General StudiesTnpsc

Tnpsc Model Question Paper 1 – General Studies in Tamil & English

1. மூடிய சுற்றில் அழிவில்லா விசையால் செய்யப்பட்ட வேலை ————– ஆகும்.

The work done by the conservative force for a closed path is

(a) எப்பொழுதும் எதிர்மறை / always negative

(b) சுழி / zero

(c) எப்போதும் நேர்மறை / always positive

(d) வரையறுக்கப்படவில்லை / not defned

2. கீழ்க்கண்டவற்றுள் புவிக்கு சமமான அளவு, சராசரி அடர்த்தி மற்றும் நிறையை கொண்டுள்ள கோள் —— ஆகும்.

Which one of the following is similar to earth with respect to size, mass and average density?

(a) புதன் கிரகம் / Mercury

(b) வெள்ளி கிரகம் / Venus

(c) செவ்வாய் கிரகம் / Mars

(d) சனி கிரகம் / Saturn

3. ஆசிய யானையின் அறிவியல் பெயர்

The scientific name of Asian elephant

(a) எலிஃபஸ் ஆசிஸ் / Elephas axis

(b) எலிஃபஸ் ரேடியேட்டா / Elephas radiata

(c) எலிஃபஸ் டொமஸ்டிகஸ் / Elephas domesticus

(d) எலிஃபஸ் மேக்ஸிமஸ் / Elephas maximus

4. அறுவை சிகிச்சையின் தந்தை என அழைக்கப்படும் இந்திய மருத்துவர் யார்?

Whos is the father of surgery in India?

(a) சர்க்கா / Charka

(b) சுஸ்ருத்தா / Sushruta

(c) நாகார்ஜீனா / Nagarjuna

(d) வகபத்தா / Vagbhatta

5. ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர்களை அவர்களின் விளளயாட்டுடன் பொருத்துக:

(a) திரு.ரோஹித் சர்மா 1. பாரா அத்லடிக்ஸ் (தடகளம்)

(b) திரு.T.மாரியப்பன் 2. டேபில் டென்னிஸ்

(c) திருமதி (Ms) வினேஷ் 3. கிரிக்கெட்

(d) திருமதி (Ms) மானிக்கா பாத்ரா 4. மல்யுத்தம்

5. Match the Rajiv Gahandhi Khel Rathna Awardees with their respective games:

(a) Shri Rohit Sharma 1. Para Athletics

(b) Shri T.Mariappan 2. Table Tennis

(c) Ms.Vinesh 3. Cricket

(d) Ms.Manika Badra 4. Wrestling

a b c d

(a) 3 1 2 4

(b) 1 4 2 3

(c) 3 1 4 2

(d) 4 3 2 1

6. இந்தியாவின் தேசியக்கொடியை பின்வருவனவற்றில் யார் வடிவமைத்தது?

Who designed The National Flag of India?

(a) உதயகுமார் தர்மலிங்கம் / Udaya Kumar Dharmalingam

(b) வெங்கட சுப்பாராவ் / Venkata Subba Rao

(c) பிங்காலி வெங்கையா / Pingali Venkayya

(d) ரபிந்திரநாத் தாகூர் / Rabindranath Tagore

7. இந்திய அரசு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை எப்போது தொடங்கியது?

Ayshman Bharat Scheme Govt. of India was launched on

(a) 2017

(b) 2018

(c) 2019

(d) 2020

8. பின்வருவனவற்றுள் எந்தக் கனிமம் சாயமேற்றுதல் மற்றும் அச்சிடுதலில் பரவலாகப் பயன்படுகிறது.

Which one of the minerals is widely used in dying and printing?

(a) நிக்கல் / Nickel

(b) துத்தநாகம் / Zine

(c) ஈயம் நைட்ரேட் / Lead Nitrate

(d) மாங்கனீசு / Manganese

9. ———– நதி பிகானிரில் ஹனுமன்கார்க் என்ற இடத்திற்கு அருகில் மறைகிறது.

—————– stream disappear near Hanumangarh in Bikaner

(a) விபாசா / Vipasa

(b) சாம்பல் / Chambal

(c) ஹக்ரா / Hakra

(d) கோசி / Kosi

10. சிவாஜியின் முடிசூட்டு விழா 1674-ம் ஆண்டு நடைபெற்ற கோட்டை

The coronation ceremony of Shivaji was held in 1674 in the fort of

(a) ராய்கர் / Raigarh

(b) கொண்டானா / Kondana

(c) சிவநேரி / Shivneri

(d) செங்கோட்டை / Redfort

11. எந்த மாநிலத்தில் ஜெய்தா அஷ்டமி கொண்டாடப்படுகிறது?

Jyeshtha Ashtami is celebrated in which state?

