Tnpsc

May 4th Week 2020 CA Tamil Online Test Quiz

நடப்பு நிகழ்வுகள் 22 May to 31 May - 2020

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் 22 May to 31 May - 2020. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
எந்நாட்டின் அமைச்சரவை லிபுலேக், கலாபானி மற்றும் லிம்பியாதுரா ஆகிய இடங்களை உள்ளடக்கிய புதிய அரசியல் வரைபடத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது?
A
தாய்லாந்து
B
ஆப்கானிஸ்தான்
C
நேபாளம்
D
சீனா
Question 2
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக, “சரண் பாதுகா” என்னும் திட்டத்தை தொடங்கியுள்ள இந்திய மாநிலம் எது?
A
பஞ்சாப்
B
சத்தீஸ்கர்
C
மத்திய பிரதேசம்
D
உத்தரகண்ட்
Question 3
நகரங்களுக்கு வழங்கப்படும் குப்பையில்லா நகரங்களுக்கான நட்சத்திர மதிப்பீட்டின்கீழ், நாட்டின் எத்தனை நகரங்களுக்கு, “5 நட்சத்திர குப்பையில்லா நகரம்” எனும் அடையாளம் வழங்கப்பட்டுள்ளது?
A
௪ (4)
B
௬ (6)
C
௮ (8)
D
௧௫ (15)
Question 4
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற எஸ்டோனியா, லத்வியா மற்றும் லித்துவேனியா ஆகிய மூன்றும் எந்தக் கண்டத்தில் அமையப்பெற்ற நாடுகளாகும்?
A
ஆஸ்திரேலியா
B
ஐரோப்பா
C
தென்னமெரிக்கா
D
ஆப்பிரிக்கா
Question 5
இந்திய நீரமைவு வரைவியலுக்கு ஆற்றிய பங்களிப்புக்காக, யாருக்கு கடந்த ஆண்டுக்கான (2019) அலெக்சாண்டர் டால்ரிம்பிள் விருது வழங்கப்பட்டுள்ளது?
A
R K S பதுரியா
B
வினை பத்வார்
C
அசோக் குமார்
D
கிருஷ்ணசாமி நடராஜன்
Question 6
ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்தின் அறிவிப்பின்படி, இருப்பிடச்சான்று பெறுவதற்கு அங்கு குறைந்தபட்சமாக எவ்வளவு காலம் வசித்திருக்க வேண்டும்?
A
10 ஆண்டுகள்
B
15 ஆண்டுகள்
C
18 ஆண்டுகள்
D
20 ஆண்டுகள்
Question 7
இந்திய இரயில்வேயின் அதிஆற்றல்வாய்ந்த 12,000 குதிரைத்திறன்கொண்ட மின்சார தொடருந்துப் பொறியை தயாரித்த நிறுவனம் எது?
A
ஜெனரல் எலக்ட்ரிக்
B
ஆல்ஸ்டோம்
C
சீமென்ஸ்
D
பாம்பாடியர்
Question 8
இந்திய எஃகு சங்கத்தின் (ISA) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
திலீப் ஊமன்
B
சஜ்ஜன் ஜிண்டால்
C
C S வர்மா
D
இலட்சுமி மிட்டல்
Question 9
அண்மைக்கிழக்கில் உள்ள பாலஸ்தீன ஏதிலிகளுக்கான ஐ.நா நிவாரணப்பணி (UNWRA) அமைப்பின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
A
ஜெனீவா
B
பாரிஸ்
C
எருசலேம்
D
அம்மான்
Question 10
டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸ் என்பவர் எந்தப் பன்னாட்டு அமைப்பின் தலைவராவார்?
A
ஐக்கிய நாடுகள்
B
உலக நலவாழ்வு அமைப்பு
C
உணவு & வேளாண் அமைப்பு
D
உலக வர்த்தக அமைப்பு
Question 11
மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, JEE & NEET போன்ற தேர்வுகளுக்கு மாதிரித் தேர்வுகளை வழங்கும் திறன்பேசி செயலியின் பெயரென்ன?
