General StudiesTnpsc

Tnpsc Model Question Paper 19 – General Studies in Tamil & English

1. இந்தியாவிற்கு சுதந்திரம் தர வேண்டும் என்ற தீர்மானத்தை காங்கிரஸ் காரிய கமிட்டி ______ சந்திப்பில் நிறைவேற்றியது

Congress working committee met at —— and passed a resolution to demand Independence of India.

(a) டில்லி / Delhi

(b) வார்தா / Wardha

(c) சூரத் / Surat

(d) சிம்லா / Simla

2. சுதேசி நீராவி போக்குவரத்து நிறுவனத்தின் “எஸ்.எஸ்.காலியோ” என்ற கப்பல் ———க்கு விற்கப்பட்டது

“S.S.Kaliyo”, the ship of the swadeshi steam navigation company was sold to

(a) ஆங்கிலேய நிறுவனம் / The English Company

(b) பிரஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் / The French East India company

(c) டச்சு கம்பெனி / The Dutch Company

(d) போர்த்துக்கீசிரியர்களின் கம்பெனி / The Portuguese Company

3. அகாலி இயக்கம் ———ன் மறுவுருவாக செயல்பட்டது.

The Akali Movement was an offshoot of the

(a) தேசிய இயக்கம் / National Movement

(b) சீர்திருத்த இயக்கம் / Reform Movement

(c) சிங் சபா இயக்கம் / Singh Sabha Movement

(d) புரட்சிகர இயக்கம் / Revolutionary Movement

4. சொந்த கணக்கு தொழிலாளர்கள் நிகழ்வுகள் ——– என குறிப்பிடப்படுகிறது.

Own account workers phenomenon is referred to as

(a) சுய சுரண்டல் / Self-Exploitation

(b) தன்னம்பிக்கை / Self-reliance

(c) தன்னிறைவு / Self-Sufficiency

(d) சுய உதவி / Self-help

5. தனது கவிதை தனி திறமையினால் வங்காள இலக்கியத்திற்கு புதிய வடிவம் சேர்த்தவர் யார்?

Who added a new dimension to Bengali Literature through his unique political genius?

(a) அபீன்தரநாத் தாகூர் / Abindranth Tagore

(b) ரவீந்திரநாத் தாகூர் / Rabindranath Tagore

(c) பிரபத் குமார் முகர்ஜி / Parbhat Kumar Mukherji

(d) அக்ஷய குமார் தத்தா / Akshay Kumar Datta

6. நீண்ட காலமாக இங்கிலாந்திலுள்ள இந்திய செயலருக்கு இந்திய வருவாயிலிருந்து ஊதியம் செலுத்திவரப்பட்டது. எப்பொழுது அது நிறுத்தப்பட்டது?

The secretary of state for India used to be paid out of the Indian revenues. When it was stopped?

(a) 1919

(b) 1909

(c) 1935

(d) 1947

7. “குர்ரானின் மீதான விளக்க உரை” என்ற நூலின் ஆசிரியர் யார்?

Who was the author of the book “Commentaries on the Quran?”

(a) ஷா அப்துல் / Shah Abdul

(b) சர் சையது அகம்மது கான் / Sir Syed Ahmed Khan

(c) சையது அகம்மது / Syed Ahmed

(d) அப்துல் அஸிஸ் / Abdul Aziz

8. 1806-ல் வேலூரில் ஒரு வரலாற்று நிகழ்வு நடந்தது. அதை குறிப்பிடு

In 1806, an historical event started at Vellore. Name that

(a) வேலுநாச்சியார் புரட்சி / Revolt of Velu Nachiyar

(b) கட்டபொம்மன் தூக்கிலிடல் / Hanging of Kattabomman

(c) பாளையக்காரர் புரட்சி / Poligar Revolt

(d) வேலூர் கலகம் / Vellore Mutiny

9. மிகவும் புகழ்பெற்ற பாடலான,

“கத்தியின்றி, இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது

சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேர்வீர்”.

தொகுத்து வெளியிட்டவர்

The famous song, “Here comes a war without blood, without sword All those who believe in the eternity of Truth, Join”. Composed by

(a) வெ.ராமலிங்கம் / V.Ramalingam

(b) வ.உ.சிதம்பரம் / V.O.Chidambaram

(c) பாரதியார் / Bharathi

(d) சுப்ரமணிய சிவா / Subramania Siva

10. ஆங்கிலேயர்களுக்கு எதிராக “தென்னிந்திய கூட்டணியை” ஏற்படுத்தியவர்

—— formed the “South Indian Confederacy” against the Britis.