(a) ஹிமாச்சல் பிரதேசம் / Himachal Pradesh

(b) பீஹார் / Bihar

(c) காஷ்மீர் / Kashmir

(d) ராஜஸ்தான் / Rajasthan

12. மராத்தியர்களின் ஆட்சியில் பஞ்சாயத்தை பஞ்ச பரமேஸ்வர் என்றும் பஞ்சாஸ் என்பவர்களை இப்படியும் அழைத்தார்கள்

Under Maratha administration, the Panchayats were popularly called Panch-Parmeshwar and the Panchas were often called as

(a) மா-பாப் / Ma-Bap

(b) குல்கர்னி / Kulkarni

(c) பாட்டர் / Potdar

(d) கோத்வால் / Kotwal

13. மெஹ்ராலியில் குதுப்மினார் வளாகத்தில் உள்ள துருப்பிடிக்காத இரும்புத்தூணை அமைத்தவர் யார்?

Who erected non-ruted Iron Pillar in the Qutb Minar complex at Mehrauli?

(a) சமுத்திர குப்தர் / Samdra Gupta

(b) முதலாம் குமார குப்தர் / Kumara Gupta I

(c) இரண்டாம் சந்திர குப்தர் / Chandra Gupta II

(d) விஷ்ணு குப்தர் / Vishnu Gupta

14. எந்த அரசியலமைப்புச் சட்டத்தின் படி வாக்குரிமை வயதை 21லிருந்து 18 வயதாக குறைத்தது?

Which constitutional Amendment reduced the age of right to vote from 21 years to 18 years?

(a) 52வது அரசியமைப்புச்சட்டம் / 52nd Constitutional Amendment

(b) 62வது அரசியமைப்புச்சட்டம் / 61stConstitutional Amendment

(c) 75வது அரசியமைப்புச்சட்டம் / 75thConstitutional Amendment

(d) 86வது அரசியமைப்புச்சட்டம் / 86thConstitutional Amendment

15. விதி 200 விளக்குவது

Article 200 explains about

(a) மாநில பட்டியலில் பாராளுமன்றம் சட்டம் இயற்றுதல் / Parliament entitled to legislate laws in State List

(b) ஆளுநர் மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக வைத்துக் கொள்ளல் / Governor reserves a bill for the assent of the President

(c) உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அதிகாரம் / Power of the High Court Chief Judge

(d) மக்களவை சபா நாயகரின் அதிகாரம் / Power of the Speaker of Lok Sabha

16. கீழ்கண்டவற்றுள் வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள் பற்றி சொல்லப்பட்டவைகளுள் சரியான கூற்று எது/எவை?

(அ) வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நான்காம் பகுதியில் (Part IV) குறிப்பிடப்பட்டுள்ளது

(ஆ) வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகளின் மீது இயற்றப்படும் சட்டங்களை நீதிமன்றம் தனது அதிகாரத்தின் மூலம் காலவரையறுக்க முடியும்.

Which of the following is/are true regarding Directive principles of State Policy?

(i) Directive principles of state policy are enumerated in Part IV of the Indian Constitution

(ii) Court can uphold the validity of a law on the ground that it was enacted to give effect to a Directive principle of state policy

(a) அ மட்டும் / (i) only

(b) ஆ மட்டும் / (ii) only

(c) அ மற்றும் ஆ இரண்டும் / Both (i) and (ii)

(d) மேற்கூறிய அனைத்தும் / All the above

17. விதி 359-ன் படி

According to Article 359

(a) குடியரசுத் தலைவர் அடிப்படை உரிமைகளை ரத்து செய்யும் அதிகாரம் பெற்றவர் / President has the power to suspend Fundamental Rights

(b) ஆளுநர் முதலமைச்சரை நீக்கும் அதிகாரம் பெற்றவர் / Governor has the power to remove Chief Minister

(c) மக்களவை சபாநாயகர் மக்களவையை கலைக்கும் அதிகாரம் பெற்றவர் / Speaker of Loak Sabha has the power to dissolve Lok Sabha

(d) பிரதமமந்திரி துணை குடியரசுத் தலைவரை நீக்கும் அதிகாரம் பெற்றவர் / Prime Minister has the power to remove Vice-President

18. இந்திய வறுமையில், வடிகால் கோட்பாடு யாருடன் தொடர்பு கொண்டது

The Drain Theory about poverty in India is associated with

(a) மகாத்மா காந்தி / Mahatma Gandhi

(b) பட்டேல் / Patel

(c) நேரு / Nehru

(d) நௌரோஜி / Naoroji

19. SJSRY – ன் விரிவாக்கம்

SJSRY stands for

(a) Shahari Jeewan Sudhar Rashtriya Yojana

(b) Swarna Jayanti Shahri Rozgar Yojana

(c) Sampoorna Jeewan Shahari Rozgar Yojana

(d) Swarna Jeewan Shahri Rozgar Yojana

20. இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி சபையின் தலைவர் யார்?

Who is the Chairman of G.S.T. Council?

(a) உள்துறை அமைச்சர் / Home Minister

(b) பிரதமர் / Prime Minister

(c) ஜனாதிபதி / President

(d) நிதி அமைச்சர் / Finance Minister

21. நில வள வங்கி விவசாயிகளுக்கு ——— கடன்களை வழங்குகிறது.

