General StudiesTnpsc

Tnpsc Model Question Paper 38 – General Studies in Tamil & English

1. ‘இரும்புக் கடலை” என அழைக்கப்படும் பனுவல் எது?

Which literature in Tamil Nadu is called as “Irumbu Kadalai”?

(a) நற்றிணை / Natrinai

(b) பதிற்றுப்பத்து / Pathitrupathu

(c) பரிபாடல் / Paripaadal

(d) புறநானூறு / Puranaanooru

2. பொருத்தமற்ற நாவல் வகையைக் கண்டறிக. கீழ்காண்பனவற்றில் எது வரலாற்றுப் புதினத்தில் அமையாதது?

Which one of the following does not come under the genre of historical novel?

(a) சிவகாமியின் சபதம் / Sivagamiyin Sabadham

(b) யவனராணி / Yavana Rani

(c) செம்பியன் செல்வி / Sembiyin Selvi

(d) சுந்தரி / Sundhari

3. சேக்கிழார் யாருடைய பாடல்களை “மூல இலக்கியம்” எனக் குறிப்பிடுகிறார்?

Whose songs were mentioned as “the origin of Literature” by Sekkizhar?

(a) திருநாவுக்கரசர் / Thirunavukarasu

(b) திருஞானசம்பந்தர் / Thirugnanasambadar

(c) சுந்தரர் / Sundarar

(d) மாணிக்கவாசகர் / Manikavasagar

4. 1967 ஆம் ஆண்டு “இந்து திருமணங்கள் (தமிழ்நாடு) திருத்த மசோதா”வை அறிமுகப்படுத்தியவர்

“Hindu Marriages (Tamil Nadu) Amendment Bill” was introduced in the year 1967 by

(a) ராஜாஜி / Rajaji

(b) குமாரசாமி ராஜா / Kumarasamy Raja

(c) காமராசர் / Kamarajar

(d) சி.என்.அண்ணாதுரை / C.N.Anna Durai

5. 1962 ஆம் ஆண்டு தேர்தலில் பேரறிஞர் அண்ணா போட்டியிட்டுத் தோல்வியடைந்த தொகுதி எது?

During 1962 election, in which constituency Anna was defeated?

(a) சென்னை / Chennai

(b) காஞ்சிபுரம் / Kanchipuram

(c) சேலம் / Salem

(d) நாகர்கோவில் / Nagar Koil

6. தென்னிந்திய நல உரிமை சங்கம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

In which year South India Liberal Federation was formed?

(a) 1914

(b) 1915

(c) 1916

(d) 1917

7. பெரியார் ஈ.வே.இராமசாமி அவர்கள் எந்த ஆண்டு சேலத்தில் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டினை நடத்தினார்?

(a) 1968

(b) 1969

(c) 1971

(d) 1973

8. சுப்பிரமணிய பாரதியார் தனது இளமைப் பருவத்தில் இருந்தே கவிதை படைக்கும் ஆற்றல் உடையவராக இருந்தார். அவருக்கு “பாரதி” என்ற பட்டம் வழங்கப்பட்டது. அப்பட்டம் வழங்கிய மன்னன் யார்? அப்பொழுது பாரதியின் வயது என்ன?

Subramaniyam Bharathiyar was gifted with poetic talents right from his childhood. he received a title “Bharathi” from which of the following king gave this title and at what age?

(a) இராமநாதபுரம் மன்னரால் பாரதியின் பத்தாவது வயதில் வழங்கப்பட்டது / King of Ramad at the age of 10

(b) எட்டயபுர மன்னரால் பாரதியின் பதினோராவது வயதில் வழங்கப்பட்டது / King of Ettayapuram at the age of 11

(c) சிவகங்கை மன்னரால் பாரதியின் பன்னிரெண்டாவது வயதில் வழங்கப்பட்டது / King of Sivaganga at the age of 12

(d) புதுக்கோட்டை மன்னரால் பாரதியின் பதிமூன்றாவது வயதில் வழங்கப்பட்டது King of Pudukkottai at the age of 13

9. உலகில் எந்த நூலுக்கு அடுத்தபடியாக, திருக்குறள் அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?

Which of the book that stands before Thirukkural with the title ‘the most translated’ book?

(a) தம்மபதம் / Dhammapada

(b) விவிலியம் / The Bible

(c) மனுதர்ம சாத்திரம் / Manu-Smriti

(d) திருக்குர் ஆன் / Quraan

10. குடும்பம் எனும் சொல் முதன் முதலில் இடம் பெற்ற நூல்

In which literature does the word “Kudumbam” appears for the first time in Tamil?

(a) நாலடியார் / Naaladiyaar

(b) இனியவை நாற்பது / Iniyavai Naarpathu

(c) திருக்குறள் / Thirukkural

(d) முதுமொழிக்காஞ்சி / Mudhumozhikaanji

11. குறள்: அந்தணர் என்போர் அறவேர் மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான்

பொருள்: ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாட்டுப் பண்பாட்டின்படியே ஒழுக்கவரம்பிருக்கும் பிராமணன் வேதத்தை மறந்தானா மறக்கவில்லையா என்பது தமிழ்நாட்டில் ஆய்விற்குரியதன்று; அவன் தமிழ் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தானா இல்லையா என்பதே அதன் ஆய்விற்குரியதாம். ஆகவே அவ்வொழுக்கத்தினாலேயே அவன் உயர்குலத்தானாவான் என்பதும், அது கெட்டவிடத்துத் தாழ்ந்த குலத்தானாகிவிடுவான் என்பதும் தமிழ் நூல் முடிபாம்

Kural: Anthanar enbor Aravor matru evuiyurkkum senthanmani poondu ozhuga laan.

