TnpscTnpsc Current AffairsTnpsc Weekly Current Affairs

March 3rd Week Current Affairs 2024 Online Test in Tamil & English

March 3rd Week Current Affairs 2024 Online Test in Tamil & English

Congratulations - you have completed March 3rd Week Current Affairs 2024 Online Test in Tamil & English. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • உலகின் இரண்டாவது மிகப்பெரிய மொபைல் போன் உற்பத்தியாளராக உருவெடுத்துள்ள நாடு எது?
  • Presently, which country has emerged as the world’s second-largest producer of mobile phones?
A
அ. இந்தியா / India
B
ஆ. அமெரிக்கா / United States
C
இ. ஜெர்மனி / Germany
D
ஈ. வியட்நாம் / Vietnam
Question 2
  • அண்மையில், தேசிய பால் பண்ணை மற்றும் வேளாண் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ள இடம் எது?
  • Where was the National Dairy Mela & Agricultural Exhibition inaugurated?
A
அ. ஒடிசா / Odisha
B
ஆ. குஜராத் / Gujarat
C
இ. ஜார்கண்ட் / Jharkhand
D
ஈ. பீகார் / Bihar
Question 3
  • அண்மையில் 2024 - உலக அழகி பட்டத்தை வென்ற கிறிஸ்டினா பிஸ்கோவா சார்ந்த நாடு எது?
  • Krystyna Pyszkova, who recently won Miss World 2024 title, belongs to which country?
A
அ. போலந்து / Poland
B
ஆ. செக் குடியரசு / Czech Republic
C
இ. ஜமைக்கா / Jamaica
D
ஈ. மெக்சிகோ / Mexico
Question 4
  • இந்திய பாராலிம்பிக் குழுமத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?
  • Recently, who has been elected as the new President of the Paralympic Committee of India (PCI)?
A
அ. லலித் தாக்கூர் / Lalit Thakur
B
ஆ. சுனில் பிரதான் / Sunil Pradhan
C
இ. R சந்திரசேகர் / R Chandrasekhar
D
ஈ. தேவேந்திர ஜஜாரியா / Devendra Jhajharia
Question 5
  • அண்மையில், எந்தத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் புதிய நெடுஞ்சாலை சுங்கக்கட்டண வசூல்முறையை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது?
  • Recently, the government is planning to implement a new highway toll collection system based on which technology?
A
அ. Radio-Frequency Identification
B
ஆ. Global Navigation Satellite System
C
இ. Near Field Communication
D
ஈ. Barcode Scanning
Question 6
  • அண்மையில், கீழ்காணும் எந்த நிறுவனத்துடனான வர்த்தகம் மற்றும் பொருளியல் கூட்டு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது?
  • India recently signed a Trade and Economic Partnership Agreement (TEPA) with which organization?
A
அ. ஐரோப்பிய கட்டற்ற வர்த்தக சங்கம் (EFTA) / European Free Trade Association (EFTA)
B
ஆ. பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு (OPEC) / Organization of the Petroleum Exporting Countries (OPEC)
C
இ. ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) / Asia-Pacific Economic Cooperation (APEC)
D
ஈ. பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம் (SAARC) / South Asian Association for Regional Cooperation (SAARC)
Question 7
  • அண்மையில், பாகிஸ்தானின் 14ஆவது அதிபராகப் பதவியேற்றவர் யார்?
  • Recently, who became the 14th president of Pakistan?
A
அ. அமீர் முகம் / Amir Muqam
B
ஆ. முசாதிக் மாலிக் / Musadik Malik
C
இ. மாமூது கான் அச்சக்சாய் / Mahmood Khan Achakzai
D
ஈ. ஆசிப் அலி சர்தாரி / Asif Ali Zardari
Question 8
  • அண்மையில், அனைத்து பெண்கள் கடல்சார் கண்காணிப்பு இயக்கத்தை நடத்திய மாநிலம்/UT எது?
  • Recently, which state/UT conducted All-Women Maritime Surveillance Mission?
A
அ. தமிழ்நாடு / Tamil Nadu
B
ஆ. அந்தமான் & நிக்கோபார் / Andaman & Nicobar
C
இ. இலட்சத்தீவுகள் / Lakshadweep
D
ஈ. கர்நாடகா / Karnataka
Question 9
  • அண்மையில், கேலோ இந்தியா வளர்ந்து வரும் திறமைகளை அடையாளம் காணும் திட்டம் தொடங்கப்பட்ட இடம் எது?
  • Recently, where was the Khelo India Rising Talent Identification (KIRTI) programme inaugurated?
A
அ. போபால் / Bhopal
B
ஆ. புது தில்லி / New Delhi
C
இ. சண்டிகர் / Chandigarh
D
ஈ. லக்னோ / Lucknow
Question 10
  • திவ்யாஸ்திரம் திட்டத்துடன் தொடர்புடைய ஏவுகணை எது?