 Land Development Banks provide credit to farmer for

(a) குறுகிய கால தேவை / Short term needs

(b) நடுத்தர கால தேவை / Medium term needs

(c) நீண்ட கால தேவை / Flood needs

(d) வெள்ள நிவாரணம் / Flood relief

22. அம்ரிதா பாஜார் பத்திரிக்கை ————– ஆண்டு ஆங்கில பத்திரிக்கையானது

Amrita Bazar ecame an English language news paper in the year

(a) 1868

(b) 1872

(c) 1878

(d) 1881

23. 1937-ம் ஆண்டு தேர்தலில் முஸ்லீம் லீக் பெற்ற முஸ்லீம் வாக்குகளின் மொத்த வாக்கு சதவீதம்

In the 1937 election, Muslim league secured ———– percentage of the total Muslim Votes.

(a) 3.5

(b) 3.8

(c) 4.3

(d) 4.8

24. சுபாஷ் சந்திர போஸ் இருமுறை இந்திய தேசிய காங்கிரசுக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டுகள்

In which two years Subash Chandra Bose was elected as the president of the Indian National Congress

(a) 1938 மற்றும் 1939 / 1938 and 1939

(b) 1940 மற்றும் 1941 / 1940 and 1941

(c) 1942 மற்றும் 1943 / 1942 and 1943

(d) 1944 மற்றும் 1945 / 1944 and 1945

25. இந்திய தேசிய காங்கிரஸின் ஆரம்ப காலத்தைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது அல்ல?

Which of the following statements about the early years of the Indian National Congress in NOT TRUE?

(a) 1885-ல் இந்திய தேசிய காங்கிரஸ் துவங்கப்பட்டது / Indian National congress was founded in 1885

(b) தேசிய ஒருமைப்பாட்டை வளர்ப்பது அதன் முக்கிய கொள்கையாகும் / Promotion of national unity was its major platform

(c) அது சமுதாய சீர்திருத்தங்கள் குறித்து விவாதித்தது / It did discussed about social reforms

(d) அது ஒரு ஒருங்கிணைந்த அரசியல் களம் உருவாக்கப்பாடுபட்டது / It strived to create a common political platform

26. தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய நோக்கம்

The main aim of self respect movement in TamilNadu was to

(a) தீண்டாமை ஒழித்தல் / Abolish untouchability

(b) சுயமரியாதை திருமணத்தை ஊக்குவித்தல் / Encourage self respect marriages

(c) தேவதாசி முறை ஒழித்தல் / Abolish Devadasi System

(d) மேற்கூறிய அனைத்தும் / All the above

27. பூண்டி என்னுமிடத்தில் ஒரு குடிநீர்த்தேக்கத்தை கட்டுவதற்கான திட்டத்தை செயல்படுத்தியவர் யார்?

Who implemented Poondi Drinking Water Reservoir?

(a) காமராஜர் / Kamaraj

(b) சத்திய மூர்த்தி / Sathyamoorthy

(c) இராசகோபாலாச்சாரி / Rajagoplachari

(d) அண்ணாதுரை /Annadurai

28. “பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல் வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது”

– இக்குறள் உணர்த்தும் கருத்து யாது?

“A crow will conquer owl in Borad daylight;

The king that foes would crush, needs fitting time to fight’

What is the main idea of this Thirukural?

(a) காலத்தின் முக்கியத்துவம் / Importance of time

(b) காக்கையின் வெற்றி / Victory of crow

(c) கூகையின் தோல்வி / Owl’s failure

(d) வேந்தர்களின் வெற்றி / Victory of kings

29. பாரதியார் யாரை தன் ஞான குருவாக ஏற்றுக்கொண்டார்

Who is the Gnanaguru of Bharathiar?

(a) திலகர் / Thillagar

(b) நிவேதிதா / Nivethitha

(c) ஷெல்லி / Shelly

(d) காந்தி / Gandhi

30. சங்க கால சமூகத்தில் “அம்பணம்” என்ற சொல் எதை குறிப்பதாக அமைகின்றது?

In Sangam Society the term “Ambanam” was used for

(a) எண்ணெய் அளவைக் குறிக்கும் சொல் / To measure the liquid

(b) நெல் அளவையை குறிப்பது / To measure the paddy

(c) கிராம நிர்வாக அதிகாரியின் பெயர் / Name of the Village Officer

(d) படை நிலையை குறிக்கும் சொல் / Military Camp

31. “முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத்

துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு

நளிமலை நாடன் ….”

– இச்சிறுபாணாற்றுப்படை பாடல் வரிகளில் இடம்பெறும் கடையெழு வள்ளல் யார்?

Who is the kodaiyezhu valal referred to in theis Siru Paanaatrupadai Verse?

“Muttathu kodutha munaivilangu thadakkai

Thuli mazahai pozhiyum vali thunju nedunkottu

Nalimalai naadan……”

(Provider of necessary items it rains regularly high mountain country leader….)

