TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test

Tnpsc Aptitude & Mental Ability Model Test 47

Tnpsc Aptitude & Mental Ability Model Test 47

Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 47. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • A ஆனவர் B என்பவரைக் காட்டிலும் வேலை செய்வதில் 3 மடங்கு வேகமானவர் அவரால் அந்த வேலையை B எடுத்து கொண்ட நேரத்தைவிட 24 நாட்கள் குறைவாக எடுத்து முடிக்க முடிகிறது. இருவரும் சேர்ந்து அந்த வேலையைமு டிக்க ஆகும் நாட்களைக் காண்க:
  • A works 3 times as fast as B and is able to complete a task in 24 days less than the days taken by B. Find the number of days in which they can complete the work together?
A
(a) 6 நாட்கள் / 6 Days 
B
(b) 7 நாட்கள் / 7 Days
C
(c) 8 நாட்கள் / 8 Days
D
(d) 9 நாட்கள் / 9 Days
Question 2
  • 2015 உலக கோப்பை கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியின் நுழைவுச் சீட்டின் விலை ரூ.1500 இந்த ஆண்டு அதன் விலை 18% அதிகரித்தால் இந்த ஆண்டு நுழைவுச் சீட்டின் விலை எவ்வளவு?
  • In the year 2015 ticket to the world cup cricket match was Rs.1500. This year the price has been increased by 18%. What is the price of a ticket this year?
A
(a) Rs.1580
B
(b) Rs.1700 
C
(c) Rs.1770 
D
(d) Rs.1800
Question 3
  • 13+23+33+…+k3 = 44100 எனில் 1+2+3+…+kன் மதிப்பு காண்க
  • If 13+23+33+…+k3 = 44100 then find 1+2+3+…+k.
A
(a) 210 
B
(b) 2210  
C
(c) 2100 
D
(d) 441
Question 4
பின்வரும் தொடர்வரிசையில் அடுத்துவரும் எண் யாது?
  • V, X, XX, XL, _________
What is the next number of this sequence
  • V, X, XX, XL, ---------  
A
(a) LX 
B
(b) LXX
C
 (c) LXXX  
D
(d) XC
Question 5
  • இரண்டு எண்களின் கூடுதல் 36. மேலும் அவற்றுள் ஓர் எண், மற்றோர் எண்ணை விட 8 அதிகம் எனில் அந்த எண்களில் சிறிய எண் காண்க:
  • The sum of two numbers is 36 and one number exceeds another by 8. Then find the smallest number.
A
(a) 14
B
(b) 16  
C
(c) 18
D
(d) 20
Question 6
  • இரண்டால் வகுபடும் ஆனால் 4ஆல் வகுபடாத மூன்று இலக்க எண்களின் எண்ணிக்கை என்ன?
  • The number of 3 digit numbers that are divisible by 2 but not divisible by 4.
A
(a) 200   
B
(b) 225
C
(c) 250 
D
(d) 450
Question 7
  • LAMBIC என்பதை 835764 எனவும் மற்றும் DIAMOND என்பதை 2635092 எனவும் குறியீட்டால் குறிக்கப்பட்டால் BLIND என்பது குறிக்கப்படும் விதம்
  • If LAMBIC is written as 835764 and DIAMOND is written as 2635092, then BLIND is written as
A
(a) 7 8 6 9 2
B
(b) 7 8 6 2 9
C
(c) 7 8 9 6 2   
D
(d) 7 8 9 2 6
Question 8
  • + என்பது X, - என்பது ÷, X என்பது +, ÷ என்பது - குறித்தால் 12-3+5x20-ன் மதிப்பு
  • + stands for x, - stands for ÷, x stand for +, + stands for – then value of 12 – 3 + 5 X 20 is
A
(a) 40   
B
(b) 100
C
(c) 29   
D
(d) 39
Question 9
  • அடுத்தடுத்த இரு இயல் எண்களின் கூடுதல் 75 எனில் அவ்விரு எண்களைக் காண்க:
  • Find two consecutive natural numbers whose sum in 75
A
(a) 35, 40 
B
(b) 36, 39 
C
(c) 37, 38   
D
(d) 38, 39
Question 10
  • அமுதா, ஒரு சேலையை 18 நாட்களில் நெய்வார். அஞ்சலி, அமுதாவை விட நெய்வதில் இரு மடங்கு திறமைசாலி. இருவரும் இணைந்து நெய்தால், அந்தச சேலையை எத்தனை நாட்களில் நெய்து முடிப்பார்?