  • Mission Divyastra is related to which one of the following missile system?
A
அ. திரிசூலம் / Trishul
B
ஆ. அக்னி-5 / Agni-5
C
இ. பிருத்வி / Prithvi
D
ஈ. ஆகாஷ் / Akash
Question 11
  • “கார்மோசைன், டார்ட்ராசைன் மற்றும் ரோடமைன்” என்றால் என்ன?
  • What are “Carmoisine, Tartrazine, and Rhodamine”?
A
அ. தொற்றுநோய்கள் / Infectious diseases
B
ஆ. தொழிற்துறை மாசுபடுத்திகள் / Industrial pollutants
C
இ. உணவு நிறமூட்டிகள் / Food coloring agents
D
ஈ. மருத்துவத் தாவரங்கள் / Medicinal plants
Question 12
  • புதுப்பிக்கப்பட்ட மருந்துத் தொழில்நுட்ப மேம்பாட்டு உதவித்திட்டத்தைத் தொடங்கிய அமைச்சகம் எது?
  • Revamped Pharmaceuticals Technology Upgradation Assistance (RPTUAS) Scheme introduced by which ministry?
A
அ. இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம் / Ministry of Chemicals and Fertilizers
B
ஆ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் / Ministry of Commerce and Industry
C
இ. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் / Ministry of Road Transport and Highways
D
ஈ. ஊரக வளர்ச்சி அமைச்சகம் / Ministry of Rural Development
Question 13
  • அண்மையில், எந்த மாநிலத்தின் 11ஆவது முதலமைச்சராக நயாப் சைனி பதவியேற்றார்?
  • Recently, Nayab Saini was sworn in as the 11th chief minister of which state?
A
அ. பஞ்சாப் / Punjab
B
ஆ. உத்தரகாண்ட் / Uttarakhand
C
இ. ஹரியானா / Haryana
D
ஈ. இராஜஸ்தான் / Rajasthan
Question 14
  • அண்மையில், NTPC, CIL, NLC இந்தியா மற்றும் SJVN ஆகியவற்றுடன் 28.5 GW சூரிய மின்னுற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள மாநில அரசு எது?
  • Recently, which state government has signed MoUs with NTPC, CIL, NLC India and SJVN for 28.5 GW of solar power capacity and green hydrogen production?
A
அ. ஒடிஸா / Odisha
B
ஆ. குஜராத் / Gujarat
C
இ. இராஜஸ்தான் / Rajasthan
D
ஈ. பீகார் / Bihar
Question 15
  • அண்மையில், இந்தியப் பிரதமரால் கோச்ராப் ஆசிரமம் திறந்து வைக்கப்பட்ட மாநிலம் எது?
  • Recently, Prime Minister of India inaugurated the Kochrab Ashram in which state?
A
அ. இராஜஸ்தான் / Rajasthan
B
ஆ. பஞ்சாப் / Punjab
C
இ. குஜராத் / Gujarat
D
ஈ. மத்திய பிரதேசம் / Madhya Pradesh
Question 16
  • அண்மையில், மத்திய அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சரால் எந்த இடத்தில், ‘தேசிய விரைவுப் பயிர்பெருக்க வசதி’ திறந்து வைக்கப்பட்டது?
  • Recently, Union Minister of Science & Technology inaugurated the first-of-its-kind “National Speed Breeding Crop Facility” at which place?
A
அ. ஆடுதுறை, தமிழ்நாடு / Aduthurai, Tamil Nadu
B
ஆ. மொஹாலி, பஞ்சாப் / Mohali, Punjab
C
இ. வாரணாசி, உத்தரப் பிரதேசம் / Varanasi, Uttar Pradesh
D
ஈ. கோழிக்கோடு, கேரளா / Kozhikode, Kerala
Question 17
  • இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம், 2019 அமல்படுத்தப்பட்ட தேதி எது?
  • When was the Citizenship Amendment Act 2019 implemented in India?
A
அ. 10 மார்ச் 2024 / 10 March 2024
B
ஆ. 11 மார்ச் 2024  / 11 March 2024
C
இ. 12 மார்ச் 2024 / 12 March 2024
D
ஈ. 13 மார்ச் 2024 / 13 March 2024
Question 18
  • சமீபத்தில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில், ‘சிறந்த விமான நிலையம்’ என அறிவிக்கப்பட்ட விமான நிலையம் எது?
  • Recently, which airport was given the title of 'Best Airport' in the Asia-Pacific region?