(a) மருது பாண்டியன் / Maruthu Pandyan

(b) சிவசுப்ரமணியன் / Sivasubramaniyam

(c) கட்டபொம்மன் / Kattapomman

(d) ஊமத்துரை / Oomathurai

11. 1841ஆம் ஆண்டு தென் ஆற்காடு பகுதியில் ஏற்பட்ட புரட்சிக்கான காரணம்

The basic cause for the South Arcot Agitation of 1841 was

(a) சீர்திருத்தத்தை அறிமுகம் செய்ததால் / Introduction of Reforms

(b) வரி விதித்ததிற்காக / Imposition of taxes

(c) நிலங்களை அபகரித்ததற்காக / Policy of annexation

(d) சமயத்தை பரவச் செய்தமைக்கா / Spread of Religion

12. சீகன் பால்க்கின் சிறப்பான தமிழ் மொழி பெயர்ப்பு

Zeigen balg’s remarkable contribution is the translation of

(a) பழைய ஏற்பாடு / The old testament

(b) புதிய ஏற்பாடு / The new Testament

(c) பழைய மற்றும் புதிய ஏற்பாடு / The old and new testament

(d) திருக்குறள் / The Thirukural

13. 1998ம் ஆண்டு மெட்ராஸில் விதவைகள் இல்லத்தை ஏற்படுத்தியவர்

In 1898, the widow’s home in Madras was founded by

(a) வீரசலிங்கம் பந்தலு / Veerasalingam Pantulu

(b) ஜி.சுப்பிரமணி / G.Subramani

(c) காஜா ராமகிருஷ்ணராவ் / Kaja Ramkarishna Rao

(d) சிவபிரியம்மாள் / Sivapriyammal

14. 1911ஆம் வருடம், ஜீன் மாதம் 11ஆம் நாள், மாவட்ட ஆட்சியர் ஆஷ் தனது துரதிருஷ்டமான பயணத்தை திருநெல்வேலியிலிருந்து ——– க்கு மேற்கொண்டார்.

In June 11, 1911 Collector Ashe took his Fateful journey from Tirunelveli to

(a) கொடைக்கானல் / Kodaikanal

(b) மதுரை / Madurai

(c) ஊட்டி / Ooty

(d) மதராஸ் / Madras

15. 1920ல் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் மூலம் ——– தமிழ்நாட்டின் முதலமைச்சரானவர்

_________ became the Chief Minister of Tamilnadu by the election of 1920

(a) இராஜா பனகல் / Raja of Panagal

(b) எ.சுப்புராயலூ ரெட்டியார் / A.Subbharayalu Reddiar

(c) பி.சுப்புராயன் / P.Subbaroyan

(d) பி.முத்துசாமி நாயுடு / B.Muthuswami Naidu

16. சங்க காலத்தில் தங்கத்தினை மதிப்பிடுகிற அளவாக இருந்தது ——- ஆகும்.

—– was a unit of measuring gold in Sangam age.

(a) வேலி / Veli

(b) கலஞ்சு / Kalanju

(c) மரக்கால் / Marakkal

(d) கூப்பீடு / Kuppidu

17. பண்டைய காலங்களில் இந்தியாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்குமிடையே நடைபெற்ற வர்த்தக மார்க்கம் ——– என அழைக்கப்பட்டது.

During the ancient period the trade route between India with Western Countries was called as

(a) சில்க் மார்க்கம் / Silk route

(b) ஹர்பல் மார்க்கம் / Herbal route

(c) சிந்து மார்க்கம் / Indus route

(d) கங்கை மார்க்கம் / Ganges route

18. திருவள்ளுவர் நமது குடும்ப வாழ்க்கையின் முக்கியமான கொள்கையாக வலியுறுத்துவது

The principle insisted by Thiruvalluvar as an important one for our family life was

(a) அன்பு / Love

(b) செல்வம் / Wealth

(c) பொறுமை / Patience

(d) தயை / Sympathy

19. “திராவிட நாடு” என்ற வார இதழை வெளியிட்டவர்

The weekly magazine “Dravidanadu”

(a) ஈ.வெ.இராமசாமி / E.V.Ramasamy

(b) சி.என்.அண்ணாதுரை / C.N.Annadurai

(c) மு.கருணாநிதி / M.Karunanithi

(d) எம்.ஜி.ராமச்சந்திரன் / M.G.ramachandran

20. “விவேகா பானு” என்ற தமிழ் மாத இதழின் பதிப்பாசிரியர் பெயர் கூறு?

Name the editor of a Tamil Weekly “Viveka Banu”

(a) வ.உ.சிதம்பரம் / V.O.Chidambaram

(b) கவிமணி தேசிய விநாயகம் / Kavimani Desiya Vinyakam

(c) மறைமலை அடிகள் / Maraimalai Adigal

(d) சுப்ரமணிய பாரதியார் / Subramania Bharathi

21. சங்க காலத்தில் நாள் ஒன்றுக்கு ——– நாழிகைகள் இருந்தன.

