TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test

Tnpsc Aptitude & Mental Ability Model Test 40

Tnpsc Aptitude & Mental Ability Model Test 40

Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 40. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • மூன்று போக்குவரத்து சந்திப்புகளில் உள்ள நெரிசல் விளக்குகள் ஒவ்வொன்றும் முறையே 40 விநாடிகளில், 60 விநாடிகளில், 72 விநாடிகளில் ஒளிர்கின்றன. அவ்விளக்குகள் அனைத்தும் காலை 8 மணிக்கு ஒன்றாக ஒளிர்ந்தன எனில் மீண்டும் அவை எப்போது ஒன்றாக ஒளிரும்?
  • The traffic lights at three different road junctions change after every 40 seconds, 60 seconds and 72 seconds respectively. If they changed simultaneously together at 8 a.m. at what time will they simultaneously change together again?
A
(a) 8.40 a.m.
B
(b) 9.06 a.m.    
C
(c) 8.06 a.m. 
D
(d) 8.6 a.m.
Question 2
  • ஒரு தண்ணீர்த் தொட்டியின் கொள்ளளவு 50 லிட்டர்கள் ஆகும் தற்போது அதில் 30 தண்ணீர் நிரம்பியுள்ளது எனில், அதில் 50% தண்ணீர் நிறைய இன்னும் எத்தனை லிட்டர்கள் தேவை?
  • A tank can hold 50 litres of water. At present only 30% of the tank is filled. How many litres of water is required to fill 50% of the tank
A
(a) 5 லிட்டர் / 5 ltr  
B
(b) 10 லிட்டர் / 10 ltr
C
(c) 15 லிட்டர் / 15 ltr 
D
(d) 25 லிட்டர் / 25 ltr
Question 3
  • A→1, B→2, C→3 …. Z→26 என மதிப்புக் கொண்டால், மீ.பொ.வ (I, X) : மீ.சி.ம (C, P) = ?
  • If A→1, B→2, C→3 …. Z→26 , H.C.F of (I, X) : L.C.M. of (C, P) = ?
A
(a) 16 : 1 
B
(b) 3 : 2
C
(c) 1 : 16 
D
(d) 2 : 3
Question 4
  • 2, 3 1/2 , 5, 6 1/2 , ….. என்ற கூட்டுத் தொடர் வரிசையின் 21வது உறுப்பு காண்க
  • Find the 21st term of an A.P 2, 3 ½, 5, 6 b1/2, …..
A
(a) 32 
B
(b) 30 ½     
C
(c) 28
D
(d) 31 ½
Question 5
  • ஒரு கூட்டுத்தொடர் வரிசையின் n-வது உறுப்பு 4n-3 எனில் அதன் முதல் 28 உறுப்புகளின் கூடுதல் காண்க:
  • Find the sum of first 28 terms of an Arithmetic progression (A.P) whose nth term is 4n – 3.
A
(a) 1045 
B
(b) 1054 
C
(c) 1450   
D
(d) 1540
Question 6
  • நண்பகல் 12 மணிக்கு ஒரு இடத்தின் வெப்பநிலை பூஜ்ஜியத்தை விட 18OC அதிகம் ஆகும். வெப்பநிலை மணிக்கு 3OC வீதம் குறைந்தால் எத்தனை மணிக்கு அவ்விடத்தின் வெப்பநிலை பூஜ்ஜியத்தை விட 12 OC குறைவாக இருக்கும்?
  • The temperature at 12noon at certain place was 18o above zero. If it decreases at the rate of 3o per hour at what it would be 12o below zero?
A
(a) 12 நள்ளிரவு / 12 mid night 
B
(b) 12 நண்பகல் / 12 noon
C
(c) 10 மு.ப. / 10 a.m.  
D
(d) 10 பி.ப / 10 p.m.
Question 7
  • HIDE என்ற சொல்லின் கீழ்ப்பகுதியில் ஆடியை வைத்தால் கிடைக்கும் சொல்லின் வடிவம் யாது?
  • If a mirror is placed below the word HIDE, what word will you see?
A
(A)
B
(B)
C
(C)
D
(D)
Question 8
  • ஒரு வேலையை A மற்றும் B இருவரும் ரூ.1200க்கு செய்து முடிக்க எண்ணினார். அவ்வேலையை A மட்டும் தனியாக 8 நாட்களிலும், B மட்டும் தனியாக 6 நாட்களில் செய்து முடிப்பர். தற்போது அவ்வேலையை A மற்றும் B இருவரும் C என்பவருடன் இணைந்து 3 நாட்களில் செய்து முடித்தனர் எனில் C என்பவருக்கு கிடைக்கும் கூலித் தொகை யாது?
