Tnpsc General Tamil Model Test 4

Tnpsc General Tamil Model Test 4

Congratulations - you have completed Tnpsc General Tamil Model Test 4. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
சைவத்திருமுறைகளில் -------------- திருமுறை திருமந்திரம்.
A
ஏழாவது
B
பத்தாவது
C
எட்டாவது
D
மூன்றாவது
Question 2
‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ – என்பது எந்நூலின் புகழ்மிக்கத்தொடர்
A
தேவாரம்
B
திருவாசகம்
C
திருமந்திரம்
D
நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம்
Question 3
தவறானவற்றைத் தேர்வு செய்க. குமரகுருபரரின் நூல்கள்
A
கந்தர் கலிவெண்பா
B
வேதியர் ஒழுக்கம்
C
நீதிநெறி விளக்கம்
D
சகலகலாவல்லி மாலை
Question 4
கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி – ஆகிய ஐந்து மூலிகையின் எப்பகுதி உடல்நோயைத் தீர்ப்பன.
A
இலை
B
வேர்
C
பட்டை
D
காய்
Question 5
முக்கூடற்பள்ளு கற்பதன் பயன்
A
உழவுத்தொழில்
B
மீன்வகைகள்
C
விதைகளின் பெயர்கள்
D
அனைத்தும்
Question 6
‘சூழ்ந்து மாமயி லாடி நாடகம் துளக்குறுத்தனவே’ - இடம்பெற்றுள்ள காப்பியம்
A
மணிமேகலை
B
சிலப்பதிகாரம்
C
சீவகசிந்தாமணி
D
குண்டலகேசி
Question 7
பொருள் தருக ‘மயரி’
A
உறக்கம்
B
தயக்கம்
C
மயக்கம்
D
கலக்கம்
Question 8
திருவிளையாடற் புராணத்தில் வரும் விருத்தப்பாக்கள்
A
மூவாயிரத்து முந்நூற்று அறுபத்து மூன்று
B
மூவாயிரத்து இருநூற்று அறுபத்து மூன்று
C
மூவாயிரத்து மூன்று
D
மூவாயிரத்து மூன்று
Question 9
மணிமேகலை குறிப்பிடும் குற்றங்கள் எத்தனை?
A
எட்டு
B
ஏழு
C
பத்து
D
ஒன்பது
Question 10
‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர்’ என்ற கூற்று யாருடையது?
A
திருமூலர்
B
திருநாவுக்கரசர்
C
இராமலிங்க அடிகள்
D
திருஞானசம்பந்தர்
Question 11
‘என்னுடைய சகோதரியின் மரணத்தைவிடவும் வள்ளியம்மையின் மரணம் பேரிடியாக இருந்தது’ என்று கூறியவர்
A
திலகர்
B
காந்தியடிகள்
C
வ.உ.சிதம்பரனார்
D
திருப்பூர் குமரன்
Question 12
“நோய்க்கு மருந்து இலக்கியம்” என்று கூறியவர்?
A
உ.வே.சாமிநாதர்
B
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
C
மறைமலையடிகள்
D
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
Question 13
‘தென்னாட்டின் ஜான்சிராணி’ என்று காந்தியடிகள் அழைத்தது யாரை?
A
வேலுநாச்சியார்
B
அஞ்சலையம்மாள்
C
அப்புஜத்தம்மாள்
D
ருக்குமணி
Question 14
ஆற்றுணா வேண்டுவது இல் - இவ்வடியின் பொருள்
A
கற்றவனுக்குச் சோறு வேண்டா
B
கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா
C
கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டும்
D
கல்லாதவனுக்குக கட்டுச்சோறு வேண்டாம்
Question 15
‘வருகை’ என்பது -------------------- பருவத்தைக் குறிக்கும்
A
மூன்றாவது
B
ஆறாவது
C
ஐந்தாவது
D
ஏழாவது
Question 16
முதன் முதலாக மக்களுக்காக (பொது) நூல் நிலையங்களை அமைத்த நாடு
A
கிரீஸ்
B
ரோம்
C
இத்தாலி
D
ஏதென்ஸ்
Question 17
விசும்பு’ என்னும் சொல்லின் பொருள்
A
ஆகாயம்
B
துளி
C
மழைத்துளி
D
மேகம்
Question 18
“பெண்களெல்லாம் அரம்பையர்போல் ஒளிரு நாடு” என்ற வரிகள் இடம் பெற்ற நூல்
A
பாஞ்சாலி சபதம்
B
மகாபாரதம்
C
இராமாயணம்
D
பகவத் கீதை
Question 19
“உரைநடைக் காலம்” என அழைக்கப்படும் நூற்றாண்டு
A
பதினேழாம்
B
பதினெட்டாம்
C
பத்தொன்பதாம்
D
இருபதாம்
Question 20
இவற்றுள் எத்தொடர் வள்ளலார் கூறாதத் தொடர்
A
குருவை வணங்க கூசிநிற்காதே
B
நல்லோர் மனதை நடுங்கச் செய்யாதே
C
கோனோக்கி வாழும் குடிபோல் நிற்காதே
D
பசித்தோர் முகத்தைப் பாராதிராதே
Question 21
‘உலாமடல்’ என்னும் நூலின் ஆசிரியர்
A
ஒட்டக்கூத்தர்
B
செயங்கொண்டார்
C
கம்பர்
D
பெருஞ்சித்திரனார்
Question 22
உதடுகள் இரண்டும் பொருந்துவதனால் பிறக்கும் எழுத்துக்கள்
A
க் ங்
B
ஞ் ட்
C
ய் ர்
D
ப் ம்
Question 23
திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?