A
தேசிய மாதிரித் தேர்வு செயலி
B
தேசிய தேர்வுப் பயிற்சி
C
தேசிய தேர்வு மையம்
D
தேசிய தேர்வு கேந்திரம்
Question 12
தேசிய வேளாண் & ஊரக வளர்ச்சி வங்கியின் (NABARD) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
கோவிந்தராஜூலு சிந்தலா
B
அஜய் தியாகி
C
சுபாஷ் சந்திர குந்தியா
D
சந்தோஷ் குமார் கங்வார்
Question 13
தேசிய பொருட்கள் & பங்குகள் பரிவர்த்தனை நிறுவனம் (NCDEX) அறிமுகப்படுத்தும் இந்தியாவின் முதல் வேளாண்-எதிர்காலம் குறித்த குறியீட்டின் பெயர் என்ன?
A
AGRIDEX
B
AGROINDEX
C
NCAGRINDEX
D
AGRIFUTURE
Question 14
நடப்பாண்டு (2020) உலக தேனீக்கள் நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Bee Engaged
B
Bee Energetic
C
Bees for SDGs
D
Bees in Supply chain
Question 15
பயனாளிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, ஆயுஷ்மான் பாரத் திட்டம் சமீபத்தில் எவ்வளவு பயனாளிகள் எண்ணிக்கையைக் கடந்துள்ளது?
A
50 இலட்சம்
B
75 இலட்சம்
C
1 கோடி
D
100 கோடி
Question 16
2020-21ஆம் ஆண்டுக்கான உலக நலவாழ்வு அமைப்பின் (WHO) நிர்வாகக் குழுவின் தலைவராக பொறுப்பேற்கவுள்ளவர் யார்?
A
K K ஷைலஜா
B
பிரீத்தி சுதன்
C
ஹர்ஷ் வர்தன்
D
ரூபா சர்மா
Question 17
எந்தப் புகழ்பெற்ற திருக்கோவிலை முழுமையாக சூரியமின்னாற்றல்மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது?
A
மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில், தமிழ்நாடு
B
தஞ்சாவூர் பெருவுடையார் திருக்கோவில், தமிழ்நாடு
C
பூரி ஜெகந்நாதர் திருக்கோவில், ஒடிசா
D
கோனார்க் சூரியன் திருக்கோவில், ஒடிசா
Question 18
மேலும் மூன்றாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள மூத்த குடிமக்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டத்தின் பெயரென்ன?
A
பிரதமர் அடல் ஓய்வூதிய திட்டம்
B
பிரதமர் வயா வந்தனா திட்டம்
C
பிரதமர் வய சம்ரிதி திட்டம்
D
பிரதமர் மூத்த குடிமக்கள் திட்டம்
Question 19
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற அவசரகால கடனளிப்பு உத்தரவாதத் திட்டத்துடன் தொடர்புடைய துறை எது?
A
சேவை
B
தானியங்கு
C
MSME
D
வேளாண்மை
Question 20
எந்த மாநில அரசு, SIDBI’உடன் கூட்டிணைந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான தொடக்க நிதியை அறிமுகப்படுத்தியுள்ளது?
A
பீகார்
B
மேற்கு வங்கம்
C
உத்தர பிரதேசம்
D
மத்திய பிரதேசம்
Question 21
வர்த்தகம் மற்றும் இணைப்பை மேம்படுத்துவதற்காக, 5 புதிய துறைமுகங்களை செயல்படுத்துவதற்கு, எந்த நாட்டுடனான ஓர் ஒப்பந்தத்தில் இந்தியா அண்மையில் கையெழுத்திட்டது?
A
இலங்கை
B
வங்கதேசம்
C
தென் கொரியா
D
ஜப்பான்
Question 22
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற கார்மென் ரெய்ன்ஹார்ட், எந்த நிறுவனத்தின் புதிய தலைமைப் பொருளாதார நிபுணர் மற்றும் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்?
A
உலக வங்கி
B
பன்னாட்டு செலவாணி நிதியம்
C
உலக பொருளாதார மன்றம்
D
ஆசிய அபிவிருத்தி வங்கி
Question 23
தொடர்புத் தடமறியலுக்கான (contact-tracing) பயன்பாட்டு நிரலாக்க இடைமுகத்தை (API) எந்தத் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து கூகிள் வெளியிட்டுள்ளது?