Meaning : Each country has its own rules for righteousness. Whether a Brahmin follows and remembers the Vedas or not is contesting version in Tamil Nadu. It is to be considered whether the follows the “Aram” spelled out by Tamil Texts. Hence his hierarchy is decided based on the Tamil Texts.

(a) குறளும் பொருளும் பொருத்தமுடையன / The kural and the maning are correct.

(b) குறளும் பொருளும் பொருத்தமற்றன /The kural and its meaning is incorrect.

(c) குறள் ஒழுக்கத்தைப் பேசுகிறது, பொருள் ஒழுக்கமின்மையைப் பேசுகிறது / Kural talks about discipline, where as the explanation talks of indiscipline

(d) குறள் இறைவனைப் பேசுகிறது, பொருள் அந்தணர் ஒழுக்கத்தைப் பேசுகிறது / Kural talks of Divine Nature; the explanation taks of the Discipline of the Brahmins

12. “கதரின் வெற்றி” நாடகம் மூலம் தேசிய உணர்வைத் தூண்டியவர்

Who kindled the spirit of patriotism through the play “Kadarin Vetri”?

(a) பம்மல் சம்பந்தம் / Pammal K. Sambandam

(b) சங்கரதாஸ் சுவாமிகள் / Sankaradas Swamigal

(c) தெ.பொ.கிருஷ்ணசாமி / The. Po. Krishnaswamy

(d) தி.க.சண்முகம் / Thi. Ka. Shanmugam

13. கூற்று 1: பிங்கலத்தை பிங்கல முனிவரால் இயற்றப்பட்டது

கூற்று 2: திவாகர முதல்வரின் புதல்வர் பிங்கல முனிவர்

Assertion 1: Pingalandhi was written by Pingala Munivar.

Assertion 2: Pingala Munivar is the son of Diwakara Mudhalvar.

(a) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு /A1 is right ; A2 is wrong

(b) கூற்று 1 தவறு, கூற்று 1 சரி / A1 is wrong; A2 is right

(c) கூற்று 1 தவறு, கூற்று 2 தவறு / A1 is wrong; A2 is wrong

(d) கூற்று 1 சரி, கூற்று 2 சரி / A1 is right; A2 is right

14. தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களையும் இயல்களையும் கொண்டது?

How many chapters and sections does Tolkappiyam have?

(a) 2 அதிகாரங்களையும் 18 இயல்களையும் / 2 Chapters and 18 Sections

(b) 3 அதிகாரங்களையும் 27 இயல்களையும் / 3 Chapters and 27 Sections

(c) 4 அதிகாரங்களையும் 27 இயல்களையும் / 4 Chapters and 27 Sections

(d) 3 அதிகாரங்களையும் 18 இயல்களையும் / 3 Chapters and 18 Sections

15. சீன அவைக்கு முதன்முதலில் தூதுக்குழுவை அனுப்பிய சோழ மன்னனின் பெயரைக் குறிப்பிடுக:

Name the Chola ruler, who was the first to send an embassy to Chinese Court.

(a) முதலாம் ராஜேந்திரன் / Rajendra – I

(b) இரண்டாம் ராஜேந்திரன் / Rajendra – II

(c) முதலாம் ராஜராஜன் / Rajaraja – I

(d) முதலாம் குலோத்துங்கன் / Kulottunga – I

16. தமிழ்நாட்டில் அதிகமாக மாங்குரோவ் காடுகள் காணப்படும் மாவட்டம்

The longest Mangrove Forest in Tamil Nadu is located in ______

(a) இராமநாதபுரம் / Ramanathapuram

(b) நாகப்பட்டினம் / Nagapattinam

(c) கடலூர் / Cuddalore

(d) தேனி / Theni

17. இந்திய மருந்துகள் மற்றும் ஹோமியோபதியை உள்ளடக்கிய சுகாதாரத் திட்டமாகும். இது தமிழ்நாட்டின் கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் உதவுகின்றன.

Which is the health scheme, comprising of India medicines and Homeopathy which was implemented to control and prevent the Covid- 19 pandemic in Tamil Nadu?

(a) மாநில சுகாதாரத் திட்டம் / State health mission

(b) ஆரோக்கியம் / Arokkiyam

(c) நோவல் கரோனா வைரஸ் திட்டம் / Novel Corona Virus programme

(d) அம்மா சுகாதார நிலையம் / Amma clinic

18. பழங்குடி சமூகத்திற்குத் திருமணம் என்பது

For tribal society, marriage is a

(a) ஓர் சடங்கு / Sacrament

(b) ஓர் ஒப்பந்தம் / Contract

(c) சடங்கு, ஒப்பந்தம் – இவை இரண்டும் / Both a sacrament and contract

(d) சடங்கு ஒப்பந்தம் – இவை இரண்டும் இல்லை / Neither a sacrament nor a contract

19. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு மற்றும் நலச்சட்டம் 2007 மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு, நடைமுறைக்கு வந்த நாள்

The Maintenance and welfare of parents and senior citizens Act 2007, is being implemented in the state with effect from

(a) 26.09.2007

(b) 29.09.2007

(c) 29.09.2008

(d) 29.09.2009

20. இந்திய அரசியலமைப்பின் 335வது பிரிவு இட ஒதுக்கீட்டை எதற்கு வழங்குகிறது?