——— Naligais were there for a day during sangam age

(a) இருபத்தி நான்கு / Twenty Four

(b) இருபது / Twenty

(c) பத்து / Ten

(d) அறுபது / Sixty

22. சங்க கால சமூகத்தின் வீரமிக்க பொழுது போக்காக ———ஐ கருதினர்

——– was considered to be the brave entertainment of the Sangam Society.

(a) ஏறுதழுவுதல் / Erutaluvudal

(b) அம்மானை / Ammanai

(c) கிலூக்கிலி / Kilukili

(d) கலங்கு / Kalangu

23. தமிழக அரசால் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி +1, +2 மற்றும் (அரசு மற்றும் அரசு உதவி பெறும்) கல்லூரி மாணவ மாணவியற்கு விலையில்லா மடி கணினி வழங்கப்பட்டு வரும் வருடம்

The Government of Tamilnadu have provided free laptop computers to all +1 and +2 and college students those studying in government/government aided institutions from

(a) 2011 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது / 2011 onwards

(b) 2012 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது / 2012 onwards

(c) 2013 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது / 2013 onwards

(d) 2014 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது / 2014 onwards

24. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு ——- இடத்தில் உள்ளது.

Tamilnadu is the ———- largest contributor to India’s GDP

(a) முதல் இடம் / First

(b) நான்காவது இடம் / Fourth

(c) ஏழாவது இடம் / Seventh

(d) இரண்டாவது இடம் / Second

25. விரிவாக்க செய்: TIIC

Expand: TIIC

(a) தமிழ்நாடு முதலீட்டு தொழில் கழகம் லிமிடெட் / Tamilnadu Investment Industrial Corporation Ltd

(b) தமிழ்நாடு முதலீட்டு தொழில் நிறுவனம் லிமிடெட் / Tamilnadu Investment Industrial Corporation Ltd

(c) தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் லிமிடெட் / Tamilnadu Industrial Investment Corporation Ltd

(d) தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனம் லிமிடெட் / Tamilnadu Industrial Investment company Ltd

26. சட்டப்பிரிவு மாநில ஆளுநரின் சிறப்புரிமைகளை அளிக்கிறது

Article provides the privileges for the state governor

(a) சட்டப்பிரிவு 213 (2)ன் படி / Article 213(2)

(b) சட்டப்பிரிவு 356 (4)ன் படி / Article 356(4)

(c) சட்டப்பிரிவு 212 (a&b)ன் படி / Article 212 (a&b)

(d) சட்டப்பிரிவு 361 (1)ன்படி / Article 361 (1)

27. அணில் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள இடம்

Squirrel Wild Life Sanctuary is located at

(a) கோயம்புத்தூர் / Coimbatore

(b) உதகமண்டலம் / Udagamandalam

(c) ஸ்ரீவில்லிப்புத்தூர் / Srivilliputhur

(d) திருச்சிராப்பள்ளி / Tiruchirapalli

28. UDAN திட்டம் தொடங்கப்பட்டதன் முக்கிய நோக்கம்

The main aims of UDAN scheme is launched to

(a) மாநிலத்தின் நகரங்கள் விமான போக்குவரத்து மூலம் இணைப்பது / Promote Air Flight Connectivity between Regions

(b) மாநிலத்தின் நகரங்கள் இடையே பேருந்து வசதியை ஏற்படுத்தல் / Promote Bus transport facilities between the cities

(c) நாடுகளிடையே விமான சேவையை மேம்படுத்தல் / Promote Air flight connectivity between the countries

(d) மாநிலத்தின் நகரங்களை நீர்வழி மூலம் இணைப்பது / Promote waterways between the regions

29. 2017-18ஆம் ஆண்டில்இ தமிழகத்தில் உற்பத்திதிறன் அளவு தேசிய அளவில் முதல் இடம் பிடித்துள்ள பயிர்கள்

In 2017-18, productivity position of crops in Tamilnadu at National level ranks first in

(a) சோளம், கம்பு, வேர்க்கடலை மற்றும் பருத்தி / Maize, Cumbu, Groundnut and Cotton

(b) சோளம், நெல், வேர்க்கடலை மற்றும் பருத்தி / Maize, Rice, Sugarcane and Cotton

(c) சோளம், நெல், வேர்க்கடலை மற்றும் பருத்தி / Maize, Rice, Groundnut and Cotton

(d) சோளம், கம்பு, சர்க்கரை மற்றும் பருத்தி / Maize, Cumbu, Sugarcane and Cotton

30. திட்டக் குழுவின் குறைந்தளவு தேவைத் திட்டத்தின் முக்கிய குறிக்கோள்

The main objective of minimum needs programme used by the planning commission is

(a) வறுமை ஒழிப்பு / Poverty alleviation

(b) ஆரம்ப கல்வி / Elementary education

(c) தொழில்நுட்ப வளர்ச்சி / Technological development

(d) தொழிலை மேம்படுத்துதல் / Promotion of industries

31. தமிழக அரசால் அறிமுகபடுத்தப்பட்ட “கூட்டுறவு கைத்தறி நெசவாளர் குடும்ப ஓய்வூதிய திட்டத்தின் மூலமாக ரூ.550 ஓய்வூதியமாக நெசவாளர் உயிர் இழந்த நாளிலிருந்து ———— ஆண்டுகள் மட்டும் வழங்கபடுகிறது.

