TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test

Tnpsc Aptitude & Mental Ability Model Test 22

Tnpsc Aptitude & Mental Ability Model Test 22

Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 22. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • ஆண்டிற்கு 10% வீதம் வட்டி தரும் ஒரு வங்கியில் லோகேஷ் ரூ.10, 000 வைப்பு நிதியாக செலுத்தினார். அத்தொகையை 2 ஆண்டுகள் 3 மாதங்களுக்குப் பிறகு அவர் திரும்பப் பெறுகிறார். அவர் பெற்ற வட்டியைக் காண்க:
  • Lokesh invested  ₹.10, 000 in a bank that pays an interest of 10% per annum. He withdraw the amount after 2 years and 3 months. Find the interest he receives
A
(a) ₹.7, 750 
B
(b) ₹.2, 000  
C
(c) ₹.2, 250
D
(d) ₹.2, 500
Question 2
  • ஓர் அசலானது 4 ஆண்டுகளில் இரண்டு மடங்காகிறது எனில் அதன் தனி வட்டி வீதத்தைக் காண்க:
  • If a principal is getting doubled after 4 years, then calculate the rate of Simple interest
A
(a) 20%  
B
(b) 25%   
C
(c) 30% 
D
(d) 50%
Question 3
  • எத்தனை ஆண்டுகளில் 8% வட்டி வீதத்தில் ரூ.5, 000 மானது ரூ.5, 800 ஆக மாறும்
  • In how many years will a sum ₹.5, 000 amount to ₹. 5, 800 at the rate of 8% per annum?
A
(a) 2 ஆண்டுகள் / 2 years  
B
(b) 2 1/2 ஆண்டுகள் / 2 1/2 years 
C
(c) 3 ஆண்டுகள் / 3 years
D
(d) 1 ஆண்டுகள் / 1 year
Question 4
  • இரண்டு பகடைகள் உருட்டப்படுகின்றன. இரண்டு முக மதிப்புகளும் சமமாக இருக்க அல்லது முக மதிப்புகளின் கூடுதல் 4 ஆக இருக்க நிகழ்தகவைக் காண்:
  • Two dice are rolled together. Find the probability of getting a doublet or sum of faces as 4
A
(a) 1/9   
B
 (b) 4/9
C
(c) 5/9
D
(d) 2/9
Question 5
  • ஒருவருக்கு இரண்டு குழந்தைகள் மற்றும் ஏதாவது ஒரு குழந்தை பெண் குழந்தை, இரண்டு குழந்தைகளும் பெண் குழந்தைகளாக இருக்க நிகழ்தகவு என்ன?
  • A man has two children and atleast one of them is a girl. What is the probability that both children are girls?
A
(a) 1/3 
B
(b) 1/2
C
(c) 1/4
D
(d) 3/3
Question 6
  • ஆண்டுக்கு எந்த விகிதத்தில், கூட்டு வட்டி 3 ஆண்டுகளில் ரூ.10, 000 தொகை ரூ. 13, 310 ஆக இருக்கும்?
  • At what rate perent per annum, compound interest will ₹.10, 000 amount to ₹.13, 310 in three years?
A
(a) 9%
B
(b) 7%  
C
(c) 8 1/2 %
D
(d) 10 %
Question 7
  • ஒரு ஆய்வகத்தில் ஒரு குறிப்பிட்ட சோதனையில் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை மணிக்கு 2.5% வீதம் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை 5, 05, 600 ஆக இருந்தால் 2 மணி நேர முடிவில் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
  • In a Laboratory, the count of bacteria in a certain experiment was increasing at the rate of 2.5% per hour. Find the bacteria at the end of 2 hours if the count was initially 5, 05, 600
A
(a) 531196
B
(b) 539611 
C
(c) 511396  
D
(d) 539116
Question 8
  • ஒரு கன செவ்வகத்தின் நீள, அகல உயரங்கள் முறையே 10% அதிகரிக்கும் போது அதன் கன அளவு அதிகரிக்கும் சதவீதம் என்ன?
  • The length, breadth and height of a cuboid are increased by 10%. Then the volume of the cuboid is increased by ----%
A
(a) 30% 
B
(b) 33%    
C
(c) 33.1%
D
(d) 33.3%
Question 9
  • ஒரு கோளத்தின் புறப்பரப்பு 154 ச.மீ எனில் அதன் விட்டம் காண்க:
  • The surface area of a sphere is 154 sq.m. Find its diameter.
A
(a) 7 m  
B
(b) 10.5 m  
C
(c) 14 m 
D
(d) 21 m
Question 10
  • ஒரு உருளை வடிவ தண்ணீர் தொட்டியின் கன அளவு 1.078 X 106 லிட்டர் ஆகும். தொட்டியின் விட்டம் 7 மீ எனில் அதன் உயரம் காண்:
  • The volume of a cylindrical water tank is 1.078 x 106 litres. If the diameter of the tank is 7 m find its height.
A
(a) 28 m  
B
(b) 7m 
C
(c) 78 m
D
(d) 18 m
Question 11
  • 36, 156 என்ற இரு எண்களின் மி.பொ.வ 12 எனில் அவற்றின் மீ.பொ.ம
  • If the HCF of two numbers 36 and 156 is 12, then its LCM is
A
(a) 468
B
(b) 452 
C
(c) 152
D
(d) 156
Question 12
  • tn என்பது ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் n-வது உறுப்பு எனில், t2n-tn யின் மதிப்பு ------
  • If tn is the nth term of A.P., then t2n – tn is --------
A
(a) nd
B
(b) (n+1)d 
C
(c) (n-1)d   
D