(a) பாரி / Paari

(b) காரி / Kaari

(c) நள்ளி / Nalli

(d) ஆய் / Aai

32. அரிக்கமேடு அமைந்துள்ள இடம்

Arikkamedu is located in

(a) திருநெல்வேலி / Tirunelveli

(b) திண்டுக்கல் / Dindugal

(c) பாண்டிச்சேரி / Pondicherry

(d) கோவா / Goa

33. மூன்றாவது சங்கத்தை மதுரையில் நிறுவியவர்

The third sangam at Madurai was founded by

(a) இளம்பெருவழுதி / Ilamperuvazhuthi

(b) முடத்திருமாறன் / Mudathirumaran

(c) முதுக்குடுமி பெருவழுதி / Muthukkudumi Peruvazhuthi

(d) நெடுஞ்செழியன் / Neduchezhiyan

34. நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகத்தை ஏன் நெய்வேலியில் நிறுவினர்?

Why the Neyveli Lignite Corporations was located at Neyveli?

(a) தாராளமாக நீர் கிடைக்கும் இடம் / Plenty of Water

(b) பொருத்தமான கால நிலை / Suitable climate

(c) பழுப்பு நிலக்கரி கிடைக்குமிடம் / Availability of lignite

(d) சந்தைக்கு அருகாமை / Nearness to market

35. பின்வருவனவற்றுள் பொது சுகாதார மற்றும் தடுப்பு மருந்து இயக்குநரகத்தின் செயல்பாடுகள் எது?

1. உணவுக்கலப்பட தடுப்பு.

2.பிறப்பு மற்றும் இறப்பை பதிவு செய்வது.

3.நோய் தடுப்பு.

4.தொழில்துறை தூய்மை மற்றும் சுகாதார மேம்பாடு.

Which among the following is the functions of Directorate of Public Health and Preventive Medicine?

I. Prevention of Food Adulteration

II. Registration of Birth and Death

III. Immunization

IV. Promotion of Industrial Hygiene and Health

(a) 3 மற்றும் 4 மட்டும் / III and IV only

(b) 1 மற்றும் 3 மட்டும் / I and III only

(c) 1, 2 மற்றும் 3 மட்டும் / I, II and III only

(d) 1,2,3 மற்றும் 4 / I, II, III and IV

36. தமிழ் நாட்டில் எந்த நகரத்தில் உலகின் மிகப்பெரிய கரும்புச்சக்கை அடிப்படையில் காகிதத் தயாரிப்பு நிறுவனம் உள்ளது?

In which city of TamilNadu is the World’s biggest baggase based mill situated?

(a) திருப்பூர் / Tirupur

(b) கரூர் / Karur

(c) சிவகாசி / Sivagasi

(d) கோயம்புத்தூர் / Coimbatore

37. கீழ்க்கண்டவற்றுள் எந்த இணை சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?

Which of the following pair is correctly matched?

(a) சென்னை-வாகன உதிரி பாகங்கள் / Chennai-Auto component industries

(b) ஈரோடு-பட்டாசு / Erode-Fire works

(c) சிவகாசி-கோழிப்பண்ணை / Sivakasi-Poultry Farms

(d) மதுரை-தோல் / Madurai-Leather

38. பொருத்துக:

நகரங்கள் புகழ் பெற்றவை

அ. திருப்பூர் 1. துணிச்சந்தை

ஆ. கரூர் 2. தமிழகத்தின் நுழைவு வாயில்

இ. ஈரோடு 3. சர்வதேச தோல் கண்காட்சி

ஈ. சென்னை 4. பின்னலாடை நகரம்

உ. தூத்துக்குடி 5. வீட்டு ஜவுளிகள்

Match the following:

City Popular in

a. Tirupur 1. Cloth market

b. Karur 2. Gate way of TamilNadu

c. Erode 3. International Leather Fair

d. Chennai 4. Knitting city

e. Thoothukudi 5. Home Textiles

a b c d e

(a) 4 5 1 3 2

(b) 3 4 2 1 5

(c) 2 3 4 1 5

(d) 1 2 3 5 4

39. தமிழ் நாட்டில் கன நீர் திட்டம் அமைந்துள்ள இடம் ———– ஆகும்.

In Tamil Nadu, the heavy water projects is located at

(a) நரிமணம் / Narimanam

(b) கல்பாக்கம் / Kalpakkam

(c) கயத்தாறு / Kayathar

(d) தூத்துக்குடி / Tuticorin

40. எந்த மின்னூட்ட நிலையமைப்பு சீரான மின்புலத்தை உருவாக்கும்?

Which charge configuration produces a uniform electric field?