A
ஆப்பிள்
B
மைக்ரோசாப்ட்
C
அமேசான்
D
பேஸ்புக்
Question 24
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) அண்மைய தரவுகளின்படி, கடந்த மூன்றாண்டுகளில் எந்த வகை வங்கிகள் அதிக கடன் வழங்கலை மேற்கொண்டுள்ளன?
A
மண்டல கிராமப்புற வங்கிகள்
B
வெளிநாட்டு வங்கிகள்
C
தனியார் துறை வங்கிகள்
D
பொதுத்துறை வங்கிகள்
Question 25
எந்த இந்திய முன்னாள் பிரதமரின் நினைவுநாள், “பயங்கரவாத எதிர்ப்பு நாள் – Anti-terrorism Day” என அனுசரிக்கப்படுகிறது?
A
இராஜீவ் காந்தி
B
இந்திரா காந்தி
C
அடல் பிகாரி வாஜ்பாய்
D
மொரார்ஜி தேசாய்
Question 26
அண்மையில் ஓய்வுபெறுவதாக அறிவித்த அரிட்ஸ் அடுரிஸுடன் தொடர்புடைய விளையாட்டு எது?
A
கால்பந்து
B
கூடைப்பந்து
C
F1 கார் பந்தயம்
D
கோல்ப்
Question 27
“பாதுகாப்பான துறைமுக விதிகளுடன்” தொடர்புடைய அமைச்சகம் எது?
A
கப்பல் அமைச்சு
B
நிதி அமைச்சகம்
C
பெருநிறுவனங்கள் விவகார அமைச்சகம்
D
வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்
Question 28
பொது முடக்கத்திற்குப் பின்னர் உள்நாட்டு வானூர்திகள் மீண்டும் தங்களின் சேவையத் தொடங்கும் போது, 3 மாதங்களுக்கு இந்திய உள்நாட்டு வானூர்திகளின் கட்டணத்தை யார் நிர்ணயிப்பார்கள்?
A
பன்னாட்டு உள்நாட்டு வான்போக்குவரத்து அமைப்பு
B
உள்நாட்டு வானூர்தி நிறுவனங்கள்
C
இந்திய மத்திய உள்நாட்டு வான்போக்குவரத்து அமைச்சகம்
D
பன்னாட்டு வானூர்தி நிறுவனங்கள்
Question 29
Open Skies’ ஒப்பந்தத்திலிருந்து அண்மையில் விலகுவதாக அறிவித்த நாடு எது?
A
வட கொரியா
B
இஸ்ரேல்
C
சீனா
D
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
Question 30
உலக உரையாடல் மற்றும் வளர்ச்சிக்கான கலாசாரப் பன்முகத்தன்மை நாள் (World Day for Cultural Diversity for Dialogue and Development) கடைப்பிடிக்கப்படும் தேதி எது?
A
மே 21
B
மே 20
C
மே 18
D
மே 19
Question 31
முதல் அதிகாரப்பூர்வ பன்னாட்டு தேயிலை நாளின் அனுசரிப்பைக் குறிக்கும் ஆண்டு எது?
A
2017
B
2018
C
2019
D
2020
Question 32
அரசாங்கத்தின் கொள்முதல் தொடர்பான திருத்தங்களின் காரணமாக GFR அண்மைச் செய்திகளில் இடம்பெற்றது. GFR என்பது எதைக் குறிக்கிறது?
A
Global Financial Rules
B
General Financial Rules
C
Government Financial Rules
D
Government Fiscal Rules
Question 33
மே 2020’இல் இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி, புதுப்பிக்கப்பட்ட ரெப்போ வீதம் என்ன?
A
4.7%
B
4.5%
C
4.2%
D
4.0%
Question 34
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வணிகத்திற்காக ஒரு கூட்டு நிறுவனத்தை அமைக்க, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC), எந்தப் பொதுத்துறை நிறுவனத்துடன் கூட்டிணைந்துள்ளது?