  • A and B under take to do a piece of work for Rs.1200. A alone can do it in 8 days, while B can do it in 6 days. With the help of C, they complete it in 3 days. Find C’s share?
A
(a) Rs.150
B
(b) Rs.100
C
(c) Rs.450 
D
(d) Rs.300
Question 9
  • 6 ஆண்கள் (அ) 8 பெண்கள் ஒரு வேலையை 12 நாட்களில் முடிப்பார்கள் எனில் 9 ஆண்களும் 12 பெண்களும் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?
  • If 6 men or 8 women can finish a work in 12 days. In how many days 9 men and 12 women will finish the work?
A
(a) 4 நாட்கள் / 4 days 
B
(b) 3 நாட்கள் / 3 days 
C
(c) 6 நாட்கள் / 6 days  
D
(d) 5 நாட்கள் / 5 days
Question 10
  • X செ.மீ ஆரமுள்ள ஒரு திண்மக் கோளம் அதே ஆரமுள்ள ஒரு கூம்பாக மாற்றப்படுகிறது எனில் கூம்பின் உயரம்
  • A solid sphere of radius x cm is method and cast into a sphere of solid cone of same radius. The height of the cone is                       
A
(a) 3x cm   
B
(b) x cm  
C
(c) 4x cm
D
(d) 2x cm
Question 11
  • 1 செமீ ஆரமும் 5 செ.மீ உயரமும் கொண்ட ஒரு மர உருளையிலிருந்து அதிகபட்சக் கனஅளவு கொண்ட கோளம் வெட்டி எடுக்கப்படுகிறது எனில் அதன் கன அளவு (க.செமீல்) காண்க.
  • Find the volume (in cm3) of the greatest sphere that can be cut from a cylindrical log of wood of radius 1cm and height 5 cm.
A
(a) 4/3π 
B
(c) 10/3π 
C
(c) 5π   
D
(d) 20/3π
Question 12
  • ஒரு செங்கோண முக்ககோணத்தின் ஒரு பக்கம் மற்றதன் இருமடங்கிற்கு சமம் மற்றும் கர்ணத்தின் அளவு 10 செ.மீ எனில் அம்முக்கோணத்தின் பரப்பளவு
  • One side of a right angled triangle is twice the order, and the hypotenuse is 10cm. The area of the triangle is
A
(a) 20 cm^2      
B
(b) 33 1/3 cm^2
C
(c) 40 cm^2
D
(d) 50 cm^2
Question 13
  • 2% ஆண்டு வட்டியில் 2 ஆண்டுகளுக்கு ஓர் அசலுக்குக் கிடைக்கும் கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் ரூ. 1 எனில் அசல் ஆனது ------- ஆகும்.
  • The difference between compound and simple interest on a certain sum of money for 3 years at 2% p.a. is ₹1 the sum of money is
A
(a) ₹ 2000  
B
(b) ₹ 7500 
C
(c) ₹ 3000 
D
(d) ₹ 2500
Question 14
  • ஓர் அசலானது, 2 ஆண்டுகளில், ஆண்டுக்கு 10% கூட்டுவட்டிவீதம் கூடுதல் ரூ.6,050 ஆக ஆகிறது எனில் அசலைக் காண்க
  • Find the principal, if the amount compounded annually for two years at the rate of 10% per annum is Rs.6050
A
(a) Rs.3, 025 
B
(b) Rs.3, 500 
C
(c) Rs.4, 000
D
(d) Rs.5, 000
Question 15
  • ரூ.1, 500 க்கு 10% ஆண்டு வட்டியில், அரையாண்டுக்கு ஒரு முறை வட்டிக் கணக்கிடப்பட்டால் ஓர் ஆண்டுக்கு கிடைக்கும் கூட்டு வட்டிக்கும், தனிவட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் காண்க
  • The difference between simple interest and compound interest on Rs.1, 500 for one year at 10% per annum reckoned half yearly is
A
(a) Rs.3.50 
B
(b) Rs.3.25
C
(c) Rs.3.75     
D
(c) Rs.3.80
Question 16
  • அனிதா ரூ.9, 000-ஐ வட்டிக் கடைக்காரரிடம், ஆண்டு வட்டிவீதம் 15%க்கு கடனாகப் பெற்றாள். 3 ஆண்டுகள் கழித்து ரூ.12, 500 மற்றும் ஒரு கைகடிகாரத்தைக் கொடுத்து அக்கடனை அடைத்தாள் எனில், அந்த கைகடிகாரத்தின் விலை என்ன?