(a) புள்ளி மின்னூட்டம் / Point charge

(b) சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலா கம்பி / Uniformly charged infinite line

(c) சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலா சமதளம் / Uniformly charged infinite plane

(d) சீரான மின்னூட்டம் பெற்ற கோளகக் கூடு / Uniformly charged spherical shell

41. கற்ற கருத்தை மாற்றமில்லாமல் அப்படியே திருப்பிக் கூறுவது

Learned concept reproduced without any change is called

(a) முழுமையான நினைவாற்றல் / Whole memory

(b) சரியான நினைவாற்றல் / Perfect memory

(c) மனப்பாட நினைவாற்றல் / Rote memory

(d) நெடுங்கால நினைவாற்றல் / Long term memory

42. வான ஊர்தியின் இறக்கை ———— அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது

The wings of the aeroplane was designed based on

(a) டார்ரிசெல்லி தேற்றம் / Torricelli’s Theorem

(b) ஆய்லர் தேற்றம் / Euler’s Theorem

(c) பெர்னேர்லி தேற்றம் / Bernoulli’s Theorem

(d) ஆலம்பர்ட் தேற்றம் / Alembert’s Theorem

43. “ஓர் உள்நாட்டு அரசாங்கத்தில், ஒற்றுமையும், ஒத்துழைப்பும் அத்தியாவசியமான இன்றியமையாதவைகள்” – என்று விமர்சித்து கூறியவர்

“In a domestic Government, unity and co-operation are essential requisites” – is a comment passed by

(a) ஜவஹர்லால் நேரு / Jawaharlal Nehru

(b) மகாத்மா காந்தி / Mahatma Gandhi

(c) சர்தார் வல்லபாய் பட்டேல் / Sardar Vallabhai Patel

(d) இந்திரா காந்தி / Indira Gandhi

44. “தி பிக் தாட்ஸ் ஆப் லிட்டில் லவ்” என்ற புத்தகத்தை எழுதியவர்

“The Big thoughts of little LUV” – Book was written by

(a) கௌரி கான் / Gauri Khan

(b) அருந்ததி ராய் / Arundhati Roy

(c) கரண் ஜோஹர் / Karan Johar

(d) விகாஸ் கண்ணா / Vikas Khanna

45. தமிழக முதலமைச்சருக்கு ஐந்து உறுப்பினர்கள் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழுவில் (EAC) இடம் பெற்றுள்ள நோபல் பரிசு பெற்றவர் யார்?

Name the Nobel laureate present in the Five member Economic Advisory Council (EAC) to Chief Minister of Tamil Nadu.

(a) பேராசிரியர் சந்தா / Prof. Santha

(b) போராசிரியர் எஸ்தர் டுஃப்லோ / Prof.Esther Duflo

(c) பேராசிரியர் விக்டோரியா / Prof. Victoria

(d) பேராசிரியர் ஷெர்லி / Prof. Shirley

46. ரபிந்திரநாத் தாகூருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட ஆண்டு

Rabindranath Tagore was awarded Noble Prize for literature in the year

(a) 1903

(b) 1907

(c) 1911

(d) 1913

47. இந்திய மொழி தோற்றத்தில் திராவிட மொழிகளில் முந்திய மொழி

The original language of India is said precede Drvidian language is known as

(a) தாய் மொழி / Thai language

(b) கொலேரியன் மொழி / Kulerian language

(c) சைனிஸ்மொழி / Chinese language

(d) பெங்காலி மொழி / Bengali

48. இந்தியா, உலக அளவில் தபால் அமைப்பில் எப்போதிலிருந்து உறுப்பினராக உள்ளது

India is a member of the Universal Postal Union since

(a) 1866

(b) 1876

(c) 1886

(d) 1896

49. இந்தியாவின் மேற்கு பகுதியில் வீசும் வெப்பக் காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?

How is the hot wind of Western India called?

(a) நார்வெஸ்ட்டேர்ஸ் / Norwesters

(b) லூ / Loo

(c) மலை காற்று / Mountain breeze

(d) பள்ளத்தாக்கு காற்று / Valley breeze

50. பட்டியல்-I ஐ பட்டியல்-II உடன் பொருத்தி சரியான பதிலை எடுத்து எழுதவும்

பட்டியல்-I பட்டியல்-II

அ. புத்திமித்திரர் 1. திருமந்திரம்

ஆ. அமிர்தசாகரனார் 2. கலிங்கத்துப்பரணி

இ. ஜெயங்கொண்டார் 3. வீரசோழியம்

ஈ. திருமூலர் 4. யாப்பருங்கலம்

Match List I with List II and write the correct answer:

List I List II

a. Buddhamitra 1. Thirumandiram

b. Amitasagaranar 2. Kalingattuparani

c. Jayankondar 3. Virasoliyam

d. Thirumular 4. Yapparumgalam

a b c d

(a) 1 3 2 4

(b) 2 3 4 1

(c) 1 2 4 3

(d) 3 4 2 1

51. கல்கத்தாவில் உள்ள விக்டோரியா மெமோரியல் ஹால் யார் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது?

Victoria Memorial Hall at Calcutta was constructed during the regims of

(a) ரிப்பன் பிரபு / Lord Ripon

(b) எல்ஜின் பிரபு / Lord Elgin

(c) கர்சன் பிரபு / Lord Curzon

(d) ஹார்டிஞ் பிரபு / Lord Hardinge

52. அகமது ஷாவின் ஆட்சியில் கீழே குறிப்பிட்டுள்ளவற்றில் எது தவறானது?