Rs.550 per month is given as family pension by co-operative Handloom weaver’s family pension scheme ——- years from the date of death.

(a) 5 ஆண்டுகள் மட்டும் / for 5 years

(b) 6 ஆண்டுகள் மட்டும் / for 6 years

(c) 10 ஆண்டுகள் மட்டும் / for 10 years

(d) 15 ஆண்டுகள் மட்டும் / for 15 years

32. 2013-14ஆம் ஆண்டில்இ இந்தியாவில் இன்டர்நெட் பயன்படுத்துபவரின் தமிழ்நாட்டில் ——- பங்கு

In 2013-14, Tamilnadu state share in total internet users as All India was

(a) 9.9 சதவீதம் / 9.9 percent

(b) 15.9 சதவீதம் / 15.9 percent

(c) 6.9 சதவீதம் / 6.9 percent

(d) 8.9 சதவீதம் / 8.9 percent

33. ஒற்றை ஜோடி மரபணுக்கள் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட குணாதிசயங்களை உருவாக்குதலை ——- என்று அழைக்கப்படுகிறது.

A single pair of genes produces two or more character is known as

(a) பிளிஸ்டோ மரபணுக்கள் / Pleiostrogenes

(b) பிளாஸ்மோ மரபணுக்கள் / Plasmogenes

(c) பிளியோடிரோபிசம் / Pleiotropism

(d) பல மரபணுக்கள் / Multiple genes

34. தாவரங்களில் பூக்களின் உற்பத்தியை தூண்டும் வேதிப்பொருள் யாது?

Which of the following compound induce flowering?

(a) பிளாரிஜன் / Florigen

(b) எத்திலீன் / Ethylene

(c) அப்ஸிஸிக் அசிட் / Abcisic Acid

(d) சூபரின் / Suberin

35. CITES என்ற நிறுவனத்தின் செயல்பாடு எது?

What is the role of CITES organization?

(a) வின்வெளி தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது / Promotion of space technology

(b) அழியும் நிலையிலுள்ள உயிரினங்களின் வியாபாரங்களை தடை செய்வது / Prevention of trading of endangered biota

(c) உலோகங்களின் வியாபாரங்களை தடை செய்வது / Banning the trade of minerals

(d) மின்னணு பொருட்களை சந்தைபடுத்துவது / Trading of electronic goods

36. கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எந்த மரம் மிகவும் உயரமானது?

Which of the following tree is the tallest?

(a) பைனஸ் / Pinus

(b) தூஜா / Thuja

(c) கிரிப்டோமீரியா / Cryptomeria

(d) செக்கேயா / Sequoia

37. அறை வெப்பநிலையில் திரவ நிலையில் உள்ள ஒரே அலோகம்

The only non-metal which is aliquid at room temperature is

(a) குளோரின் / Chlorine

(b) காலியம் / Gallium

(c) மெர்குரி / Mercury

(d) புரோமின் / Bromine

38. சூப்பர் ஆக்ஸைடுகளில் ———- உள்ளது

Super oxides contain

(a) O2-2அயனி / O2-2 ion

(b) Oஅயனி / Oion

(c) O2-2 அயனி / O2-ion

(d) O2 அயனி / O2 ion

39. பாகுத்தன்மை என்பது ஒரு பெயர்ச்சி நிகழ்வு இதில்

Viscosity is a transport phenomenon in which

(a) நிறை மட்டும் இடம் பெயர்கிறது / Mass alone is transported

(b) ஆற்றல் மட்டும் இடம் பெயர்கிறது / Energy alone in transported

(c) நிறையும் ஆற்றலும் இடம் பெயர்கிறது / Mass and energy are transported

(d) உந்தம் இடம் பெயர்கிறது / Momentum is transported

40. குவிலென்சின் திறன் 3 டயாப்டர் மற்றும் குழிலென்சின் திறன் 2 டயாப்டர் இணைக்கப்படுகிறது. அதனுடைய திறன் இணைத்த பின்பு எவ்வாறு இருக்கும்?

A convex lens of power 3 diopter and a concave lens of power 2 diopter combined together. Then the equivalent power is

(a) குழிலென்சின் திறன் 1 டயாப்டர் / Concave lens of 1 diopter

(b) குவிலென்சின் திறன் 1 டயாப்டர் / Convex lens of 2 diopter

(c) குழிலென்சின் திறன் 5 டயாப்டர் / Concave lens of 5 diopter

(d) குவிலென்சின் திறன் 5 டயாப்டர் / Convex lens of 5 diopter

41. கீழ்க்கண்டவற்றுள் எது ஐஸ்லா பியட்டா பகுதிகளில் கண்டறியப்பட்ட உலகின் மிகச் சிறிய பச்சோந்தி வகை ஆகும்.

