General StudiesTnpsc

Tnpsc Model Question Paper 30 – General Studies in Tamil & English

1. பகத்சிங் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரி?

1. மைக்கேல் ஓ டையல் அவரால் கொல்லப்பட்டார்

2. லாகூரில் லத்தி அடிக்குக் காரணமான ஜான் சான்டர் என்ற போலீஸ் அதிகாரியைச் சுட்டுக்கொன்றார்

Which of the following statement is true about Bhagat Singh?

1. Michal O’ Dwyer was murdered by him

2. He shot dead John Saunders, the police official responsible for the Lathi charge in Lahore

(a) 1 மட்டும் சரி / only 1 is correct

(b) 2 மட்டும் சரி / Only 2 is correct

(c) 1 மற்றும் 2 சரி / Both 1 and 2 are correct

(d) மேலே உள்ள எதுவுமில்லை / None of the above

2. 1946 அமைச்சரவை தூதுக்குழுவின் உறுப்பினர்களாக இந்தியா வந்தவர்கள்

Members of the Cabinet Mission sent to India in 1946 were

(a) பெத்திக் லாரன்ஸ் பிரபு, சர் ஸ்டாப்போர்டு கிரிப்ஸ் மற்றும் ஏ.வி.அலெக்சாண்டர் / Lord Pethick Lawrence, Sir Stafford Cripps and A.V.Alexander

(b) பெத்திக் லாரான்ஸ் பிரபு, சர் சைமைன், ஏ.வி. அலெக்சான்டர் / Lord Pethick Lawrence, Sir Simon, Stafford Cripps

(c) பெத்திக்லாரன்ஸ் பிரபு, சர் சைமன், ஏ.வி.அலெக்சான்டர் / Lord Pethick Lawrence, Sir Simon, A.V.Alexander

(d) ஸ்டாப்போர்டு கிரிப்ஸ், சர் சைமன், ஏ.வி.அலெக்சாண்டர் / Stafford Cripps, Sir Simon, A.V.Alexander

3. வெள்ளையனே வெளியேறு தீர்மானத்தை வடிவமைத்தவர்

The Quit India movement resolution was drafted by

(a) காந்திஜி / Gandiji

(b) சுபாஷ் சந்திர போஸ் / Subash Chandra Bose

(c) சி.ஆர்.தாஸ் / C.R.Das

(d) ஜவஹர்லால் நேரு / Jawaharlal Nehru

4. “ஹரிஜன்” பத்திரிக்கை யாரால் தொடங்கப்பட்டது?

The Newspaper “Harijan” was started by

(a) டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கார் / Dr.B.R.Ambedkar

(b) காந்திஜி / Gandhiji

(c) எம்.சி.ராஜா / M.C.Raja

(d) ஜவஹர்லால் நேரு / Jawahralal Nehru

5. கீழ்க்காண்பனவற்றுள் சரியான பொருத்தங்களைத் தேர்ந்தெடுக்கவும்

1. இராஜாஜி அமைச்சரவையை ஏற்படுத்திய ஆண்டு 1939

2. வேதாரண்ய சத்தியாகிரகம் 1939

3. மறு சீரமைப்பு கல்விமுறை 1958

4. சி.ஆர்.பார்முலா (திட்டம்) 1944

Choose the correctly matched Pairs:

1. Rajaji formed his ministry – 1939

2. Vedaranyam Sathyagragha – 1930

3. Reorganised educational system – 1958

4. C.R.Formula – 1944

(a) 1 மற்றும் 3 / 1 and 3

(b) 1 மற்றும் 2 / 1 and 2

(c) 2 மற்றும் 4 / 2 and 4

(d) 3 மற்றும் 4 / 3 and 4

6. 1932 ஆண்டு பூனா ஒப்பந்தம் மகாத்மா காந்தி மற்றும் இவருடன் உறுதிப்படுத்தப்பட்டது.

The Poona pact in 1932 was signed between Mahatma Gandhi and

(a) திலகர் / Tilak

(b) வினேபா பாவே / Vnoba Bhave

(c) சந்திர சேகர் ஆசாத் / Chandra Sekhar Azad

(d) அம்பேத்கர் / Ambedkar

7. இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்ட ஆண்டு

The Indian national congress was founded in

(a) கி.பி.1884 / 1884 A.D

(b) கி.பி.1885 / 1885 A.D

(c) கி.பி.1886 / 1886 A.D

(d) கி.பி.1887 / 1887 A.D

8. சிந்துவெளி வரிவடிவங்கள் பழந்தமிழோடு தொடர்படையது என்று தெரிவித்தது யார்?

Who stated Indus script is related to Old Tamil?

(a) ஐ.மகாதேவன் / I.Mahadevan

(b) நாகசாமி / R.Nagasamay

(c) யூ.குனோவோசோவ் / Yu.Knovozov

(d) ஆ.வேலுப்பிள்ளை / A.Veluppillai

9. சங்க இலக்கியத்தில் போர் கடவுளாக குறிப்பிடப்பட்ட தெய்வம் எது?

Who was the war god mentioned in the Sangam Literature?

(a) திருமால் / Tirumal

(b) சிவன் / Siva

(c) முருகன் / Murugan

(d) இந்திரன் / Indra

10. சங்க காலத்தில் “அம்பணம்” என்பது யாது?