அ. தலைநகரை குல்பர்க்காவிலிருந்து பிடாருக்கு மாற்றினார்

ஆ. அவர் காலத்தில் டக்கின் கட்சிக்கும் வெளிநாட்டு கட்சிக்கும் மோதல் பற்றி பேசப்பட்டு வந்தது

இ. 1424-25 ம் ஆண்டில் வாரங்கல் என்ற இடம் கைப்பற்றப்பட்டது

ஈ. குஜராத் அரசை தன் பேரரசுடன் இணைத்துக் கொண்டார்

Which one of the following is false with regard to the reign of Ahmad Shah?

a. He transferred his capital from Gulbarga to Bidar

b. The Rivalry between the Dakhin Party and foreign party became accentuated during his period

c. He conquered warrangal on 1424-25

d. He annexed the kingdom of Gujarat to his empire

(a) அ / a.

(b) ஆ மற்றும் இ / b and c

(c) ஈ / d

(d) அ மற்றும் ஆ / a and b

53. மொகஞ்சதாரோ எந்த மாவட்டத்தில் உள்ளது?

Mohenjadaro is situated in the district of

(a) பஞ்சாப் / Punjab

(b) லர்க்கானா / Larkhana

(c) பாவல்பூர் / Bavalpur

(d) குஜராத் / Gujarat

54. பின்வரும் ஊழல் தடுப்பு அமைப்புகளில் சந்தானம் குழு பரிந்துரையால் நிறுவபப்பட்டவை யாவை?

1. மத்திய ஊழல் தடுப்பு ஆணையம்.

2.மத்திய விசாரணை ஆணையம்.

3.லோக்பால் மற்றும் லோகாயுக்தா.

4.மாநில தகவல் ஆணையம்.

Which of the following anti-corruption bodies were established by Santhanam Committee recommendation?

1. Central Vigilance commission.

2. Central Bureau of Investigation

3. Lokpal and Lokayuktha

4. State information commission

(a) 1 மற்றும் 3 / 1 and 3

(b) 2 மற்றும் 3 / 2 and 4

(c) 1 மற்றும் 2 / 1 and 2

(d) 3 மற்றும் 4 / 3 and 4

55. மத்திய புலனாய்வு செயலகம் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?

The Central Bureau of Investigation (CBI) was created in

(a) ஏப்ரல் 1953 / April 1953

(b) ஏப்ரல் 1963 / April 1963

(c) ஏப்ரல் 1973 / April 1973

(d) ஏப்ரல் 1969 / April 1969

56. கூற்று (A): இந்திய பாராளுமன்றத்தின் நிரந்தரச் சபையாக மாநிலங்களவை கருதப்படுகிறது

காரணம் (R): மாநிலங்களவை உறுப்பினர்கள் மாநிலங்களின் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள், மக்களின் பிரதிநிதிகளாக அல்ல.

Assertion (A): The council of states is considered as a permanent House of the Parliament.

Reason (R): The members of the council of states are representative of the states: not the people.

(a) (A) தவறு ஆனால் (R) உண்மை / A is false but R is true.

(b) (A) உண்மை ஆனால் (R) தவறு / A is true but R is false

(c) (A) மற்றும் (R) இரண்டும் உண்மை, மற்றும் (R) என்பது (A)–விற்கான சரியான விளக்கம் / Both A and R are true and R is the correct explanation of A

(d) (A) மற்றும் (R) இரண்டும் உண்மை. ஆனால் (R) என்பது (A)–விற்கான சரியான விளக்கமல்ல / Both A and R are true but R is not the correct explanation of A

57. ஜம்மு-காஷ்மீர் மறுவரையறைச் சட்டம் 2019 எந்த நோக்கத்திற்காக நிறைவேற்றப்பட்டது

1.லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக்க.

2.ஜம்மு-காஷ்மீரை யூனியன் பிரதேசமாக்க.

3.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரிக்க.

4.ஜம்மு-காஷ்மீரிலுள்ள பாராளுமன்றத் தொகுதிகளை மறுசீரமைப்புச் செய்ய

The Jammu and Kashmir reorganization Act, 2019 is enacted for the purpose of

i. Creation of Union Territory of Ladakh;

ii. Creation of Union Territory of Jammu and Kashmir;

iii. Bifurcation of the State of Jammu and Kashmir;

iv. Delimitation of Parliamentary Constituencies in Jammu and Kashmir;

(a) 1 மட்டும் / i only

(b) 3 மட்டும் / iii only

(c) 1 மற்றும் 2 மட்டும் / i and ii only

(d) 4 மட்டும் / iv only

58. எந்த வேலை வாய்ப்பு திட்டம் அத்தகைய திட்டங்களின் மைல் கல் எனவும் ஆகச்சிறந்த வேலை வாய்ப்பு உறுதி திட்டம் எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித மேம்பாட்டு 2015-ஆம் வருடத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது?

