General StudiesTnpsc

Tnpsc Model Question Paper 18 – General Studies in Tamil & English

1. “சுதந்திரத்திற்கான போரில், பயம் என்பது மன்னிக்க முடியாத துரோகம் மற்றும் விரக்தி என்பது மன்னிக்க முடியாத பாவம்” இதை யார் கூறியது?

“In the battle for liberty, fear is the one unforgivable treachery and despair the one unforgivable sin” – Who said this?

(a) சித்திரஞ்சன் தாஸ் / Chittaranjan Das

(b) சரோஜினி நாயுடு / Sarojini Naidu

(c) அன்னி பெசன்ட் / Annie Besant

(d) மோதிலால் நேரு / Motilal Nehru

2. 1922ம் ஆண்டு கயா காங்கிரஸ் அமர்வில் சபைகளை “ஒன்று சீர்படுத்துவது அல்லது முடித்து வைப்பது” என்ற முன்மொழிலை, கீழ்வரும் தலைவர்களுள் யார் எதிர்த்தது?

Who among the following leaders opposed the proposal of “either mending or ending” the councils at the Gaya session of the Congress in 1922?

(a) மதன் மோகன் மாளவியா / Madan Mohan Malaviya

(b) சி.ஆர்.தாஸ் / C.R.Das

(c) மோதிலால் நேரு / Motilal Nehru

(d) சி.இராஜகோபாலச்சாரியார் / C.Rajagopalachari

3. பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை?

1. வேதங்களுக்குத் திரும்பு – தயானந்த சரஸ்வதி.

2. சுயராஜ்ஜியம் பொது பிறப்புரிமை – காந்தி

3. ஜெய் ஜவான் ஸ்ர – பகத் சிங்

4. நீண்ட வருடங்களுக்கு முன்பு நாம்

விதியுடன் முயற்சி செய்தோம் – ஜவஹர்லால் நேரு

Which one of the following is NOT correctly matched?

i. Go back to the Vedas – Dayanand Saraswathi

ii. Swaraj is my birth right – Gandhi

iii. Jai Jawan – Bhagat Singh

iv. Long years ago we have made tryse with destiny – Jawaharlal Nehru

(a) 1 மற்றும் 2 சரியானவை / i and ii are correct

(b) 1 மற்றும் 4 சரியானவை / i and iv are correct

(c) 2 மற்றும் 3 சரியானவை / ii and iii are correct

(d) 2 மற்றும் 4 சரியானவை / ii and iv are correct

4. பின்வருபவற்றுள் பொருந்தாத ஜோடி எது?

1. சாம்பராண் சத்தியாகிரகம் – 1917

2. கேதா சத்தியாகிரகம் – 1927

3.அகமதாபாத் மில் வேலைநிறுத்தம் – 1918

4. ரவுலட் சட்ட சத்தியாகிரகம் – 1919

Which of the following pair is/are not correctly matched?

1. Champaran Satyagrah – 1917

2. Kheda Satyagraha – 1927

3. Ahmedabad Mill Strike – 1918

4. Rowlatt Act Satyagraha – 1919

(a) 1 மட்டும் / Only 1

(b) 2 மற்றும் 3 இவை இரண்டும் / Both 2 and 3

(c) 2 மட்டும் / Only 2

(d) 2 மற்றும் 4 இவை இரண்டும் / Both 2 and 4

5. “அவர் ஒரு பயமில்லாத, குற்றச்சாட்டு இல்லாத போர்வீரர் போன்றவர். தேசியம் அவர் கைகளில் பாதுகாப்பாக உள்ளது? காந்தியின் இந்த கூற்று யாரைக் குறிக்கிறது?

“… He is knight sans peur, sans reproche.

The nation is safe in his hands”

To whom does this Gandhiji’s statement refer?

(a) சர்தார் வல்லபாய் படேல் / Sardar Vallabhbhai Patel

(b) பி.ஆர்.அம்பேத்கர் / B.R.Ambedkar

(c) ஜவஹர்லால் நேரு / Jawaharlal Nehru

(d) பகத்சிங் / Bhagt Singh

6. கூற்று (A): பிராமணர் அல்லாதோர் ஆங்கிலேய இந்திய ஆட்சியில் அரசுத் துறையில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.

காரணம் (R): 1921ம் ஆண்டு வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை நிறைவேற்றப்பட்டமையேயாகும்.

Assertion (A): Non-Brahmin were appointed to government service in British India.

Reason (R) : Communal Representation Decree was passed in the year 1921

(a) கூற்று (A) மற்றும் காரணம் (R) சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை / Both (A) and (R) are true but (R)is not the correct explanation of (A)

(b) கூற்று (A) தவறு, காரணம் (R) சரி / (A) is false but (R) is true

(c) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றை விளக்குகின்றது / Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)

(d) கூற்று (A) சரி, காரணம் (R) தவறு / (A) is true but (R) is false

7. 1914ஆம் ஆண்டு ஜாக்ரோனில் உள்ள ராதா கிருஷ்ண உயர்நிலை பள்ளியை நிறுவியவர் யார்?

Who laid the foundation of Radhakrishna high school at Jagraon in 1914?