Article 335 of the constitution provides reservation

(a) பட்டியல் சாதியினர்/பழங்குடியினர்க்கு அரசு பணிகளில் / In government service for SCs/STs

(b) பட்டியல் சாதியினர்/பழங்குடியினர்க்கு மக்களவையில் பிரதிநிதித்துவம் / Of seats in Lok Sabha for SCs/STs

(c) பட்டியல் சாதியினர்/பழங்குடியினர்க்கு சட்ட மன்றத்தில் பிரதிநிதித்துவம் / Of seats in Vidhan Sabha for SCs/STs

(d) பட்டியல் சாதியினர்/பழங்குடியினர்க்கு கல்வி நிறுவனங்களில் / Of seats in Educational institutions for SCs/STs

21. தமிழ்நாட்டில் —— பயிர் உற்பத்திக்காக அதிகப் பரப்பளவு நிலம் பயன்படுத்தப்படுகிறது

Largest area of land is used to cultivate _______ crop in TN.

(a) நெல் / Paddy

(b) கரும்பு / Sugarcane

(c) நிலக்கடலை/ Groundnut

(d) தேங்காய் / Coconut

22. தமிழ்நாட்டில் பின்வரும் தொழில்களில் ஒன்று மத்திய அரசால் மேற்கொள்ளப்படவில்லை

In Tamil Nadu which one of the following Industry is not a Union Govt. undertaking?

(a) ஹிந்துஸ்தான் போட்டோபிலிம்ஸ் / Hindustan photo films

(b) நெய்வேலி நிலக்கரி கழகம் / Neyveli Lignite Corporation

(c) சேலம் இரும்பு எஃகு ஆலை / Salem Steel Plant

(d) தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் / Tamilnadu Induatrial Investment Corporation Ltd.

23. தென்னிந்திய விடுதலை இயக்கம் உருவாக்கப்பட்ட ——— ஊக்குவிப்பதற்காக

South Indian liberal foundation was created to promote

(a) பிராமணர் அல்லாதவர்களின் அரசியல் நலனை / The political interest of non-Brahmins

(b) பொருளாதார நலனை / The economic interest

(c) சமூக அந்தஸ்தினை / The social status

(d) எதுவும் அல்ல / None of the above

24. கல்வி சீர்திருத்தத்திற்காக வள்ளலாரால் துவங்கப்பட்ட நிறுவனங்களை குறிப்பிடுக:

1. சன்மார்க்க போதினி

2. சமரசவேத பாடசாலை

3. ஜீவகாருண்ய பாடசாலை

4. சமரச கல்வி நிலையம்

Mark the institution established for the educational reformation by vallalar

1. Sanmarga Bothini

2. Samarasa Vedapadasalai

3. Jeevakarunya padasalai

4. Samarasa Kalvi Nilayam

(a) 2, 3

(b) 3, 4

(c) 1, 2

(d) 3, 1

25. ——- என்பது தான் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களால் முதலாம் வகுப்பு புத்தகத்தை படிக்க முடியாததற்கு காரணமாகும்.

________ is the reason why students studying class III could not read class I books

(a) மதிப்பெண் எடுப்பதற்கு ஏற்ற அளவில் பெரும்பாலும் கல்வியின் தரம் இருப்பது இல்லை / Quality of Education often was not up to the mark

(b) வருகை அதிகரிப்பு / Increase in attendance

(c) பெற்றோர்கள் படித்தவர்களாக இல்லை / Parents are not Educated

(d) கல்வி அறிக்கையின் ஆண்டு நிலை / Annual status of Education report

26. குருட்டு மனப்பாடம் (மனைவழிக்கற்றல்) என்பது

Rote learning is a

(a) செயலாற்ற கற்றல் / Passive Learning

(b) செயல்வழி கற்றல் / Active Learning

(c) அ மற்றும் ஆ இரண்டும் / Both (A) and (B) are incorrect

(d) அ மற்றும் ஆ இரண்டும் சரி / Both (A) and (B) are correct

27. 1. தேர்ந்தெடுத்தல்

2. பயிற்சி

3. நேர்காணல்

4. நியமனம்

5. விளம்பரம்

6. விண்ணப்பம்

மேலே குறிப்பிட்டுள்ள சொற்களை அர்த்தமுள்ள வரிசையில் வரிசைப்படுத்தவும்

1. Selection

2. Training

3. Interview

4. Appointment

5. Advertisement

6. Application

(a) 5, 6, 3, 1, 4, 2

(b) 5, 3, 2, 6, 4, 2

(c) 5, 6, 1, 3, 4, 2

(d) 5, 6, 3, 1, 2, 4

28. ஒரு நோக்கம் அல்லது இலக்குடன் மனதில் படிப்படியாகச் சிந்தித்தலை வரையறுக்கப் பயன்படுத்தும் சொல்