(d) nd +1
Question 13
  • 3, 7, 13, 21, 31 என்ற தொடரில் அடுத்த உறுப்பு
  • Next term in the sequence 3, 7, 13, 21, 31, is
A
(a) 39    
B
(b) 41
C
(c) 43
D
(d) 45
Question 14
  • மதிப்பு காண்க: (13 +23 +33 ….+153 )-(1+2+3+…+15)
  • Find the value of (13+23+33….+153)-(1+2+3+…+15)
A
(a) 14400  
B
(b) 14200    
C
(c) 14280
D
(d) 14520
Question 15
  • (x3-27), (x-3) 2, (x2-9) இவற்றின் மீ.பொ.வ காண்க:
  • Find the GCD of the following:     (x3-27), (x-3)2, (x2-9)
A
(a) (x-3)      
B
(b) (x+3)
C
(c) (x-3) ^2 
D
(d) (x-9)
Question 16
  • இரண்டு ஈரிலக்க எண்களின் பெருக்கற்பலன் 300 மற்றும் அவற்றின் மீ.பெ.கா. 5 எனில் அவ்வெண்கள் யாவை?
  • The product of 2 two digit numbers is 300 and their HCF is 5. What are the numbers?
A
(a) (15, 20)
B
(b) (10, 30)  
C
(c) (50, 60)   
D
(d) (25, 12)
Question 17
கீழ்கண்டவற்றை கவனித்து விடையளிக்கவும்:
  • [4-1/32x2+10] / [7/3-8x4-7] =
- என்பது + எனவும், + என்பது - எனவும், / என்பது x எனவும், x என்பது / எனவும் கொண்டால் வரும் மதிப்பு காணவும்.
  • Study the following and answer: [ 4-1/32x2+10] / [7/3-8x4-7] = ?
In the above mentioned problem, If all – are +, all / are x, all + are -, all x are / then, what will be the result?
A
(a) 210    
B
(b) 260 
C
(c) 300 
D
(d) 840
Question 18
  • AT = 20, BAT = 40 எனில் CAT என்பது எதற்கு சமம்?
  • If AT=20, BAT = 40 then What will be equal to CAT?
A
(a) 30  
B
(b) 50
C
(c) 60
D
(d) 70
Question 19
  • X, Y மற்றும் Z ஆகியோர் ஒரு வேலையை முறையே 4, 6 மற்றும் 10 நாள்களில் முடிப்பர். X, Y மற்றும் Z ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து அந்த வேலையை முடித்தால், அதற்காக அவர்களுக்கு ரூ.3, 100/- வழக்கப்படும். அவர்கள் தனித்தனியே பெறும் பங்குகளைக் காண்க:
  • X, Y and Z can do a piece of work in 4, 6 and 10 days respectively. If X, Y and Z work together to complete the work, then find their separate shares if they will be paid ₹.3, 100/- for completing the job.
A
(a) 1500:1000:600   
B
(b) 600:1000:1500
C
(c) 700:1100:1300 
D
(d) 1300:1100:700
Question 20
  • மாதவியும் அன்புவும் இரண்டு மேசைகளை முறையே ரூ.750 மற்றும் ரூ.900க்கு வாங்கினார்கள், அன்புவும் மாதவியும் வாங்கிய மேசைகளின் விலைகளின் விகிதத்தை எளிய வடிவில் கூறு:
  • Madhavi and Anbu bought two tables for ₹, 750 and ₹.900 respectively. What is the ratio of the Prices of tables bought by Anbu and Madhavi?
A
(a) 3:4 
B
(b) 4:3 
C
(c) 5:6
D
(d) 6:5
Question 21
  • ஒரு பையில் பச்சை : மஞ்சள் : கருப்பு நிற பந்துகள் 4 : 3 : 5 என்ற விகிதத்தில் உள்ளன. அதில் கருப்பு பந்துகளின் எண்ணிக்கை 40 எனில் பையில் உள்ள மொத்த பந்துகளின் எண்ணிக்கை?
  • If the ratio of Green:Yellow:Black balls in a bag is 4:3:5, then how many balls in total are there in the bag, if you have 40 black balls in it?
A
(a) 12  
B
(b) 56  
C
(b) 64   
D
(d) 96
Question 22
  • 60 வேலையாட்கள் ஒரு பருத்தி நூல் உருண்டையை நூற்க 7 நாட்கள் தேவைப்படுகிறது. 42 ஆட்கள் அதே வேலையை முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?
  • 60 workers can spin a bale of cotton in 7 days, In how many days will 42 workers spin it?
A
(a) 11  
B
(b) 15 
C
(c) 12  
D
(d) 10
Question 23
  • 4 தட்டச்சர்கள் ஒரு வேலையை முடிக்க 12 நாட்கள் எடுத்துக் கொள்கின்றனர். மேலும் 2 தட்டச்சர்கள் கூடுதலாகச் சேர்ந்தால் அதே வேலையை -------- நாள்களில் செய்து முடிப்பர்.
  • 4 typists are employed to complete a work in 12 days. If two more typists are added, they will finish the same work in ------- days.
A
(a) 7  
B
(b) 8  
C
(c) 9 
D
(d) 10
Question 24
  • ஓர் எண்ணை 20% குறைத்தால் 80 கிடைக்கிறது எனில், அந்த எண்ணைக் காண்க:
  • A number when decreased by 20% gives 80. Find the number.
A
(a) 200
B
(b) 100
C
(c) 300
D
(d) 400
Question 25
சுருக்குக:
  • 14p5q3/2p2q – 12p3q4/3q2
Simplify:
  • 14p5q3/2p2q – 12p3q4/3q2
A
(a) 11p^3q^2
B
(b) 3 p^6q^4    
C
(c) 3 p^3q^2     
D
(d) 11 p^6q^4
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 25 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!