(a) பிபின் சந்திரபால் / Bipin Chandra pal

(b) சித்தரஞ்சன் தாஸ் / Chittaranjan Das

(c) லாலாலஜபதி ராய் / Lala Lajpat Rai

(d) சர்தார் வல்லபாய் பட்டேல் / Sardar Vallabai Patel

8. சுதேசி நீராவி கப்பல் கழகம் தன்னுடைய நீராவி கப்பலை எங்கிருந்து எங்கு வரை இயக்கியது?

The Sadeshi Steam Navigation company’s shipping service were between ——— and —-

(a) தூத்துக்குடி-கேரளா / Tuticorin-Kerala

(b) தூத்துக்குடி-கொழும்பு / Tuticorin-Colombo

(c) தூத்துக்குடி-மும்பை / Tuticorin-Mumbai

(d) தூத்துக்குடி-கொல்கத்தா / Tuticorin-Calcutta

9. கீழ்க்கண்டவற்றில் சரியான இணையைத் தேர்ந்தெடுக்க:

1. வேலூர்க் கலகம் – 10 ஜீலை 1806.

2. 1857ம் ஆண்டு புரட்சி – தேயிலைத் தொழிலாளர்கள்

3. மெட்ராஸ் மகாஜன சபை – Dr. ரங்கய்யா நாயுடு

4. வங்கப்பிரிவினை – 20 ஜீலை 1905

Choose the right matches among the following:

1. Vellaore Mutiny – 10th July 1806

2. The Revolt of 1857 – The Plantations workers

3. Madras Mahajana Sabha – Dr.Rangiah Naidu

4. Partition of Bengal – 20th July 1905

(a) 1 மற்றும் 3 சரி / 1 and 3 are correct

(b) 1 மற்றும் 4 சரி / 1 and 4 are correct

(c) 1, 3 மற்றும் 4 சரி / 1, 3 and 4 are correct

(d) 2, 3, 4 சரி / 2, 3, 4 are correct

10. கீழ்க்கண்டவற்றுள் பெண்களின் பருவநிலைகளை வரிசைப்படுத்துக:

1. மங்கை.

2. அரிவை.

3. மடந்தை.

4. தெரிவை

Arrange the following stages of women

1. Mangai.

2, Arivai

3. Madanthai

4. Therivai

(a) 1, 4, 2, 3

(b) 1, 3, 2, 4

(c) 1, 2, 4, 3

(d) 3, 1, 2, 4

11. சென்னை மாகாண சட்டமன்றத்தின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் யார்?

Who was the first women Legislative Assembly member of Madras Presidency?

(a) முத்துலட்சுமி ரெட்டி / Muthulakshmi Reddy

(b) சரோஜினி நாயுடு / Sarojini Naidu

(c) மூவலூர் ராமாமிர்தம் / Moovalur Ramamirtham

(d) ஆனந்தி கோபால் ஜோஷி / Anandi Gopal Joshi

12. நீதிக்கட்சியால் வெளியிடப்பட்ட தமிழ்ப் பத்திரிக்கை பெயரை குறிப்பிடுக:

Name the Tamil Newspaper published by Justice Party?

(a) திராவிடன் / Dravidan

(b) குடியரசு / Kudiarasu

(c) நவசக்தி / Nava Shakti

(d) விடுதலை / Viduthalai

13. கீழ்க்கண்டவற்றில் அறிஞர் அண்ணாவை பற்றிய சரியான கூற்று எது?

1. சுயமரியாதை திருமணங்களை அங்கிகரித்தார்.

2. சென்னை மாநிலம் என்ற பெயரை தமிழ்நாடு என மற்றினார்.

3. இரண்டாம் உலக தமிழ் மாநாடு 1969ல் நடைபெற்றது,

4. மெரினா கடற்கரையில் இவரது ஆட்சியில் கண்ணகி சிலை நிறுப்பட்டது.

Which one is/are correct regarding Aringnar Anna?

1. He approved self respect pattern of marriages

2. He changed the name of Madras into Tamilnadu

3. The second world tamil conference held in 1969

4. The statue for Kannagi was erected in Marina Beach

(a) 1 மட்டும் / 1 only

(b) 1, 2 மட்டும் / 1, 2 only

(c) 2, 3 மட்டும் / 2, 3 only

(d) 1, 2, 3, 4

14. சி.என்.அண்ணாதுரையின் நாடகங்களை அவற்றின் கருத்தோடு இணைக்க:

a. வேலைக்காரி 1. குற்றங்களின் அடிப்படை ஏழ்மை என்பதை நிறுவதல்

b. ஓர் இரவு 2. மது ஒழிப்புக்கு ஆதரவுக்கு குரல்

c. நீதி தேவன் மயக்கம் 3. ஏதிர் எதிரான சமுதாய ஆதிக்க சக்திகளின் நடவடிக்கைகள்

d. நல்ல தம்பி 4. இராமயண கதைமாந்தர்களை உருவாக்கியதில் கம்பர்

செய்த தவறுகளை வெளிப்படுத்துதல்

Match the plays of C.N.Annaduari with their themes:

(a) Velaikari 1. Tracing the origin of crime to poverty

(b) Oor Iravu 2. Appeal for prohibition

(c) Needhi Dhevan Mayakkam 3. About various social forces working at cross purposes

(d) Nalla Thambi 4. The contradictions and inconsistencies in Kamban’s delineation of Various Characters in Ramayana

a b c d

a. 3 1 4 2

b. 2 4 3 1

c. 1 2 3 4

d. 3 4 2 1

15.”நீரின்று அமையா யாக்கைக்கு எல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”

என்ற புறநானூற்றுப் பாடல் உணர்த்தும் கருத்து யாது?