Stepwise thinking with a purpose or goal in mind is defined as

(a) கருத்து உருவாக்கம் / Concept formation

(b) பகுத்தறிதல் / Reasoning

(c) நுண்ணறிவு / Intelligence

(d) படைப்பாற்றல் / Creativity

29. மரபணு வெளிப்பாட்டை நெறிப்படுத்துதலுக்கான “ஒப்பரன் மாதிரியை” முன்மொழிந்தவர்

The ‘Operson model’ for Gene regulation was proposed by

(a) மிசல்சன் மற்றும் ஸ்டால் / Messelson and Stahl

(b) வாட்சன் மற்றும் கிரிக் / Watson and Crick

(c) ஜேக்கப் மற்றும் மோனாடு / Jacob and Monod

(d) ஏவரி மற்றும் மெக்லியாய்டு / Avery and McCleoid

30. பொருத்துக:

வரிசை I வரிசை II

அ. நீர் மண்டலம் 1. இது வெப்ப மண்டலத்திற்கு 50 கி.மீ.மேல் அமைந்துள்ளது

ஆ. நில மண்டலம் 2. புவியின் மேலோடு மற்றும் கீழ்ப்பகுதி

இ. உயிர் மண்டலம் 3. புவியின் நீர், நன்னீர் மற்றும் உப்பு நீராக உள்ளது

ஈ. அயனி மண்டலம் 4. நீர்மண்டலம், நிலமண்டலம் மற்றும் வளிமண்டலத்தின் உயிரினக்

கூறுகள்

Match the following:

List I List II

a. Hydrophere 1. Lies above 50 km which coincides with the thermosphere

b. Lithosphere 2. Earth’s crust and a lower portion of the mentle

c. Biosphere 3. Earth’s water which exists in both fresh and saline form

d. Ionosphere 4. Lithosphere, hydrosphere and atomosphere in which living organism live

a b c d

a. 3 2 4 1

b. 1 3 4 2

c. 4 1 3 2

d. 2 4 1 3

31. (SCIENCE) ‘அறிவியல்” எனும் சொல்லின் தோற்றுவாய் மொழி

The term “SCIENCE” originated from

(a) கிரேக்கம் / Greek

(b) லத்தீன் / Latin

(c) பழமையான ஆங்கிலம் / Old English

(d) பழமையான பிரெஞ்சு / Old French

32. பொருள் உணராமல் கற்றல்

1. கணிதம் மற்றும் அறிவியலில் சூத்திரங்களை மனப்பாடம் செய்யப்பயன்படுகிறது

2. திரும்பத் திரும்ப மனப்பாடம் செய்யும் முறை

3. சேமிக்கப்பட்ட தரவைப் புரிந்துகொள்வது தேவையில்லை

Rote learning is:

i. Used to memorize formulae in maths and science

ii. Memorization technique based on repetition

iii. Does not require understanding of stored data

(a) 1 மட்டும் / i only

(b) 2 மட்டும் / ii only

(c) 1 மற்றும் 2 மட்டும் / i and ii only

(d) 1, 2 மற்றும் 3 / i, ii and iii

33. ஒரு குடும்பத்தில் 10 உறுப்பினர்களின் சராசரி வயது 21 ஆண்டுகள். ஒரு குடும்ப உறுப்பினரின் இறப்புக் காரணமாக சராசரி வயது 2 மாதங்கள் குறைக்கப்படுகிறது. இறந்த உறுப்பினரின் வயது என்ன?

The average age of 10 members in the family is 21 years and due to the death of one family member the average age is reduced by 2 months. The age of member who died is?

(a) 20 ஆண்டுகள் 10 மாதங்கள் / 20 years 10 months

(b) 20 1/3 ஆண்டுகள் / 20 1/3 years

(c) 22 ஆண்டுகள் / 22 years

(d) 19 1/3 ஆண்டுகள் / 19 1/3 years

34. பிர்ஜீ மகாராஜாவுக்கு ——ஆம் ஆண்டு சங்கீத நாடக விருதும் மற்றும் ——– ஆண்டு பத்ம விபூஷன் விருதும் வழங்கப்பட்டது

Birju Maharaj was conferred with Sangeet Natak Akademi Award in the year —— and Padma Vibhushan in ——–

(a) 1958 மற்றும் 1972 / 1958 and 1972

(b) 1960 மற்றும் 1978 / 1960 and 1978

(c) 1962 மற்றும் 1980 / 1962 and 1980

(d) 1964 மற்றும் 1986 / 1964 and 1986

35. எது இந்தியாவில் உள்ள கட்சி அமைப்பின் சிறப்பியல்பான அம்சம் அல்ல?

Which is not a characteristic feature of party system in India?

(a) ஆளுமை வழிபாட்டு முறை / Personality cult

(b) பயனுள்ள, வலுவான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட எதிர் கட்சி / Presence of an effective, strong and organised opposition party

(c) உட் கட்சிப்பூசல் மற்றும் கட்சித்தாவல் / Faction and defections

(d) பிராந்தியக் கட்சிகள் / Regional parties

36. பின்வரும் மூலக்கூறுகளில் எது நுண்ணலை அடுப்பில் (microwave oven) உணவை சமைக்கக் காரணமாகிறது?

Which of the following molecules(s) causes food to cook in a microwave oven?

(a) CO2

(b) OCS

(c) H2O

(d) NH3

37. தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் உள்ள கோவிட்-19 நோயாளிகளுக்கு மருந்து மற்றும் உணவை வழங்குவதற்காக ரோபரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தின் (ஐஐடி) ஆராய்ச்சியாளர்களால் வடிவமைக்கப்பட்ட பாட் திட்டத்தின் பெயர் என்ன?