  • Amutha can weave as saree in 18 days. Anjali is twice as good a weaver as Amutha. If both of them weave together, in how many days can they complete weaving the saree?
A
(a) 6 நாட்கள்/ 6 days       
B
(b) 9 நாட்கள் / 9 days 
C
(c) 12 நாட்கள் / 12 days
D
(d) 24 நாட்கள் / 24 days
Question 11
  • மற்றும் B என்ற இரு குழாய்கள் தண்ணீர் தொட்டியை முறையே 18 மற்றும் 24 நிமிடங்களில் நீர் நிரப்பும். இரு குழாய்களையும் ஒரே நேரத்தில் திறந்து விட்ட பின், தண்ணீர் தொட்டி 12 நிமிடங்களில் முழுமையாக நிரம்ப வேண்டுமெனில் குழாய் Bயை எத்தனை நிமிடத்தில் அடைக்கப்பட வேண்டும்?
  • Two taps A and B can fill a cistern is 18 minutes and 24 minutes respectively. If both taps are opened together, when the tap B must be turned off so that the cistern is filled in 12 minutes?
A
(a) 2 நிமிடங்களில் /2 minutes 
B
(b) 4 நிமிடங்களில் / 4 minutes  
C
(c) 6 நிமிடங்களில் / 6 minutes
D
(d) 8 நிமிடங்களில் / 8 minutes
Question 12
  • ஒரு உருளையின் கன அளவு 448π செ.மீ3 மற்றும் உயரம் 7 செ.மீ எனில் உருளையின் வளைபரப்பு காண்க:
  • The volume of a cylinder 448π cm3 and height 7 cm. Calculate its curved surface area.
A
(a) 342 cm^2   
B
(b) 352 cm^2
C
(c) 362 cm^2
D
(d) 372 cm^2
Question 13
  • ஒரு தொழிற்hசலையின் உலோக வாளி, கூம்பின் இடைக்கண்ட வடிவில் உள்ளது. அதன் மேற்புற மற்றும் விட்டங்கள் முறையே 10 மீ மற்றும் 4 மீ ஆகும். அதன் உயரம் 4 மீ எனில் இடைக் கண்டத்தின் வளைபரப்பு
  • An industrial metallic bucket is in the shape of the frustum of a right circular cone whose top and bottom diameters are 10 m and 4 m and whose height is 4 m then outer C.S.A of bucket is
A
(a) 100 m^2
B
(b) 110 m^2
C
(c) 120 m^2 
D
(d) 220 m^2
Question 14
  • 8% வட்டி வீதம் ஒரு தொகையின் 2 ஆண்டிற்கான தனிவட்டி, கூட்டுவட்டி இவற்றின் வேறுபாடு ரூ.768 அத்தொகையை காண்
  • The difference between compound interest and simple interest on a sum for 2 years at 8% is Rs.768. Find the sum.                                     
A
(a) Rs.1, 00, 000     
B
(b) Rs.1, 10, 000   
C
(c) Rs.1, 20, 000  
D
(d) Rs.1, 70, 000
Question 15
  • ஒரு குறிப்பிட்ட காலத்தில் கூட்டு வட்டியில் ரூ.1, 250, 000 ஆனது ரூ.1, 48, 877 ஆக 6% ஆண்டு வட்டி வீதத்தில் கிடைக்கிறது, எனில் அதற்கு ஆகும் காலம்
  • In a certain time a sum of Rs.1, 25, 000 amounted to Rs.1, 48, 877 at the rate of 6% p.a. compounded annually.
A
(a) 2 வருடங்கள் / 2 years 
B
(b) 3 வருடங்கள் / 3 years
C
(c) 4 வருடங்கள் / 4 years  
D
(d) 5 வருடங்கள் / 5 years
Question 16
  • அரவிந்து என்பவர் ரூ.8, 000ஐ ஆகாஷ் என்பவரிடமிருந்து 7% தனிவட்டி வீதத்தில் கடனாகப் பெற்றார். அவர் இரண்டு ஆண்டுகளின் முடிவில் திருப்பிச் செலுத்த வேண்டிய வட்டியையும், தொகையையும் காண்க:
  • Aravind borrowed a sum of Rs.8, 000 rom Akash at 7% per annum. Find the interest and amount to be paid at the end of two years
A
(a) Rs.1120, Rs.9, 120
B
(b) Rs.1020, Rs.9020
C
(c) Rs.1000, Rs.9000
D
(d) Rs.920, Rs.8920
Question 17
  • ஒரு தொகை ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் 2 ஆண்டுகளில் ரூ.6, 200 எனவும், 3 ஆண்டுகளில் ரூ.6, 800 எனவும் உயர்கிறது எனில் அந்தத் தொகையை காண்க:
  • In a simple interest, a sum of money amounts to Rs.6, 200 in 2 years and Rs.6, 800 in 3 years. Find the principal.