A
அ. சென்னை பன்னாட்டு விமான நிலையம் / Chennai International Airport
B
ஆ. இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையம் / Indira Gandhi International Airport
C
இ. சௌத்ரி சரண் சிங் பன்னாட்டு விமான நிலையம் / Chaudhary Charan Singh International Airport
D
ஈ. கெம்பேகௌடா பன்னாட்டு விமான நிலையம் / Kempegowda International Airport
Question 19
  • அண்மையில், பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
  • Recently, who has been appointed as the chairman of the National Commission for Scheduled Castes (NCSC)?
A
அ. விஜய் சாம்ப்லா / Vijay Sampla
B
ஆ. கிஷோர் மக்வானா / Kishor Makwana
C
இ. சுபாஷ் ராம்நாத் பார்தி / Subhash Ramnath Pardhi
D
ஈ. அஞ்சு பாலா / Anju Bala
Question 20
  • She Research Network in India (SheRNI) என்ற முன்னெடுப்பை அறிமுகப்படுத்திய அமைப்பு எது?
  • She Research Network in India (SheRNI) initiative is introduced by which organization?
A
அ. UGC
B
ஆ. UNESCO
C
இ. UNICEF
D
ஈ. WHO
Question 21
  • இந்தியாவின் விரைவான மற்றும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட IP/MPLS (Multiprotocol Label Switching) திசைவி (router) அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நகரம் எது?
  • India’s fastest and indigenously developed IP/MPLS (Multiprotocol Label Switching) router inaugurated in which city?
A
அ. சென்னை / Chennai
B
ஆ. புது தில்லி / New Delhi
C
இ. பெங்களூரு / Bengaluru
D
ஈ. லக்னோ / Lucknow
Question 22
  • வட இந்தியாவின் முதல் அரசு ஹோமியோபதி கல்லூரி நிறுவப்பட்ட இடம் எது?
  • Recently, where is North India’s first Government Homeopathic College being established?
A
அ. இமாச்சல பிரதேசம் / Himachal Pradesh
B
ஆ. ஜம்மு-காஷ்மீர் / Jammu and Kashmir
C
இ. ஹரியானா / Haryana
D
ஈ. உத்தரகாண்ட் / Uttarakhand
Question 23
  • அண்மையில், மத்திய பிரதேச மாநிலத்தின் லோக்ஆயுக்தாவாக நியமிக்கப்பட்டவர் யார்?
  • Recently, who has been appointed as Lokayukta of Madhya Pradesh?
A
அ. கமலேஷ் குமார் இதவ்டியா / Kamlesh Kumar Itavdiya
B
ஆ. சத்யேந்திர குமார் சிங் / Satyendra Kumar Singh
C
இ. அருணா குப்தா / Aruna Gupta
D
ஈ. பூபேந்திர குமார் நிகாம் / Bhupendra Kumar Nigam
Question 24
  • இந்தியாவின் முதல், ‘FutureLABS’ மையம் திறக்கப்பட்ட இடம் எது?
  • Recently, where was the India’s first FutureLABS center inaugurated?
A
அ. C-DAC ஹைதராபாத் / C-DAC Hyderabad
B
ஆ. C-DAC கொல்கத்தா / C-DAC Kolkata
C
இ. C-DAC திருவனந்தபுரம் / C-DAC Thiruvananthapuram
D
ஈ. C-DAC பெங்களூரு / C-DAC Bengaluru
Question 25
  • அண்மையில், இந்தியக் குடியரசுத்தலைவர் முர்முவுக்கு சிவில் சட்டத்தின் கௌரவ முனைவர் பட்டத்தை அளித்த பல்கலைக்கழகம் எது?
  • Recently, which university conferred President Murmu with the Honorary Degree of Doctor of Civil Law?
A
அ. சிகாகோ பல்கலைக்கழகம் / University of Chicago
B
ஆ. மொரீஷியஸ் பல்கலைக்கழகம் / University of Mauritius
C
இ. மெல்போர்ன் பல்கலைக்கழகம் / University of Melbourne
D
ஈ. பென்சில்வேனியா பல்கலைக்கழகம் / University of Pennsylvania
Question 26
  • அண்மையில் வெளியிடப்பட்ட CEEWஇன் அறிக்கையின்படி, பின்வரும் எந்த மாநிலங்கள் நீர் மேலாண்மையில் முன்னணியில் உள்ளன?
  • According to recent released CEEW’s report, which of the following states have been placed on the top in water management?