A
NHPC Ltd
B
NTPC Ltd
C
Power Grid Corporation
D
NLC Ltd
Question 35
ராயலசீமா இறைவைப் பாசனத் திட்டத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?
A
தமிழ்நாடு
B
கேரளம்
C
கர்நாடகா
D
ஆந்திர பிரதேசம்
Question 36
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரால் தொடங்கப்பட்ட, உயிரியல் பன்முகத்தன்மையுடன் தொடர்புடைய உள்ளுறை பயிற்சித் திட்டத்தின் (Internship) பெயர் என்ன?
A
உயிரியல் பன்முகத்தன்மை சமரக்ஷன் உள்ளுறைப் பயிற்சித் திட்டம்
B
உயிரியல் பன்முகத்தன்மை சமாதான் உள்ளுறைப் பயிற்சித் திட்டம்
C
உயிரியல் பன்முகத்தன்மை சம்ரிதி உள்ளுறைப் பயிற்சித் திட்டம்
D
உயிரியல் பன்முகத்தன்மை சம்பூர்னா உள்ளுறைப் பயிற்சித் திட்டம்
Question 37
அண்மையச் செய்திகளில் இடம்பெற்ற திப்ரு-சைகோவா தேசிய பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?
A
மேற்கு வங்கம்
B
சிக்கிம்
C
அஸ்ஸாம்
D
அருணாச்சல பிரதேசம்
Question 38
நடப்பாண்டில் (2020) வரும் உயிரியல் பன்முகத்தன்மைக்கான பன்னாட்டு நாளின் (International Day for Biological Diversity) கருப்பொருள் என்ன?
A
Biological Diversity for SDGs
B
Our solutions are in nature
C
Strategic Plan on Biodiversity
D
Ecosystem Restoration Ahead
Question 39
“எல்லோருக்கும் வேலை கிடைக்கும்” என்ற திட்டத்தைத் தொடங்கவுள்ள இந்திய மாநிலம் எது?
A
மகாராஷ்டிரா
B
மத்திய பிரதேசம்
C
உத்தர பிரதேசம்
D
உத்தரகண்ட்
Question 40
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது இந்திய வானிலை ஆய்வுத்துறையின் சேவைகளை எந்தச் செயலியுடன் ஒருங்கிணைத்துள்ளது?
A
ஷஷக்த்
B
உமாங்
C
சக்தி
D
மைகவ்
Question 41
“Special Drawing Rights”உடன் தொடர்புடைய பன்னாட்டு நிறுவனம் எது?
A
உலக வங்கி
B
பன்னாட்டு செலவாணி நிதியம்
C
உலக பொருளாதார மன்றம்
D
உலக வர்த்தக அமைப்பு
Question 42
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்காக, ‘ReSTART’ எனப்படும் புத்துயிரளிப்பு தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு எது?
A
ஒடிசா
B
இராஜஸ்தான்
C
கேரளா
D
ஆந்திர பிரதேசம்
Question 43
நாடடங்கிற்குப்பின்னாக தொடங்க திட்டமிடப்பட்டுள்ள, ‘ஹுனார் ஹாத்’ முன்னெடுப்பின் கருப்பொருள் என்ன?
A
Go Vocal for Local
B
Local to Global
C
Market Mantra
D
Linking with Global Supply Chain
Question 44
போர்ப்ஸ் இதழின்படி, மேமாத நிலவரப்படி, உலகின் அதிக சம்பளம் வாங்கும் வீராங்கனை யார்?
A
செரீனா வில்லியம்ஸ்
B
நவோமி ஒசாகா
C
P V சிந்து
D
சிமோன் பைல்ஸ்
Question 45
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “நுண்-சீப்பு” என்பதுடன் தொடர்புடைய துறை எது?
A
மருத்துவம் மற்றும் வைராலஜி
B
இணையம் மற்றும் தகவல் தொடர்பு
C
சுற்றுச்சூழல்
D
அணு அறிவியல்
Question 46
உலக கடலாமை நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
A
மே 22
B
மே 23
C
மே 24
D
மே 25
Question 47
COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியில் பம்பாய் உயர்நீதிமன்றத்தின் ஓர் அண்மைய தீர்ப்பின்படி, வாழ்வுரிமையின் ஒரு பகுதியாக இருக்கும் உரிமை எது?
