General StudiesTnpsc

Tnpsc Model Question Paper 15 – General Studies in Tamil & English

1. பஞ்சாபி, வந்தே மாதரம் என்ற இதழ்களையும், மக்கள் என்ற ஆங்கில வார இதழையும் நிறுவியவரும் அதன் பதிப்பாசிரியராகவும் இருந்தவர் யார்?

Who was the Founder and Editor of the journals Punjabee, the Bande Mataram and the English weekly, The people?

(a) லாலா லஜ்பத் ராய் / Lala Lajpat Rai

(b) சி.ஆர்.தாஸ் / C.R.Dass

(c) பி.ஜி.திலக் / B.G.Tilak

(d) பி.சி.பால்/ B.C.Pal

2. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் தனது வழக்குரைஞர் தொழில் துவங்க உதவிய வியாபார நிறுவனம் எது?

Which company helped Gandhi to do his legal practice in South Africa?

(a) தாதா அப்துல்லா நிறுவனம் / Data Abdulla Company

(b) டாட்டா மற்றும் பிர்லா நிறுவனம் / Tata and Birla Company

(c) மலபார் தேயிலை நிறுவனம் / Malabar Tea Company

(d) சூரத் ஜவுளி நிறுவனம் / Surath Textile Company

3. “1857 ஆம் ஆண்டு புரட்சி நாகரீகத்திற்கும் அநாகரீகத்திற்கும இடையே ஆன மோதல்” என்ற கருத்தை கூறியவர் யார்?

Who told this statement that “The Revolt of 1857 was a conflict between civilization and barbarism”?

(a) டி.ஆர்.ஹோம்ஸ் / T.R.Homes

(b) சர்.ஜேம்ஸ் / Sir James

(c) சர்.சீலி / Sir Seeley

(d) சர்.லாரன்ஸ் / Sir Lawrence

4. 1917-ல் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக அன்னிபெசன்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ——- கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

In 1917, Annie Besant was the President of Indian National Congress. She presided over ———– session.

(a) பம்பாய் / Bombay

(b) கல்கத்தா / Calcutta

(c) சூரத் / Surat

(d) லக்னோ / Lucknow

5. 700 வரிகளுக்கு மேல் கொண்ட பாடலான மதுரைக்காஞ்சி என்ற நூலை எழுதியவர்

The Longest poem of Madurai – Kanchi more than 700 lines wrote by

(a) நக்கீரர் / Nakeerar

(b) பரஞ்ஜோதி / Paranjothi

(c) இளங்கோ அடிகள் / Ilango Adigal

(d) மாங்குடி மருதனார் / Mangudi Maruthanar

6. சங்க இலக்கியத்தில் போர்க்களத்தினைக் கண்ட வீரத்தாயின் நிலையை போற்றியவர்

The character of the courageous mother in the battle field in Sangam Literature is praised

(a) பொய்கையார் / Poigaiyur

(b) ஓக்கூர் மாசாத்தியார் / Okkur Masathiyar

(c) பாலைக் கௌதமனார் / Palai Gowthamanar

(d) பனம்பரனார்/ Panamparanar

7. பாஞ்சாலம் குறிச்சி கோட்டையின் மீது தாக்குதல் தொடுத்தவர் ——— ஆவார்.

The Fort Panchalam Kurichi was attacked by

(a) ஜாக்சன் / Jackson

(b) மேஜர் பேனர்மான் / Major Banerman

(c) ஜெனரல் மலார்டிக் / General Malartic

(d) ஜெனரல் பாஸ்காவென் / General Boscawan

8. காலவரிசைப்படி பட்டியலிடுக:

1. ஈவே ராமசாமி தலைமையில் நீதிக்கட்சி “திராவிடக் கழகம்” என மாற்றி அமைக்கப்பட்டது.

2. ஈவே ராமசாமி சிறையில் இருந்துக் கொண்டு நீதிக்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

3. ஈவே ராமசாமி திராவிட நாடு மாநாடு நடத்தி அதில் சுதந்திர மற்றும் தனி திராவிட நாடு கோரிக்கை முன் வைத்தல்.

4. மெட்ராஸ் சட்டசபை தேர்தலை காங்கிரஸ் கட்சி வென்றது.

Arrange it in chronological order: 1. Under the leadership of EV Ramasamy, Justice party was reorganized as “Dravidar Kazhagam”.

2. EV Ramasamy elected as president of Justice party when he was in jail.

3. EV Ramasamy organized Dravida Nadu confrerence demanding separate and independent “Dravida Nadu”.

4. The Congress won the Madras Legislative Assembly election.

(a) 1, 3, 2, 4

(b) 3, 4, 1, 2

(c) 4, 2, 3, 1

(d) 2, 1, 3, 4

9. “தென்னாட்டுத்திலகர்” என அழைக்கப்பட்டவர் ———– ஆவார்.

