TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test

Tnpsc Aptitude & Mental Ability Model Test 34

Tnpsc Aptitude & Mental Ability Model Test 34

Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 34. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • ஒருவர் ரூ.4500க்கு இரண்டு ஆண்டுகளுக்கு வட்டியாக ரூ.750 கொடுத்தால் வட்டி வீதம் என்ன?
  • If a person pays an interest of Rs.750 for 2 years on sum of Rs.4, 500. Find the rate of interest
A
(a) 6%
B
(b) 7 1/2%  
C
(c) 8 1/3% 
D
(d) 9 1/4 %
Question 2
  • ரூ.6, 000 அசலானது 4 ஆண்டுகள் தனிவட்டியுடன் சேர்த்து ரூ.7, 200 தொகையாக அதிகரிக்கிறது எனில் தனிவட்டிக்காகன சதவீதம்
  • A sum of Rs.6, 000 amounts to Rs.7, 200 in four years under simple interest. What is the percentage rate of interest?     
A
(a) 4% 
B
(b) 4.5%
C
(c) 5%
D
(d) 5.5%
Question 3
  • குறிப்பிட்ட அசலானது 6 ஆண்டுகளில் ரூ.8, 880 ஆகவும் 4 ஆண்டுகளில் ரூ.7, 920 ஆகவும் மாறுகிறது எனில் அசலைக் காண்க:
  • A certain sum of money amounts to Rs.8, 880 in 6 years and Rs.7, 920 in 4 years respectively. Find the principle.
A
(a) Rs.5, 000
B
(b) Rs.5, 500
C
(c) Rs.6, 000
D
(d) Rs.6, 500
Question 4
  • ஒரு குறிப்பிட்ட அசலானது 8% வட்டி வீதத்தில் எத்தனை ஆண்டுகளில் மூன்று மடங்காகும் எனக் காண்க?
  • In how many years will a particular amount becomes three times of its principal at 8% rate of interest?
A
(a) 20 ஆண்டுகள் / 20 years
B
(b) 25 ஆண்டுகள் / 25 years  
C
(c) 30 ஆண்டுகள் / 30 years 
D
(d) 35 ஆண்டுகள் / 35 years
Question 5
  • கீழ்கண்ட தொடரில் எத்தனை 4 என்ற எண்ணுக்கு முன்னால் 7 என்ற எண்ணும் உடனே தொடர்ந்து 3 என்ற எண் வராமலும் இருப்பதைக் காண்க:
5432174362741537428743
  • How many 4’s are there in the following series which are just preceded by 7 but not immediately followed by 3?
5432174362741537428743
A
(a) 5  
B
(b) 4
C
(c) 3
D
(d) 2
Question 6
  • ஒரு சீரான பகடையை உருட்டும்போது ஒரு இரட்டை எண் அல்லது 3ன் மடங்கு பெறுவதற்கான நிகழ்தகவு.
  • A fair die is rolled. Find the probability of getting an even number of multiple of 3?
A
(a) 5/6 
B
(b) 1/3
C
(c) 2/3
D
(d) 1/6
Question 7
  • 48 ஆண்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 7 மணி நேரம் வேலை செய்து 24 நாட்களில் முடிப்பர் எனில், 28 ஆண்கள் அதே வேலையை நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்ய ஆகும் நாட்கள்
  • If 48 man working 7 hours a day can do a work in 24 days. Then in how many days will 28 men working 8 hours a day can complete the same work?
A
(a) 36
B
(b) 16
C
(c) 12  
D
(d) 48
Question 8
  • ஒரு சாய் சதுரத்தின் பரப்பளவு 100 ச.செ.மீ மற்றும் ஒரு மூலைவிட்டத்தின் அளவு 8 செ.மீ எனில், மற்றொரு மூலைவிட்டத்தின் அளவைக் காண்க:
  • The area of a rhombus is 100 cm2 and the length of one of its diagonals is 8 cm. Find the length of the other diagonal.