A
அ. தமிழ்நாடு, கேரளா மற்றும் மகாராஷ்டிரா / Tamil Nadu, Kerala and Maharashtra
B
ஆ. மத்திய பிரதேசம், பீகார் மற்றும் ஜார்கண்ட் / Madhya Pradesh, Bihar and Jharkhand
C
இ. ஹரியானா, கர்நாடகா மற்றும் பஞ்சாப் / Haryana, Karnataka and Punjab
D
ஈ. உத்தர பிரதேசம், குஜராத் மற்றும் இராஜஸ்தான் / Uttar Pradesh, Gujarat and Rajasthan
Question 27
  • அண்மையில், இந்தியப் பிரதமரால் கீழ்காணும் எந்த இடத்தில் பெட்ரோநெட் LNGஇன் பெட்ரோ கெமிக்கல்ஸ் வளாகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது?
  • Prime Minister of India recently laid the foundation stone of Petronet LNG's Petrochemicals Complex at which place?
A
அ. நரிமணம், நாகப்பட்டினம் / Narimanam, Nagapattinam
B
ஆ. புனே, மகாராஷ்டிரா / Pune, Maharashtra
C
இ. தஹேஜ், குஜராத் / Dahej, Gujarat
D
ஈ. வாரணாசி, உத்தர பிரதேசம் / Varanasi, Uttar Pradesh
Question 28
  • SIPRI அறிக்கையின்படி, 2019-2023 வரை உலகின் முன்னணி ஆயுத இறக்குமதியாளராக உள்ள நாடு எது?
  • According to the SIPRI report, which country ranked as the world’s leading arms importer from 2019 to 2023?
A
அ. ரஷ்யா / Russia
B
ஆ. உக்ரைன்/ Ukraine
C
இ. இஸ்ரேல் / Israel
D
ஈ. இந்தியா / India
Question 29
  • அண்மையில் எந்த நாட்டுடனான கூட்டுப் பொருளாதார மற்றும் வர்த்தகக் குழுவை (JETCO) நிறுவுவதற்கான நெறிமுறையில் இந்தியா கையெழுத்திட்டது?
  • India has recently signed the protocol for the establishment of Joint Economic and Trade Committee (JETCO) with which country?
A
அ. கியூபா / Cuba
B
ஆ. டொமினிகன் குடியரசு / Dominican Republic
C
இ. ஜமைக்கா / Jamaica
D
ஈ. அங்கோலா / Angola
Question 30
  • அண்மையில், உணவுப் பாதுகாப்புத் துறையில் இந்தியா எந்த நாட்டுடன் ஒப்பந்தம் செய்தது?
  • Recently, India signed an agreement with which country in the field of food security?
A
அ. பூடான் / Bhutan
B
ஆ. நேபாளம் / Nepal
C
இ. மியான்மர் / Myanmar
D
ஈ. இலங்கை / Sri Lanka
Question 31
  • பெரும்பாக்கம் ஈரநிலம் அமைந்துள்ள மாவட்டம் எது?
  • Perumbakkam wetland is located in which district?
A
அ. சென்னை / Chennai
B
ஆ. செங்கல்பட்டு / Chengalpattu
C
இ. காஞ்சிபுரம் / Kanchipuram
D
ஈ. திருவள்ளூர் / Tiruvallur
Question 32
  • வஜ்ரா சென்டினல் அமைப்புடன் தொடர்புடையது எது?
  • Vajra Sentinel System is related to which one of the following?
A
அ. டிரோன் எதிர்ப்பு அமைப்பு / Anti drone system
B
ஆ. பண்டைய நீர்ப்பாசன நுட்பம் / Ancient Irrigation Technique
C
இ. புதிய திடக்கழிவு மேலாண்மை நுட்பம் / New solid waste management technique
D
ஈ. புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் / Earth Observation Satellite
Question 33
  • 2019-22ஆம் ஆண்டிற்கான, ’இந்தியாவின் மீன்வளம், கால்நடைத்துறைகளில் AMR கண்காணிப்பு’ குறித்த முதல் தேசிய அறிக்கையை வெளியிட்டுள்ள அமைப்பு எது?
  • Which organization recently published a first national report on AMR surveillance in India’s fisheries, livestock sectors for 2019-22?
A
அ. WHO
B
ஆ. FAO
C
இ. UNESCO
D
ஈ. UNEP
Question 34
  • 2024 - உலக ஆறுகள் பாதுகாப்பு நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
  • What is the theme of ‘International Day of Action for Rivers 2024’?
A
அ. The Importance of Rivers for Biodiversity
B
ஆ. Rights to Rivers
C
இ. Water for All
D
ஈ. Accelerating Change
Question 35
  • 2024 - மின்சார வாகன ஊக்குவிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்திய அமைச்சகம் எது?
  • Electric Mobility Promotion Scheme 2024 is introduced by which ministry?
A
அ. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் / Ministry of Petroleum and Natural Gas
B
ஆ. கனரக தொழிற்துறை அமைச்சகம் / Ministry of Heavy Industries
C
இ. மின்சார அமைச்சகம் / Ministry of Power
D
ஈ. புவி அறிவியல் அமைச்சகம் / Ministry of Earth Sciences
Question 36
  • அண்மையில், இந்தியா-இத்தாலி இராணுவ ஒத்துழைப்புக் குழுவின் 12ஆவது கூட்டம் நடைபெற்ற இடம் எது?