Tilak of South India was

(a) வாஞ்சிநாதன் / Vanchinathan

(b) சுப்ரமணிய சிவா / Subrahmaniasiv

(c) இராஜாஜி / Rajaji

(d) வ.உ.சிதம்பரனார் / V.O.Chidambaranar

10. முதன் முதலில் நீதிக்கட்சி ——– என்ற பெயரில் அழைக்கப்பட்டது

The name of the Justice Party was previously called

(a) தென்னிந்திய இளைஞர் சங்கம் / South Indian Youth Federation

(b) தென்னிந்திய நல உரிமை சங்கம் / South Indian Liberal Association

(c) தென்னிந்திய பத்திரிக்கை நிரூபர்கள் சங்கம் / South Indian Press Reporters Association

(d) தென்னிந்திய இலக்கிய ஐக்கிய மன்றம் / South Indian Literate Federation

11. சரியான விடையைத் தேர்ந்தெடு:

1. மதராஸ் மகாஜனசபா – 1884.

2. தென்இந்திய மக்கள் சங்கம் – 1919.

3. புpராமணரல்லாதோர் பிரகடனம் – 1916.

4. மதராஸ் இலக்கிய சங்கம் – 1830

Pick out correct answer:

i. Madras Mahajana Sabha – 1884.

ii. South Indian People Association – 1919.

3. Non-Brahmin Manifesto – 1916.

iv. Madras Literary Society – 1830

(a) 2 மட்டும் சரி / ii only correct

(b) 4 மட்டும் சரி / iv only correct

(c) 2 மற்றும் 4 சரி / ii and iv are correct

(d) 2 மற்றும் 3 சரி / ii and iii are correct

12. உடல் உறுப்பு தானத்தில் முதுன்மையான மாநிலமாக இருப்பது எது?

——— is the Premier State in human organ donation

(a) உத்திர பிரதேசம் / Uttar Pradesh

(b) ஒரிசா / Orisha

(c) தமிழ்நாடு / Tamil Nadu

(d) கேரளா / Kerala

13. பின்வருவனவற்றுள் தமிழ்நாடு மின-ஆளுமை முகமையின் செயல்பாடு ——– ஆகும்.

1. நிறுவனம் சார்ந்த கட்டிடக்கலை.

2. விதிமுறைகள், கொள்கைகள், தரப்படுத்துதல்கள்.

3. பயிற்சி மற்றும் மனிதவள மேம்பாடு.

4. உபரி இருப்புக் கொள்கை.

The initiatives of e-Governance of Tamil Nadu is

i. Enterprise wide architecture.

ii. Rules, policies, standards.

iii. Training and HRD.

iv. Buffer stock operation

(a) 1 மட்டும் / i only

(b) 2 மட்டும் / ii only

(c) 1, 2 மற்றும் 3 / i, ii and iii

(d) 2 மற்றும் 4 மட்டும் / ii and iv only

14. தமிழ்நாட்டில் “ஆறுகளின் சரணாலயம்” என்று ——- அழைக்கப்படுகிறது.

River Sanctuary in Tamil Nadu is

(a) கலக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் / Kalakad Mundanthurai Tiger Reserve

(b) சத்திய மங்கலம் புலிகள் சரணாலயம் / Sathyamangalam Tiger Reserve

(c) முதுமலை யானைகள் சரணாலயம் / Mudumalai Elephant Reserve

(d) வெள்ளோடு பறவைகள் சரணாலயம் / Vellode Bird Sanctuary

15. நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்படக் காரணமாக இருப்பது ——— ஆகும்

The main cause for Landslides in Nilgiris District is

(a) வறட்சியான நிலை / Drought Conditions

(b) அதிக மழை / Heavy rain

(c) சுற்றுலாவினர் வருகை / Inflow of tourists

(d) சிறப்பு நகரம் திட்டம் / Smart city project

16. சிறுநீர் கழித்த பின் சிறுநீர்குழாயில் ஏற்படும் அமிலத்தன்மையை நடுநிலைப்படுத்தும் சுரப்பு ——— ஆல் சுரக்கப்படுகிறது.

Acidity if any in the urethra after passage of urine is neutralized by the secretion of

(a) புரோஸ்டேட் சுரப்பி / Prostate Gland

(b) பெரினியல் சுரப்பி / Perinaeal Gland

(c) மலக்குடல் சுரப்பி / Rectal Gland

(d) கௌபர்ஸ் சுரப்பி / Cowper’s Gland

17. எலுமிச்சை புல்லின் தாவரவியல் பெயர் என்ன?

What is the botanical name of Lemon grass?

(a) சயனோடான் டாக்டைலான் / Cynodone Dactylon

(b) சீட்டேரியா இட்டாலிக்கா / Setaria Italica

(c) அருண்டோ டோனாக்ஸ் / Arundo donax

(d) சிம்போபோகான் சிட்ரேட்டஸ் / Cympopogon Citratus

18. போர்டியாக்ஸ் கலவை என்பது ———- ஆகும்.

Bordeaux mixture contains

(a) CuSO4 + சுண்ணாம்பு / CuSO4 + lime

(b) ZnSO4 + சுண்ணாம்பு / ZnSO4 + lime

(c) HgCl2 + சுண்ணாம்பு / HgCl2 + lime

(d) K2CO3 + சுண்ணாம்பு / K2CO3 + lime

19. இரண்டு மின்னூட்டங்களின் இடைப்பட்ட இடப்பெயர்ச்சி “D” ஆக இருக்கும்போது, கவர்ச்சி விசை “F” ஆக உள்ளது. கவர்ச்சி விசை “16F” ஆக மாற இடப்பெயர்ச்சி என்ன?