Which one of the following is the world’s smalles chameleon discovered on Isla Beata?

(a) புரூக்கேசியா மினிமா / Brookesia minima

(b) புரூக்கேசியா பெட்சி / Brookesia betschi

(c) புரூக்கேசியா நேனா / Brookesia nana

(d) புருக்கேசியா மைக்ரா / Brookesis micra

42. 2022ஆம் ஆண்டிற்கான டிஜிட்டல் வேலைத் திட்டத்தை இந்தியா ——- கூட்டமைப்புடன் இணைந்து ஏற்றுக்கொண்டது.

India adopted the “Digital work plan 2022” along with the

(a) சார்க் / SAARC

(b) ஏசியன் / ASEAN

(c) ஜி-20 / G-20

(d) ஐரோப்பிய ஆணையம் / European Commission

43. பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்திலிருந்துஇ ஏழை மற்றம் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு ரூபாய் ——– ஒரு ஆண்டுக்கு சுகாதாரக் காப்பீடு ஒரு குடும்பத்திற்குஇ இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை பராமரிப்பு மருத்துவமனைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம்

Pradhan Mantri Jan Arogya Yojana is providing Rs. —— for health coverage per family for secondary and tertiary care hospitalization to poor and vulnerable families.

(a) ரூ.3 இலட்சம் / Rs.3 Lakhs

(b) ரூ.4 இலட்சம் / Rs. 4 Lakhs

(c) ரூ.5 இலட்சம் / Rs. 5 Lakhs

(d) ரூ.7 இலட்சம் / Rs.7 Lakhs

44. குழந்தை பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பின்வரும் திட்டங்கள் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Following scheme is introduced by government of India to ensure child protection

(a) தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் / National Skill Development Mission

(b) ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் / Integrated Child Protection Scheme

(c) தேசிய புதுமுறை காணல் கழகம் / National Innovation Foundation

(d) அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் / Science and Engineering Research board

45. தாதாசாகேப் பால்கே விருதுப்பெற்ற முகமது யூசுப் கான் தொழில் ரீதியாக இவ்வாறு அறியப்படுகிறார்.

Dada-Saheb Phalke award winner Muhammad Yusuf Khan known professionally as

(a) அசோக்குமார் / Asok Kumar

(b) மனோஜ் குமார் / Manoj Kumar

(c) திலீப் குமார் / Dilip Kumar

(d) ராஜ்குமார் / Rajkumar

46. 27 டிசம்பர் 1911-ல் தேசிய கீதம் முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரஸின் ——- அமர்வில் பாடப்பட்டது.

National Anthem was sung on 27th December 1911, at the session of Indian National Congress.

(a) கல்கத்தா / Calcutta

(b) தில்லி / Delhi

(c) பம்பாய் / Bombay

(d) மெட்ராஸ் / Madras

47. கீழே குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளில் எது “பிட்காயின்”ஐ சட்டப்பூர்வ டெண்டராக அங்கீகரிக்கும் சட்டத்தை இயற்றியது?

Which of the countries mentioned below have passed a legislation to recognize “Bit coin” as legal tender?

(a) க்யூபா / Cuba

(b) இந்தியா / India

(c) சீனா / China

(d) ஜப்பான் / Japan

48. வார்லி பழங்குடி இனத்தவர்கள் கீழ்கண்ட எந்த இந்திய மாநிலத்தில் காணப்படுகிறார்கள்.

In India, Warli tribes are found in

(a) மகாராஷ்டிரா / Maharastra

(b) கோவா / Goa

(c) ஆந்திரப்பிரதேசம் / Andhra Pradesh

(d) கர்நாடகா / Karnataka

49. உலக சுகாதார அமைப்பின் கருத்தின் அடிப்படையில், இந்திய மக்கட் தொகையில் எத்தனை சதவீதத்தினர் சுத்தமான குடிநீர் பெறவில்லை?

According to World Health Organization (WHO), how much percentage of Indian population does not have access to clean drinking water?

(a) 13.0%

(b) 22.0%

(c) 33.0%

(d) 30.0%

50. பின்வருவற்றில் எது இந்தியாவின் முதலாவது 6 வழி அதிவேக விரைவுப்பாதை ஆகும்

Which one of the following is India’s first 6 lane high speed express way?