“One who gives food, will give life” – What is the meaning of this Puranaanoottruppadal?

(a) உணவு வழங்குவதன் முக்கியத்துவம் / Importance of giving food

(b) உணவு வழங்காமையின் இழிவு / About not giving food

(c) உணவின் இன்றியமையாமை / Importance of food

(d) நீரின் இன்றியமையாமை / Importance of water

16. சைவ, வைணவ பக்தி இலக்கியங்களில் இடம்பெறும் “திருப்பல்லாண்டு” பாடியவர்கள் யாவர்?

Who wrote “Thirupallandu” songs that are found in Saiva, Vainava religious literature?

(a) சேந்தனார், பெரியாழ்வார் / Seinthanar, Periyalvar

(b) திருஞானசம்பந்தர், நம்மாழ்வார் / Thirugnana Sambantha, Namalvaar

(c) சுந்தரர், பொய்கையாழ்வார் / Sundarar, Poigaiyalvar

(d) மாணிக்கவாசகர், குலசேகராழ்வார் / Manickavasagar, Kulasekaralvar

17. பெண் புதின எழுத்தாளர்களில் முன்னோடி யார்?

Who is the predecessor among Tamil woman novelist?

(a) இந்துமதி / Indhumathi

(b) லட்சுமி / Lakshmi

(c) வை.மு.கோதை நாயகி / Vai.Mu.Kothai Nayaki

(d) இராஜம் கிருஷ்ணன் / Rajam Krishnan

18. “கோபல்லபுரத்து மக்கள்” என்ற புதினத்திற்கு சாகித்திய அகாடெமி பரிசு பெற்றவர் யார்?

Who was awarded the Sahithya Academy award for the book “KOPALLAPURATHU MAKKAL?”

(a) அசோகமித்திரன் / Ashokamithran

(b) மேலாண்மை பொன்னுசாமி / Melanmai Ponnusamy

(c) கி.ராஜநாராயணன் / Ki.Raja Narayanan

(d) இராஜம் கிருஷ்ணன் / Rajam Krishnan

19. “இன் உயிர் தருதலும் ஆற்றுமோ –

முன்னிய தேஎத்து முயன்று செய்பொருளே?”

என வரும் கலித்தொகையின் பாடலடிகள் இடம்பெற்றுள்ள திணை யாது?

In uyir tharuthalum aatrumo-

Munniya theyethu muyandru sei porule?

The above lines are featured in which thinai?

(a) குறிஞ்சிக்கலி / Kurinjikkali

(b) முல்லைக்கலி / Mullaikali

(c) மருதக்கலி / Maruthakali

(d) பாலைக்கலி / Palaikali

20. “திணை மாலை நூற்றைம்பது” என்ற நூலின் ஆசிரியர் யார்?

Who is the author of the Book “THINAI MAALAI NOOTRAIMBATHU”?

(a) கண்ணஞ்சேந்தனார் / Kanna Senthanar

(b) கணிமேதாவியார் / Kanimethaviyar

(c) மூவாதியார் / Muvathiyar

(d) புல்லங்காடனார் / Pullangadanar

21. “இயேசு காவியம்” என்ற நூலை எழுதிய ஆசிரியர் யார்?

Who is the Author of the poem “Esukaviyam”?

(a) எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை / H.A.Krishnapillai

(b) கவியரசு கண்ணதாசன் / Kaviarasu Kannadasan

(c) கவிஞர்.மு.மேத்தா / Kavignar Mu.Metha

(d) கவிஞர் மீரா / Kavignar Meera

22. “மருங்குவண்டு சிறந்தார்ப்ப மணிப்பூஆடை அதுபோர்த்து கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தாய் வாழி காவேரி” என்ற அடிகள் இடம் பெற்றுள்ள காதை?

In which poem are the following lines taken from?

“Marunguvandu Sirandharppa manippu aadai adhuporthu

Karungayarkan vilitholgi nadanthaai Vaali kaveri”-?

(a) கடலாடு காதை / Kadalaadu kaadhai

(b) கானல் காதை / Kaanalvari

(c) வேனிற் காதை / Venirkkaadhai

(d) நாடுகாண் காதை / Naadukaan Kaadhai

23. தென்னிந்திய விடுதலை இயக்கமானது பின்னாளில் புகழ்மிக்க ——- அழைக்கப்பட்டது

The south Indian liberal federation was later popularly known as

(a) நீதிக்கட்சி / Justice Party

(b) திராவிடர் கழகம் / Dravidian Kazhagam

(c) திராவிடர் கூட்டமைப்பு / Dravidian Association

(d) சுயமரியாதை இயக்கம் / Self Respect Movement

24. முதல் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற்ற இடம் ——— மற்றும் ———— ஆண்டு

First World classical Tamil conference held at ——- in June ———-

(a) மதுரை, 2008 / Madurai, 2008

(b) சென்னை, 2009 / Chennai, 2009

(c) கோயம்புத்தூர், 2010 / Coimbatore, 2010

(d) திருச்சி, 2011 / Trichy, 2011

25. டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ் ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி ரூ____

Under the Dr.Muthulakshmi Reddy Maternity Benefit Scheme, is the financial assistance disbursed to poor pregnant women is Rs__________

(a) Rs.12, 000

(b) Rs.15, 000

(c) Rs.20, 000

(d) Rs.25, 000

26. 2001-ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, தமிழ்நாட்டின் எந்த மாவட்டம் மிக அதிகமான கல்வி விகிதத்தைக் கொண்டுள்ளது

As per the Census 2011, which district of Tamilnadu possesses the highest literacy rate?