The force of attraction between two charges at distance “d” is “F”. What distance apart should these charges be kept in the same medium, so that the force becomes 16F?

20. ஹப்பனிங், (1960) சட்ட விரோத கருக்கலைப்புப் பற்றிய பிரெஞ்சு நாடகம், சிறந்த திரைப்படத்திற்கான “கோல்டன் லயன் விருது” ——— திரைப்பட விழாவில் வழங்கப்பட்டது,

The French Drama, “Happening” (1960) about illegal abortion won the Golden Lion Award for the Best Film at ——— Film Festival

(a) பாரிஸ் / Paris

(b) வெனிஸ் / Venice

(c) ஜெனிவர் / Geneva

(d) வியன்னா / Vienna

21. தமிழகத்தில் “சமூக நீதி நாள்” அனுசரிக்கப்படும் தினம்

In Tamil Nadu, “Social Justice Day” is observed on

(a) அக்டோபர் 17 / 17th October

(b) நவம்பர் 18 / 18th November

(c) செப்டம்பர் 17 / 17th September

(d) ஆகஸ்டு 18 / 18th August

22. இவற்றுள் எது வட சிக்கிம் மாநிலத்திலுள்ள டிசோங்கு எனும் இடத்தில் டிசம்பர் 2021 மாதத்தில் கண்டறியப்பட்ட பட்டாம்பூச்சி இனம்

Which of the following is the newly identified butterfly species in Dzongu of North Sikkim during December 2021?

(a) சாக்லேட் ஓர இறக்கை பட்டாம்பூச்சி / Chocolate Bordered Flutter Butterfly

(b) எலுமிச்சை அழகி பட்டாம்பூச்சி / Common Live Butterfly

(c) நீல வசீகரன் பட்டாம்பூச்சி / Blue Pancy Butterfly

(d) கத்திவால் அழகி பட்டாம்பூச்சி / Spot Swordtail Butterfly

23. பட்டியல் பழங்குடியின மக்கள் அதிக சதவீதத்தில் காணப்படும் மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

The highest percentage of scheduled tribe population is found in the state/union territory

(a) லட்சத்தீவுகள் / Lakshadweep

(b) மேகாலயா / Meghalaya

(c) மிசோரம் / Mizoram

(d) நாகாலாந்து / Nagaland

24. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது சுனாமி வருவதற்கு முன் நாம் மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கை இல்லை?

Which one of the following is not a precautionary measure that we should take before Tsunami?

(a) அருகிலுள்ள பாதுகாப்பான தங்குமிடத்திற்கு வழியை கண்டறிதல் / Find a safe route to nearest shelter

(b) மாற்றுக் கட்டிடத்தை கருத்தில் கொள்ளல் / Considering alternative buildings

(c) அவசர முதலுதவிப்பெட்டி வைத்திருத்தல் / Having an emergency kit

(d) தரை தளத்தில் வசிப்பவர்கள் அங்கேயே இருத்தல் / Those residing in ground floor should remain there

25. கில்கிட் மலைக்குடைவு பின்வரும் நிதிகளில் எவற்றில் செயல்களால் உருவாக்கப்பட்டது

Gilgit tunnel is formed by the action of which of the following rivers?

(a) கங்கை / Ganges

(b) சிந்து / Indus

(c) பிரம்மபுத்திரா / Brahmaputra

(d) நர்மதா / Narmada

26. கரோஷ்தி எழுத்து வடிவம் எதில் இருந்து உருவானது

Kharosthi script derived from the

(a) பிரம்மி / Brahmi

(b) செமிட்டிக் / Semitic

(c) ரோமன் / Roman

(d) அராமிக் / Aramaic

27. எப்போது மலையாளம் தனி மொழியாக மாறியது?

When did Malayalam became the separate language?

(a) 6ஆம் நூற்றாண்டு / 6th Century

(b) 11ஆம் நூற்றாண்டு / 11th Century

(c) 12ஆம் நூற்றாண்டு / 12th Century

(d) 9ஆம் நூற்றாண்டு / 9th Century

28. கீழ்க்கண்டவற்றுள் அக்பரது மிகச்சிறந்த இசைப்பாடகர் பற்றிய தவறான ஒன்று எது?

Which one of the following was not correct about the most well known musician of Akbar’s Court?

(a) தான்சென் / Tansen

(b) சூர்தாஸ் / Sur Dass

(c) இராம்தாஸ் / Ram Dass

(d) தாராசந்த் / Tarachand

29. குத்புதின் ஐபக்கால் முதலில் உருவாக்கப்பட்ட கட்டிடமானது ————- ஆகும்.

The first architectural construction made by Qutb-ud-Din-Aibak was the

(a) குதுப்பமினார் / Qutb Minar

(b) அர்காய்-டின்-கா-ஜோம்ரா / Arhai-Din-Ka.Jhompra

(c) குவாத் உல் இஸ்லாம் மசூதி / Quwwat-ul-Islam Mosque

(d) ஜமாத் கானா மஸ்ஜித் / Jamaat Khana Masjid

30. பெண்கள் மேம்பாட்டிற்கான துர்காபாய் தேஷ்முக் விருது பின்வரும் எந்த அமைப்பிற்கு வழங்கப்படுகிறது?