A
(a) Rs.5, 000
B
(b) Rs.5, 800 
C
(c) Rs.5, 400 
D
(d) Rs.4, 800
Question 18
  • 280 நபர்கள் ஒரு விமானத்தில் 2 முறை பயணம் செய்கின்றனர் எனில் அவ்விமானத்தில் 1400 நபர்கள் __________ முறை பயணம் செய்யலாம்.
  • An aircraft can accommodate 280 people in 2 trips. It can take ------ trips to take 1400 people.
A
(a) 8   
B
(b) 10
C
(c) 9
D
(d) 12
Question 19
  • ஒரு சூடேற்றி 40 நிமிடங்களில் 3 அலகுகள் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது. இரண்டு மணி நேரத்தில் எத்தனை அலகுகள் மின்சாரத்தை அது பயன்படுத்தும்?
  • A heater uses 3 units of electricity in 40 minutes. How many units does it consume in 2 hours?
A
(a) 80/3  
B
(b) 3/20
C
(c) 60 
D
(d) 9
Question 20
  • t2-13,t + 42, t2-36, (t-7)3 ன் மீ.சி.ம ___________ ஆகும்.
  • LCM of t2-13,t + 42, t2-36, (t-7)3 is -------
A
(a) (t-6) (t+6) (t-7)  
B
(b) (t-6) (t+6) (t-7)^2
C
(c) (t-6) (t+6) (t-7)^3      
D
(d) (t-6) (t+6) (t-7)^4
Question 21
  • முழுவதுமாக நிரப்பப்பட்டுள்ள 100 லிட்டர், 120 லிட்டர், 160 லிட்டர் கொள்ளளவு உள்ள கலன்களில் பாலினைச் சரியாக அளக்கக் கூடிய பாத்திரத்தின் அதிகபட்ச கொள்ளளவு என்ன?
  • What is the greatest possible volume of a vessel that can be used to measure exactly the volume of milks in cans (in full capacity) of 100 litres, 120 litres and 160 litres?
A
(a) 10   
B
(b) 20
C
(c) 40 
D
(d) 4800
Question 22
  • இரு எண்களின் மீ.சி.ம 630 மற்றும் மீ.பொ.வ. 9 மேலும் அந்த எண்களின் கூடுதல் 153 எனில் அவற்றின் வித்தியாசம்
  • The LCM of two numbers is 630 and their HCF is 9. If the sum of the number is 153, their difference is
A
(a) 17 
B
(b) 23
C
(c) 27  
D
(d) 33
Question 23
  • இரு எண்களின் மீப்பெரு பொதுகாரணி 2 மற்றும் மீச்சிறு பொது மடங்கு 154. அவ்விரு எண்களுக்கிடையே உள்ள வேறுபாடு 8 எனில், அவற்றின் கூடுதல்
  • The Highest Common Factor (HCF) of two numbers is 2 and their Lowest Common Multiple (LCM) is 154. If the difference between the number is 8, then the sum is
A
(a) 26
B
(b) 36
C
(c) 46 
D
(d) 56
Question 24
  • கவின் 25க்கு 15 மதிப்பெண்கள் பெற்றால் அதன் சதவீதம்
  • Kavin scored 15 out of 25 in a test. The percentage of his marks is
A
(a) 60%
B
(b) 15% 
C
(c) 25%
D
(d) 15/25
Question 25
  • ஆழ்துளைக் கிணறு தோண்டும் வேலையாட்கள். ஒரு நாளில் 22 அடிகள் துளையிடுகிறார்கள் எனில், 110 அடிகள் ஆழத்திலுள்ள நீரோட்டத்தை அடைய எத்தனை நாட்கள் ஆகும்?
  • Each day the workers drill down 22 feet further until they hit a pool of water. If the water is at 110 feet, on which day they will hit the pool of water?
A
(a) 2 நாட்கள் / 2 Days   
B
(b) 3 நாட்கள் / 3 Days
C
(c) 4 நாட்கள் / 4 Days
D
(d) 5 நாட்கள் / 5 Days
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 25 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!