(a) சென்னை / Chennai

(b) கோயம்புத்தூர் / Coimbatore

(c) கன்னியாகுமரி / Kanyakumari

(d) நாமக்கல் / Namakkal

27. இந்திய பொருளாதாரத்தில் கோவிட் பெருந்தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டத் துறை(கள்)

1. சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் தொடர்பான தொழில்கள்.

2. சிறு மற்றும் நடுத்தர தொழில்கள்

3. தொலை தொடர்பு துறை

Identify the sector(s) of Indian Economy which are the most affected by COVIDpandemic

i. Tourism and Hospitality sector.

ii. MSME sector

iii. Telecommunication sector

(a) 3 மட்டும் / iii only

(b) 1 மற்றும் 2 / i and ii only

(c) 2 மற்றும் 3 / ii and iii only

(d) 1 மற்றும் 3 / i and iii only

28. SIDCO பொதுத்துறை நிறுவனமாக மாற்றப்பட்ட ஆண்டு

SIDCO was converted into public limited company in the year

(a) 1970

(b) 1971

(c) 1972

(d) 1973

29. சரியாகப் பொருந்தியுள்ளவற்றைத் தேர்ந்தெடு

1. பாலின விகிதம் – 1000 ஆண்களுக்கு எத்தனை பெண்கள்

2. IMR – ஒரு லட்சம் கர்ப்பிணி தாய்மார்களின் பிரசவ இறப்பு விகிதம்

3. MMR – ஒரு வயது முடியும் முன் குழந்தைகளின் இறப்பு விகிதம்

4. மக்கள் தொகை அடர்த்தி – ஒரு சதுர மீட்டரில் வசிக்கும் மக்கள் தொகை அளவீடு

Choose the right matches from the following:

1. Sex ratio – Number of female per 1000 males

2. IMR – Mother’s death at the time of delivery per one lakh

3. MMR – Mortality before completing one year

4. Density of population – Measures population per square kilometer

(a) 1 மற்றும் 3 சரி / 1 and 3 are correct

(b) 1 மற்றும் 4 சரி / 1 and 4 are correct

(c) 2 மற்றும் 3 சரி / 2 and 3 are correct

(d) 3 மற்றும் 4 சரி / 3 and 4 are correct

30. பிறப்பு விகிதம் ——–க்கு ஓர் ஆண்டில் நிகழும் நேரடி பிறப்புகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது

The birth rate indicates the number of live births occurring during the year per

(a) 100 மக்கள் தொகை / 100 population

(b) 10, 000 மக்கள் தொகை / 10, 000 population

(c) 1000 மக்கள் தொகை / 1, 000 population

(d) சதுர கிலோமீட்டர் / Sq. Kilometre

31. கூற்று (A): தூத்துக்குடியில் ஸடெர்லைட்-காப்பர் தொழிற்சாலையை மூடவேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

காரணம் (R): ஸ்டெர்லைட்-காப்பர் தொழிற்சாலையின் கழிவுகள் மற்றும் அதில் கசியும் வாயு, காற்றையும், தூத்துக்குடி கடலோர பகுதி சுற்றுபுற சூழ்நிலையை பாதிக்கின்றது

Assertion (A): People led strike to close the Sterlite-Copper industry in Thoothukudi

Reason (R): The Sterlite-Copper Industry’s waste and gas leakage pollute air and coastal areas of Thoothukudi

(a) (A) சரி ஆனால் (R) தவறு / (A) is True, (R) is False

(b) (A) மற்றும் (R) இரண்டும் சரி மற்றும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம் / Both (A) and (R) are true, and (R) is the correct explanation of (A)

(c) (A) தவறு ஆனால் (R) சரி / (A) is False (R) is True

(d) (A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல / Both (A) and (R) are True, but (R) is not correct explanation of (A)

32. 2017-2018ம் ஆண்டில் தமிழ்நாட்டின் தலா வருமானம்

During 2017, 2018 the percapita income of Tamilnadu is ——–

(a) Rs.1, 42, 267

(b) Rs.1, 76, 510

(c) Rs.1, 30, 372

(d) Rs.1, 11, 246

33. கீழ்கண்டவற்றுள் எது சரியான கூற்றாகும். நியூட்டனின் ஈர்ப்பு விதியானது

Which of the following statement is true? Newton’s law of Gravitation is

(a) சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயுள்ள ஈர்ப்பு விசையை குறிக்கிறது / The force of attraction between the sun and earth

(b) பூமிக்கும் நிலவுக்கும் இடையேயுள்ள ஈர்ப்பு விசையை குறிக்கிறது / The force of attraction between the moon and earth

(c) எலக்ட்ரானுக்கு அணுக்கருவுக்கும் இடையேயுள்ள ஈர்ப்பு விசையை குறிக்காது / Not the attraction of an electron in the orbit and the nucleus

(d) (A) மற்றும் (B) இரண்டும் சரியானது / Both (A) and (B) are true

34. எண்ணெய் வண்ணப் பூச்சு மற்றும் தாள் தயாரிப்பில் பயன்படும் கருநீலக்கல் கீழ்க்காணும் எந்த ஒரு அயனியால் மிகச்சிறந்த நீலநிறத்தைப் பெற்றுள்ளது?