The Durgabai Deshmuk Award for women Development is given to which of the following organisations?

(a) பெண்கள் மேம்பாட்டு அமைப்பு / Women Development Organisation

(b) தன்னார்வ அமைப்பு / Voluntary Organisations

(c) மத்திய சமூக நல வாரியம் / Central Social Welfare Board

(d) மாநில சமூக நல வாரியம் / State Social Welfare Board

31. “உச்சநீதிமன்றம் இந்திய குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்க கடமைப்பட்டுள்ளது” இந்திய அரசியலமைப்பின் எந்த ஷரத்து இதனைக் குறிப்பிடுகிறது?

Which Article of Indian constitution says that, “The Supreme Court is bound to give advice to the President of India?”

(a) ஷரத்து 143 / Art. 143

(b) ஷரத்து 144 / Art.144

(c) ஷரத்து 145 / Art.145

(d) ஷரத்து 146 / Art.146

32. மத்தியப் பட்டியல் உள்ளடக்கியது

The Union List consists of

(a) 97 இனங்கள் / 97 Subjects

(b) 61 இனங்கள் / 61 Subjects

(c) 66 இனங்கள் / 66 Subjects

(d) 70 இனங்கள் / 70 Subjects

33. இந்திய அரசியலமைப்பை உருவாக்க வரைவுக்குழு எடுத்துக்கொண்ட காலம்

The time taken for the Constituent Assembly to finalize the constitution of India

(a) 2 ஆண்டுகள், 11 மாதம், 18 நாள் / 2 years, 11 months, 18 days

(b) 2 ஆண்டுகள், 9 மாதம், 8 நாள் / 2 years, 9 months, 8 days

(c) 2 ஆண்டுகள், 7 மாதம், 18 நாள் / 2 years, 7 months, 18 days

(d) 2 ஆண்டுகள், 5 மாதம், 20 நாள் / 2 years, 5 months, 20 days

34. இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர் யார்?

Who was the Chairman of the Drafting Committee of Indian Constitution?

(a) டாக்டர் B.R.அம்பேத்கர் / Dr.B.R.Ambedkar

(b) இராஜேந்திர பிரசாத் / Rajendra Prasad

(c) ஜவஹர்லால் நேரு / Jawaharlal Nehru

(d) மேற்கூறியவற்றுள் எவருமில்லை / None of the above

35. உற்பத்தி செய்யும் போது எந்த செலவை திரும்பபெற முடியாது?

In the production process, which cost cannot be retrieved?

(a) உண்மை செலவு / Real cost

(b) பிறவாய்ப்பு செலவு / Opportunity cost

(c) மூழ்கும் செலவு / Sunk cost

(d) உள்ளார்ந்த செலவு / Implicit cost

36. எந்த ஜோடி தவறானது என கண்டுபிடிக்க

Find out which pair is not correct?

(a) RBI-வங்கிகளின் வங்கி / RBI – Banker’s Bank

(b) FCI-வணிக நிறுவனங்களுக்கு நிதி உதவி / FCI – Financial Assistance to Commercial Institutions

(c) IDBI-தொழில் நிதி / IDBI – Industrial Finance

(d) EXIM வங்கி – ஏற்றுமதி இறக்குமதிக்கு நிதி உதவி / EXIM Bank – Financing for Export and Import

37. கீழ்க்கண்டவற்றுள் பண்டங்கள் மற்றும் பணிகள் வரியின் நன்மை/நன்மைகள் எது/யாவை?

1. அடுக்கு வரி விளைவுகளை நீக்குகிறது.

2. பொருள்கள் மற்றும் பணிகளுக்கு ஒரே மாதிரியான வரி.

3. மத்திய மாநிலங்கள் வரி முடிவுகளை எடுக்கிறது

Which of the following is/are the advantage/s of goods and service tax? i. Removing cascading tax effect. ii. Uniform taxation of goods and services. iii. Tax decisions are taken jointly by Centre and state.

(a) 1 மற்றும் 2 மட்டும் / i and ii only

(b) 1 மற்றும் 3 மட்டும் / i and iii only

(c) 1, 2 மற்றும் 3 மட்டும் / ii and iii only

(d) 1, 2 மற்றும் 3 / i, ii and iii

38. ———- ஆண்டு சட்டம் இஸ்லாமியருக்கென தனி பிரதிநிதித்துவத்தை அறிமுகம் செய்தது.

The Act of ——— introduced separate electorates for Muslims.

(a) 1919

(b) 1935

(c) 1947

(d) 1909

39. செப்டம்பர் 1943ல், இந்திய தேசிய இராணுவம் எங்கிருந்து தனது டெல்லி அணிவகுப்பை துவங்கியது?

Wherefrom the Indian National Army started its March towards Delhi in September 1943?