The Bot project designed by the researchers at the IIT, Ropar, to deliver medicine and food to Covid-19 patients in isolation ward is

(a) கோவிட் பாட / Covid Bot

(b) வாட்டுபாட் / Ward Bot

(c) புட்பாட் / Food Bot

(d) மெடிகோபாட் / Medico Bot

38. இந்தியாவில் ‘மியூசியம் ஆன் வீல்ஸ்” (நடமாடும் அருங்காட்சியகம்) அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு

‘Museum on wheels’ was introduced in India in the year

(a) 1962

(b) 1965

(c) 1967

(d) 1969

39. இந்திய சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோவிட்-19 தொற்றுக்கு எதிராகச் செயல்படும் ஒரு வைரஸ் நடத்தி தடுப்பூசி எது?

A viral vector vaccine produced by serum Institute of India, to fight against Covid-19 infection is

(a) கோவாக்சின் / Covaxin

(b) கோவிஷீல்டு / Covishield

(c) கோர்ப்வேக்ஸ் / Corbevax

(d) ஸ்புட்நிக்-V / Sputnik-v

40. இந்தியாவில் 1952களில் அழிந்துபோன, ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட எட்டு சிறுத்தைகளைப் பாரதப் பிரதமர் 17.09.2022 அன்று ——-ல் விடுத்தார்

Prime Minister of India on 17.09.2022 released eight Cheetahs brought form Namibia, Africa; which went extinct in 1952 in India; was released in the ——

(a) குனோ தேசியப் பூங்காவில் / Kuno National Park

(b) மாதவ் தேசியப் பூங்காவில் / Madav National Park

(c) வான் விகார் தேசியப் பூங்காவில் / Van Vihar National Park

(d) சத்புரா தேசியப் பூங்காவில் / Satpura National Park

41. பின்வருவனவற்றில் தேசிய நீர்வழி 1(NW1) ஆனது ——- நகரங்களை இணைக்கிறது

National Waterway 1 (NW1) connects the cities of —— and ——

(a) அலகாபாத்-ஹல்டியா / Allahabad-Haldia

(b) துப்ரி-சாதியா / Dhubri-Sadiya

(c) முத்தியாலா-விஜயவாடா / Muktiyala-Vijayawada

(d) சென்னை-புதுச்சேரி / Chennai-Puducherry

42. 2011-ல் எண்ணெய் இயற்கை வாயு நிறுவனம் இந்தியாவில் முதல் களிப்பாறை வாயு இருப்பு பின்வரும் மாநிலங்களில் எந்த மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது?

In 2011, ONGC discovered India’s first shale gas reserve in which of the following states?

(a) அஸ்ஸாம் / Assam

(b) குஜராத் / Gujarath

(c) மேற்கு வங்காளம் / West Bengal

(d) மஹாராஷ்டிரா / Maharashtra

43. இந்தியாவில் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு

The year in which wild life protection act was enacted in India.

(a) 1975

(b) 1872

(c) 1972

(d) 1982

44. இந்தியாவின் மிகப்பெரிய உப்பு ஏரி

——– is the largest salt water lake in India

(a) ரேணுகா ஏரி / Renuka Lake

(b) சாம்பர் ஏரி / Sambhar Lake

(c) புலிகாட் ஏரி / Pulicat Lake

(d) சில்கா ஏரி / Chilka Lake

45. மேலடுக்கு காற்று சுழற்ச்சியான ஜெட் ஓட்டம் காணப்படக்கூடிய அடுக்கு

The circulation of upper air jet streams in the

(a) டிரோபோஸ்பியர் / Troposphere

(b) ஸ்ரேட்டோஸ்பியர் / Stratosphere

(c) மீசோஸ்பியர் / Mesosphere

(d) தெர்மோஸ்பியர் / Thermosphere

46. யாருடைய வழிகாட்டுதலின் படி மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பாவில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டது

Under whose guidance the sites of Mohenjodaro and Harappa were excavated?

(a) மார்டிமர் வீலர் / Mortimer Wheeler

(b) சர்.ஜே.மார்ஷல் / Sir.J.Marshall

(c) அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் / Alexander Cunningham

(d) எஸ்.ஆர்.ராவ் / S.R.Rao

47. ‘அரசின் வழிகாட்டு நெறிமுறைக் கொள்கைகள்” குறித்த கூற்றுக்களில் தவறான கூற்று எது?

Which of the following is not correct about ‘Directive principles of State Policy’?

(a) நீதிமன்றங்கள் வழி நடைமுறைப்படுத்தலாம் / Enforceable through law courts

(b) கிராமப் பஞ்சாயத்து அமைப்பையும் குடிசைத் தொழில்களையும் ஊக்குவிக்கிறது / Promotes cottage industries and organisation of Village Panchayats

(c) பதினான்கு வயதிற்குக் கீழ் உள்ள சிறுவர்களுக்கு கட்டாய இலவசக் கல்வி / Free and compulsory education for children below 14 years of age

(d) பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் மேம்பாடு / Betterment of scheduled castes and tribes

48. நான்கு உன்னத உண்மைகளால் வழங்கப்பட்ட பௌத்த மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் சேராதது எது?

The fundamental principles of Buddhism as given by the Four Noble Truths does not include which of the following?