The splendid blue colour of ultramarine, which is used in oil paints and paper production is due to the presence of which one of the following ions?

(a) பல்சல்பைட்டு (S22-) / Polysulphide (S22-)

(b) குளோரைடு / Chloride

(c) சல்பேட்டு / Sulphate

(d) பல்அயோடைடு / Polyiodides

35. கீழ்கண்டவற்றுள் எது நியூட்டனின் முதல் விதியோடு தொடர்புடையது

Which of the following is related to Newton’s first law?

(a) ஆற்றல் / Energy

(b) செய்யப்பட்ட வேலை / Work done

(c) உந்தம் / Momentum

(d) நிலைமம் / Inertia

36. ஹீமோசயனின் என்பது

Hemocyanin is

(a) துத்தநாகம் கொண்ட புரதம் / Zinc Containing protein

(b) தாமிரம் கொண்ட புரதம் / Cu containing protein

(c) புரதம் இல்லை / Not a protein

(d) இரும்பு கொண்ட புரதம் / Fe containing protein

37. ஈர்ப்பு மாறிலி “G” மற்றும் புவி ஈர்ப்பு முடுக்கம் “g” ஆகியவற்றிற்கிடையேயுள்ள தொடர்பு

The relation between gravitational constant “G” and acceleration due to gravity “g” is

(a) GM – gR2

(b) GM = gR

(c) GM = g2R

(d) G = gR2

38. புரோமோதைமால் நீலம் என்பது அமில-கார நிலைக்காட்டியாக பயன்படுகிறது. அமில ஊடகத்தில் புரோமோதைமால் நீலம் நிலைக்காட்டியின் நிறம்

Bromothymol blue is used as an acid-base indicator. The colour of bromothymol blue in acidic medium is

(a) சிவப்பு / Red

(b) மஞ்சள் / Yellow

(c) ஆரஞ்சு / Orange

(d) நீலம் / Blue

39. கெப்ளரின் பரப்பு விதியானது ——- அழிவின்மை விதியின் படி அமைகிறது

Kepler’s law of Area is a statement of the law of conservation of

(a) ஆற்றல் / Energy

(b) கோண உந்தம் / Angluar momentum

(c) உந்தம் / Momentum

(d) மேற்கண்ட அனைத்தும் / All the above

40. அயோடின் நீரில் கரையாது? பின் எவ்வாறு டின்சர் அயோடின் தயாரிக்கப்படுகிறது?

Iodine is insoluble in water. Then how Tincture of Iodine is prepared?

(a) அயோடினை ஆல்கஹாலில் கரைத்து / By dissolving iodine in Alcohol

(b) சம அளவுள்ள அயோடின் மற்றும் பொட்டாசியம் அயோடையை நீரில் கரைத்து / By dissolving equal amount (10g) of iodine and potassium iodide in water

(c) பொட்டாசியம் அயோடையை நீரில் கரைத்து / By dissolving potassium iodide in water

(d) அயோடின் மற்றும் பொட்டாசியம் அயோடைடின் நீர்ம கரைசலை காய்ச்சி வடித்த ஆல்கஹாலுடன் சேர்த்து 300 ml அளவிற்கு கரைசலை தயாரித்து / The aquous solution of I2 and KI is making (upto 300 ml) in rectified spirit.

41. 2021ம் ஆண்டு தமிழக அரசு தந்தை பெரியாரின் பிறந்த தினத்தை ————ஆகக் கொண்டாட முடிவு செய்துள்ளது?

In 2021, the government of Tamilnadu has dicided to celebrate the Birth Anniversary of Thanthai Periyar as the

(a) பெண்கள் வளர்ச்சி நாள் / Women’s Development day

(b) தமிழ் விழப்புணர்வு நாள் / Tamil Awareness day

(c) சமூக நீதி நாள் / Social Justice day

(d) திராவிட நாள் / Dravida Day

42. பின்வருவனவற்றில் தடைசெய்யப்பட்ட சீனாவின் செயலிகள் யாவை?

1. ஹேலோ

2. கேம் ஸ்கேனர்.

3. பைடுவின் வழிகாட்டி.

4. டிக்டாக்

Which of the following Chinese Apps are prohibited?

1. Helo

2. Cam scanner

3. Baidu map

4. Tik-tok

(a) 4 மட்டும் / 4 only

(b) 2 மற்றும் 3 மட்டும் / 2 and 3 only

(c) 2 மட்டும் / 2 only

(d) 1, 2, 3 மற்றும் 4 ஆகியவை / 1, 2, 3 and 4

43. டிசம்பர் 2021-ல் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மானாம்பள்ளி காட்டுப் பகுதியில் காணப்பட்ட விலங்கினம், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972-ல் பட்டியல் I-லும் CITE ஒப்பந்தப் பட்டியலில் பின் இணைப்பு II-லும் காணப்படுவது எது?

During December 2021, the animal found in Manambolly forest range of Anamalai Tiger reserve, which was listed on shedul-I of wild life protection Act 1972 and Appendix II of CITES is

(a) சிங்க வால் குரங்கு / Lion tailed monkey

(b) சிறுத்தை / Leopard

(c) புலி / Tiger

(d) வரையாடு / Nilgiri Tahr

44. “தாசாசூத்ரா” என்பது

“Dashasutra” means

(a) வேத கணிதத்தின் பத்து விதிகள் / Ten laws of vedic maths

(b) பங்குச் சந்தையின் பத்து அம்சங்கள் / Ten features of share market

(c) சுய உதவிக் குழுக்களின் பத்துக் கொள்கைகள் / Ten principles for SHGs

(d) கடல் சார்ந்த பத்து வளங்கள் / Ten resources of marine wealth

45. நவீன ஓரிசா ———-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது?