A
100
B
105
C
107
D
110
Question 24
“வருகைப் பருவம்” – என்பது
A
குழந்தையின் பத்தாம் திங்களில் நிகழ்வது
B
குழந்தையின் பனிரண்டாம் திங்களில் நிகழ்வது
C
குழந்தையின் இருபதாம் திங்களில் நிகழ்வது
D
குழந்தையின் பதின்மூன்றாம் திங்களில் நிகழ்வது
Question 25
‘உலகு குளிர எமது மதியில் ஒழுகும் அமுதகிரணமே’ - என்று தொடங்கும் பாடல் எந்தப்பருவத்தில் இடம்பெற்றுள்ளது?
A
செங்கீரைப்பருவம்
B
முத்தம் பருவம்
C
வருகைப்பருவம்
D
அம்புலிப்பருபம்
Question 26
உமறுப்புலவரின் காலம்
A
கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
B
கி.பி. பதினேழாம் நூற்றாண்டு
C
கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு
D
கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டு
Question 27
“ஆபுத்திரன் நாடு அடைந்த காதை” மணிமேகலையில் ------------------------ காதையாக உள்ளன.
A
இருபதாவது
B
இருபத்து நான்காவது
C
இருபத்தேழாவது
D
இருபத்தொன்றாவது
Question 28
சரியான பொருள் தருக. ‘ஆயம்’
A
செவிலியர் கூட்டம்
B
பாணன் கூட்டம்
C
தோழியர் கூட்டம்
D
அனைத்தும்
Question 29
தெய்வக் கவிஞர் என்றால் ----------------------- என்று பொருள்படும்.
A
திவ்வியகவி
B
அழகியமணவாளதாசர்
C
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
D
குமரகுருபரர்
Question 30
மூன்றாம் நந்திவர்மன் எந்நூலின் பாட்டுடைத் தலைவன்?
A
உலா
B
அந்தாதி
C
கலம்பகம்
D
பரணி
Question 31
பொருந்தாத இணையைக் கண்டறிக.  
A
மேதி               - எருமை
B
 கேசரி            - சிங்கம்
C
எண்கு           - புலி
D
மரை              - மான்
Question 32
பொருந்தாத தொடரைக் கண்டறிக.
A
இழிந்த பிறப்பாய் விடும்
B
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்
C
ஏதம் படுபாக் கறிந்து
D
செல்வத்துப் பயனே ஈதல்
Question 33
“வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க்கபிலன்” – எனக் கபிலரைப் புகழ்ந்தவர் யார்?
A
நக்கீரர்
B
இளங்கீரனார்
C
பெருங்குன்றூர்க்கிழார்
D
நப்பசலையார்
Question 34
“வெஞ்சின விறல்வேற் காளையொ டஞ்சி லோதியை வரக்கரைந் தீமே” – பாடியவர் யார்?
A
கபிலர்
B
பேயனார்
C
ஓரம்போகியார்
D
ஓதலாந்தையார்
Question 35
---------------------------- மன்னன் யானைக்கட்சேய் மாந்தரஞ் ஆவார்.
A
சேர
B
சோழ
C
பாண்டிய
D
பல்லவ
Question 36
அகநானூற்றில் 6, 16 என்ற எண்களாக வரும் திணை
A
பாலை
B
குறிஞ்சி
C
நெய்தல்
D
மருதம்
Question 37
நல்லந்துவனார் நெய்தல் கலியில் பாடியப் பாடல்கள்
A
பதிமூன்று
B
முப்பத்து மூன்று
C
பதினொன்று
D
நூறு
Question 38
அகரவரிசைப்படி அமைந்த சொற்களைக் கண்டறிக.