A
(a) 12 cm 
B
(b) 25 cm
C
(c) 40 cm
D
(d) 52 cm
Question 9
  • 14 செ.மீ அகலம் கொண்ட ஒரு செவ்வக வடிவத்தாளின், அகலப் பக்கங்கள ஒன்றிணைத்து 20 செ.மீ ஆரம் கொண்ட ஒரு உருளையை உருவாக்கினால் அதன் கனஅளவு யாது? [π=22/7]
  • A rectangular paper of width 14 cm is rolled along its width and a cylinder of radius 20 cm is formed. Find the volume of the cylinder. [π=22/7]
A
(a) 17600 cm^2  
B
(b) 17600 cm^3     
C
(c) 1760 cm^2
D
(d) 1760cm^3
Question 10
  • ஒரு இணைகரத்தின் அடிப்பக்கம் அதன் உயரத்தை போல் மூன்று மடங்கு. உயரம் 8 செ.மீ எனில் அதன் பரப்பு
  • In a parallelogram the base is three times its height. If the height is 8 cm then the area is
A
(a) 64 sq.cm. 
B
(b) 192 sq.cm.
C
(c) 32 sq.cm.  
D
(d) 72 sq.cm.
Question 11
  • 2y-6, 2y2-18 ஆகியவற்றின் மீ.பொ.ம
  • The L.C.M of 2y-6, 2y2-18 is
A
(a) 2 (y+3)   
B
(b) 2(y-3)  
C
(c) 2(y-3)(y+3)  
D
(d) 2 (y-6)(y+6)
Question 12
  • ஒரு நபர் ஒவ்வோர் ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டு சேமித்த தொகையில் பாதியைச் சேமிக்கிறார். 6 ஆண்டுகளில் அவர் ரூ.7, 875-ஐச் சேமிக்கிறார் எனில், முதல் ஆண்டில் அவர் சேமித்த தொகை எவ்வளவு?
  • A person saved money every year, half as much as he could in the previous year. If he had totally saved Rs.7, 875 in 6 years then how much did he save in the first year?
A
(a) 2600  
B
(b) 3000
C
(c) 1500    
D
(d) 4000
Question 13
  • 2, 6, 14, 30 என்ற தொடரின் அடுத்த எண்ணைக் காண்க:
  • The next term of the series   2, 6, 14, 30 is --------
A
(a) 42   
B
(b) 38
C
(c) 36 
D
(d) 62
Question 14
  • 3, 7, 11, ....... என்ற தொடரில் 40 உறுப்புகள் வரை கூடுதல் காண்க:
  • Find the sum of 3, 7, 11, …. 40 terms
A
(a) 2340
B
(b) 3240   
C
(c) 3640
D
(d) 3140
Question 15
  • -2, -4, -6, ............-100 என்ற கூட்டுத் தொடர்வரிசையில் இறுதி உறுப்பிலிருந்து 12வது உறுப்பைக் காண்க:
  • Find the 12th term from the last term of the A.P. -2, -4, -6, ….. -100
A
(a) 78
B
(b) -73
C
(c) -78
D
(d) 87
Question 16
  • இரு எண்களின் மீ.சி.ம அவ்விரு எண்களின் மீ.பொ.வ ஐ போல் 6 மடங்கு. மீ.பொ.வ 12 மற்றும் இவற்றில் ஒரு எண் 36 எனில் மற்றொரு எண் காண்க:
  • The L.CM. of two numbers is 6 times their HCF. If the HCF is 12 and one of the number is 36 then find the other
A
(a) 24 
B
(b) 42 
C
(c) 12 
D
(d) 36
Question 17
  • 27, 45 மற்றும் 81 ஆகியவற்றின் மீ.பொ.வ காண்க:
  • Find the HCF of 27, 45 and 81
A
(a) 27 
B
(b) 9
C
(c) 15
D
(d) 45
Question 18
  • D=4 மற்றும் COVER=63 எனில் BASIS-ன் மதிப்பு யாது?
  • If D = 4 and COVER = 63 then what is the value of BASIS?
A
(a) 49    
B
(b) 50
C
(c) 54
D
(d) 55
Question 19
  • மற்றும் ஆகியோரது மாத வருமானங்களின் விகிதம் 3 : 4 ஆகவும் அவர்களின் செலவுகளின் விகிதம் 5 : 7 ஆகவும் உள்ளது. ஒவ்வொருவரும் மாதம் ரூ.5, 000 சேமிக்கிறார்கள் எனில், யின் மாத வருமானத்தை காண்க.