Modern Odisha was formed in year?

(a) 1926

(b) 1929

(c) 1936

(d) 1939

46. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013 எப்போது நடைமுறைக்கு வந்தது?

When did the National Food Security Act 2013, came into force?

(a) 05 ஏப்ரல் 2013 / 05 April 2013

(b) 05 மே 2013 / 05 May 2013

(c) 05 ஜீன் 2013/ 05 June 2013

(d) 05 ஜீலை 2013 / 05 July 2013

47. இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி சபையின் தலைவர் ——— ஆவார்

The Chairman of Goods and Services Tax (GST) council in India is

(a) பிரதமர் / Prime Minister

(b) உள்துறை அமைச்சர் / Home Minister

(c) யூனியன் நிதி அமைச்சர் / Union Finance Minister

(d) ஜனாதிபதி / President

48. இரண்டாம் தர நகர்புற குடியிருப்புகளின் மக்கள் தொகையானது

The population size of Class II urban settlement is

(a) 10, 000 to 19, 999

(b) 50, 000 to 99, 999

(c) 20, 000 to 49, 999

(d) 5, 000 to 9, 999

49. ஹீப்ளியை தலைமையிடமாக கொண்ட இரயில்வே மண்டலம் எது?

Which one of the following railway zones has “Hubli” as its headquarters?

(a) தென் மத்திய இரயில்வே மண்டலம் / South Central Railway Zone

(b) தென் மேற்கு இரயில்வே மண்டலம் / South Western Railway zone

(c) மேற்கு மத்திய இரயில்வே மண்டலம் / West Central Railway zone

(d) தென் கிழக்கு இரயில்வே மண்டலம் / South Eastern Railway zone

50. சீரழிவுடையது, பயனற்றது மற்றும் லாபமற்றதுமான காடுகள்

——- forests are degradable, unproductive and unprofitable.

(a) ஒதுக்கப்பட்டது / Reserved

(b) பாதுகாக்கப்பட்டது / Protected

(c) வகைப்படுத்தப்படாதது / Unclassified

(d) வகைப்படுத்தப்பட்டது / Classified

51. பின்வருவனவற்றில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாயும் ஆறு எது?

Which of the following rivers flows in the Kashmi valley?

(a) ஜீலம் / Jhelum

(b) சீனப் / Chenab

(c) ராஃபி / Ravi

(d) சிந்து / Sindh

52. “செர்ரி ப்ளாசம்ஸ்” என்று அழைக்கக்கூடி இடியுடன் கூடிய மழை பெறும் மாநிலம்

The rains caused by thunderstorms is called as “Cherry Blossoms” in the state of

(a) கேரளா / Kerala

(b) கர்நாடகா / Karnataka

(c) தமிழ்நாடு / Tamil Nadu

(d) ஆந்திர பிரதேசம் / Andhra Pradesh

53. 1882-ம் ஆண்டு பூனாவில் ஆரிய மகிளா சமாஜ்யை நிறுவியவர்

The Arya Mahila Samaj at Poona in 1882, was founded by

(a) பண்டிட் ரமாபாய் / Pandit Ramabai

(b) மேடம் பிக்காஜி காமா / Madam Bhikaji Cama

(c) நானிபாலா தேவி / Nanibala Devi

(d) நளினி சென் குப்தா / Nalaini Sen Gupta

54. போர்த்துகீசிய பாதிரியாரால் ஐரோப்பிய ஓவியங்கள் எந்த மொகலாய மன்னரின் ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது?

Name the Mughal ruler under whose reign European painting was introduced by the Portuguese priest

(a) பாபர் / Babur

(b) அக்பர் / Akbar

(c) ஷாஜஹான் / Shahjahan

(d) ஒளரங்கசீப் / Aurangazeb

55. யாருடைய ஆட்சிக் காலத்தில் முதல் முறையாக பெரோஷாவினுடைய யமுனா கால்வாய் பழுதுபார்க்கப்பட்டது?

During whose reign Firozshah’s Yamuna canal was repaired for the first time

(a) பாபர் / Babur

(b) அக்பர் / Akbar

(c) ஷாஜஹான் / Shahjahan

(d) ஒளரங்கசீப் / Aurangazeb

56. ஆலம்கீர் நாமாவை எழுதியது யார்?

Alamgir-nama was written by

(a) முன்சி மிர்சா முகமது காசிம் / Munshi Mirza Mohamed Kasim

(b) கபி கான் / Khafi Khan

(c) பீம்சென் / Bhimsen

(d) தான்சென் / Tansen

57. ஹீனர்களின் முதல் படையெடுப்பு எந்த குப்த மன்னர் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்தது?

During which Gupta king reign, the Huns invaded India for the first time?

(a) முதலாம் குமார குப்தர் / Kumara Gupta I

(b) புரு குப்தர் / Pura Gupta

(c) ஸ்கந்த குப்தர் / Skanta Gupta

(d) புத குப்தர் / Budha Gupta

58. முகமது-பின்-துக்ளக் காலத்தில் நடைபெற்ற கடுமையான தண்டனைகள் மற்றும் கொலைகள் பற்றி குறிப்பிட்டவர் யார்?