What is meant by “Ambanam” in the Sangam period?

(a) ஒரு இசைக்கருவி / A Musical Instrument

(b) நெல்லை அளக்க பயன்படும் கருவி / A Measurement of paddy

(c) ஒரு வகை நடனம் / A kind of dance

(d) ஒரு வகை திருவிழா / A kind of festival

11. குடுமியான்மலை கல்வெட்டு ——– பற்றி விளக்குகின்றது

Kudimiyanmalai inscription describes about

(a) இசை / Music

(b) நாடகம் / Drama

(c) கிராம ஆட்சி முறை / Local Self Government

(d) நடனம் / Dance

12. கீழ்கண்டவற்றில் எது (எவை) பொருந்தவில்லை?

1. பெருங்கற்கால புதையல்- சித்தன்வாசல்

2. தாழி புதையல்-மல்லப்பாடி

3. கண்ணாடி தொழிற்சாலை-காரைக்காடு

4. இசைக்கல்வெட்டு-அரச்சலூர்

Which of the following is (are) not matched correctly?

1. Megalithic burial site – Sittanavasal

2. Urn burial – Mallapadi

3. Glass Industry – Karaikadu

4. Music inscription – Arachalur

(a) 1 மட்டும் / 1 only

(b) 2 மற்றும் 4 மட்டும் / 2 and 4 only

(c) 3 மற்றும் 4 மட்டும் / 3 and 4 only

(d) 4 மட்டும் / 4 only

13. கீழ்கண்டவற்றை பொருத்துக:

இலக்கியம் மக்கள் வாழ்வியல்

அ. சிலப்பதிகாரம் 1. உரிமை சுற்றம்

ஆ. கலித்தொகை 2. அடிமை முத்திரையிடல்

இ. மலைபடுகடாம் 3. அரண்மனையின் ஆடம்பர உபகரணங்கள்

ஈ. நெடுநல்வாடை 4. மக்கள் உணவு பழக்க வழக்கம்

Match the following:

Literature Life style of the people

a. Silapathikaram 1. Urimai Sutram

b. Kalithogai 2. Branding of Slaves

c. Malaipadukadam 3. Luxurious equipment’s in the palace

d. Nedunal Vadai 4. Food habits of the people

a b c d

a. 2 1 3 4

b. 1 2 4 3

c. 4 3 2 1

d. 1 2 3 4

14. பின்வரும் எந்த கல்வெட்டில், “தமிழ் கூட்டமைப்பின்” சீர்குலைவு பற்றி குறிப்பிடுகிறது?

Which of the following inscription mentions about the destruction of the “Tamil Confederacy”?

(a) அலகாபாத் தூண் கல்வெட்டு / Allahabad Pillar Inscription

(b) காரவேலாவின் ஹதிகும்பா கல்வெட்டு / Hathigumpa Inscription of Kharavela

(c) ஜீனாகத் கல்வெட்டு / Junagadh Rock Inscription

(d) மெஹ்ரௌலி தூண் கல்வெட்டு / Mehrauli Pillar Inscription

15. பின்வருவனவற்றுள் சரியானதை பொருத்துக:

1. பெரும்பாலை-தருமபுரி மாவட்டம்

2. மயிலாடும்பாறை-தூத்துக்குடி மாவட்டம்

3. சிவகளை-கிருஷ்ணகிரி மாவட்டம்

4. துலுக்கார்பட்டி-திருநெல்வேலி மாவட்டம்

Choose the right matches from the following:

1. Perumpalai – Dharmapuri District

2. Mayiladumparai – Thoothukudi District

3. Sivakalai – Krishnagiri District

4. Thulukkarpatti – Tirunelveli District

(a) 1 மற்றும் 4 சரி / 1 and 4 are correct

(b) 2 மற்றும் 3 சரி / 2 and 3 are correct

(c) 1 மற்றும் 2 சரி / 1 and 2 are correct

(d) 3 மற்றும் 4 சரி / 3 and 4 are correct

16. ஒவாமலை தொல்லியல் இடம் எங்கு அமைந்துள்ளது?

The Archaeological site of Ovamalai is located at

(a) மதுரை / Madurai

(b) திருநெல்வேலி / Tirunelveli

(c) சிவகங்கை / Sivaganga

(d) தஞ்சாவூர் / Tanjore

17. அத்திரப்பாக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கற்கருவிகள் ———— காலத்தை சார்ந்தவை

The stone tools found at Athirapakkam belongs to

(a) பழைய கற்காலம் / Paleolithic Age

(b) புதிய கற்காலம் / Meolithic Age

(c) இடை கற்காலம் / Mesolithic Age

(d) பெருங்கற்காலம் / Megalithic Age

18. பழங்கற்கால கருவிகள் என்பது.

1. ஈட்டிகள்

2. கூர்மையான முனைகள் கொண்ட வட்டமான கற்கள்

3. இருபுறமும் கூர்மையான கத்திகள்

4. முட்டை வடிவில் கூர்மையான கருவிகள்

Primitive stone tools are

1. Spears

2. Round stones with sharp ends

3. Knives with sharp edge

4. Egg shaped sharp tools

(a) 1 மட்டும் / 1 only

(b) 2 மட்டும் / 2 only

(c) 1, 2 மற்றும் 3 மட்டும் / 1,2 and 3 only

(d) 1, 2, 3 மற்றும் 4 மட்டும் / 1,2,3 and 4

19. கீழ்கண்டவைகளி; தமிழ் மன்னர்களின் கூட்டமைப்பை தெரிவிக்கும் கல்வெட்டு எது?