Which employment schemes is called as “Milestone” and hails it as the “Best known” employment guarantee scheme by UNDP and its Human Development Report 2015

(a) ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம். / The Integrated Rural Development Programme

(b) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் / Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme

(c) பிரதம மந்திரி வேலைவாய்ப்பு திட்டம் / Prime Minister Rozgar Yojana

(d) கிராமபுற இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் / The scheme of Training Rural youth for self-employment

59. கீழே தரப்பட்டுள்ளவற்றில் எது அரசாங்கம் மற்றும் மைய வங்கியால் பணவீக்கத்தை நேரடியாக கட்டுப்படுத்தும் நடவடிக்கை இல்லை

Which of the following is not a measure to control inflation adopted by the government (or) RBI?

(a) பணவியல் கொள்கை / Monetary Policy

(b) நிதியியல் கொள்கை / Fiscal Policy

(c) உள்ளடக்க நிதியம் / Financial inclusion

(d) விலை கட்டுப்பாடு / Price control

60. இந்திய அரசு புதிய தொழில் கொள்கையை அறிவித்த நாள்

The Government of India announced a New Industrial policy on

(a) ஜீலை 24, 1991 / July 24, 1991

(b) ஜீலை 24, 2001 / July 24, 2001

(c) ஆகஸ்ட் 24, 1991 / August 24, 1991

(d) ஆகஸ்ட் 24, 2001 / August 24, 2001

61. 18-23 பிப்ரவரி 1946-ல் வேந்திய இந்திய கடற்படை கலகம் நடத்தப்பட்ட இடம்

The Royal Indian Navy Mutiny brokeout on 18-23 February 1946 at

(a) வங்காளம் / Bengal

(b) பம்பாய் / Bombay

(c) கொச்சின் / Cochin

(d) மதராஸ் / Madras

62. ‘A Hilal’ என்ற வாராந்திர உருது பத்திரிக்கையை தொடங்கியவர் யார்?

“Al Hilal” a weekly Urdu Journal was started by

(a) மௌலானா அபுல் கலாம் / Maulana Abdul Kalam

(b) முகமது அலி ஜின்னா / Mohammed Ali Jinnah

(c) சர் சையத் அகமத் கான் / Sir Syed Ahmed Khan

(d) யூசுப் அலி கான் / Yusuf Ali Khan

63. கதர் கட்சியை லாலா ஹர் தயால் 1913-ல் எந்த நாட்டில் தொடங்கி வைத்தார்?

The Ghadar party was formed by Lala har Dayal in the year 1913 in

(a) அமெரிக்கா / America

(b) ரஷ்யா / Russia

(c) ஜப்பான் / Japan

(d) ஜெர்மனி / Germany

64. தேசிய ஒற்றுமைக்காக காங்கிரஸ் கட்சி அளித்த நிதி உதவியின் பேரில் குருகுல ஆசிரமம் செயல்பட்ட இடம்

Gurukula Ashram was run with the funds contributed by the congress party for promoting national unity at

(a) சேரமா தேவி / Serama Devi

(b) காஞ்சிபுரம் / Kanchipuram

(c) ஈரோடு / Erode

(d) செங்கல்பட்டு / Chengalpattu

65. கீழ்கண்டவர்களில் திண்டுக்கல் கூட்டமைப்பை சாராதவர் யார்?

1.கோபால் நாயக்கர்.

2.மணப்பாறை லட்சுமி நாயக்கர்.

3.தனி எதுல் நாயக்கர்.

4.சிங்கம் செட்டி

Which on of the following leader not related to Dindugal League?

I. Gopal Nayakkar

II. Manaparai Lakshmi Nayakkar

III. Deni Yadul Nayakkar

IV. Singam Chetty

(a) 2 மட்டும் / II Only

(b) 3 மட்டும் / III Only

(c) 2 மற்றும் 3 மட்டும் / II and III only

(d) 4 மட்டும் / IV only

66. வறியார்ககொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்

குறியெதிர்ப்பை நீர துடைத்து.

-இக்குறட்பாவில் “குறியெதிர்ப்பை” என திருவள்ளுவர் உரைப்பது.

“Call that a gift to needy men thou dost dispense,

All else is void of good, seeking for recompense”

The meaning of “seeking for recompense” according to Thiruvalluvar is

(a) ஏழைகளிடம் இரக்கம் கொள்ளுதல் / To pity poor people

(b) அறவழி நடத்தல் / To follow virtuous path

(c) அண்டை வீட்டாரிடம் அளவு குறித்து வாங்கிய பொருளைத் திருமபக் கொடுத்தல் / To return the measured goods borrowed from neighbours

(d) பெருமை கொள்ளுதல் / Feeling of greatness

67. கூத்துப்பட்டறை நாடக இயக்கத்தை உருவாக்கியவர் யார்?

Who is the founder of “Koothupattarai Nadaga Iyakam”?

(a) ந.முத்துசாமி / N.Muthusamy

(b) இந்திரா பார்த்தசாரதி / Indira Parthasarathy

(c) சாகுல் ஹமீது / Sahul Hameed

(d) மு.இராமசாமி / M.Ramasamy

68. “கை வண்ணம் அங்கு கண்டேன் கால் வண்ணம் இங்கு கண்டேன்” என்ற கம்பராமாயணப் பாடல் வரி உணர்த்தும் செய்தி என்ன?

