியாகும்?
  • School Soil Health Programme is a joint initiative of which ministries?
A
அ. எரிசக்தி அமைச்சகம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் / Ministry of Power & Ministry of Panchayati Raj
B
ஆ. ஊரக வளர்ச்சி அமைச்சகம் & ஜல் சக்தி அமைச்சகம் / Ministry of Rural Development & Ministry of Jal Shakti
C
இ. பழங்குடியினர் விவகார அமைச்சகம் & சுரங்க அமைச்சகம் / Ministry of Tribal Affairs & Ministry of Mines
D
ஈ. கல்வி அமைச்சகம் & உழவு மற்றும் உழவர்கள் நல அமைச்சகம் / Ministry of Education & Ministry of Agriculture and Farmers Welfare
Question 45
  • Taeniogonalos deepaki’ என்பது சார்ந்த இனம் எது?
  • Taeniogonalos deepaki is belongs to which one of the following species?
A
அ. பூக்கும் தாவரம் / Flowering plant
B
ஆ. குளவி / Wasp
C
இ. தவளை / Frog
D
ஈ. பாம்பு / Snake
Question 46
  • அண்மையில், பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணியில் இணைந்த 97ஆவது உறுப்பு நாடு எது?
  • Recently, which country has become the 97th member to ratify the International Solar Alliance?
A
அ. ஈரான் / Iran
B
ஆ. பனாமா / Panama
C
இ. எகிப்து / Egypt
D
ஈ. சிங்கப்பூர் / Singapore
Question 47
  • 2024 - பிரிட்ஸ்கர் கட்டிடக்கலை பரிசை வென்றவர் யார்?
  • Recently, who was recently declared as the winner of the Pritzker Architecture Prize 2024?
A
அ. ரிகன் யமமோட்டோ / Riken Yamamoto
B
ஆ. டேவிட் சிப்பர்ஃபீல்ட் / David Chipperfield
C
இ. B V தோஷி / B V Doshi
D
ஈ. இவோன் ஃபாரெல் / Yvonne Farrell
Question 48
  • ’நீங்கள் நலமா?’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ள மாநிலம் எது?
  • Neengal Nalama Scheme is launched by which state?
A
அ. தமிழ்நாடு / Tamil Nadu
B
ஆ. கேரளா / Kerala
C
இ. கர்நாடகா / Karnataka
D
ஈ. ஆந்திர பிரதேசம் / Andhra Pradesh
Question 49
  • IRIS என்பதுடன் தொடர்புடையது எது?
  • IRIS is related to which one of the following?
A
அ. இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு ஆசிரியர் / India’s first generative Artificial Intelligence teacher
B
ஆ. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோள் / Newly discovered Asteroid
C
இ. ஆக்கிரமிப்பு தாவர இனங்கள் / Invasive plant species
D
ஈ. புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் / Earth observation satellite
Question 50
  • அண்மையில், பழங்குடியினர் கிராமங்களை இணைய சேவைகளுடன் இணைப்பதற்காக கீழ்காணும் எந்த நிறுவனத்துடன் நடுவணரசு கூட்டிணைந்துள்ளது?
  • Recently, the Union Government partnered with which organization to connect tribal villages with internet services?
A
அ. ISRO
B
ஆ. ILO
C
இ. WTO
D
ஈ. UNESCO
Question 51
  • சமீபத்தில், ‘Viksit Bharat: Corporate Governance for 2047’ என்ற வலையரங்கை நடத்திய நிறுவனம் எது?
  • Recently, which institute hosted the webinar on ‘Viksit Bharat: Corporate governance for 2047’?
A
அ. இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (IARI) / Indian Agricultural Research Institute (IARI)
B
ஆ. இந்திய நிறுவன விவகாரங்களுக்கான நிறுவனம் (IICA) / Indian Institute of Corporate Affairs (IICA)
C
இ. இந்திய அறிவியல் கழகம் (IISc) / Indian Institute of Science (IISc)
D
ஈ. இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் (IISERs) / Indian Institutes of Science Education & Research (IISERs)
Question 52
  • தகவல்தொடர்பு அடிப்படையிலான ரெயில் கட்டுப்பாட்டு அமைப்பின் ஒருபகுதியாக இருக்கும் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயில் பெட்டிகளின் முதல் தொகுப்பை பெற்ற நகரம் எது?
  • Which city recently received the first set of driverless metro train coaches, which are part of the Communication-based Train Control (CBTC) system?
A
அ. சென்னை / Chennai
B
ஆ. பெங்களூரு / Bengaluru
C
இ. மும்பை / Mumbai
D
ஈ. புது தில்லி / New Delhi
Question 53
  • ஃபூரியர் விதியுடன் தொடர்புடையது எது?
  • Fourier's Law is associated with which one of the following?
A
அ. நெகிழ்ச்சி விதி / Law of Elasticity
B
ஆ. வெப்பக்கடத்தல் விதி / Law of Heat Conduction
C
இ. பகுதி அழுத்த விதி / Law of Partial Pressures
D
ஈ. திரவ இயக்கவியல் சட்டம் / Law of Fluid Dynamics
Question 54
  • இந்திய அமைச்சரவையால் அண்மையில் அங்கீகரிக்கப்பட்ட, ‘IndiaAI இயக்கத்திற்காக’ ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி எவ்வளவு?