Which one of the following inscription mention the “Confederacy of Tamil Kings”?

(a) ஹிதிகும்பா கல்வெட்டு / Hatigumpha Inscription

(b) வேள்விக்குடி பட்டய செப்பேடு / Velvikkudi Copper plates

(c) திருக்கோவிலூர் கல்வெட்டு / Thirukovilur Inscription

(d) சின்னமனூர் பட்டய செப்பேடு / Chinnamannur Copper Plate Inscription

20. ஆலங்குளம் அகழ்வாராய்ச்சி இடம் ———- மாவட்டத்தில் அமைந்துள்ளது

Alangulam archaeological site is located in ———- District

(a) இராமநாதபுரம் / Ramanathapuram

(b) மதுரை / Madurai

(c) திருநெல்வேலி / Tirunelveli

(d) தஞ்சாவூர்/ Tanjore

21. தொல்பொருள் ஆராய்ச்சி இடங்களைப் பொருத்துக:

அ. ஆதிச்சநல்லூர் 1. சிவகங்கை

ஆ. மாங்குளம் 2. தூத்துக்குடி

இ. கொடுமணல் 3. மதுரை

ஈ. கீழடி 4. ஈரோடு

Match the following archaeological sites:

a. Adichanallur 1. Sivagangai

b. Mankulam 2, Thoothukudi

c. Kodumanal 3. Madurai

d. Keeladi 4. Erode

a b c d

a. 2 3 4 1

b. 3 4 2 1

c. 4 3 1 2

d. 2 3 1 4

22. சோழர்களை பற்றி குறிக்கும் முதல் கல்வெட்டு எது?

Which inscription mentioned about the kingdom of Cholas for the first time?

(a) அசோகரின் சிறிய பாறைக் கல்வெட்டுகள் / Minor Rock edicts of Asoka

(b) அசோகரின் 12வது பாறைக் கல்வெட்டுகள் / 12th Rock Inscription of Asoka

(c) அசோகரின் 13வது பாறைக் கல்வெட்டுகள் / 13th Rock Inscription of Asoka

(d) அசோகரின் 14வது பாறைக் கல்வெட்டுகள் / 14th Rock Inscription of Asoka

23. தமிழ்நாட்டில் கோவிட்-19 இன் போது நகரங்களுக்குப் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொண்ட முக்கிய பிரச்சனைகளாவன?

1. உணவுப்பிரச்சனை.

2. ஊட்டச்சத்து மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பு.

3. அறுவடைபணிகள் தாமதமானது

The major problesm faced by the migrant labours to the cities during covid-19 in Tamil Nadu are

i. Problems of food

ii. Nutritional and livelihood security

iii. Harvesting operation were delayed

(a) 1 மட்டும் / i only

(b) 2 மட்டும் / ii only

(c) 1 மற்றும் 2 மட்டும் / i and ii only

(d) 1, 2 மற்றும் 3 / i, ii and iii

24. MSME திட்டக் குறிப்பு 2017-18ன் படி குறு, சிறு நடுத்தர நிறுவனங்களுக்கான முதலீட்டில் தமிழ்நாட்டின் தர வரிசை என்ன?

What is the rank of Tamil Nadu in Investment proposals as per the note of MSME Project, 2017-18?

(a) I

(b) II

(c) III

(c) IV

25. 2020-21 ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி, தமிழ்நாட்டில் உணவுப் பொருட்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம்

——— is the highest food grain producing district in Tamil Nadu as per 2020-21

(a) விழுப்புரம் மாவட்டம் / Villupuram District

(b) தஞ்சாவூர் மாவட்டம் / Tanjavur District

(c) சேலம் மாவட்டம் / Salem District

(d) மதுரை மாவட்டம் / Madurai District

26. 1983ம் ஆண்டு ஆகஸ்டு 15ம் நாள் கிராம நிலமற்றோர் வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் பின்வரும் எந்த நோக்கத்திற்காக அமைக்கப்பட்டது?

The Rural Landless Employment Guarantee Programme (RLEGP) was launched on 15th August 1983 with the objective of

(a) கிராமப் பகுதிகளில் இலாபகரமான வேலைவாய்ப்பi உருவாக்கவும் மற்றும் ஆக்கவளம் கொண்ட சொத்துக்களை உருவாக்கவும் / Generating gainful employment and creating productive assets in rural areas

(b) கிராமப்பகுதிகளில் பெண் கல்வியை வலுப்படுத்த / To strengthen the female education in rural areas

(c) கிராமப் புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க / To generate employment opportunities for rural youth

(d) சிறு மற்றும் குறு விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க / To maximize income of the small and marginal farmers

27. துவக்கப்பள்ளி மாணவர்களுக்கான ஊட்டச்சத்து வழங்கும் தேசியத் திட்டம் என்று தொடங்கப்பட்டது?