(a) நேப்பாளில் உள்ள வெற்றி கோபுரத்தில் / at the victory tower of Nepal

(b) இரண்டாம் பகதூர்ஷாவின் கல்லறையின் அருகில் / at the tomb of Bahadur Shah II

(c) இராணுவத்தின் விசேஷ பயிற்சி மைதானத்திலிருந்து / at the ceremonial parade ground

(d) இந்திய பெருங்கடலின் கரையிலிருந்து / at the seashore of Indian ocean

40. “தெற்கிலிருந்து வந்த தீர்க்கதரிசி” என்று சிறப்பாக அழைக்ப்பட்டவர் யார்?

Who is popularly called as the prophet from the South?

(a) இராஜாஜி / Rajaji

(b) வ.உ.சிதம்பரம் / V.O.Chdambaram

(c) பெரியார்.ஈ.வெ.இராமசாமி / Periyar.E.V.Ramasamy

(d) பாரதியார் / Bharathiar

41. பேச்சுரிமையையும், கருத்துரிமையையும் பறிப்பதற்காகவே நிறைவேற்றப்பட்ட சட்டம் எது?

Which act was passed abrogating the right of free speech and criticism?

(a) கிரிமினல் சட்டம் / The Criminal Law

(b) 1908ஆம் ஆண்டு தேசிய சட்டம் / National Act of 1908

(c) 1910ஆம் ஆண்டு இந்திய பத்திரிக்கை சட்டம் / Indian Press Act of 1910

(d) 1906ஆம் ஆண்டு பத்திரிக்கை சட்டம் / Press Act of 1906

42. சங்க காலத்தில் விவசாய நிலங்களை உள்ளிட்ட நிலப்பரப்பு ——— என அழைக்கப்பட்டது.

During the sangam period the Agrricultural are was called as

(a) குறிஞ்சி / Kurinji

(b) முல்லை / Mullai

(c) மருதம் / Marudam

(c) நெய்தல் / Neidal

43. பல்லவன் கோவில் தகடுகள் எதைப் பற்றி கூறுகின்றன?

Pallavan Koil plates explains about

(a) சுவேதம்பரா சமண வரிசை / Svetambara Jaina order

(b) திகம்பரா சமண வரிசை / Digambara Jaina order

(c) புத்த கொள்கைகள் / Buddhist principles

(d) பல்லவ அரசர்களின் மரபு வரிசை / genealogy of the Pallavas

44.கீழ்க்கண்டவற்றுள் சி.என்.அண்ணாதுரையால் எழுதப்படாத படைப்பை கூறு:

Name the following work that was not written by C.N.Annadurai

(a) ஆரிய மாயை / Ariyamayai

(b) ஓர் இரவு / Or iravu

(c) சொர்க்க வாசல் / Sorka Vasal

(d) ஆனந்த போதினி / Ananda Bodhini

45. இந்தியப் பெண்களின் முன்னேற்றத்திற்காக “சக்கரவர்த்தினி” என்ற நாளிதழ் ——-ஆல் அர்ப்பணிக்கப்பட்டது.

The “Chakravardhini” paper was devoted mainly to the elevation of Indian women by

(a) பாரதியார் / Bharathiyar

(b) ஈ.வே.ராமசாமி / E.V.Ramasamy

(c) சி.என்.அண்ணாதுரை / C.N.Annaduari

(d) எம்.கருணாநிதி / M.Karunanidhi

46. சரியானதை தேர்வு செய்க:

1. திருக்குறள் அறிவையும் கல்வியையும் வலியுறுத்துகிறது.

2. குறள் மதத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

3. குறள் கலை மற்றும் நடனத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

4. குறள் வாய்மையையும் அடக்கத்தையும் வலியுறுத்துகிறது.

Pick out correct statement:

i. Kural stresses the importance of knowledge and education.

ii. Kural stresses the importance of religion.

iii. Kural stresses the significance of art and dance.

iv. Kural stresses the importance of truth and modesty.

(a) 1 மற்றும் 2 ஆகியன / Both i and ii

(b) 2 மற்றும் 3 ஆகியன / Both ii and iii

(c) 1 மற்றும் 4 ஆகியன / Both I and iv

(d) 3 மற்றும் 4 ஆகியன / Both iii and iv

47. வருணன் என்ற கடவுளை வணங்கியவர்கள்

Varunan was the God of

(a) குறிஞ்சி நில மக்கள் / People of Kurinji

(b) முல்லை நில மக்கள் / People of Mullai

(c) நெய்தல் நில மக்கள் / People of Neidal

(d) மருதம் நில மக்கள் / People of Marutham

48. தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மற்றும் உப்பு சத்தியாகிரகத்தையும் எடுத்து நடத்தி கைது செய்யப்பட்ட முதல் பெண்மணி பெயரைக் குறிப்பிடுக

Name the first lady arrested in connection with Salt Satyagraha and the President of the Tamil Nadu Provinical Congress Committee.

(a) சரோஜினி / Sarojini

(b) ருக்மணி லஷ்மிபதி / Rukmani Lakshmipathy

(c) அம்புஜம்மாள் / Ambujammal

(d) பார்வதி தேவி / Parvathi Devi

49. தமிழ்நாடு மனித மேம்பாட்டு அறிக்கை 2013-14ஆம் ஆண்டின்படி, பன்முக பரிமான வறுமை குறியீடு —— மாவட்டத்தில் முதன்மை அதிக குறியீடு பெற்று விளங்குகிறது

——— district was the highest multi dimensional poverty index, according to TN Human Development Report (2013-14).