  • The monthly income of A and B are in the ratio 3 : 4 their monthly expenditures are in the ratio 5:7. If each saves Rs. 5, 000 per month. Find the monthly income of A, B?
A
(a) 30, 000 : 40, 0000
B
(b) ) 40, 000 : 30, 000
C
(c) ) 40, 000 : 50, 000
D
(d) 50, 000 : 70, 000
Question 20
  • ஓர் தாயார் தன்னுடைய மகளின் வயதினைப்போல் 5 மடங்கு வயதில் பெரியவர். 2 ஆண்டுகளுக்குப் பிறகு, தாயாரின் வது, மகளின் வயதைப்போல் நான்கு மடங்கு எனில், தாயாரின் தற்போதைய வயது என்ன?
  • A mother is five times as old as her daughter. After 2 years, the mother will be four times as old as her daughter. What is the present age of Mother?
A
(a) 40 ஆண்டுகள் / 40 years
B
(b) 20 ஆண்டுகள் / 20 years 
C
(c) 35 ஆண்டுகள் / 35 years
D
(d) 60 ஆண்டுகள் / 60 years
Question 21
  • 121000 பேர் உள்ள ஒரு கிராமத்தில் ஆண்களும் பெண்களும் 6 : 5 என்ற விகிதத்தில் உள்ளனர். எனில் ஆண்கள் எத்தனை பேர் அக்கிராமத்தில் உள்ளனர்.
  • In a village of 121000 people, the ratio of men to women is 6:5. Find the number of men in the village
A
(a) 55000 
B
(b) 66000 
C
(c) 77000 
D
(d) 81000
Question 22
  • 8 மீ நீளமுள்ள கம்பத்தின் நிழலின் நீளம் 6 மீ அதே நேரத்தில் 30 மீ நிழல் ஏற்படுத்தும் மற்றொரு கம்பத்தின் நீளம் எவ்வளவு?
  • The shadow of a pole with the height of 8 m is 6 m. If the shadow of another pole measured at the same time is 30 m, find the height of the pole?
A
(a) 50 m
B
(b) 45 m
C
(c) 40 m
D
(d) 35 m
Question 23
  • ஒரு சோப்புத் தொழிற்சாலையானது நாளொன்றுக்கு 15 மணி நேரம் வேலை செய்து 6 நாட்களில் 9, 600 சோப்புகளைத் தயாரிக்கிறது. நாளொன்றுக்கு கூடுதலாக 3 மணி நேரம் வேலை செய்து 14, 400 சோப்புகள் தயாரிக்க அதற்கு எத்தனை நாள்கள் ஆகும்?
  • A soap factory produces 9600 soaps in 6 days working 15 hours a day. In how many days will it produce 14, 400 soaps working 3 more hours a day?
A
(a) 7 1/2 நாட்கள் / 7 1/2 days 
B
(b) 15 நாட்கள் / 15 days 
C
(c) 8 1/2 நாட்கள் / 8 1/2 days
D
(d) 17 நாட்கள் / 17 days
Question 24
  • பூச்சட்டி ஒன்றை ரூ.528 இக்கு விற்று ஒரு பெண் 20% இலாபம் பெறுகிறார். 25% இலாபம் பெற அவர் அதை என்ன விலைக்கு விற்க வேண்டும்?
  • By selling a flower pot for Rs.528 a woman gains 20%. At what price should she sell it to gain 25%?
A
(a) Rs.500      
B
(b) Rs.550
C
(c) Rs.553 
D
(d) Rs.573
Question 25
  • ஒரு குடும்பம் உணவகம் ஒன்றுக்கு சென்று ரூ.350 ஐச் செலவிட்டு கூடுதலாகச் சரக்கு மற்றும் சேவை வரியாக 5% செலுத்தியது எனில் மாநில சரக்கு சேவை வரியை கணக்கிடுக:
  • A family went to hotel and spent Rs. 350 for food and paid extra 5% as GST. Calculate SGST.
A
(a) 8.25
B
(b) 8.75 
C
(c) 8.20 
D
(d) 8.27
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 25 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!