  • Recently, where was the 12th edition of India-Italy Military Cooperation Group meeting held?
A
அ. புது தில்லி / New Delhi
B
ஆ. சென்னை / Chennai
C
இ. சண்டிகர் / Chandigarh
D
ஈ. பெங்களூரு / Bengaluru
Question 37
  • ‘ஆக்ரே’ மற்றும் ‘அக்ஷய்’ என்றால் என்ன?
  • What are ‘Agray’ and ‘Akshay’?
A
அ. நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல்கள் / Anti-submarine warships
B
ஆ. காலநிலை கண்காணிப்பு செயற்கைக்கோள் / Climate monitoring satellite
C
இ. முக்கியமாக தென்னிந்தியாவில் காணப்படும் மருத்துவத் தாவரங்கள் / Medicinal plant found mainly in South India
D
ஈ. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட புறக்கோள்கள் / Newly discovered Exoplanets
Question 38
  • PM-SURAJ வலைத்தளத்தை செயல்படுத்துகிற அமைச்சகம் எது?
  • PM-SURAJ Portal is implemented by which ministry?
A
அ. ஊரக வளர்ச்சி அமைச்சகம் / Ministry of Rural Development
B
ஆ. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் / Ministry of Social Justice and Empowerment
C
இ. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் / Ministry of New and Renewable Energy
D
ஈ. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் / Ministry of Housing and Urban Affairs
Question 39
  • அண்மையில், உணவு சுகாதாரத்திற்கான கோடெக்ஸ் குழுமத்தின் 54ஆவது அமர்வு நடைபெற்ற இடம் எது?
  • Recently, where was the 54th session of the Codex Committee on Food Hygiene (CCFH) held?
A
அ. சென்னை, இந்தியா / Chennai, India
B
ஆ. நைரோபி, கென்யா / Nairobi, Kenya
C
இ. மெல்போர்ன், ஆஸ்திரேலியா / Melbourne, Australia
D
ஈ. பாரிஸ், பிரான்ஸ் / Paris, France
Question 40
  • சூரியா திட்டத்தைத் தொடங்கிய அமைப்பு எது?
  • Project SOORYA is launched by which organization?
A
அ. ISRO
B
ஆ. DRDO
C
இ. WHO
D
ஈ. UNEP
Question 41
  • ‘ரைசிங் சன்’ நடவடிக்கையுடன் தொடர்புடையது எது?
  • Operation Rising Sun is related to which one of the following?
A
அ. வெளிநாட்டு தங்கம் கடத்தல் / Smuggling of foreign-origin gold
B
ஆ. போதைப்பொருள் கடத்தல் / Smuggling of drugs
C
இ. புலித்தோல் கடத்தல் / Smuggling of Tiger's skin
D
ஈ. செஞ்சந்தனக் கடத்தல் / Smuggling of red sandalwood
Question 42
  • ஒவ்வோர் ஆண்டும் உலக கணித நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
  • Which day is celebrated as International Day of Mathematics every year?
A
அ. 13 மார்ச் / 13 March
B
ஆ. 14 மார்ச் / 14 March
C
இ. 15 மார்ச் / 15 March
D
ஈ. 16 மார்ச் / 16 March
Question 43
  • ‘Vocal for Local’ என்ற முன்னெடுப்பைத் தொடங்கிய அமைப்பு எது?
  • 'Vocal for Local' initiative launched by which one of the following?
A
அ. ஐஐடி சென்னை / IIT Chennai
B
ஆ. ஊரக வளர்ச்சி அமைச்சகம் / Ministry of Rural Development
C
இ. NITI ஆயோக் / NITI Aayog
D
ஈ. UGC
Question 44
  • டெவின் AI என்றால் என்ன?
  • What is Devin AI?
A
அ. இந்தியாவின் முதல் அரசுக்குச் சொந்தமான OTT இயங்குதளம் / India's first government owned OTT platform
B
ஆ. அதிக ஒமேகா 3 செறிவுடைய மீன் வகைகள் / Species of Fish known for its high omega 3 content
C
இ. உலகின் முதல் முழு தன்னாட்சிமிக்க AI மென்பொருள் பொறியாளர் / World's first fully autonomous AI software engineer
D
ஈ. டிரோன் எதிர்ப்பு அமைப்பு / Anti-drone system
Question 45
  • ஐநா வளர்ச்சித் திட்டத்தால் வெளியிடப்பட்ட 2022-பாலின சமத்துவமின்மை குறியீட்டில் இந்தியாவின் தரநிலை என்ன?