The National programme of Nutritional support to primary Education (NP-NSPE) was launched on

(a) 15 ஆகஸ்ட் 1995 / 15th August 1995

(b) 16 ஆகஸ்ட் 1995 / 16th August 1995

(c) 15 ஜீலை 1995 / 15th July 1995

(d) 16 ஜீலை 1995 / 16th July 1995

28. பொதுமக்களுக்கான அதிகாரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சட்டத்தின் கீழ் விண்ணப்பம் பெற்ற பிறகு பதில் அளிப்பதற்கான கால வரம்பு

Time limit of TRI reply, from the receipt of application by the public authority

(a) 20 நாட்கள் / 20 days

(b) 25 நாட்கள் / 25 days

(c) 30 நாட்கள் / 30 days

(d) 40 நாட்கள் / 40 days

29. பின்வருவனவற்றுள் எது டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்புகளின் நோக்கம் அல்ல?

Which of the following is NOT a purpose of Digital India Initiatives?

(a) வணிகத்திற்காக டிஜிட்டலாக மாற்றப்பட்ட சேவைகள் / Digitally transformed services for business

(b) பணப் பரிவர்த்தனைகளைப் பணத்தைக் கையில் எடுத்துச் செல்லாமல் மின்னணு மூலம் செய்தல் / Making financial transactions electronic and cashless

(c) இணைய வழியில் அனைத்து அரசு சேவைகளின் தடையற்ற ஒருங்கிணைப்பு / Seamless integration of all government services online

(d) இணையவழிச் சேவைகளின் செலவைக் குறைத்தல் / Reduced cost of online transactions and services

30. சாதியக் கட்டமைப்பில் கூறுகளில் இல்லாதது எது?

Which one if the following is not a trait of the caste system?

(a) சமூகத்தைப் பல்வேறுப் பிரிவுகளாக்குதல் / Division of society into segments

(b) சாதிய படிநிலையின் மூலாதாரம் / Based on a hierarchical system

(c) சாதிய படிநிலையின் வேறுபாடற்ற நிலையை அனுமதிக்கிறது / Allows free movements with other layers

(d) கட்டமைக்கப்பட்ட சமூகப் படிநிலையின் அடிப்படை / Based on ascribed status

31. TNRRIS-யின் விரிவாக்கம்:

Expansion for TNRRIS:

(a) Tamil Nadu Rural Road Investment Scheme

(b) Tamil Nadu Rural Road Improvement Scheme

(c) Tamil Nadu Rural Road Introduction Scheme

(d) Tamil Nadu Rural Road Investment Scheme

32. இவற்றுள் எவை இந்தியாவின் அதிகப் பிறப்பு விகிதத்திற்குக் காரணமான சமூக-பொருளாதாரக் காரணி ஆகும்.

Among these, socio-economic factor responsible for high birth rate in India is

(a) குறைந்த கல்வியறிவு விகிதம் / Low literacy rate

(b) பெரிய அளவிலான வறுமை / Large Scale poverty

(c) வரதட்சணை / Dowry System

(d) வேலையின்மை / Unemployment

33. தெங்கு அரைக்கோளத்தில் மில்கி வே (Milkyway) இவ்வாறு தென்படும்?

In the Southern Hemisphere the milkyway appears much

(a) இருண்டதாக / Darker

(b) பிரகாசமானதாக / Brighter

(c) பெரியதாக / Larger

(d) சிறியதாக / Smaller

34. “நீர்த்தேக்கங்களைப் பாதுகாப்பது, அணைகள் கட்டுவது. மனித ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளால் பாதுகாக்க முடியும்” மேற்குறிப்பிட்ட விளக்கம் பின்வரும் இயற்கைப் பேரழிவுகளில் எதைத் தடுக்க குறிப்பிடுகிறது?

“Preventive measures that can be taken for protecting the water-shed, construction of dam and prevention of human encroachment on catchment are”. Which one of the following catastrophic disaster prevention is referred in the above statement?

(a) வெள்ளம் / Flood

(b) எரிமலை / Valcanoes

(c) நில நடுக்கம் / Earthquakes

(d) ஆழிப்பேரலை / Tsunami

35. நாகசாகி அணுகுண்டு வீச்சில் பயன்படுத்திய அணுகுண்டு

Atom bomb used in Nagasaki incident

(a) லிட்டில் பாய் / Little boy

(b) ஃபேட் மேன் / Fat man

(c) பீனிக்ஸ் / Phoenix

(d) லிட்டில் கேர்ள் / Little Girl

36. ஜெர்ம் பிளாசம் கோட்பாட்டை முன்மொழிந்தவர்

Germ plasm theory was proposed by

(a) சார்லஸ் டார்வின் / Charles Darwin

(b) அகஸ்ட் வொய்ஸ்மேன் / August Weismann

(c) கிரகர் ஜோஹான் மெண்டல் / Gregor Johann Mendel

(d) ஹீகோ டிவரிஸ் / Hugo Devries

37. தவாரங்களின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான மூன்று தனிமங்கள் (முதன்மை ஊட்டசத்துகள்)

The most vital three elements (Primary Nutrients) for the growth of plants are

(a) K, P மற்றும் N / K, P and N

(b) N, P மற்றும் Mg / N, P and Mg

(c) Fe, P மற்றும் N / Fe, P and N

(d) Ca, Mg மற்றும் Fe / Ca, Mg and Fe

38. ஹைட்ரோகுளோரிக் மற்றும் அசிடிக் அமிலங்களின் இணை காரங்களானது ——— மற்றும் ———— ஆகும்

