TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test

Tnpsc Aptitude & Mental Ability Model Test 20

Tnpsc Aptitude & Mental Ability Model Test 20

Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 20. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • கொடுக்கப்பட்ட படத்தில் விடுபட்ட எண்ணின் மதிப்பை காண்க:
  • Find out the missing value in the given figure:
A
(a) 8 
B
(b) 64
C
(c) 216   
D
(d) 25
Question 2
  • 0.15, 0.015, 0.0015, ---- என்ற பெருக்கு தொடர் வரிசையின் பொதுவிகிதம் காண்க:
  • Find the common ratio for the geometric sequence 0.15, 0.015, 0.0015, ----
A
(a) 0.1 
B
(b) 0.01
C
(c) 0.001 
D
(d) 1
Question 3
  • கூடுதல் காண்க: 12+ 22 +------ +192
  • Find the sum of 12+ 22 +------ +192
A
(a) 2500
B
(b) 2400 
C
(c) 2470 
D
(d) 2570
Question 4
  • A ஒரு வேலையை 18 நாட்களில் முடிக்கிறார். B அதே வேலையை முடிக்க A எடுக்கும் நாட்களில் பாதியை எடுக்கிறார் எனில் இருவரும் சேர்ந்து ஒரு நாளில் முடிக்கும் வேலையின் அளவு என்ன?
  • ‘A’ can finish a work in 18 days and ‘B’ can do same work in half the time taken by ‘A’, then if they work together, then what part of same work they can finish in a day
A
(a) 1/9  
B
(b) 1/6   
C
(c) 2/7
D
(d) 2/5
Question 5
  • 20% ஆண்டு வட்டியில் காலாண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கிடப்படும் முறையில் ரூ.16,000க்கு 9 மாதங்களுக்கு கிடைக்கும் கூட்டு வட்டியானது
  • The compound interest on Rs.16, 000 for 9 months at 20% per annum compounded quarterly is
A
(a) Rs.2, 599 
B
(b) Rs.2, 572 
C
(c) Rs.2, 522
D
(d) Rs.2, 502
Question 6
  • உலோகத்தால் ஆன ஒரு கனச்சதுரத்தின் பக்க அளவு 12 செ.மீ அதனை உருக்கி 18 செ.மீ நீளம் மற்றும் 16 செ.மீ. அகலமும் உள்ள ஒரு கனச்செவ்வகம் உருவாக்கப்படுகிறது. அந்த கனச் செவ்வகத்தின் உயரத்தைக் காண்க:
  • The side of a metallic cube is 12 cm. It is melted and formed into a cuboid whose length and breadth are 18 cm and 16 cm respectively. Find the height of the cuboid.
A
(a) 6 cm
B
(b) 7 cm
C
(c) 8 cm  
D
(d) 10 cm
Question 7
  • அசல் ரூ.10, 000 ஆண்டுக்கு 10% வட்டி வீதத்தில், எத்தனை ஆண்டுகளில் ரூ.2, 000 வட்டியைப் பெற்றுத் தரும்?
  • In what time period will Rs.10, 000 earn an interest of Rs.2, 000 at 10% per annum?
A
(a) 2 ஆண்டுகள் / 2 years
B
(b) 5 ஆண்டுகள் / 5 years    
C
(c) 6 ஆண்டுகள் / 6 years       
D
(d) 3 ஆண்டுகள் / 3 years
Question 8
  • ஒரு மகிழுந்து 90 கி.மீ தூரத்தை 2 மணி 30 நிமிடங்களில் கடக்கும், அதே வேகத்தில் 210 கி.மீட்டரைக் கடக்க ஆகும் நேரம்
  • A car travels 90 km in 2 hours 30 minutes. Then the time required to cover 210 km with the same speed is
A
(a) 5 மணி 50 நிமிடங்கள் / 5 hours 50 minutes
B
(b) 5 மணி 30 நிமிடங்கள் / 5 hours 30 minutes
C
(c) 5 மணி 20 நிமிடங்கள் / 5 hours 20 minutes
D
(d) 6 மணி 50 நிமிடங்கள் / 6 hours 50 minutes
Question 9
  • இரண்டு நேர் வட்ட உருளைகளின் ஆரங்களின் விகிதம் 3:2 என்க: மேலும் அவற்றின் உயரங்களின் விகிதம் 5:3 எனில் அவற்றின் வளைபரப்புகளின் விகிதம்
  • The radius of two right circular cylinder is in the ratio 3:2. The ratios of their heights is 5:3. Then the ratio of their C.S.A. is
A
(a) 5:2 
B
(b) 5:3 
C
(c) 3:2   
D
(d) 2:5
Question 10
  • x4+3x3+5x2+26x+56 மற்றும் x4+2x3-4x2-x+28 என்ற பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.வ x4+5x+7 எனில் அவற்றின் மீ.பொ.ம-ன் மதிப்பு -------- ஆகும்.