Who narrated the tortures and execution committed by Muhammad-bin-Tuglaq?

(a) பெரிஷ்டா / Ferishta

(b) பிர்தௌசி / Ferdausi

(c) இபன் பதூதா / Ibn-Batuta

(d) இர்பான் ஹபீப் / Irfan Habib

59. பால்பன் சிறுவனாக இருந்த போது அவரை கவர்ந்து சென்றவர்கள் யார்?

Who took Balban as a captive when he was young?

(a) மங்கோலியர் / Mangols

(b) ஹீனர்கள் / Huns

(c) துருக்கியர் / Turks

(d) டார்டாரியர் / Tartars

60. முகம்மது பின் துக்ளக் வெளியிட்ட தங்க நாணயத்தின் பெயர்

Name the Gold coin issued by Muhammad-bin-Tughlaq

(a) வராகன் / Varaha

(b) பகோடா / Pagoda

(c) அதாலி / Adali

(d) தினார் / Dinar

61. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் பொருந்தும்

Consumer Protecton Act is Applicable to

(a) அசையா பொருட்கள் / Immovable goods

(b) அசையும் பொருட்கள் / Movable Goods

(c) குறிப்பிட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் / Specific Goods and Services

(d) அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகள் / All goods and services

62. ஏழைகளுக்கு இலவச சட்ட உதவி அரசு வழங்குவதற்கான சட்டம் எந்த அரசியலமைப்பு சட்ட திருத்த்தின் மூலம் இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது?

The state to provide free legal aid to the poor has been inserted to Indian constitution by which amendment?

(a) 42வது சட்டதிருத்தம் / 42nd Amendment

(b) 44வது சட்டதிருத்தம் / 44th Amendment

(c) 62வது சட்டதிருத்தம் / 62nd Amendment

(d) 43வது சட்டதிருத்தம் / 43rd Amendment

63. லோக்சபாவில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் அறிமுகப்படுத்த தேவையான ஆதரவு

No-confidence motion to be admitted in the Lok Sabha needs the support of

(a) 160 உறுப்பினர்கள் / 160 members

(b) 80 உறுப்பினர்கள் / 80 members

(c) 140 உறுப்பினர்கள் / 140 members

(d) 50 உறுப்பினர்கள் / 50 members

64. இந்திய அரசியலமைப்பின் எந்த ஷரத்து “ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு உயர்நீதிமன்றம் இருக்க வேண்டும்” எனக் கூறுகிறது?

Which Article of Indian constitution says, “There shall be a High Court for each state”

(a) விதி 214 / Art 214

(b) விதி 215 / Art.215

(c) விதி 216 / Art.216

(d) விதி 217 / Art.217

65. குடியரசுத் தலைவரின் தடுப்புமுறை ஆணை (அதிகாரம்) பற்றிய வாக்கியங்களை கவனிக்கவும்

1. சாதாரண மசோதாக்களை உறுதி செய்தல் நிராகரித்தல் மற்றும் திருப்புதல் கூடும்.

2. பண மசோதாவை உறுதி செய்தல் மற்றும் நிராகரித்தல் கூடும் ஆனால் திருப்புதல் கூடாது.

3. ஆரசியலமைப்பு திருத்தம் மசோதாவை உறுதி செய்தல், நிராகரித்தல் அல்லது திருப்புதல் கூடும். மேல் காணப்படுபவையில் எதுஎவை சரியானது?

With reference to Veto power of the President consider the following statements

1. Ordinary bills can be ratified, rejected and returned

2. Money bills can be ratified, rejected but not returned

3. Constitutional amendment bills can be ratified, rejected or returned

(a) 1, 2 மற்றும் 3 / 1, 2 and 3

(b) 1 மற்றும் 2 / 1 and 2

(c) 2 மற்றும் 3 / 2 and 3

(d) 1 மற்றும் 3 / 1 and 3

66. குடியரசு தலைவரின் மன்னிப்பளிக்கும் அதிகாரம் பற்றிய கண்ட கூற்றுக்களை கருதவும்

1. அவர் இந்த விகாரத்தினை மேல் முறையிட்டு நீதிமன்றமாக செயல்படுத்துகிறார்.

2. அவரின் அதிகாரம் நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது இல்லை.

3. குடியரசு தலைவர் கருணை மனு கோருவோருக்கு கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை.

4. மன்னிப்பள்ககும் அதிகாரம் என்பது அடிப்படையில் அவருடைய சிறப்பதிகாரம் ஆகும்.