(a) காஞ்சிபுரம் / Kancheepuram

(b) சென்னை / Chennai

(c) கோயம்புத்தூர் / Coimbatore

(d) தர்மபுரி / Dharmapuri

50. 2019-ல் அதிகமான உடல் ஊனமுற்றோரை பணிக்கு அமர்த்தியமைக்கு தமிழ்நாடு அரசு விருது யாருக்கு கொடுக்கப்பட்டது?

——- private sector industry received Tamil Nadu Government Award for providing maximum job opportunities to differently abled persons during 2019

(a) சக்தி மசாலா (த) நிறுவனம், ஈரோடு / Sakthi Masala Pvt Ltd, Erode

(b) எவரெஸ்ட் ஸ்டெபிலைஸ்சர் (த) லிட், சென்னை / Everest Stabilisers (P) Ltd, Chennai

(c) எஸ்.கே.எம்.அனிமல்-பீட்ஸ் நிறுவனம், ஈரோடு / SKM Animal – Feeds Ltd, Erode

(d) வேதாந்தா ஸ்டெர்லைட் தொழில், தூத்துக்குடி / Vedanta Sterlite Industry, Thoothududi

51. மக்கட்தொகை கணக்கெடுப்பு 2011-ன் படி, இந்தியாவில், ஊரக/கிராமப்புற பகுதியில் வசிக்கும் மக்கட் தொகையில் தமிழ்நாட்டின் பங்கு யாது?

According to census 2011, Tamil Nadu’s share in total population living in rural areas in the country was

(a) 6.5 சதவீதம் / 6.5 percent

(b) 5.5 சதவீதம் / 5.5 percent

(c) 4.5 சதவீதம் / 4.5 percent

(d) 3.5 சதவீதம் / 3.5 percent

52. கருத்து (A): இந்தியாவில் குழந்தை இறப்பு விகிதம் பெருமளவு குறைந்துள்ளது

காரணம் (R): மருத்துவ வசதிகள் அதிகரித்தல், சிறந்த கவனிப்பு ஆகியவை இறப்பு விகிதத்தை குறைக்கிறது

Assertion (A): Infant mortality has shown a significant decline in India.

Reason (R) : An improvement of medical facilities and better care reduce the death rate.

(a) (A) சரி, ஆனால் (R) தவறு / (A) is True, but (R) is False

(b) (A) தவறு, ஆனால் (R) சரி / (A) is False, but (R) is True.

(c) (A) மற்றும் (R) இரண்டும் உண்மை, (R) என்பது (A)க்கு சரியான விளக்கம் ஆகும் / Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)

(d) (A) மற்றும் (R) இரண்டும் உண்மை, ஆனால் (R) என்பது (A)க்கு சரியான விளக்கம் அல்ல / Both (A) and (R) are true, but (R) is not the correct explanation of (A)

53. 31 மார்ச் 2013ல் தமிழ்நாட்டில் உள்ள 13.89 லட்சம் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட மொத்த கடன் தொகை ரூ.——- கோடியாகும்.

13.89 Lakh SHGs were covered with aggregate bank loans of Rs. ——— Crore in Tamil Nadu, as on 31st March 2013

(a) ரூ.26, 645 கோடி / Rs.26, 645 Crore

(b) ரூ.38, 748 கோடி / Rs.38, 748 Crore

(c) ரூ.18, 245 கோடி / Rs.18, 245 Crore

(d) ரூ.17, 648 கோடி / Rs.17, 648 Crore

54. 2011-14லில் தமிழ்நாட்டின் இருப்பு பாதையின் அளவு ——— கி.மீராக இருந்தது.

In 2011-14, the total length of railway lines in Tamil Nadu was ———- km.

(a) 2, 671, 43 kms

(b) 3, 761, 62 Kms

(c) 4, 861, 34 Kms

(d) 8, 963, 44 Kms

55. பார் உறுப்பு என்பது

Barr body is

(a) செயல் நிலையில் உள்ள “X” குரோமோசோம் / Activated “X” chromosome

(b) செயல்படாத கோல்கை கூட்டு பொருள் / Inactivated golgi Complex

(c) செயல்படாத “X” குரோமோசோம் / Inactivated “X” chromosome

(d) செயல்படாத டிக்டியோசோம் / Inactivated dictyosome

56. நீர் நிலைகளின் ஆழமான அடித்தட்டுகளில் வாழும் உயிரினங்களை எவ்வாறு அழைப்பாய்?

How do you call the organisms i nhabit the bottom of the aquatic bodies?

(a) நெக்டோனிக் / Nektonic

(b) பிளாங்டோனிக் / Planktonic

(c) பென்ந்திக் / Benthic

(d) தெர்மிக் / Thermic

57. தனிமங்களின் பண்புகள் மற்றும் செயல்பாடு அதன் அணு எண்ணைப் பொறுத்து இருக்கும் எனக் கூறியவர்

———– stated that the properties of elements are a periodic function of atomic numbers.