  • If the HCF of x4+3x3+5x2+26x+56 and x4+2x3-4x2-x+28 is x4+5x+7.Then their LCM is
A
(a) (x^2+2x+8) (x^4+2x^3-4x^2-x+28)
B
 (b) (x^2+2x+8) (x^4+2x3-4x^2-x+28)
C
(c) (x^2-2x+8) (x^4+2x^3-4x^2-x+28)
D
(d) (x^2-2x+8) (x^4+2x^3-4x^2-x+28)
Question 11
  • பின்வருவனவற்றுள் எந்த ஒரு சோடி எண்கள் சார்பகா எண்கள்?
  • Which one of the following is a pair of co-primes?
A
(a) (16, 62)  
B
(b) (18, 25)    
C
(c) (21, 35)  
D
(d) (23, 92)
Question 12
  • தேயிலையின் விலை 20% அதிகரிக்கும்போது தேயிலை பயன்பாட்டின் செலவு மாறாமல் இருக்க தேயிலை பயன்பாட்டினை எத்தனை சதவீதம் குறைத்துக் கொள்ள வேண்டும்?
  • If price of a tea increased by 20%, by what percentage must the consumption be reduced to keep the expense the same
A
(a) 15 2/3%   
B
(b) 16 2/3%  
C
(c) 17 2/3%  
D
(d) 18 2/3%
Question 13
  • அகிலா ஒரு தேர்வில் 80% மதிப்பெண்களைப் பெற்றாள். ஆவள் பெற்றது 576 மதிப்பெண்கள், அந்த தேர்வின் மொத்த மதிப்பெண்களைக் காண்க:
  • Akila scored 80% of marks in a examnination. If her score was 576 marks. Find the maximus marks of the examination.
A
(a) 640   
B
(b) 680 
C
(c) 720 
D
(d) 700
Question 14
  • விடுபட்ட எண்ணை காண்க:
  • Find the missing number in the place of?
A
(a) 49
B
(b) 50     
C
(c) 51   
D
(d) 52
Question 15
  • கனசதுரத்தின் நான்கு வரைபடங்கள் கீழே கொடுக்கபட்டுள்ளன. எந்த எண் 3 இன் எதிர்பக்கமாக இருக்க முடியும்.
  • Four pictures of a cube are given below which number is on the face opposite to 3?
                                  
A
(a) 1 
B
(b) 2 
C
(c) 4
D
(d) 5
Question 16
  • C4X, F9U, I16R என்ற எண்ணெழுத்து தொடரில் அடுத்த உறுப்பு
  • The next term of the Alphanumeric series C4X, F9U, I16R is
A
(a) K25P 
B
(b) L25P
C
(c) L25O 
D
(d) L27P
Question 17
  • 180 மீ நீளமுள்ள ஒரு பாயினை 15 பெண்கள் 12 நாட்களில் செய்தனர். 512 மீ நீளமுள்ள ஒரு பாயினை 32 பெண்கள் செய்ய எத்தனை நாட்கள் ஆகும்?
  • A mat of length 180m is made by 15 women in 12 days. How long will it take for 32 women to make a mat of length 512 m?
A
(a) 8 நாட்கள் / 8 days    
B
(b) 12 நாட்கள் / 12 days 
C
(c) 16 நாட்கள் / 16 days     
D
(d) 20 நாட்கள் / 20 days
Question 18
  • 180 செ.மீ சுற்றளவு கொண்ட ஒரு சமபக்க முக்கோணத்தின் பரப்பு காண்க:
  • Find the area of an equilateral triangle whose perimeter is 180 cm.