Consider the following statement on the powers of the president to grant pardon:

i. He exercises his authority as a court of appeal

ii. His power is not independent of the judiciary

iii. The president is not bound to hear a petitioner’s mercy

iv. Power of grant pardon is primarily a matter for his discretion

(a) 1 மட்டும் சரி / i only correct

(b) 1 மற்றும் 2 மட்டும் சரி / i and ii only correct

(c) 3 மட்டும் சரி / iii only correct

(d) 3 மற்றும் 4 மட்டும் சரி / iii and iv only correct

67. மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பதவிக்கான நபரை ஆளுநருக்கு பரிந்துரைக்கும் குழுவில் உள்ள உறுப்பினர்கள்

The committee which makes it recommendation to the Governor on the appointment of Chair Person of SHRC consists of

(a) முதலமைச்சர், சபாநாயகர், உள்துறை அமைச்சர், எதிர்கட்சி தலைவர் மற்றும் சட்ட அமைச்சர் / Chief Minister, Speaker, Home Minister, Leader of Opposition and Law Minister

(b) முதலமைச்சர், சபாநாயகர், உள்துறை அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் / Chief Minister, Speaker, Home Minister, Leader of Opposition

(c) முதலமைச்சர், சபாநாயகர், எதிர்கட்சி தலைவர் மற்றும் தற்போதைய உயர் நீதிமன்றமாவட்ட நீதிமன்ற நீதிபதி / Chief Minister, Speaker, Leader of Opposition, Sitting Judge of High Court/District Court

(d) முதலமைச்சர், சபாநாயகர், உள்துறை அமைச்சர், எதிர் கட்சி தலைவர் மற்றும் தற்போதைய உயர் நீதிமன்றமாவட்ட நீதிமன்ற நீதிபதி / Chief Minister, Speaker, Home Minister, Leader of Opposition, Sitting judge of High Court/District Court

68. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு பொதுவான உயர் நீதிமன்றத்தை வழங்கும் அரசியலமைப்பு திருத்தச் சட்டம்

The constitution amendement which provides for a common High Court for two or more states is

(a) 7வது திருத்தச் சட்டம் 1956 / 7th Amendment Act 1956

(b) 8வது திருத்தச் சட்டம் 1960 / 8th Amendment Act 1960

(c) 9வது திருத்தச் சட்டம் 1962 / 9th Amendment Act 1962

(d) 10வது திருத்தச் சட்டம் 1964 / 10th Amendment Act 1964

69. திட்டக் குழுவிற்கு மாற்றாக 1, ஜனவரி 2015 அன்று கொண்டு வரப்பட்ட நிதி ஆயோக்கின் அப்போதைய துணைத்தலைவர்

NITI Aayog as replacement for the planning Commission on 1st Jan, 2015 with ——— as its Vice-Chair Person

(a) G.Sபல்லா / G.S.Bhalla

(b) அரவிந்த பனகாரியா / Arvind Panagariya

(c) விஜய்.I.கேல்கர் / Vijay I.Kelkar

(d) சுரேஷ் D.டெண்டுல்கர் / Suresh.D.Tendulkar

70. இந்திய ரிசர்வ் வங்கி பணக் கொள்கையின் நோக்கங்கள்:

1. விலை நிலைப்படுத்துதல்.

2. வரி விகிதம்.

3. சமூக நீதி.

குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான விடையைத் தெரிவு செய்க:

The objectives of RBI’s Monetary policy are

I. Price Stability.

II. Tax rate

III. Social justice

Select the correct answer by using the codes given below:

(a) 1 மட்டும் சரி / I alone is correct

(b) 1 மற்றும் 2 மட்டும் சரி / I and II are correct

(c) 1 மற்றும் 3 மட்டும் சரி /I and III are correct

(d) 1, 2 மற்றும் 3 மட்டும் சரி / I, II and III are correct

71. அடுக்கு வரி விளைவு என்பது

Cascading Tax effect means

(a) வரி விளைவு / Tax effect

(b) வரி மீதான வரி / Tax on tax

(c) வளர்வீத வரி விளைவு / Progressive tax effect

(d) நேர்முக வரி விளைவு / Direct tax effect

72. மக்கள் தொகையின் உகந்த கோட்பாட்டை நிறுவியவர் யார்?

The optimum theory of population was propounded by

(a) எட்வின் கேனன் / Edwin Cannan

(b) மால்தஸ் / Malthus (c) கீன்ஸ் / Keynes

(d) ரிக்கார்டோ / Ricardo

73. இந்தியாவில் NREGA —– அன்று நடைமுறைக்கு வந்தது.

In India the NREGA came into force on

(a) 2 பிப்ரவரி 2006 / 2 February 2006

(b) 28 ஏப்ரல் 1989 / 28 April 1989

(c) 1 ஏப்ரல் 1999 / 1 April 1999

(d) 2 அக்டோபர் 1993 / 2 October 1993

74. அடிப்படை பெட்ரோ கெமிக்கல்கள் மற்றும் அவற்றின் இறுதி தயாரிப்புகளின் வளர்ச்சிக்காக குழு உருவாக்கப்பட்டது.

——- committee was formed for the growth of basic petrochemicals and their end products.

(a) C.H.ஹனுமன்தராவ் குழு / C.H.Hanumantha Rao Committee

(b) D.R.காட்கில் குழு / D.R.Gadgil Committee

(c) D, V.கபூர் குழு / D.V.Kapur Committee

(d) K.S.சலாப்பட்டி ராவ் குழு / K.S.Chalapati Rao Committee

75. எந்த பகுதி தீவிர பகுதி மேம்பாட்டுத் திட்டத்துடன் தொடர்புடையது அல்ல?

Which pair is not related to Intensive Area Development Programme (IADP)?

(a) லுதியானா, பஞ்சாப் / Ludhiana in Punjab

(b) அலிகார், உத்திர பிரதேசம் / Aligarh in Uttar Pradesh

(c) திருவாரூர்-தமிழ்நாடு / Thiruvarur in Tamilnadu

(d) பாலி, ராஜஸ்தான் / Pali in Rajasthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!