(a) ரேங்க் / Rang

(b) வெர்னர் / Werner

(c) மென்டலீப் / Mendeleef

(d) மோஸ்லே / Mosley

58. ஒரு பொருளை ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு கீழ் குளிர்விக்க வைக்க முடியாது. ஆந்த வெப்பநிலை.

The minimum possible temperature beyond which matter cannot be cooled is

(a) -100OC

(b) 0 OC

(c) -273 OC

(d) -500 OC

59. “சத்யமேவ ஜெயதே” என்ற “வாய்மையே வெல்லும்” ——– எழுத்து வடிவில் எழுதப்பட்டுள்ளது.

The motto of “Satyameva Jayate” “Truth alone Triumphs” was written in ———- script.

(a) சுரோஷ்தி / Kharosthi

(b) பிராமி / Brahmi

(c) தேவநாகிரி / Devanagiri

(d) அரெமிக் / Aramaic

60. சாகித்ய அகாடமி ———– இந்திய மொழிகளை அங்கீகரித்துள்ளது.

The Sahitya Akademi has recognized ———– Indian languages.

(a) 13

(b) 15

(c) 17

(d) 24

61. சூப்பர் கணிதமுறை மிஷன் படி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சூப்பர் கணினியின் பெயர் என்ன?

The name of the first super computer assembled indigenously under national super computing mission

(a) பரம் அக்னி / Param Agni

(b) பரம் சிவே / Param Shivay

(c) பரம் வித்வான் / Param Vidwan

(d) பரம் ஸ்வயம் / Param Swayam

62. பள்ளிக் கல்வித் தரக் குறியீட்டை அறிமுகப்படுத்திய அமைப்பு எது?

Which organization launched the school education quality index?

(a) NGO பிரதம் / NGO Pratham

(b) NITI ஆயோக் / NITI Aayog

(c) மனித வள மேம்பாட்டு அமைச்சகம் / HRD Ministry

(d) மேற்கூறியவை எதுவும் இல்லை / None of the above

63. தங்க நாற்கர சாலைகளின் நான்கு பிரிவுகளை கீழ்கண்ட நகரங்களை இணைக்கிறது:

1. டெல்லி-மும்பை.

2. மும்பை-சென்னை.

3. சென்னை-கொல்கத்தா.

4. கொல்கத்தா-டெல்லி

மேலே உள்ள பிரிவுகளின் நீளத்தை இறங்கு வரிசையில் கருத்தில் கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டை பயன்படுத்தி சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்.

The four segment of the golden quadrilateral join the following cities:

1. Delhi-Mumbai.

2. Mumbai-Chennai.

3. Chennai-Kilkata.

4. Kolkata-Delhi.

Consider the length of the above segments in descending order and select the correct answer using the code given below:

(a) (3), (4), (1), (2)

(b) (3), (4), (2), (1)

(c) (4), (3), (2), (1)

(d) (4), (3), (1), (2)

64. பின்வருவனவற்றுள் தவறான கூற்று எது?

Which one of the following statement is not correct?

(a) இந்தியாவிலேயே உயரமான சிகரம் K2 ஆகும் / K2 is the highest peak in India

(b) இந்தியாவில் உயரமான நீர்வீழ்ச்சி ஜோக் நீர்வீழ்ச்சி ஆகும் / Jog waterfall is the highest waterfall in India

(c) சிரபுஞ்சி இந்தியாவிலேயே ஈரமான பகுதியாகும் / Cherrapunji is the Wettest place in India

(d) இந்தியாவிலேயே மிகப்பெரிய பீடபூமி தக்காண பீடபூமியாகும் / Deccan Plateau is the largest Plateau in India

65. எந்த சமயத்தலைவர் சமணத்திற்கும், பிராமணியத்திற்கும் சமூக இணக்கத்தினை உருவாக்கினார்?

Which religious leader bound social harmony Jainism and Brahmanism?

(a) அப்பர் / Appar

(b) ஹேமச்சந்திரா / Hemachandra

(c) இராமானுஜர் / Ramanujar

(d) சம்பந்தர் / Sampandar

66. “அய்மா” என்ற சொல் எதை குறிக்கின்றது?

The term “Aima” mean

(a) மன்னர் முன் மண்டியிடுதல் / Prostration to the Emperor

(b) நிலத்தில் முத்தமிடுதல் / Kissing the Ground

(c) நான்கு வணக்கங்கள் / Four Salutations

(d) கடவுள் வழிபாட்டுக்கு ஒதுக்கப்படும் நிலம் / lands donated to the purpose of prayer to God

67. இந்தியாவில், நிக்கோலோ காண்டி மற்றும் அப்துர் ரஸாக் ——- ஆட்சியின் போது வருகை புரிந்தனர்.

Nicolo Conti and Abdur Razzaq visited India during the reign of

(a) சோழர்கள் / Cholas

(b) பாண்டியர்கள் / Pandyas

(c) விஜயநகர் அரசர்கள் / Vijayanagar Rulers

(d) பாமினி சுல்தான்கள் / Bahmani Sultans

68. சிந்து சமவெளி நாகரிகத்தை பற்றி கூற்றுகளில் சரியானது எது?

1. வலுவான மத்திய அரசு.

2. ஒவ்வொரு தெருவிலும் தெரு விளக்குகள்.