(a) தேசிய விரைவுப் பாதை 1 / National Express Way1

(b) தில்லி-கர்காயோன் விரைவுப்பாதை / Delhi-Gurgaon express way

(c) மும்பாய்-பூனே விரைவுப் பாதை / Mumbai-Pune express way

(d) கங்கை விரைவுப்பாதை / Ganga Express way

51. இந்தியாவில் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் அமைந்துள்ள இடம்

National Institute of Disaster Management in India is located at,

(a) பூனே / Pune

(b) மிட்னாபூர் / Midnapur

(c) நியூடெல்லி / New Delhi

(d) கல்கத்தா / Calcutta

52. பின்வரும் மலைகளை அவைகளின் மலைத் தொடர்களுடன் பொருத்துக:

(a) கஞ்சன்ஜங்கா 1. மேற்கு தொடர்ச்சி மலை

(b) பட்காய் 2. காரகோரம்

(c) விந்தியம் 3. காரோ-காஸி

(d) மகாபலீஸ்வர் 4. ஆரவல்லி

Match the following mountains with their ranges

(a) Kanchenjunga 1. Western Ghats

(b) Patkai 2. Karakoram

(c) Vindhyas 3. Garo-Khasi

(d) Mahabaleshwar 4. Aravalli

a b c d

a. 3 4 1 2

b. 2 3 4 1

c. 2 1 4 3

d. 4 3 1 2

53. மதம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறந்த இடம் போன்றவைகளின் மீது ஒரு சார்பாக இருப்பதை தடை செய்யக்கூடிய சட்டப்பிரிவு எது?

Which article deals the prohibition of discrimination on grounds of religion, race, caste, sex or place of birth?

(a) பதினான்காவது சட்டப்பிரிவு / Article 14

(b) பதினைந்தாவது சட்டப்பிரிவு / Article 15

(c) பதினாறாவது சட்டப்பிரிவு / Article 16

(d) பதினேழாவது சட்டப்பிரிவு / Article 17

54. எந்த தமிழறிஞர் மரவழிபாட்டினையும் பாம்பு வழிபாட்டினையும் ஒப்பாய்வு செய்தார்?

Which Tamil scholar did combined study of tree workship and snake workship?

(a) ஜி.சுப்பிரமணியன் / G.Subramaniyan

(b) தெ.பொ.மீனாட்சி சுந்தரம் / T.P.Meenakshi Sundaram

(c) வி.கனகசபை / V.Kanakasabhai

(d) வி.அய்.சுப்பிரமணியன் / V.I.Subramaniam

55. கீழே தரப்பட்டுள்ள எந்த மாநிலத்தில் ஜஜ்மானிமுறை வழக்கத்தில் இருக்கவில்லை?

In which of the following state Jajmani system was not in practice?

(a) ஆந்திரா / Andhra

(b) கர்நாடகா / Karnataka

(c) கேரளா / Kerala

(d) தமிழ்நாடு Tamilnadu

56. இடைக்காலத் தென்னிந்தியாவில் கிராமத்தின் கைவினைஞர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

How the village artisans were called in medieval South India?

(a) ஆயகாரர் / Ayagars

(b) இனாம்தார் / Inamdars

(c) மிராசிதார் / Mirasidars

(d) சமீன்தார் / Zamindars

57. கீழ்கண்ட கூற்றுகளில் மெகருன்ஷாவை பற்றியதில் எது சரியான கூற்று:

1. மெகருன்ஷா தந்தை மிஜா லியாஸ் பெக் இவர் ஒரு ஆப்கானியர்.

2. மெகருன்ஷா 1577ல் பிறந்தார்.

3. இவர் அலி குலி பெக் இஸ்குல்லா என்பவரை மணந்தார்.

4. இவருக்கு நூர்ஜகான் என்ற பட்டம் முதலிலும் பின்பு நூர் மகால் என்ற பட்டமும் கொடுக்கப்பட்டது

Which one of the statement is correct regarding Mihrunnisha?

1. Mihrunnisha father name was Miza Liyaz Beg, a Afghan

2. She was born in 1577

3. She married to Ali Quli beg Isgulla

4. He was conferred the title of Nurjahan and then Normahal

(a) 1, 2, 3 சரியானது 4 மட்டும் தவறானது / 1, 2, 3 are correct 4 only incorrect

(b) 2, 3 சரியானது 1, 4 தவறானது / 2, 3 are correct 1, 4 are incorrect

(c) 1, 2, 4 சரியானது 3 மட்டும் தவறானது / 1, 2, 4 are correct 3 only incorrect

(d) 1, 2, 3, 4 சரியானது / 1, 2, 3, 4 are correct

58. கீழ்காணுகின்ற தளபதிகளில் மராத்திய அரசர் சிவாஜியால் கொல்லப்பட்டவர் யார்?

Which of the following generals, who was killed by the Maratha ruler Shivaji?

(a) அப்ஸல் கான் / Afzal Khan

(b) செயிஷ்டா கான் / Shaista Khan

(c) மிர் ஜீம்லா / Mir Jumla

(d) ஜெய்சிங் / Jai Singh

59. குப்தர் பேரரசர் இரண்டாம் சந்திர குப்தனின் அவைக்கு வருகை தந்த சீன நாட்டு பயணி பாஹியான் எந்த வருடத்தில் வருகை புரிந்தார்?