The conjugate bases of Hydrochloric acid and acetic acid are

(a) H+மற்றும் H/ H+ and H

(b) Clமற்றும் CH3COO/ Cl and CHCOO

(c) Cl+ மற்றும் CH3COO/ Cl+ and CHCOO

(d) Cl மற்றும் CH3COO+ / Cl and CHCOO+

39. எல்லா திரவத்துளிகளும் கோள வடிவை அடைவதற்குக் காரணம்

All liquid drops assume spherical shapes, on account of

(a) மீள்திறன் / Elasticity

(b) பரப்பு இழுவிசை / Surface Tension

(c) பாகுநிலை / Viscosity

(d) புவி ஈர்ப்பு / Gravitation

40. எப்படி தஞ்சாவூர் பொம்மை கீழே விழாமல் தொடர்ச்சியாக ஆடிக் கொண்டு இருக்கிறது?

How the Thanjavur doll is perfoming a dance like continuous moving without fall?

(a) நிறை மையம் / Centre of mass

(b) முடுக்க மையம் / Centre of acceleration

(c) ஈர்ப்பு மையம் / Center of gravity

(d) இவற்றில ஏதுமில்லை / None of these

41. எந்தச் சட்டத்தால் உத்தராஞ்சல் என்ற பெயர் உத்தரகாண்டு என்று மாற்றப்பட்டது?

By which Act the name Uttanchal was changed into Uttarkhand?

(a) உத்தராஞ்சல் (பெயர் மாற்றம்) சட்டம், 2006 / The Uttranchal (Alternation of Name) Act, 2006

(b) உத்தராஞ்சல் (பெயர் மாற்றம்) சட்டம், 2000 / The Uttranchal (Alternation of Name) Act, 2000

(c) உத்தராஞ்சல் (பெயர் மாற்றம்) சட்டம், 2001 / The Uttranchal (Alternation of Name) Act, 2001

(d) உத்தராஞ்சல் (பெயர் மாற்றம்) சட்டம், 2003 / The Uttranchal (Alternation of Name) Act, 2003

42. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவரின் மூச்சு பகுப்பாய்வு சோதனையில் பயன்படுத்தப்படும் சேர்மம்

The compound used in breath analysis test for drunken driving is

(a) KMnO4

(b) CuSO4 5H2O

(c) H2O2

(d) K2Cr2O7

43. கூற்று (A): இந்தியா 20 நதிப்படுகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 12 பெரிய படுகைகள் மற்றும் 9 இணைப் படுக்கைகள் உள்ளன.

காரணம் (R): இந்த படுகைகள் ஒவ்வொன்றும் 10, 000 சதுர கிலோ மீட்டருக்கும் குறைவான வடிகால் பகுதியைக் கொண்டுள்ளது.

Assertion (A) : India has been divided into 20 river basins/group of river basins, comprising 12 major basins and eight composite river basins.

Reason (R): Each of these basins has a drainage are below 10, 000 Sq.Km

(a) (A) கூற்று சரி (R) காரணம் தவறு / (A) is true, but (R) is false

(b) (A) கூற்று மற்றும் (R) காரணம் இரண்டும் சரி (A) கூற்றுக்கான (R) காரணம் சரி / Both (A) and (R) are true; and (R) is the correct explanation

(c) (A) கூற்று தவறு (R) காரணம் சரி / (A) is false, but (R) is true

(b) (A) கூற்று மற்றும் (R) காரணம் இரண்டும் சரி (A) கூற்றுக்கான காரணம் (R) தவறு / Both (A) and (R) are true, but (R) is not the correct explanation

44. எந்தச் சமூகப் பாதுகாப்புத் திட்டம பெண்களின் ஆரோக்கியத்திற்கும் மகப்பேறுக்கும் பயனளிக்கிறது?

Which social security scheme offers health and maternity benefits for women?

(a) AB-PMJAY

(b) PMSBY

(c) PMJJBY

(d) PMJDY

45. பின்வருவனவற்றில் எது/எவை தவறாகப் பொறுத்தப்பட்டள்ளன?

(அ) நம்தபா தேசியப்பூங்கா-அருணாசலப்பிரதேசம்

(ஆ) கேய்புல் லம்ஜோ தேசியப்பூங்கா-மேகாலயா

(இ) நோக்ரெக் தேசியப்பூங்கா-மணிப்பூர்

(ஈ) சிமிலிபால் தேசியப்பூங்கா-ஒடிசா

Which of the following is/are wrongly matched?

(a) Namdapha National Park – Arunachal Pradesh

(b) Keibul Lamjao National Park – Meghalaya

(c) Nokrek National Park – Manipur

(d) Similipal National Park – Odisha

(a) அ மற்றும் ஈ / (a) and (d)

(b) ஆ மற்றும் இ / (b) and (c)

(c) ஈ மட்டும் / (d) only

(d) அ மட்டும் / (a) only

46. தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் அமைந்துள்ள நினைவுச்சின்ன தொகுப்புகளில் இடம் பெறாதது எது?

Which is not in the Group of Mounments at Mahabalipuram in Tamilnadu?