A
நலவாழ்வு உரிமை
B
கண்ணியமான முறையில் அடக்கம் செய்வதற்கான உரிமை
C
சமூக பாதுகாப்புக்கான உரிமை
D
தொடர்புகொள்வதற்கான உரிமை
Question 48
டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் குறித்து சில்லறை வணிகர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக, சாம்சங் இந்தியா எந்தத் தொழில்நுட்ப நிறுவனத்துடன் கூட்டிணைந்துள்ளது?
A
அமேசான்
B
பேஸ்புக்
C
கூகிள்
D
ஆப்பிள்
Question 49
அண்மையில் காலமான விளையாட்டு வீரர் ஆஷ்லே கூப்பருடன் தொடர்புடைய விளையாட்டு எது?
A
கால்பந்து
B
கூடைப்பந்து
C
டென்னிஸ்
D
மட்டைப்பந்து
Question 50
COVID-19 தொற்றுக்கு எதிராக போராடுவதற்கான ஐ.நா.வின் முதல் 10 உலகளாவிய முயற்சிகளில் பட்டியலிடப்பட்டுள்ள, ‘குடோல் – Khudol’, எந்த மாநிலத்தில் செயல்படுத்தப்படவுள்ளது?
A
மத்திய பிரதேசம்
B
மணிப்பூர்
C
மேற்கு வங்கம்
D
பீகார்
Question 51
அரசாங்க கடன்குறித்த நிலையறிக்கையின்படி, 2018-19ஆம் ஆண்டின் முடிவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மத்திய அரசின் கடனளவு எத்தனை சதவீதமாக உள்ளது?
A
67.1%
B
57.1%
C
45.7%
D
5.7%
Question 52
நடப்பாண்டு (2020) வரும் உலக அளவீட்டியல் (Metrology) நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Precision in Measurement
B
Measurements for global trade
C
Accuracy Matters
D
Measurement for Science
Question 53
உலக வங்கியின் தெற்காசியாவிற்கான காலநிலை மாற்றம் & பேரிடர் அபாய மேலாண்மைக்கான பயிற்சி மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
அபிஜீத் பானர்ஜி
B
அப்பாஸ் ஜா
C
அமர்த்தியா சென்
D
உர்ஜித் படேல்
Question 54
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற இந்திய தகராறு தீர்க்கும் மையத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள இடம் எது?
A
அகமதாபாத்
B
மும்பை
C
சென்னை
D
தில்லி
Question 55
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் திறன்களை அடையாளங்காணவும், வேலைவாய்ப்பு வழங்கவும், இடம்பெயர்வு ஆணையத்தை (Migration Commission) அமைக்க முடிவுசெய்துள்ள மாநில அரசு எது?
A
இராஜஸ்தான்
B
உத்தரபிரதேசம்
C
மேற்கு வங்கம்
D
பீகார்
Question 56
நடப்பாண்டு (2020) வரும் பன்னாட்டு மகப்பேறியல் புழை ஒழிப்பு நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
End gender inequality! End health inequities! End Fistula now!
B
Save women from Obstetric Fistula
C
Medical check-up amidst pandemic
D
Health care amidst pandemic
Question 57
லிச்சி மற்றும் மாம்பழம் ஆகிய கனிகளின் போக்குவரவு மற்றும் வீடுகளுக்கேச் சென்று விநியோகிப்பது ஆகியவற்றுக்காக இந்திய அஞ்சல்துறையுடன் ஒப்பந்தம் செய்துள்ள மாநில அரசு எது?
A
மத்தியப் பிரதேசம்
B
பீகார்
C
ஹிமாச்சல பிரதேசம்
D
உத்தரபிரதேசம்
Question 58
அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற, ‘பறக்கும் தோட்டாக்கள் – Flying Bullets’ என்பதுடன் தொடர்புடைய இந்திய ஆயுதப்படை எது?