  • What is the budget outlay for the 'IndiaAI mission' recently approved by the Cabinet of India?
A
அ. ரூ.18, 371.92 கோடி / Rs.18, 371.92 crore
B
ஆ. ரூ.10, 371.92 கோடி / Rs.10, 371.92 crore
C
இ. ரூ.16, 678.92 கோடி / Rs.16, 678.92 crore
D
ஈ. ரூ.11, 371.45 கோடி / Rs.11, 371.45 crore
Question 55
  • ‘UNNATI – 2024’ திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?
  • What is the primary objective of the ‘UNNATI – 2024 scheme’?
A
அ. வடகிழக்குப் பிராந்தியத்தில் சுற்றுலாவை மேம்படுத்துதல் / Promoting Tourism in North East region
B
ஆ. தென் பிராந்தியத்தில் விவசாய உற்பத்தியை மேம்படுத்துதல் / Enhancing Agricultural Productivity in South Region
C
இ. வடகிழக்கு பிராந்தியத்தில் தொழிற்துறைகளை அபிவிருத்தி செய்தல் & வேலைவாய்ப்பை உருவாக்குதல் / Developing industries and generating employment in the North East Region
D
ஈ. இந்தியாவில் சர்வதேச வர்த்தகத்தை ஊக்குவித்தல் / Encouraging International Trade in India
Question 56
  • உலகின் மிகப்பெரிய இலக்கிய விழாவான, ‘சாகித்யோத்சவத்தை’ நடத்தவுள்ள நகரம் எது?
  • Which city is going to host the world's largest literary festival, Sahityotsav?
A
அ. புது தில்லி / New Delhi
B
ஆ. லக்னோ / Lucknow
C
இ. சென்னை / Chennai
D
ஈ. பெங்களூரு / Bengaluru
Question 57
  • போஷன் பக்வாடாவை நடத்துகிற அமைச்சகம் எது?
  • Poshan Pakhwada is organized by which ministry?
A
அ. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் / Ministry of Social Justice and Empowerment
B
ஆ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் / Ministry of Women and Child Development
C
இ. ஊரக வளர்ச்சி அமைச்சகம் / Ministry of Rural Development
D
ஈ. வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் / Ministry of Agriculture & Farmers Welfare
Question 58
  • குறிப்பிடப்பட்ட இந்த நோய்களை எதிர்த்துப் போராடுவதில் முன்மாதிரியான முயற்சிகளுடன் விளங்கியதற்காக மதிப்புமிக்க, ‘தட்டம்மை மற்றும் ரூபெல்லா சாம்பியன்’ என்ற உலகளாவிய விருதைப் பெற்ற நாடு எது?
  • Which country received the prestigious ‘Measles and Rubella Champion’ global award for its exemplary efforts in combating these diseases?
A
அ. இந்தியா / India
B
ஆ. மியான்மர் / Myanmar
C
இ. பூட்டான் / Bhutan
D
ஈ. வங்காளதேசம் / Bangladesh
Question 59
  • சமீபத்தில், ‘வேளாண்மைக்கான ஒருங்கிணைந்த கட்டளை & கட்டுப்பாட்டு மையம்’ திறக்கப்பட்ட இடம் எது?
  • Recently, where was the ‘Agriculture Integrated Command and Control Centre’ inaugurated?
A
அ. புது தில்லி / New Delhi
B
ஆ. சென்னை / Chennai
C
இ. சண்டிகர் / Chandigarh
D
ஈ. போபால் / Bhopal
Question 60
  • ஒவ்வோர் ஆண்டும், ‘CISF எழுச்சி நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?
  • Which day is celebrated as ‘CISF Raising Day’ every year?
A
அ. மார்ச்.09 / March.09
B
ஆ. மார்ச்.10 / March.10
C
இ. மார்ச்.11 / March.11
D
ஈ. மார்ச்.12 / March.12
Question 61
  • தட்பவெப்பநிலை மாற்ற நெருக்கடியை எடுத்துரைத்ததற்காக, 2024ஆம் ஆண்டுக்கான, ‘எராஸ்மஸ் பரிசு’ பெற்ற இந்திய எழுத்தாளர் யார்?
  • Which Indian writer was awarded with the 'Erasmus Prize' 2024 for highlighting the climate change crisis?
A
அ. கிரண் தேசாய் / Kiran Desai
B
ஆ. அரவிந்த் அடிகா / Arvind Adiga
C
இ. அருந்ததி ராய் / Arundhati Roy
D
ஈ. அமிதவ் கோஷ் / Amitav Ghosh
Question 62
  • அண்மையில், ‘ஹமாரா சம்விதான், ஹமாரா சம்மான்’ பிரச்சார நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்ட இடம் எது?
  • Recently, where was the Hamara Samvidhan, Hamara Samman Campaign Event organized?