(a) துன்பம் / Suffereing

(b) துன்பத்திற்கான காரணம் / Cause of Suffering

(c) துக்கத்தின் முடிவு / Cessation of Sorrow

(d) இறப்பற்ற ஆன்மா / Immortality of Soul

49. வேசர பாணிக் கட்டிடக்கலை இப்படியும் அழைக்கப்படுகிறது

The Vesara style of architechture is also known as

(a) சோழர் பாணி / The Chola style

(b) பல்லவர் பாணி / The Pallava Style

(c) சாளுக்கியர் பாணி / The Chalukya Style

(d) பாண்டியர் பாணி / The Pandya Style

50. இந்திய மொழிக்களுக்கான மத்திய நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?

The central Institute of Indian Language is located at

(a) டெல்லி / New Delhi

(b) மும்பை / Mumbai

(c) கொல்கத்தா / Kolkatta

(d) பெங்களுர் / Bangalore

51. தாரிக்-இ-ஷெர்ஷா என்ற நூலினை எழுதியவர் யார்?

Who wrote Tarikh-i-Sher Shah?

(a) அபுல் பாசல் / Abul Fazal

(b) ஹசன் நிசாமி / Hasan Nizami

(c) அப்பாஸ் கான் ஷர்வானி / Abbas Khan Sarwani

(d) நிஸாமுதீன் அகமது / Nizamuddin Ahmad

52. கீழ்காண்பவற்றில் இல்துமிஷைப் பற்றிக் கூறும் சரியான கூற்றுகள் எவை?

1. இவர் குத்புதீன் ஐபக்கின் அடிமையாக இருந்தார்

2. ஸில்-இ-இலாஹியைத் தோற்றுவித்தார்

3. குதுப்மினாரின் முக்கிய பகுதிகளைக் கட்டினார்

Which of the following statements are true about Iltumish?

i. He was a slave of Qutubuddin-Aibek

ii. He established zil-i-Illahi

iii. He built the main portions of Qutub Minar

(a) 1 மட்டும் / i only

(b) 1 மற்றும் 2 / i and ii ony

(c) 1 மற்றும் 3 / i and iii only

(d) 2 மற்றும் 3 / ii and iii only

53. ஹரப்பன் நாகரிகத்தின் தடயங்களை முதலில் கண்டறிந்த அறிஞர் யார்?

Which among the following scholars was the first to discover the traces of the Harappan Civilization?

(a) மார்டிமர் வீலர் / Martimer Wheeler

(b) ஆர்.டி.பானர்ஜி / R.D.Banerjee

(c) அ.கன்னிங்ஹாம் / A.Cunnihgham

(d) தயா ராம் சாஹ்னி / Daya Ram Sahni

54. லோக் ஆயுக்தா தனது வருடாந்திர அறிக்கையை ——— சமர்ப்பிக்கிறாது

The Lok Ayuktha presents its Annual Report to

(a) ஆளுநர் / The Governor

(b) முதலமைச்சர் / The Chief Minister

(c) பாராளுமன்றம் / The Parliament

(d) மாநகராட்சி / The Corporation

55. சரியான பொருத்தத்தைத் தேர்வு செய்க:

1. சட்டப்பிரிவு 226 – உயர்நீதிமன்றம்

2. சட்டப்பிரிவு 32 – உச்சநீதிமன்றம்

3. சட்டப்பிரிவு 40 – அடிப்படை உரிமை

4. சட்டப்பிரிவு 51A – அரசு நெறிமுறைக்கோட்பாடு

Choose the right match

1. Article 226 – High Court

2. Article 32 – Supreme Court

3. Article 40 – Fundamental Right

4. Article 51A – Directive principles of State policy

(a) 1 மற்றும் 3 மட்டும் / 1 and 3 only

(b) 1 மற்றும் 2 மட்டும் / 1 and 2 only

(c) 2 மற்றும் 3 மட்டும் / 2 and 3 only

(d) 3 மற்றும் 4 மட்டும் / 3 and 4 only

56. இராஜமன்னர் குழுவைப் பற்றிய கீழ்க்காணும் சொற்றொடரில் எது சரியானது?

1. இராஜமன்னர் குழு 1968-ஆம் அமைக்கப்பட்டது

2. இக்குழு 1971-ல் அதன் பரிந்துரைகளை அளித்தது

3. இக்குழு ஒன்றிய மாநில உறவுகளை ஆராய்வதற்காக அமைக்கப்பட்டது

Which of the following is True about Rajamannar Committee?

1. Rajamannar committee was constituted in the year 1968

2. The committee submitted it’s report in 1971

3. The committee was constituted to study the centre-state relation

(a) 1 மட்டும் / 1 only

(b) 2 மட்டும் / 2 only

(c) 2 மற்றும் 3 ஆகியன மட்டும் / 2, 3 only

(d) 1, 2 மற்றும் 3 ஆகியவை / 1, 2 and 3

57. கீழ்வரும் அமைப்புகளைச் சிறியதிலிருந்து பெரியது என வரிசைப்படுத்துக:

1. மாவட்ட ஊராட்சி மன்றம்

2. கிராம ஊராட்சி

3. கிராமச் சபை

4. ஊராட்சி ஒன்றியம்

Arrange the following organisations in ascending order

1. Zilla parished

2. Village Panchayat

3. Gram Sabha

4. Panchayat Samiti

(a) 1, 2, 3, 4

(b) 3, 2, 4, 1

(c) 3, 1, 4, 2

(d) 1, 4, 2, 3

58. கீழுள்ள பகுதியைப் படித்து அதன் அடிப்படையில் உங்கள் விடைகளை அமைக்கவும்

சபாநாயகர் அவையில் இல்லாத சமயங்களில் துணை சபாநாயகர் அவையை நடத்துகிறார். சபாநாயகர் எவ்விதம் தேர்ந்தெடுக்கப்படுகிறோமோ அவ்விதமே துணை சபாநாயகரும் அவையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதைப் போலவே அவர் நீக்கப்படுகிறார். இவர் பாராளுமன்றக் குழுவின் உறுப்பினராகும் பொழுது தானாகவே அதன் தலைவராவது இவரது சிறப்பு. மேற்காணும் கருத்தோடு கீழ்வருவனவற்றுள் எது மிகச்சரியாக பொருந்துகிறது?

Read the following passage and answer the items that follow. Your answer to these items should be based on the passage only

The deputy speaker who presides over the house in the absence of the speaker in elected in the same manner in which the speaker in elected by the House. He can be removed from office also in the same manner. One of his special privileges is the when he is appointed as member of a parliamentary committee, he automatically becomes it’s chairman.

Which of the following is best implied in the passage?

(a) துணை சபாநாயகர் அவையை நடத்துகிறார் / Deputy speaker provides over the house

(b) துணை சபாநாயகர் அவையின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். / The Deputy speaker is elected by the members

(c) பாராளுமன்றக் குழுவின் உறுப்பினராகும் போது முன்னாள் அலுவல் குழுவின் தலைவராகிறார் / He is the ex-officio chairman if he is a member of a parliamentary committee.

(d) இவர் பாராளுமன்றத்தால் நீக்கப்படலாம் / He can be removed by the parliament.

59. அரசு வழிகாட்டி நெறிமுறைகள் என்பது அடிப்படை உரிமைகளை மீறிச் செயல்படக்கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த வழக்கு எது?

In which case, the Supreme Court gave judgement that directive principles cannot override the fundamental rights?

(a) சென்னை மாகாணம் Vs. செம்பகம் துரைராஜன் (1951) / State of Madras Vs. Champakam Dorairajan (1951)

(b) பென்னட் கோல்மேன் & கம்பெனி Vs. ஒன்றிய அரசு (1973)/ Bennet Coleman and Co Vs. Union of India (1973)

(c) ரமேஷ் தாபர் Vs. சென்னை மாகாணம் (1950)/ Ramesh Thapar Vs. State of Madras (1950)

(d) பிரபா தத் Vs. ஒன்றிய அரசு (1982) / Prabha Dutt Vs. Union of India (1982)

60. கீழ்க்காணும் கூற்றுகளைப் பரிசீலிக்கவும்

1. மண்டல் குழுவை அமைத்தது மொரர்ஜி தேசாய் அரசாங்கமாகும்.

2. அரசாங்கப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 1993-ல் நடைமுறைப்படுத்தப்பட்டது

3. இந்திரா சாஃனி Vs. ஒன்றிய அரசு வழக்கு இட ஒதுக்கீடு தொடர்பானதாகும்

Consider the following statements:

1. Mandal Commssion was appointed by Morarji Desai Government.

2. Reservation for OBC in Government services was implemented in 1993

3. Indira Sawhney Vs. Union of India is a case on Reservation issue.

Which of these is/are true?

(a) 1 மட்டும் / 1 only

(b) 1 மற்றும் 2 மட்டும் / 1 and 2 only

(c) 1, 2 மற்றும் 3 / 1, 2 and 3

(d) 3 மட்டும் / 3 only

61. தேசிய வளர்ச்சிக் குழு செயல்பாட்டுக்கு வந்த நாள்

The National Development Council came into existence on

(a) ஜீன் 5, 1952 / 5th June 1952

(b) ஜீலை 5, 1952 / 5th July, 1952

(c) ஆகஸ்டு 6, 1952 / 6th August 1952

(d) செப்டம்பர் 6, 1952 / 6th September 1952

62. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் ——— அடிப்படையாகக் கொண்ட மாதிரி ஆகும்.

The Second Five Year Plan was based on

(a) இந்திரா காந்தி மாதிரி / Indira Gandhi Model

(b) மேகலனோபிஸ் மாதிரி / Mahalanobis Model

(c) ஹேராட்-டோமார் மாதிரி / Harod Domar Model

(d) 20 அம்ச மாதிரி / 20 point model

63. ——— தமிழ்நாடு திட்டக்குழுவின் தலைவர் ஆவார்

———- is the Chairperson of the Tamilnadu state planning commission

(a) நிதி அமைச்சர் / The Finance Minister

(b) முதல் அமைச்சர் / The Chief Minister

(c) செயல் உறுப்பினர் / The member Secretary

(d) ஆளுநர் / The Governor

64. தமிழ்நாட்டில், வேளாண்-ஏற்றுமதி மண்டலங்கள் எங்கு அமைந்துள்ளன?