A
இந்திய இராணுவம்
B
இந்திய கடற்படை
C
இந்திய வான்படை
D
இந்திய கடலோர காவல்படை
Question 59
ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும், “ஆப்பிரிக்கா நாள்” கொண்டாடப்படுவது எப்போது?
A
மே 25
B
மே 26
C
மே 27
D
மே 28
Question 60
ஒவ்வோர் ஆண்டும் மே.25 அன்று நாளமில்லா சுரப்பிச் சீர்கேடுடன் தொடர்புடைய எந்தச் சிறப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது?
A
உலக நீரிழிவு நாள்
B
உலக தைராய்டு நாள்
C
உலக எலும்புத்துளை நோய் நாள்
D
உலக அடிசன் நோய் நாள்
Question 61
உலக எஃகு சங்கத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
A
சுவிச்சர்லாந்து
B
பெல்ஜியம்
C
ஸ்பெயின்
D
இத்தாலி
Question 62
ஐக்கிய நாடுகளின் பெருமைமிகுந்த, இராணுவப் பாலின சமத்துவ ஆதரிப்பாளர் விருதுக்கு (2019) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய இராணுவ அதிகாரி யார்?
A
மேஜர் சுமன் கவானி
B
மேஜர் அனூப் மிஸ்ரா
C
மேஜர் அபிநந்தன்
D
மேஜர் M M நரவனே
Question 63
மசாலா நிறுவனமான, ‘சன்ரைஸ் புட்ஸ்’ஐ வாங்குவதாக அறிவித்துள்ள பல்தொழில் நிறுவனம் எது?
A
ITC
B
இந்துஸ்தான் யூனிலீவர்
C
டாபர்
D
மேரிகோ
Question 64
வள மேலாண்மை சேவைகளை வழங்குவதற்காக, அவலோக்குடனான ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கூட்டான்மையை அறிவித்துள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் எது?
A
விப்ரோ
B
இன்போசிஸ்
C
HCL
D
டெக் மஹிந்திரா
Question 65
AR500C என்பது எந்த நாட்டின் முதல் ஆளில்லா உலங்கூர்தியாகும்?
A
வட கொரியா
B
அமெரிக்கா
C
சீனா
D
இஸ்ரேல்
Question 66
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘மாலதியான் தொழில்நுட்பம்’ என்றால் என்ன?
A
பூச்சிக்கொல்லி
B
காசநோய் எதிர்ப்பு மருந்து
C
மலேரியா எதிர்ப்பு மருந்து
D
ஆல்கஹால் அல்லாத சானிடிசர்
Question 67
சம்பா சுரங்கப்பாதையுடன் தொடர்புடைய மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?
A
உத்தரகண்ட்
B
ஜம்மு & காஷ்மீர்
C
அருணாச்சல பிரதேசம்
D
சிக்கிம்
Question 68
CSIR-IIIM (இந்திய ஒருங்கிணைந்த மருந்து நிறுவனம்) ஆனது எந்த நிறுவனத்துடன் கூட்டிணைந்து புதிய RT-LAMP அடிப்படையிலான COVID-19 நோயறி கருவியை உருவாக்கவுள்ளது?
A
டாடா குழுமம்
B
ரிலையன்ஸ் தொழிற்துறைகள்
C
TVS மோட்டார்ஸ்
D
லார்சன் & டூப்ரோ
Question 69
அரக்கு வேளாண்மை’யை ஒரு விவசாய நடவடிக்கையாக அறிவிப்பதற்கு முடிவு செய்துள்ள மாநில அல்லது யூனியன் பிரதேச அரசு எது?
A
பீகார்
B
புதுச்சேரி
C
சத்தீஸ்கர்
D
ஒடிசா
Question 70
நியூயார்க் அறிவுசார் சொத்துச் சட்ட சங்கத்தின், ‘ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பாளர் விருதை’ வென்ற இந்திய-அமெரிக்கர் யார்?
A
சிவ ஐயாத்துரை
B
இராஜீவ் ஜோஷி
C
தாமஸ் ஜஜாரியா
D
மது சுதன்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 70 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!