3. தெருக்களில் குப்பை தொட்டி அமைந்திருந்தது.

3. பணக்காரர் மற்றும் ஏழைகளுக்கான குடியிருப்புகள் காணப்படுகிறது

Which one of the statement is correct regarding the Indus Valley Civilization?

1. There was a strong centralized Government.

2. Each lane had a lamp post at cutervels.

3. Dust-bin were also provided in the streets.

4. Quarters of rich and poor were found

(a) 1, 2 மட்டும் சரி, 3, 4 தவறானது / 1, 2 is correct, 3, 4 are incorrect

(b) 1, 3 மட்டும் சரி, 2, 4 தவறானது / 1, 3 is correct 2, 4 are incorrect

(c) 1, 2, 3 மட்டும் சரி, 4 மட்டும் தவறானது / 1, 2, 3 are correct 4 is incorrect

(d) அனைத்தும் சரியானது / All are correct

69. கீழ்வருவனவற்றை பொருத்துக:

a. மத்திய புலனாய்வுப் பிரிவு 1. 1968

b. மத்திய கண்காணிப்பு ஆணையம் 2. 1964

c. முதல் லோக்பால் வரைவு லோக்சபாவில் அறிமுகம் 3. 1963

d. அகில இந்திய சேவை (நடத்தை) விதி 4. 1954

Match the following:

a. Central Bureau of Investigation 1. 1968

b. Central Vigilance Commission 2. 1964

c. First Lokpal bill introduced in Lok Sabha 3. 1963

d. All India Service (Conduct) Rule 4. 1954

a b c d

a. 1 2 3 4

b. 2 1 4 3

c. 3 2 1 4

d. 1 3 2 4

70. இந்தியப் பிரதமரை நியமனம் செய்பவர்

The Prime Minister of India is appointed by

(a) ஆளுநர் / The Governor

(b) சபாநாயகர் / The Speaker

(c) குடியரசுத் தலைவர் / The President

(d) தேர்தல் ஆணையர் / The Election Commissioner

71. அரசு நெறிமுறை கோட்பாட்டினை பின்வரும் நாடுகளில் எது முதன்முதலில் தங்கள் அரசியலமைப்பில் சேர்த்துக் கொண்டது?

Which of the following countries is the first ever to incorporate the Directive principles of State policy as part of their constitution?

(a) அயர்லாந்து / Ireland

(b) அமெரிக்கா / America

(c) இந்தியா / India

(d) ஸ்பெயின் / Spain

72. பட்டியல் I மற்றும் II-ஐ பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையை தேர்வு செய்க:

பட்டியல் I மாநிலம் பட்டியல்-II -2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி

மக்கட்தொகையளவு (நபர்கள்)

a. மகாராஷ்ட்ரா 1. 104, 099, 452

b. பீகார் 2. 84, 580, 777

c. மேற்கு வங்கம் 3. 112, 374, 333

d. ஆந்திர பிரதேசம் 4. 91, 276, 115

Match the List I with List II and select the correct answer using the codes given below:

List I – State List II – Size of Populations (persons) as per 2011 census

a. Maharashtra 1. 104, 099, 452

b. Bihar 2. 84, 580, 777

c. West Bengal 3. 112, 374, 333

d. Andhra Pradesh 4. 91, 276, 115

a b c d

a. 3 4 1 2

b. 3 1 4 2

c. 3 2 1 4

d. 1 3 4 2

73. முதலீட்டுக்கலைப்பு வரவினங்களுக்கு —– நிதியாண்டில் ரூ.1, 05, 000 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Target of Rs.1, 05, 000 Crore of disinvestment receipt is set for the financial year

(a) 2017-2018

(b) 2018-2019

(c) 2019-2020

(d) 2020-2021

74. இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் உருவாக்கப்பட்ட மாதிரி

The model adopted in the second five year plan was

(a) ஹராடு-டோமார் மாதிரி / Harod-Domar Model

(b) கால்டார் மாதிரி / Kaldor Model

(c) மீட் மாதிரி / Meade’s Model

(d) மஹலநோபிஸ் மாதிரி / Mahalanobis model

75. பட்டியல் I மற்றும் II-ஐ பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையை தேர்வு செய்க:

2011 மக்கட் தொகைக் கணக்கெடுப்பின் படி படித்தவர் அதிகமான சதவிகிதத்தில் உள்ள மாநிலங்களை வரிசைப்படுத்து

பட்டியல் I மாநிலம் பட்டியல் II எழுத்தறிவு வீதம் (%)

a. கேரளா 1. 93.99%

b. தமிழ்நாடு 2. 75.36%

c. கர்நாடகா 3. 67.02%

d. ஆந்திரபிரதேசம் 4. 80.09%

Match the List I with List II and select the correct answer using the codes given below: According to 2011 census, the literacy levels in the states are

List I – State List II – Literacy level (%)

a. Kerala 1. 93.99%

b. Tamil Nadu 2. 75.36%

c. Karnataka 3. 67.02%

d. Andhra Pradesh 4. 80.09%

a b c d

a. 1 2 3 4

b. 1 4 2 3

c. 1 2 4 3

d. 1 3 2 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!