In which year, Fa-hien visited the court of Gupta Emperor, Chandragupa II?

(a) 401-410 கி.பி / 401-410 A.D

(b) 401-420 கி.பி / 401-420 A.D

(c) 401-425 கி.பி / 401-425 A.D.

(d) 400-405 கி.பி / 400-405 A.D

60. சிந்து சமவெளி கட்டிடக் கலை குறித்து சரியான கூற்று எது?

1. மொகஞ்சதாரோவில் கட்டிடத்தின் கட்டமைப்பில் ஏழு நிலைகள் காணப்படுகின்றது.

2. மெகாஞ்சதாரோ கட்டி அடித்தளம் சிறிய மாறுதல்கள் காணப்படுகின்றது.

3. சிந்து சமவெளி முத்திரைகள் அதன் காலத்தில் மாற்றம் பெறவில்லை.

4. சிந்து சமவெளி நாகரிகத்தால் ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோவால் கல் கட்டிடங்கள் காணக்கிடைக்கின்றன.

Which one of the statement is correct regarding Architecture of Indus Valley?

1. In mohenjodaro nine structure of building have been reveals

2. Minor variation found in the ground plan in Mohanjadaro

3. Script of the Indus Valley totally unchanged throughout their history

4. In Mohenjadaro and Harappa stone building are found

(a) 1, 2, 3, 4 சரியானது / 1, 2, 3, 4 are correct

(b) 1, 2 மட்டும் சரியானது 3, 4 தவறானது / 1, 2 are correct 3, 4 are incorrect

(c) 1, 3, 4 சரியானது 2 மட்டும் தவறானது / 1, 3, 4 are correct 2 only incorrect

(d) 4 மட்டும் தவறானது / 4 only incorrect

61. தகவல் அறியும் உரிமச்சட்டம் இந்தியாவில் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?

When was right to information act passed in India?

(a) 2000

(b) 2002

(c) 2001

(d) 2005

62. மிசா சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு

MISA was enacted in

(a) 1961

(b) 1971

(c) 1972

(d) 1973

63. உச்சநீதிமன்றம் நீதிபதியின் ஓய்வுபெறும் வயது

The retirement age of Supreme Court Judge is

(a) 60 வருடங்கள் / 60 years

(b) 62 வருடங்கள் / 62 years

(c) 65 வருடங்கள் / 65 years

(d) 67 வருடங்கள் / 67 years

64. “இந்தியா முழுமையான கூட்டாட்சி அமைப்பே அல்ல” எனக் கூறியவர் யார்?

Who stated that “India is not a federation at all”?

(a) கே.பி.முகர்ஜி / K.P.Mukherji

(b) ஜவஹர்லால் நேரு / Jawaharlal Nehru

(c) அம்பேத்கர் / Ambedkar

(d) கோகலே / Gokhale

65. குடியரசு தலைவர் அவசரகால பிரகடனம் செய்யும் முன்பு அதனை ——– முன்பாக வைக்க வேண்டும்

Every emergency proclamation made by the president must be laid before the

(a) பிரதம மந்திரி / Prime minister

(b) அமைச்சரவை / Council of Ministers

(c) கேபினட் / Cabinet

(d) பாராளுமன்றம் / Parliament

66. இராஜ்ய சபையின் (மேலவையின்) தலைவர் யார்?

Who is the Chairman of Rajya Sabha?

(a) குடியரசுத் தலைவர் / The President

(b) துணைக்குடியரசுத் தலைவர் / The Vice-President

(c) பிரதமர் / The Prime Minister

(d) மேற்கூறிய எதுவுமில்லை / None of the above

67. 44ம் அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்ட அடிப்படை உரிமை எது?

Which fundamental right was deleted by the 44th constitutional amendment?

(a) சமத்துவ உரிமை / Right to equality

(b) சுதந்திர உரிமை / Right to freedom

(c) சொத்துரிமை / Right to property

(d) மத உரிமை / Right to religion

68. “மதசார்பின்மை மற்றும் மக்கள் ஆட்சி ஆகியவை அரசின் இருதூண்கள்” என்று கூறியவர் யார்?

Who said “Secularism and Democracy are the two pillars of our state”?

(a) ஜவஹர்லால்நேரு / Jawaharlal Nehru

(b) இந்திராகாந்தி / Mrs.Indira Gandhi

(c) மகாத்மா காந்தி / Mahatma Gandhi

(d) அம்பேத்கார் / B.R.Ambedkar

69. இந்திய சூழலில் வறுமை பற்றி இயல்பகள் யாரால் உருவாக்கப்பட்டது.

1. தாண்டேக்கர் மற்றுத் ராத்.