  • What is the rank of India in Gender Inequality Index (GII) 2022 released by the United Nations Development Programme?
A
அ. 106
B
ஆ. 107
C
இ. 108
D
ஈ. 110
Question 46
  • அண்மையில், இந்தியப் பிரதமரால் தேசிய சமையல் எண்ணெய் இயக்கத்தின்கீழ் முதல் பனையெண்ணெய் பதப்படுத்தும் ஆலை திறக்கப்பட்ட மாநிலம் எது?
  • Recently, Prime Minister of India inaugurated the first Oil Palm Processing Mill under Mission Palm Oil in which state?
A
அ. அருணாச்சல பிரதேசம் / Arunachal Pradesh
B
ஆ. அஸ்ஸாம் / Assam
C
இ. கர்நாடகா / Karnataka
D
ஈ. மகாராஷ்டிரா / Maharashtra
Question 47
  • அண்மையில், கீழ்க்கண்டவர்களில் புதிய தேர்தல் ஆணையர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் யார்?
  • Recently, who among the following has been selected as the new election commissioner?
A
அ. ஞானேஷ் குமார் & சுக்பீர் சிங் சந்து / Gyanesh Kumar and Sukhbir Singh Sandhu
B
ஆ. அருண் கோயல் & அனுப் சந்திர பாண்டே / Arun Goel and Anup Chandra Pandey
C
இ. சுகுமார் சென் & R K திரிவேதி / Sukumar Sen and RK Trivedi
D
ஈ. K V K சுந்தரம் & S L ஷக்தர் / KVK Sundaram and SL Shakdhar
Question 48
  • UNDPஇன் அண்மைய அறிக்கையின்படி, உலகளாவிய மனித வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?
  • What is the rank of India in the Global Human Development Index, according to UNDP’s latest report?
A
அ. 133
B
ஆ. 134
C
இ. 145
D
ஈ. 140
Question 49
  • ‘சாகர் பரிக்கிரமா’வின் முதன்மை நோக்கம் என்ன?
  • What is the primary objective of ‘Sagar Parikrama’?
A
அ. கடல் பல்லுயிரியலை ஆராய / To explore marine biodiversity
B
ஆ. மீனவர்களின் தேவைகளையும் சவால்களையும் புரிந்துகொள்ளுதல் / To understand the needs and challenges of fishermen
C
இ. கடலோரப் பகுதிகளில் சுற்றுலாவை ஊக்குவித்தல் / To encourage tourism in coastal areas
D
ஈ. கடல்சார்பாதுகாப்பை மேம்படுத்துதல் / To enhance maritime security
Question 50
  • 2024 - உலக நுகர்வோர் உரிமைகள் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
  • What is the theme of ‘World Consumer Rights Day 2024’?
A
அ. Fair digital finance
B
ஆ. Fair and responsible AI for consumers
C
இ. The Sustainable consumer
D
ஈ. Empowering consumers through clean energy transitions
Question 51
  • கழுவேலி நீர்பிடிப்புப் பகுதி அமைந்துள்ள மாநிலம் எது?
  • Kazhuveli watershed region is located in which state?
A
அ. தமிழ்நாடு / Tamil Nadu
B
ஆ. கேரளா / Kerala
C
இ. கர்நாடகா / Karnataka
D
ஈ. ஆந்திர பிரதேசம் / Andhra Pradesh
Question 52
  • சங்கலன் செயலியுடன் தொடர்புடையது எது?
  • Sankalan App is related to which one of the following?
A
அ. சுரங்கம் தொடர்பான சட்டங்கள் / Mining related laws
B
ஆ. புதிய குற்றவியல் சட்டங்கள் / New criminal laws
C
இ. புதிய சுற்றுச்சூழல் சட்டங்கள் / New environmental laws
D
ஈ. சுகாதார விழிப்புணர்வு சட்டங்கள் / Health awareness laws
Question 53
  • பின்வருவனவற்றில் எது, ‘மியாசைட் (Rh17S15)’ பற்றி சிறப்பாக விவரிக்கிறது?
  • Which one of the following best describes about ‘Miassite (Rh17S15)’?
A
அ. உலகின் மிகப்பெரிய சூரிய மின்னுற்பத்தி நிலையம் / World's largest solar power plant
B
ஆ. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கடல்சார் உயிரினங்கள் / Newly discovered marine species
C
இ. உலகின் முதல் வழக்கத்திற்கு மாறான மீ கடத்தி / World’s First Unconventional Superconductor
D
ஈ. பண்டையகால நீர்ப்பாசன நுட்பம் / Ancient Irrigation technique
Question 54
  • அண்மையில், 42ஆவது ரஞ்சிக்கோப்பையை வென்ற அணி எது?