1.இராமன் வில்லெடித்தது.

2.அகலிகை சாப விமோசனம் பெற்றது.

3.தாடகையை வதம் புரிந்தது.

4.இராவணனை வென்றது.

“Found the skill of hands there and the power of foot here”. The meaning of this line in “Kambaramayanam”

1. Breaking of Bow by Raman.

2. Liberating Agaligai from curse

3. Killing of Thadagai

4. Victory over Ravanan

(a) 1 மட்டும் / 1 only

(b) 1, 2 மட்டும் / 1,2 only

(c) 2, 4 மட்டும் / 2,4 only

(d) 1, 2, 3 மட்டும் / 1,2,3 only

69. “கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்” –

உள்ளம் படர்ந்த நெறி

– பாடல் வரி இடம் பெற்றது.

“Kallathin Utchum Suramenbar Kadalar

Ullam Padarntha Neri” – These lines are from

(a) களவழி நாற்பது / Kalavazhi Narpathu

(b) திருக்குறள் / Thirukural

(c) ஐந்திணை ஐம்பது / Aynthinai Aymbathu

(d) கார் நாற்பது / Kar Narpathu

70. “பெரியோரை வியத்தலும் இலமே;

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே”

– என முடியும் புறநானூற்றுப் பாடலின் முதல் அடி எது?

Periyar Viyathulam Ilame;

Siriyorai igalthal athaninum Ilame:

What is the first line of this purananutru padal?

(a) யாண்டு பலவாக நடையில ஆகுதல் / Yandu Palavaka Naraiyila Aaguthal

(b) தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி / Thenkadal Valagam Podumai Indri

(c) யாதும் ஊரே; யாவரும் கேளிர்; / Yadum Ure; Yaavarum Kelir

(d) ஈஎன இரத்தல் இழிந்தன்று அதன் எதிர் / ie yena irathal ilinthandru; Athan yethir

71. ———— தமிழ்நாடு தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு பணியகம், தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டது.

The Tamil Nadu Industrial Guidance and Export Promotion Bureau was set up by the Government of Tamil Nadu for

(a) தொழில்களுக்கு நிதி உதவி செய்ய / Financial assistance to industry

(b) தொழில் கொள்கையை உருவாக்க / For making industrial policy

(c) முதலீட்டு திட்டங்களை கவர / For attracting investment proposals

(d) உள்நாட்டு வர்த்தகத்தில் உதவி செய்ய / Assisting internal trade

72. பின்வரும் கூற்றை கவனி

1. அம்ருத் திட்டத்தில் பழம்பெரும் நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

2.சுற்றுலாப் பகுதிகள் அம்ருத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

3.எல்லா மாநிலங்களின் தலைநகரம் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

4.நீர் வழங்கல் அம்ருத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.

மேலே கண்டவற்றில் எது சரியான விடை.

Consider the following statement:

1. In Amrut scheme old cities are included for development

2. Tourist spot are included in Amrut scheme

3. All states capital are included in Amrut scheme

4. Water supply is not included in Amrut scheme

Among these, which are correct answer:

(a) 1 மற்றும் 3 / 1 and 3

(b) 2 மற்றும் 3 / 2 and 3

(c) 1 மற்றும் 2 / 1 and 2

(d) 3 மற்றும் 4 / 3 and 4

73. அனைத்து தரப்பு பெண்களின் முழுமையான மேம்பாட்டிற்காக பணி செய்யும் நல அமைப்பு

———– is the welfare body which is working for the holistic empowerment of women in cutting across all the sectors.

(a) மாநில பெண்கள் வள மையம் / State Resource Centre for Women

(b) மாநில மகளிர் ஆணையம் / State Commission for Women

(c) ஒருநிலை நெருக்கடி மையம் / One Stop Crisis Centre

(d) மாநில பெண்கள் சங்கம் / State Organisation for Women

74. இந்திய மறுமலர்ச்சியின் தந்தை யார்?

Who is the Father of Indian Renaissance?

(a) ராஜா ராம் மோகன் ராய் / Raja Ram Mohan Roy

(b) டேவிட் ஹரே / David Hare

(c) ஈஷ்வர் சந்திர வித்யாசாகர் / Ishwar Chandra Vidyasagar

(d) ரபீந்திர நாத் தாகூர் / Rabindra Nath Tagore

75. பொருத்துக:

நகரம் தொழில்

அ. திருச்சிராப்பள்ளி 1. இரசாயன உற்பத்தி

ஆ. கரூர் 2. SAIL

இ. சேலம் 3. BHEL

ஈ. கோயம்பத்தூர் 4. TNPL

உ. தூத்துக்குடி 5. மாவு அரைக்கும் இயந்திரம்

Match the following:

city Industry

a. Tiruchirappalli 1. Chemical Production

b. Karur 2. SAIL

c. Salem 3. BHEL

d. Coimbatore 4. TNPL

e. Thoothukudi 5. Wet Grinder

a b c d e

(a) 3 4 1 5 2

(b) 3 5 4 2 1

(c) 2 3 4 5 1

(d) 3 4 2 5 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!