2. P.K.பர்தன்.

3. B.S.மின்காஸ்.

4. I.J.அகல்வால்யா.

கீழே குறிக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான பதிலைக் குறிப்பிடவும்:

In the Indian context, the studies of poverty where made by

I. Dandekar and Rath.

II. P.K.Bardhan

III. B.S.Minhas

IV. I.J.Ahluwalia

Select the correct answer from the codes given below:

(a) 1 மற்றும் 2 / I and II

(b) 2 மற்றும் 3 / II and III

(c) 1, 2 மற்றும் 3 / I, II and III

(d) 1, 2, 3 மற்றும் 4 / I, II, III and IV

70. பிரதான் மந்திரி கிராம சடக் யோஜனா அறிமுகப்படுத்தப்பட்ட வருடம்

Pradhan Mantri Gram Sadak Yojana was introduced in the year

(a) 1998

(b) 2000

(c) 2003

(d) 2005

71. ஸ்வர்ண ஜெயந்தி சகாரி ரோஜ்கர் யோஜனா இதோடு தொடர்புடையது.

1. நகர்புறம்.

2. கிராமப்புறம்.

3. பாதிநகர்புறம்

Swarna Jayanthi Shahari Rozgar Yojana (SJSRY) belongs to

1. Urban areas.

2. Rural areas

3. Semi urban areas

(a) 1 மட்டும் / 1 only

(b) 1 மற்றும் 2 மட்டும் / 1 and 2 only

(c) 2 மற்றும் 3 மட்டும் / 2 and 3 only

(d) 1, 2 மற்றும் 3 / 1, 2 and 3

72. பட்டியல்I மற்றும் பட்டியல் II-ஐ பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையைத் தேர்வ செய்க:

பட்டியல்-I – குழு பட்டியல் II-இந்திய அரசியலமைப்பின் ஷரத்து

(a) யு.பி.எஸ்.ஸி 1. ஷரத்து-39

(b) திட்டக்குழு 2. ஷரத்து-315

(c) நிதிக்குழு 3. ஷரத்து-280

(d) தேர்தல் ஆணையம் 4. ஷரத்து-324

Match the List I and List II and select the correct answer using the codes given below:

List I – Commission List II – Article of the constitution of India

(a) UPSC 1. Article-39

(b) Planning Commission 2. Article-315

(c) Finance Commission 3. Article-280

(d) Election Commission 4. Article-324

a b c d

a. 2 1 3 4

b. 1 2 4 3

c. 3 4 1 2

d. 2 3 4 1

73. கீழ்கண்டவற்றுள் நிதிக் கொள்கையின் கருவிகள் யாவை?

1. வங்கி வீதம்

2. பொதுச்செலவு

3. வரிவிதிப்பு

4. பொதுக்கடன்

Which of the followings are the instruments of fiscal policy?

1. Bank rate

2. Public Expenditure

3. Taxation

4. Public debt

(a) 1, 2 மற்றும் 3 மட்டும் / 1, 2 and 3 only

(b) 2, 3 மற்றும் 4 மட்டும் / 2, 3 and 4 only

(c) 1, 3 மற்றும் 4 மட்டும் / 1, 3 and 4 only

(d) 1, 2, 3 மற்றும் 4 / 1, 2, 3 and 4

74. “இந்திய கட்டமைப்பை மாற்றுவதற்கான தேசிய நிறுவன குழு” இந்தியாவில் எப்போது அமைக்கப்பட்டது?

When was the “National Institute for Transforming India Aayok” set up in India?

(a) 01.01.2019

(b) 01.01.2018

(c) 01.01.2017

(d) 01.01.2015

75. பட்டியல் I மற்றும் II-ஐ பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையைத் தேர்வு செய்க:

பட்டியல் I-ஐந்தாண்டுத்திட்டம் பட்டியல் II-இயல்பு

a. 9வது திட்டம் 1. 8% GDP வளர்ச்சி இலக்கை அடைதல்

b. 10வது திட்டம் 2. விரைவான, நீடித்த மற்றும் உயர்ந்த உள்ளார்ந்த வளர்ச்சியை அடைதல்

c. 11வது திட்டம் 3. விரைவான மற்றும் உயர்ந்த உள்ளார்ந்த வளர்ச்சியை அடைதல்

d. 12வது திட்டம் 4. சமூகநீதி மற்றும் சமத்துவத்துடன் கூடிய வளர்ச்சியை அடைதல்

Match the List I and List II and select the correct answer using the codes given below:

List I – Five Year Plan List II – Character

(a) Ninth Plan 1. To achieve the target of 8% GDP

(b) Tenth Plan 2. To achieve faster, sustainable and more inclusive growth

(c) Eleventh Plan 3. Towards faster and more inclusive growth

(d) Twelfth Plan 4. Growth with social justice and equality

a b c d

a. 3 2 1 4

b. 4 3 2 1

c. 4 1 3 2

d. 1 2 3 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!