  • Recently, which team won the 42nd Ranji Trophy title?
A
அ. தமிழ்நாடு / Tamil Nadu
B
ஆ. மும்பை / Mumbai
C
இ. விதர்பா / Vidarbha
D
ஈ. மத்திய பிரதேசம் / Madhya Pradesh
Question 55
  • சுற்றுலாவுக்காக காஷ்மீரில் நிலம் வாங்கிய முதல் இந்திய மாநிலம் எது?
  • Which state became the first Indian state to buy land in Kashmir for tourism?
A
அ. தமிழ்நாடு / Tamil Nadu
B
ஆ. கேரளா / Kerala
C
இ. மகாராஷ்டிரா / Maharashtra
D
ஈ. மேகாலயா / Meghalaya
Question 56
  • DHL 2024 - உலகளாவிய தொடர்புடைமை அறிக்கையின்படி, DHL தொடர்புடைமை குறியீட்டில் இந்தியாவின் தரநிலை என்ன?
  • According to the DHL Global Connectedness Report 2024, what is the rank of India on the DHL Connectedness Index?
A
அ. 61ஆவது / 61st
B
ஆ. 62ஆவது / 62nd
C
இ. 63ஆவது / 63rd
D
ஈ. 64ஆவது / 64th
Question 57
  • அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய எரிமலையான நோக்டிஸ் எரிமலை, கீழ்காணும் எந்தக் கோளில் கண்டுபிடிக்கப்பட்டதாகும்?
  • Noctis Volcano, a recently discovered massive volcano, was found on which planet?
A
அ. செவ்வாய் / Mars
B
ஆ. வியாழன் / Jupiter
C
இ. நெப்டியூன் / Neptune
D
ஈ. சனி / Saturn
Question 58
  • TRAFFIC மற்றும் WWF-இந்தியாவின் அறிக்கையின்படி, சுறா உடல் உறுப்புகளை சட்டவிரோதமாக வர்த்தகம் செய்வதில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
  • According to a report by TRAFFIC and WWF-India, which state has topped in the illegal trade of shark body parts?
A
அ. தமிழ்நாடு / Tamil Nadu
B
ஆ. ஒடிசா / Odisha
C
இ. ஆந்திர பிரதேசம் / Andhra Pradesh
D
ஈ. மகாராஷ்டிரா / Maharashtra
Question 59
  • இந்திய கடற்படை தனது முதல் தன்னிச்சையான தலைமையகத்தை, ‘நௌசேனா பவன்’ என்ற பெயரில் கீழ்காணும் எந்த இடத்தில் நிறுவியுள்ளது?
  • Recently, the Indian Navy has set up its first independent headquarters named ‘Nausena Bhawan’ at which place?
A
அ. தில்லி / Delhi
B
ஆ. மும்பை / Mumbai
C
இ. சென்னை / Chennai
D
ஈ. ஜெய்ப்பூர் / Jaipur
Question 60
  • 2024 - தேசிய தடுப்பூசி நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
  • What is the theme of ‘National Vaccination Day 2024’?
A
அ. Vaccine Prevents the Unwanted
B
ஆ. Protected Together: Vaccines Work
C
இ. Vaccines Work for All
D
ஈ. Close the immunization gap
Question 61
  • அண்மையில், இந்திய திட்ட நேரத்தை (IST) பரப்புவதற்கான தேசிய நேர நெறிமுறை தொடங்கப்பட்ட இடம் எது?
  • Recently, where was the National Time Protocol (NTP) for dissemination of Indian Standard Time (IST) inaugurated?
A
அ. சென்னை / Chennai
B
ஆ. அலகாபாத் / Allahabad
C
இ. மும்பை / Mumbai
D
ஈ. நாக்பூர் / Nagpur
Question 62
  • ‘உடல்நலம் மற்றும் பராமரிப்புக்கான நியாயமான பங்கு’ என்ற அறிக்கையை வெளியிட்டுள்ள அமைப்பு எது?
  • 'Fair share for health and care' report is launched by which organization?
A
அ. WHO
B
ஆ. UNEP
C
இ. UNICEF
D
ஈ. UNDP
Question 63
  • அண்மையில், பிரசார் பாரதியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
  • Recently, who has been appointed as the new chairman of Prasar Bharti?
A
அ. கௌரவ் திவேதி / Gaurav Dwivedi
B
ஆ. நவ்நீத் குமார் சேகல் / Navneet Kumar Sehgal
C
இ. சசி சேகர் வேம்பதி / Shashi Shekhar Vempati
D
ஈ. ஜகத் சிங் சௌகான் / Jagat Singh Chauhan
Question 64
  • அண்மையில், அவரது தொண்டுப்பணிக்காக P V நரசிம்மராவ் நினைவு விருது பெற்றவர் யார்?