  • Anita took a loan of Rs.9, 000 from a money lender, who charged interest at rate of 15% per annum. After 3years, Anita paid him Rs.12, 500 and a wrist to clear the debt. What is the price of the watch?
A
(a) Rs.600
B
(b) Rs.550 
C
(c) Rs.500  
D
(d) Rs.450
Question 17
  • A மற்றும் B ஆகியோர் ஒரு வேலையை முறையே 12 மற்றும் 20 நாட்களில் முடிப்பர். அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வேலையைத் தொடங்கினார். சில நாட்கள் வேலை செய்த பிறகு B ஆனவர் சென்றுவிடுகிறார். மீதமுள்ள வேலையை A ஆனவர் 4 நாட்களில் முடிக்கிறார் எனில் தொடங்கியதிலிருந்து எத்தனை நாட்களுக்கு பிறகு வேலையை பிட்டு சென்றார்?
  • A and B can do piece of work in 12 days and 20 days respectively. They started to work together and B left after some days of work and A finished the remaining work in 4 days. After how many days from the start did B leave?
A
(a) 8  
B
(b) 7
C
(c) 6  
D
(d) 5
Question 18
  • x : y = 2:3 எனில் (3x + 2y) : (2x+ 5y) ன் மதிப்பு காண்க
  • If x : y = 2 : 3 find the valur of (3x + 2y) : (2x + 5y)
A
(a) 2 : 3  
B
(b) 19 : 12  
C
(c) 3 : 2
D
(d) 12 : 19
Question 19
  • கொடுக்கப்பட்ட பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.ம-ஐ காண்க
5x2 – 10x, x2 – 4, (x – 2)2
  • Find the LCM of the given polynomials 5x2 – 10x, x2 – 4, (x – 2)2
A
(a) 5x (x^2 – 2x) (x – 2)^2   
B
(b) 5x(x^2 + 2x) (x - 2)^2
C
(c) 5(x^2 + 2x) (x – 2)^2 
D
(d) 5(x^2 – 2x) (x – 2)^2
Question 20
  • மூன்று எண்கள் 2:3:5 என்ற விகிதத்தில் அமைந்துள்ளது. அதன் மீ.சி.ம 900 எனில் அவற்றின் மீ.பொ.வ யாது?
  • Three numbers are in the ratio 2 : 3 : 5 and their LCM is 900, then their HCF is equal to
A
(a) 30
B
(b) 60
C
(c) 90 
D
(d) 150
Question 21
  • x3 – 27, (X – 3)2, x2 – 9 களின் மீப்பெரு பொது வகுத்தி (GCD) ---------- ஆகும்.
  • GCD of x3 – 27, (X – 3)2, x2 – 9
A
(a) x – 3  
B
(b) x + 3   
C
(c) x^2 + 3x + 9
D
(d) இவைகளில் எதுவுமில்லை / None of these
Question 22
  • 25ab3c, 100a2bc, 125 abc ன் மீ.பொ.கா --------- ஆகும்
  • HCF of 25ab3c, 100a2bc, 125abc is
A
(a) 25abc  
B
(b) 5^3abc
C
(c) 25a^2bc 
D
(d) 24ab^2c
Question 23
  • ஆடித்தள்ளுபடி விற்பனையின் போது ஒரு சட்டை விலை ரூ.900 இலிருந்து ரூ.50 ஆகக் குறைந்தது எனில் குறைவின் சதவீதம்
  • During Aadi sale the price of shirt decrases from Rs.90 to Rs.50. What is the percentage of decrease?
A
(a) 40%    
B
(b) 44 4/9%  
C
(c) 50%   
D
(d) 44%
Question 24
  • 25 கிகி-ல் 3.5 கிகி எத்தனை சதவீதம்
  • What percent of 25 kg is 3.5 kg?
A
(a) 41% 
B
(b) 14%
C
(c) 140%
D
(d) 5%
Question 25
  • ராம் வாங்கிய 36 மாம்பழங்களில் 5 மாம்பழங்கள் அழுகிவிட்டன எனில், அழுகிய மாம்பழங்களின் சதவீதத்தைக் காண்க:
  • Ram bought 36 mangoes, 5 mangoes were rotten. What is the percentage of the mangies that were rotten?
A
(a) 31.88%  
B
(b) 13.88%  
C
(c) 13.89%  
D
(d) 13.7%
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 25 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!