1. ஓசூர்

2. ஊட்டி

3. நிலக்கோட்டை

4. மதுரை

In Tamil Nadu, Agri-Export zones are located at:

i. Hosur

ii. Ooty

iii. Nilakottai

iv. Madurai

(a) 2 மற்றும் 4 / ii and iv

(b) 1 மற்றும் 2 / i and ii

(c) 1, 2 மற்றும் 3/ i, ii and iii

(d) 1, 2, 3 மற்றும் 4/ i, ii, iii and iv

65. “5 டிரில்லியன் டாலர் இந்திய பொருளாதாரம்” என்ற குறிக்கோள் வைத்திருக்கும் ஆண்டு

The vision of $5 trillion dollar economy of India has fixed the target in the year of

(a) 2021-22

(b) 2024-25

(c) 2026-27

(d) 2030-31

66. மக்கள் தொகை பெருக்கல் முறையில் உயரும்போது உணவு உற்பத்தி கூட்டல் முறையில் உயருகின்றது என்பதை கருத்தாகக் கொண்ட கோட்பாடு முக்கிய

The theory that incorporates the concept that “population grow in geometric progression (multiplication) while food supply grow in arithmetic progression (addition)” is called

(a) மக்கள் தொகை மாற்றக் கோட்பாடு / Theory of demographic transition

(b) காரல் மார்க்ஸின் கோட்பாடு / Karl Marx Theory

(c) மால்தூஸின் மக்கள்தொகைக் கோட்பாடு / Malthusian Theory

(d) அளிப்புக் கோட்பாடு / Supply Theory

67. இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் ——— நடைமுறைக்கு வந்தது

In India Goods and Service Tax (GST) Act came into effect on

(a) ஜீலை 1, 2017/ July 1, 2017

(b) ஜனவரி 1, 2015/ January 1, 2015

(c) ஜனவரி 26, 2018/ January 26, 2018

(d) நவம்பர் 8, 2016/ November 8, 2016

68. இந்திய அரசானது, ரயில்வே நிதி நிலை அறிக்கையை, மத்திய நிதிநிலை அறிக்கையுடன் இணைத்துச் செயல்படுத்த துவங்கிய நிதி ஆண்டு

The government of India has decided to merge Railway Budget with Union Budget from the budget year

(a) 2015-16

(b) 2016-17

(c) 2017-18

(d) 2018-19

69. பின்வரும் நிகழ்வுகளை காலவரிசைப்படி ஒழுங்கமைக்கவும்

1. வேவல் திட்டம்

2. மௌண்ட பேட்டன் திட்டம்

3. அமைச்சரவை தூக்குழுத் திட்டம்

4. சிம்லா மாநாடு

Arrange the following events in chronological order:

1. Wavell plan

2. Mountbatten Plan

3. Cabinet Mission Plan

4. Simla Conference

(a) 3, 2, 1, 4

(b) 4, 3, 2, 1

(c) 1, 4, 3, 2

(d) 2, 4, 3, 1

70. வல்லபாய் பட்டேலுக்கு “சர்தார்” பட்டம் எந்த விவசாயிகளால் வழங்கப்பட்டது?

Vallabhai Patel was bestowed the title of Sardar by the peasants of

(a) கேடா / Kheda

(b) பர்தோலி / Bardoli

(c) தண்டி / Dhandi

(d) சம்பரான் / Champaran

71. கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்திய தேசிய இயக்க நிகழ்வுகளை சரியாக வரிசைப்படுத்துக

I. இந்திய தேசிய காங்கிரஸ் இயக்த்தின் தோற்றம்

II. சைமன் குழு

III. தன்னாட்சி இயக்கம்

IV. அமைச்சரவைக் குழு

Arrange the following events in a correct sequence of Indian National Movement.

I. Foundation of Indian National Congress

II. Simon commission

III. Cabinet Mission

(a) I, III, II, IV

(b) III, I, IV, II

(c) I, II, IV, III

(d) I, IV, III, II

72. பூனா சர்வஜானிக் சபாவை நிறுவியவர் யார்?

Who founded the Poona Sarvajanik Sabha?

(a) எம்.ஜி.ரானடே / M.G.Ranada

(b) தாதாபாய் நௌரோஜி / Dadhabhai Naoroji

(c) சுரேந்திரநாத் பானர்ஜி / Surendranath Banerjee

(d) பத்ரூத்தின் தயாப்ஜி / Badruddin Tybji

73. ரவீந்தரநாத் தாகூரின் பரிந்துரையின் படி கொண்டாடப்படும் வங்கப்பிரிவினை தினம்

On the suggestion of Rabindranath Tagore, the date of artition of Bengal was celebrated as

(a) ராக்கி பந்தன் தினம் / Raki Bandhan day

(b) சுதந்திர தினம்/ Independence day

(c) ஒருமைப்பாட்டு தினம் / Solidarity day

(d) கருப்பு தினம் / Black day

74. கட்டப்பொம்மன் ஆங்கிலேயர்களால் எப்பொழுது தூக்கிலிடப்பட்டார்?

When was Kattabomman hanged by the British?

(a) அக்டோபர், 1799/ October, 1799

(b) டிசம்பர், 1799/ December, 1799

(c) அக்டோபர், 1801/ October, 1801

(d) டிசம்பர், 1801/ December, 1801

75. ‘இந்தியா வின்ஸ் ஃபீரீடம்’ என்னும் நூலை எழுதியவர் யார்?

Who wrote the book ‘India Wins Freedom’?

(a) ஜவகர்லால் நேரு / Jawaharlal Nehru

(b) மகாத்மா காந்தி / Mahatma Gandhi

(c) பி.ஆர்.அம்பேத்கார் / B.R.Ambedkar

(d) மவுலானா அபுல்கலாம் ஆசாத் / Maulana Abulkalam Azad

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!