A
தாய்மொழி, தேன், தமிழ், துறை
B
தமிழ், துறை, தாய்மொழி, தேன்
C
தமிழ், தாய்மொழி, துறை, தேன்
D
தேன், துறை, தாய்மொழி, தமிழ்
Question 39
‘இரகசிய வழி’ – என்னும் ஆங்கில நூலின் ஆசிரியர் --------------------
A
ஜான் பனியன்
B
லிட்டன் பிரபு
C
ஜி.யு.போப்
D
எச்.ஏ. கிருட்டிணப்பிள்ளை
Question 40
ஒரு பொருட் பன்மொழிக்குச் சான்று அல்லாதது எது?
A
உயர்ந்தோங்கி
B
நடு மையம்
C
மீமிசை ஞாயிறு
D
மாடு மனை
Question 41
பொருத்துக :
  • நோய்தீர்க்கும் மூலிகைகள்          பயன்கள்
 
  • துளசி                                                    1. இளைப்பு இருமல் போக்கும்
  • தூதுவளை                                          2. மார்புச்சளி நீங்கும்
  • கீழாநெல்லி                                       3. கருப்பைச் சார்ந்த நோய் நீங்கும்
  • சோற்றுக் கற்றாழை                    4. மஞ்சட் காமாலையைப் போக்கும்
A
1 3 4 2
B
2 1 4 3
C
4 2 3 1
D
3 4 2 1
Question 42
“நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன்” – என்றவர் யார்?
A
மறைமலையடிகளார்
B
திரு.வி.கலியணசுந்தரனார்
C
தஞ்சை வேதநாயக சாத்திரியார்
D
பெருஞ்சித்திரனார்
Question 43
“அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னுஞ் செல்வச் செவிலியால் உண்டு”. – எனும் குறட்பாவின் படி சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதைத் தேர்க.
A
அன்பு – குழந்தை, அருள் - தாய், பொருள் - வளர்ப்புத்தாய்
B
அன்பு – தாய், அருள் - குழந்தை, பொருள் - வளர்ப்புத்தாய்
C
அன்பு – வளர்ப்புத்தாய், அருள் - குழந்தை, பொருள் - தாய்
D
அன்பு – தாய், அருள் - வளர்ப்புத்தாய், பொருள் - குழந்தை
Question 44
“தஞ்சாவூர்ப் பண்ணையாள் பாதுகாப்புச் சட்டத்தை திருத்திச் சாகுபடி செய்யும் தொழிலாளிக்கு’ அறுபது விழுக்காடு பங்கு கிடைக்க வழிவகை செய்தவர் யார்”.
A
அண்ணாதுரை
B
இராஜாஜி
C
பக்தவச்சலம்
D
காமராசர்
Question 45
பொருந்தாச் சொல்லைக் காண்க.
A
சுத்துருகினன்
B
பரதன்
C
நகுலன்
D
சுக்ரீவன்
Question 46
“வண்மை யில்லை ஓர் வறுமை இன்மையால் திண்மை இல்லை நேர் செறுநர் இன்மையால்” மேற்கண்ட அடிகளால் சிறப்பிக்கப் பெறும் நாடு எது?
A
நிடத நாடு
B
கோசல நாடு
C
சோழ நாடு
D
ஏமாங்கத நாடு
Question 47
“நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் -------------” என்னும் செய்யுளடிகள் இடம்பெற்ற நூல்.
A
மதுரைக்காஞ்சி
B
பட்டினப்பாலை
C
நெடுநல்வாடை
D
மலைபடுகடாம்
Question 48
‘எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம்’ - சிறுபாணாற்றுப்படை வரி கடையெழுவள்ளல்களுக்குப் பிறகு வள்ளன்மையைக் கொண்டவனாக யாரைக் கூறுகிறது?
A
நச்சினார்க்கினியர்
B
நல்லியக்கோடன்
C
கரிகாலன்
D
நக்கீரர்
Question 49
நீலமணி மிடற்(று) ஒருவன் போல மன்னுக பெரும நீயே - இவ்வாறு ஒளவையாரால் பாடப்பெற்ற மன்னர் யார்?
A
குமணன்
B
கோப்பெருஞ் சோழன்
C
சோழன் கரிகாற்பெருவளத்தான்
D
அதியமான் நெடுமான் அஞ்சி
Question 50
பெண்களின் பருவங்களில் மங்கைப் பருவத்திற்குரிய வயது வரம்பு
A
14 – 19
B
12 – 13
C
20 – 25
D
13 – 14
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!