A
(a) 1558.8 cm^2
B
(b) 1885.5 cm^2 
C
(c) 1585.8 cm^2
D
(d) 1888.5 cm^2
Question 19
  • 1, 2 மற்றும் 3 ஆண்டுகளுக்கான வட்டி வீதங்கள் முறையே 15%, 20% மற்றும் 25% எனில் ரூ.15,000க்கு 3 ஆண்டுக்கு கிடைக்கும் வட்டி காண்க:
  • The CI on Rs.15, 000 for 3 years if the rate of interests are 15%, 20% and 25% for the I, II and III year respectively is
A
(a) Rs.10, 875 
B
(b) Rs.10, 785
C
(c) Rs.10, 885
D
(d) Rs.10, 775
Question 20
  • ஒரு ஆப்பிள் (Apple) விலை ரூ.60. ஒரு கொய்யா (Guava) விலை ரூ.90 மற்றும் ஒரு மாம்பழம் (Mango) விலை ரூ.60. ஒரு மாதுளை (Pomegranate) விலை எவ்வளவு?
  • An apple costs Rs.60, a guava costs Rs.90 and mango costs Rs.60. How much a pomegranate cost?
A
(a) Rs.60    
B
(b) Rs.90        
C
(c) Rs.120
D
(d) Rs.150
Question 21
  • அசல் ரூ.6, 000க்கு, 5 ஆண்டுகளில் 4% வட்டி வீதத்தில் கிடைக்கும் தனிவட்டியும், அசல் ரூ.8,000க்கு 3% வட்டி வீதத்தில் கிடைக்கும் தனி வட்டியும் சமமாக இருக்கும் எனில், அதன் ஆண்டுகள் எவ்வளவாக இருக்கும்?
  • In what time will Rs.8, 000 at 3% per annum, produce the same interest as Rs.6, 000 does in 5 years at 4% simple interest?
A
(a) 5 ஆண்டுகள் / 5 years   
B
(b) 5 1/2 ஆண்டுகள் / 5 1/2 years
C
(c) 3 ஆண்டுகள் / 3 years       
D
(c) 3 1/2 ஆண்டுகள் / 3 1/2 years
Question 22
  • A:B = 2:3, B:C = 2:4, C:D = 2:5 எனில் A:D க்கு சமமான விகிதம்
  • If A:B = 2:3, B:C = 2:4, C:D = 2:5, then A:D is equal to
A
(a) 1:5   
B
(b) 2:5   
C
(c) 3:5   
D
(d) 2:15
Question 23
  • 23.கொடுக்கப்பட்ட இரு எண்களின் மீச்சிறு பொது மடங்கின் மதிப்பானது, அவ்விரு எண்களின் மீப்பெரு பொதுக் காரணியின் மதிப்பை விட, 6 மடங்கு அதிகமாகும். மேலும் அவ்விரு எண்களின் மீப்பெரு பொது காரணியின் மதிப்பு 12 மற்றும் அவ்விரு எண்களில், ஒரு எண்ணானது 36 எனில், மற்றொரு எண்ணின் மதிப்பு
  • The lowest common multiple (LCM) of two numbers is 6 times of their Highest Common Factor (HCF). If the HCF is 12 and one of the number is 36, then the other number is
A
(a) 48  
B
(b) 72   
C
(c) 24  
D
(d) 12
Question 24
  1. 6x3-30x2+60x-48 மற்றும் 3x3-12x2+21x-18 ஆகிய பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.வ. காண்க:
Find the HCF of the polynomials 6x3-30x2+60x-48 and 3x3-12x2+21x-18                     
A
(a) 3x^3-12x^2+21x-18   
B
(b) (x^3-3x+2)(x-2)^3
C
(c) 3(x-2)  
D
(d) (x-2)(x-1)^3
Question 25
  • சுருக்குக: 100+8/2+{(3x2)-6/2}
  • Simplify: 100+8/2+{(3x2)-6/2}
A
(a) 123 
B
(b) 107
C
(c) 113
D
(d) 103
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 25 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!