A
அ. அஜ்மீர் / Ajmer
B
ஆ. ஜெய்சால்மர் / Jaisalmer
C
இ. பிகானேர் / Bikaner
D
ஈ. ஜெய்ப்பூர் / Jaipur
Question 63
  • நமஸ்தே திட்டத்துடன் தொடர்புடைய தொழிலாளர் குழு எது?
  • NAMASTE Scheme is related to which one of the following group of workers?
A
அ. தூய்மைப் பணியாளர்கள் / Sanitation workers
B
ஆ. உழவர்கள் / Agricultural workers
C
இ. மருத்துவப் பணியாளர்கள் / Health workers
D
ஈ. கட்டுமானத் தொழிலாளர்கள் / Construction workers
Question 64
  • சேலா சுரங்கப்பாதை அமைந்துள்ள மாநிலம் எது?
  • Sela Tunnel is located in which state?
A
அ. அஸ்ஸாம் / Assam
B
ஆ. அருணாச்சல பிரதேசம் / Arunachal Pradesh
C
இ. மகாராஷ்டிரா / Maharashtra
D
ஈ. குஜராத் / Gujarat
Question 65
  • கிளிக்காய்ச்சல் என்பது பின்வரும் எதனால் ஏற்படுகிறது?
  • Parrot fever caused by which one of the following agents?
A
அ. வைரஸ் / Virus
B
ஆ. பாக்டீரியா / Bacteria
C
இ. பூஞ்சை / Fungi
D
ஈ. புரோட்டோசோவா / Protozoa
Question 66
  • ‘Right to Repair’ வலைத்தளத்துடன் தொடர்புடைய அமைச்சகம் எது?
  • Right to Repair Portal is an initiative of which ministry?
A
அ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் / Ministry of Commerce and Industry
B
ஆ. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் / Ministry of New and Renewable Energy
C
இ. நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் / Ministry of Consumer Affairs
D
ஈ. உள்துறை அமைச்சகம் / Ministry of Home Affairs
Question 67
  • 2024 – ‘நீர்வள இயக்கம்: மழைநீர் சேகரிப்பு’ என்ற பிரச்சாரத்துக்கானக் கருப்பொருள் என்ன?
  • What is the theme of ‘Jal Shakti Abhiyan: Catch the Rain 2024’ campaign?
A
அ. Valuing Water
B
ஆ. Jal Shakti se Vikas
C
இ. Nari Shakti se Jal Shakti
D
ஈ. Source Sustainability for Drinking Water
Question 68
  • மாதாரி வந்தனா யோஜனா தொடங்கப்பட்ட மாநிலம் எது?
  • Mahtari Vandana Yojana is launched by which state?
A
அ. தமிழ்நாடு / Tamil Nadu
B
ஆ. சத்தீஸ்கர் / Chhattisgarh
C
இ. கேரளா / Kerala
D
ஈ. மகாராஷ்டிரா / Maharashtra
Question 69
  • 2024 - கட்லாஸ் எக்ஸ்பிரஸ் என்ற கடற்படைப் பயிற்சி நடைபெற்ற இடம் எது?
  • Recently, where was the 'Naval Exercise Cutlass Express 2024' held?
A
அ. மொரீஷியஸ் / Mauritius
B
ஆ. மடகாஸ்கர் / Madagascar
C
இ. இந்தியா / India
D
ஈ. சீஷெல்ஸ் / Seychelles
Question 70
  • அண்மையில், எந்த இடத்தில் மத்திய அமைச்சர் நாராயண் ரானேவால் MSME-தொழில்நுட்ப மையம் திறந்து வைக்கப்பட்டது?
  • Recently, where was the MSME-Technology Center inaugurated by Union Minister Narayan Rane?
A
அ. தமிழ்நாடு / Tamil Nadu
B
ஆ. மகாராஷ்டிரா / Maharashtra
C
இ. இராஜஸ்தான் / Rajasthan
D
ஈ. குஜராத் / Gujarat
Question 71
  • அண்மையில், தங்களின் இரண்டாவது பிரெஞ்ச் ஓபன் ஆடவர் இரட்டையர் பாட்மிண்டன் பட்டத்தை வென்ற வீரர்கள் யார்?
  • Recently, which players have clinched their second French Open Men's doubles Badminton title?
A
அ. லக்ஷ்யா சென் மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் / Lakshya Sen and Kidambi Srikanth
B
ஆ. சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி / Satwiksairaj Rankireddy and Chirag Shetty
C
இ. ஆண்டர்ஸ் ஆண்டன்சன் மற்றும் விக்டர் ஆக்செல்சன் / Anders Antonsen and Viktor Axelsen
D
ஈ. வெங் ஹாங்யாங் மற்றும் லு குவாங்சு / Weng Hongyang and Lu Guangzu
Question 72
  • சப்ரூம் நிலத் துறைமுகம் அமைந்துள்ள மாநிலம் எது?
  • Sabroom Land Port is located in which state?
A
அ. திரிபுரா / Tripura
B
ஆ. மணிப்பூர் / Manipur
C
இ. நாகாலாந்து / Nagaland
D
ஈ. மிசோரம் / Mizoram
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 72 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!