(a) அர்ஜீனன் தபசு / Arujunas Penance

(b) கடற்கரைக்கோயில் / Shore Temple

(c) ஐந்து ரதம் / Five Rathas

(d) ஆயி மண்டபம் / Aayi Mandapam

47. “சிற்றினங்களின் தோற்றம்” என்னும் புத்தகத்தை எழுதியவர்

“The origin of species” book written by

(a) லமார்க் / Lamark

(b) டீவ்ரிஸ் / De Vries

(c) டார்வின் / Darwin

(d) ஓபாரின் / Oparin

48. 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவில் மிகக் குறைந்த மக்கள் அடர்த்தியான 13 நபர்கள் 1 சதுர கி.மீ கொண்டுள்ள மாநிலம் எது?

According to 2001 census the lowest population density of 13 persons per Sq.Km. was found in which stte of India?

(a) அருணாச்சல பிரதேசம் / Arunachal Pradesh

(b) மேகாலாயா / Megalaya

(c) மிசோரம் / Mizoram

(d) சிக்கிம் / Sikkim

49. பின்வருவனவற்றை பொருத்தவும்

பட்டியல் I பட்டியல் II

அ. நோக்ரெக் 1. ஒடிசா

ஆ. சிம்லிபால் 2. மேகாலயா

இ. பஞ்ச்மார்கி 3. அருணாச்சல பிரதேசம்

ஈ. டிகாங்-டிபாங் 4. மத்திய பிரதேசம்

Match the following:

List I List II

a. Nokrek 1. Odisha

b. Simlipal 2. Meghalay

c. Panchamarhi 3. Arunachal Pradesh

d. Dehang-Dibang 4. Madhya Pradesh

a b c d

a. 2 1 4 3

b. 1 2 3 4

c. 2 3 4 1

d. 3 4 1 2

50. இந்தியாவில், மிகப்பெரிய நன்னீர் ஏரியான லோக்டக் ஏரி ——-ல் அமைந்துள்ளது

In India, the largest freshwater lake Loktak is situated in

(a) கேரளா / Kerala

(b) உத்தராஞ்சல் / Uttranchal

(c) மணிப்பூர் / Manipur

(d) ராஜஸ்தான் / Rajasthan

51. இராஜஸ்தானில் எந்தப் பகுதியில் சராசரி ஆண்டு மழைப்பொழிவு 20 செ.மீக்கும் குறைவாகப் பதிவாகிறது

The average annual rainfall less than 20 cm is recorded in which part of Rajasthan?

(a) கிழக்கு இராஜஸ்தான் / Eastr Rajasthan

(b) மேற்கு இராஜஸ்தான் / Wester Rajasthan

(c) தெற்கு இராஜஸ்தான் / Southern Rajasthan

(d) வடக்கு இராஜஸ்தான் / Norther Rajasthan

52. எந்த மாநிலங்களில் பழங்குடியினர் பட்டியியலிடப்படவில்லை?

Name the states with no tribes have been scheduled in

(a) பஞ்சாப் மற்றும் ஹரியானா / Punjab and Haryana

(b) பீகார் மற்றும் ஜார்கண்ட் / Bihar and Jharkhand

(c) கர்நாடகா மற்றும் ஆந்திரப்பிரதேசம் / Karnataka and Andhra Pradesh

(d) நாகாலாந்து மற்றும் சிக்கிம் / Nagaland and Sikkim

53. கி.மு.3ஆம் நூற்றாண்டில் ———— இந்தியாவில் உள்ள மக்களின் பொதுவான மொழியாகப் பயன்படுத்தப்பட்டது.

In the 3rd Century B.C. the ——– served as the common language of the people in India.

(a) பிராகிருதம் / Prakrit

(b) சமஸ்கிருதம் / Sanskrit

(c) ஹிந்தி / Hindi

(d) பாலி / Pali

54. பிராமணர்கள் மீதும் ஜிஸியா வரியை விதித்த டில்லி சுல்தான் யார்?

Which Sultan of Delhi imposed Jizya on the Brahmins?

(a) பால்பன் / Balban

(b) பெரோஸ் துக்ளக் / Firoz Tughlaq

(c) அலாவுதீன் கில்ஜி / Allauddin Khilji

(d) முகமது-பின்-துக்ளக் / Mohammad-Bin.Tughlaq

55. அலாவுதீன் நிர்ணயித்த முதல்தர குதிரையின் விலை

The price of the first grade horse fixed by Ala-ud-din was

(a) 100-120 தாங்காக்கள் / 100-120 tankas

(b) 120-140 தாங்காக்கள் / 120-140 tankas

(c) 141-160 தாங்காக்கள் / 140-160 tankas

(d) 160-180 தாங்காக்கள் /160-180 tankas

56. தீன்-இலாஹியை ஏற்றுக் கொண்ட அக்பரின் அவையில் இருந்த ஒரே இந்து அரசவையினர்

The only Hindu Courtier of Akbar who accepted Din-e-Ilaki was

(a) ராஜா தோடர்மால் / Raja Todarmal

(b) ராஜா பீர்பால் / Raja Birbal

(c) ராஜா மான்சிங் / Raja Mansingh

(d) தான்சேன் / Tansen

57. கீழ்க்கண்ட பல்லவ ஆட்சியாளர்களில் யார் “வாதாபிகொண்டான்” என்ற பட்டத்தினைக் கொண்டவர்?