  • Recently, who received the prestigious received the PV Narasimha Rao Memorial Award for his philanthropy work?
A
அ. ரத்தன் டாடா / Ratan Tata
B
ஆ. முகேஷ் அம்பானி / Mukesh Ambani
C
இ. கௌதம் அதானி / Gautam Adani
D
ஈ. ஷிவ் நாடார் / Shiv Nadar
Question 65
  • ஹீமோகுளோபின் A1C சோதனையானது பின்வரும் எந்த நோயை கண்டறிவதற்குப் பயன்படுகிறது?
  • Hemoglobin A1C Test is used to test which one of the following diseases?
A
அ. நீரிழிவு நோய் /Diabetes
B
ஆ. டெங்கு / Dengue
C
இ. காசநோய் / Tuberculosis
D
ஈ. இரத்த சோகை / Anaemia
Question 66
  • அண்மையில், எந்த வங்கிக்கு `1.40 கோடி அபராதத்தை ரிசர்வ் வங்கி விதித்தது?
  • Recently, RBI has imposed a penalty of Rs 1.40 crore on which bank?
A
அ. பேங்க் ஆஃப் இந்தியா / Bank of India
B
ஆ. PayTM கொடுப்பனவு வங்கி (வரை) / PayTM Payments Bank Ltd
C
இ. பரோடா வங்கி / Bank of Baroda
D
ஈ. கனரா வங்கி / Canara Bank
Question 67
  • ‘LAMITIYE’ என்ற பயிற்சியானது கீழ்காணும் எந்த இருநாடுகளுக்கு இடையே நடத்தப்படுகிறது?
  • Exercise "LAMITIYE" is conducted between which two countries?
A
அ. இந்தியா மற்றும் ஜப்பான் / India and Japan
B
ஆ. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா / India and Australia
C
இ. இந்தியா மற்றும் எகிப்து / India and Egypt
D
ஈ. இந்தியா மற்றும் சீஷெல்ஸ் / India and Seychelles
Question 68
  • அண்மையில், கல்வி அமைச்சகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, ‘PM SHRI பள்ளிகள்’ திட்டத்தைச் செயல்படுத்த ஒப்புக்கொண்ட மாநில அரசு எது?
  • Recently, which state government has agreed to implement the PM SHRI Schools scheme by signing an MoU with the Ministry of Education?
A
அ. தமிழ்நாடு / Tamil Nadu
B
ஆ. மகாராஷ்டிரா / Maharashtra
C
இ. உத்தர பிரதேசம் / Uttar Pradesh
D
ஈ. குஜராத் / Gujarat
Question 69
  • அண்மையில் பதவி விலகுவதாக அறிவித்த தமிழிசை சௌந்தரராஜன், எந்த மாநிலத்தின் ஆளுநராக இருந்தார்?
  • Tamilisai Soundararajan, who announced her resignation recently, was the governor of which state?
A
அ. கர்நாடகா / Karnataka
B
ஆ. கேரளா / Kerala
C
இ. தெலுங்கானா / Telangana
D
ஈ. ஒடிசா / Odisha
Question 70
  • அண்மையில், ‘ஸ்டார்ட்அப் மகாகும்பமேளா’ ஏற்பாடு செய்யப்பட்ட இடம் எது?
  • Recently, 'Startup Mahakumbh' is being organized at which place?
A
அ. புது தில்லி / New Delhi
B
ஆ. சென்னை / Chennai
C
இ. பிரயாக்ராஜ் / Prayagraj
D
ஈ. லக்னோ / Lucknow
Question 71
  • அண்மையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய மாற்றுத்திறனாளர் அடையாளமாக அறிவிக்கப்பட்ட பாரா -வில்வித்தையாளர் யார்?
  • Recently, which Para-archer was announced as the National Disability Icon of the Election Commission of India?
A
அ. இராகேஷ் குமார் / Rakesh Kumar
B
ஆ. ஷீத்தல் தேவி / Sheetal Devi
C
இ. அதிதி சுவாமி / Aditi Swami
D
ஈ. பூஜா ஜத்யன் / Pooja Jatyan
Question 72
  • பழங்குடியினர் நலத்துறை அமைச்சகமானது கீழ்காணும் எந்த மாநிலத்தில், ‘பழங்குடியினர் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துவதற்கான மையத்திற்கான’ அடிக்கல்லை நாட்டியது?
  • Ministry of Tribal Affairs laid the foundation stone of ‘Centre for Preservation and Promotion of Tribal Culture and Heritage’ in which state?
A
அ. ஒடிசா / Odisha
B
ஆ. சத்தீஸ்கர் / Chhattisgarh
C
இ. ஜார்கண்ட் / Jharkhand
D
ஈ. பீகார் / Bihar
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 72 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!