Which one of the following Pallava rulers assume the title of “Vatapikondan”?

(a) மகேந்திரவர்மன்-I / Mahendravaraman-I

(b) மகேந்திரவர்மன்-II / Mahendravaraman-II

(c) நரசிம்மவர்மன்-I / Narasimhavarman-I

(d) நரசிம்மவர்மன்-II / Narasimhavarman-II

58. இந்தியாவில் அலுவலகப் பணி மொழிகளாக (அல்லது) ஆட்சிப்பணி மொழிகளாக அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் எத்தனை?

How many official languages are recongnised in India?

(a) 14

(b) 15

(c) 22

(d) 18

59. “மன்னர் மக்களிடம் இருந்தும், மக்கள் மன்னரிடம் இருந்தும் விடுதலை பெற்றனர்” யாருடைய மரணத்தை குறித்து பதாயுனி இவ்வாறு கருத்து தெரிவித்தார்?

“The King was freed from his people and they from their King” on whose death did Badauni Comment thus.

(a) முகமது பின் துக்ளக் / Mohamed-Bin-Tuqlaq

(b) கியாசுதீன் துக்ளக் / Ghiya Sudin Tuqlaq

(c) ரஜப் / Rajab

(d) ஷபர் கான் / Zafar Khan

60. பின்வரும் பத்தியைப் படித்து அதற்குயேற்றவாறு பதிலளிக்கவும். உங்கள் பதில் பத்தியின் நடையில் மட்டுமே அமைய வேண்டும்.

இந்தியாவில் சுற்றுச் சூழல், ஆடைகள், பண்டிகை, தோல் நிறம் போன்றவை பிராந்தியத்திற்கு பிராந்தியம் வேறுபடுகின்றன. பல வேறுபாடுகள் உள்ளன. பெரும்பாலும் ஒரே மாநிலத்தில் ஆனால் பொதுவான ஒன்று உள்ளது. “நமது தேசம்” இந்தியாவில் 22 முக்கிய மொழியும், 122 பிற மொழிகளும், தோராயமாக 1599 கிளைமொழிகளும் உள்ளன

பின்வருவனவற்றில் ஒன்று பத்தியில் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது?

Read the following passage and answer the item. Your answer based on passage only

In India the Environment, Clothing, Festivals, Skin colour etc. differ from region to region. There are several difference often within the same state. But there is one thing that is common out nationality. There are 22 major language, 122 other language and roughly 1599 dialects in our country.

Which one of the following is best implied in the passage?

(a) தேசியப் பொருளாதாரத்தை குறிக்கிறது / It implies the national economy

(b) உயர்ந்து வரும் மக்கள் தொகை / Increased the growth of population

(c) இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமையைக் குறிக்கிறது / It is based on the India’s “Unity in diversity

(d) வர்த்தகம் மற்றும் வர்த்தகத்தைக் குறிக்கிறது / In indicate trade and commerce

61. சட்டத்தின் ஆட்சியை வடிவமைத்தவர் யார்?

Who is the architect of “Rule of Law”?

(a) ஏ.வி.டைசி / A.V.Dicey

(b) ஹெரோல்டு லாஸ் வெல் / Harold Laswell

(c) அரிஸ்டாட்டில் / Aristotle

(d) ஜி.டி.ஹெச்.கோல் / G.D.H.Cole

62. கீழ்வருவனவற்றுள் எது மத்திய பட்டியலில் இடம்பெறவில்லை?

Which of the following is not listed under the union list?

(a) மாநகராட்சி வரி / Corporation Tax

(b) விவசாய வருமானம் தவிர மற்ற வருமான வரி / Income Tax other than agricultural income

(c) மூலதன வரி / Capitation Tax

(d) சுங்க வரி / Customs Duty

63. பஞ்சாயத்து ராஜ் பற்றி கீழ்காணப்படுபவையில் எது/எவை சரியாக பொருத்தப்பட்டுள்ளன?

1. கே.சந்தானம் குழு-பஞ்சாயத்து ராஜ் தேர்தல்

2. ஆர், கே.கன்னா குழு- நியாயப் பஞ்சாயத்து

3. திருமதி.தயா சௌபே குழு – பஞ்சாயத்து ராஜ் நிதி நிலை

4. ஜி.ராமச்சந்திரா குழு – பஞ்சாயத்து ராஜ் பயிற்சி மையங்கள்

Choose the right matches about Panchayat Raj from the following:

1. K.Santhanam Committee – Panchayat Raj elections

2. R.K.Khanna Committee – Nyaya Panchayats

3. Smt.Daya Choubey Committee – Panchayt Raj finances

4. G.Ramachandran Committee – Panchayat Raj Training Centres

(a) 1 மற்றும் 4 சரி / 1 and 4 are correct

(b) 2 மற்றும் 3 சரி / 2 and 3 are correct

(c) 1 மற்றும் 3 சரி / 1 and 3 are correct

(d) 3 மற்றும் 4 சரி / 3 and 4 are correct

64. பிரதம அமைச்சரின் கடமை பற்றிக் கூறும் விதி யாது?

Which of the following article is related to the Duties of the Prime Minister?

(a) விதி 75 / Article 75 (b) விதி 76 / Article76

(c) விதி 77 / Article 77 (d) விதி 78 / Article 78

65. இந்திய குடிமக்களின் அடிப்படை கடமைகள் ———-ல் சேர்க்கப்பட்டுள்ளன

The fundamental Duties of Indian Citizens are incorporated in

(a) அரசியலமைப்பு பகுதி I / Part I of the Constitution

(b) அரசியலமைப்பு பகுதி II / Part II of the Constitution

(c) அரசியலமைப்பு பகுதி IIIA / Part III A of the Constitution

(d) அரசியலமைப்பு பகுதி IV A / Part IV A of the Constitution

66. இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் ———ல் சேர்க்கப்பட்டுள்ளன.

The fundamental rights are enshrined in ——- of the Indian constitution

(a) பகுதி II / Part II

(b) பகுதி III / Part III

(c) பகுதி I / Part I

(d) பகுதி IV / Part IV

67. வரதட்சணை தடைச்சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு

The Dowry Prohibition Act was enacted in the year

(a) 1962

(b) 1960

(c) 1961

(d) 1963

68. 1946ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9-ம் தேதி அரசியலமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ——- என்பவர் தலைமை தாங்கினார்

The constituent Assembly held its first meeting on 9th December, 1946. ——— Presided over the inaugural session.

(a) டாக்டர் ராஜேந்திர பிரசாத் / Dr.Rajendr Prasad

(b) பண்டிதர் ஜவஹர்லால் நேரு / Pandit Jawahalal Nehru

(c) டாக்டர் சச்சிதானந்த சின்கா / Dr.Sachidanand Sinha

(d) டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் / Dr.B.R.Ambedkar

69. 2010-11ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த தேசிய உற்பத்தியில் (2004-05 விலைப்படி) வேளாண்சார் மற்றும் வேளாண் துறையின் பங்களிப்பானது

The share of Agricultural and allied sectors in total GDP (At 2004-05 prices) was ——- during 2010-2011 in India.

(a) 12.9 சதவீதம் / 12.9 percent

(b) 32.4 சதவீதம் / 32.4 percent

(c) 16.4 சதவீதம் / 16.4 percent

(d) 14.4 சதவீதம் / 14.4 percent

70. ஜவஹர்லால் நேருவின் கூற்றுப்படி விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு ———- முக்கியமானது

According to Jawaharlal Nehru, the development of ——— is important for rapid economic development

(a) நவீன வேளாண்மை / Modern Agricuture

(b) கனரக தொழில்கள் / Heavy Industries

(c) ஊரக மேம்பாடு / Rural Development

(d) மருத்துவ வசதிகள் / Medical Facilities

71. நிலச்சீர்திருத்த நோக்கங்களை நிறைவேற்ற எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கை திட்டங்கள்:

1. இடைச்தரகர்களை ஒழித்தல்.

2. நில உரிமையாளர்-குத்தகைதாரர் உறவை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிலத்தின் மீது உச்ச வரம்பு வைப்பதன் மூலம் நிலத்தை மறுபங்கீடு செய்தல்.
3. சிதறிய நிலங்களை ஒருங்கிணைத்தல்.

4. நிலப் பதிவுகளை கணினிமயமாக்குல் மற்றும் புதுப்பித்தல்

For the fulfillment of the objectives of Land Reforms the major steps adopted under the programme are:

i. Abolition of intermediaries

ii. Regulation of Land lord-Tenant relationship and redistribution o fland by placing ceiling on land holdings.

iii. Consolidation of scattered holdings

iv. Updating and computerization of land records

(a) 1 மற்றும் 2 மட்டும் / (i) and (ii) only

(b) 3 மற்றும் 4 மட்டும் / (iii) and (iv) only

(c) 1, 2 மற்றும் 4 மட்டும் / (i), (ii) and (iv) only

(d) 1, 2, 3 மற்றும் 4 / (i), (ii), (iii) and (iv)

72. சரக்கு மற்றும் சேவை வரி (GST) என்பது ஒரு ——-

Goods and service tax (GST) is a

(a) நேர்முக வரி / Direct Tax

(b) மறைமுக வரி / Indirect Tax

(c) சமச்சீர் வரி / Proportional Tax

(d) குறைவிகித வரி / Regressive Tax

73. ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டு அச்சிட்டு வெளியிடுவதில் ——–முறை பின்பற்றப்படுகிறது

——— System of note-issue is followed by RBI

(a) அதிக பட்ச இருப்பு / Maximum reserve

(b) குறைந்த பட்ச இருப்பு / Minimum Reserve

(c) விகிதாசார இருப்பு / Proportional Reserve

(d) நிலையான நம்பகத்தன்மை / Fixed Fiduciary

74. பெரும் மந்த நிலையின் போது ——— அமைப்பு மக்களின் தேவைகளுக்கு பதிலளிக்க தவறியது

During the great depression ——– system failed to respond to the needs of the people

(a) முதலாளித்துவ முறை / Capitalist system

(b) சமதர்ம முறை / Socialist system

(c) ஜனநாயக முறை / Demogratic system

(d) கலப்பு பொருளாதார முறை / Mixed Economic system

75. இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் வளர்ச்சி இலக்கு விகிதம்———

During second five year plan the targeted growth rate was —–

(a) 4.5%

(c) 5.5%

(c) 3.5%

(d) 6.0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!