General StudiesTnpsc

Tnpsc Model Question Paper 4 – General Studies in Tamil & English

1. ஒரு மனிதன் துருவத்திலிருந்து நில நடுக்கோட்டை நோக்கி வரும்போது அவன் மேல செயல்படும் மைய விலக்கு விசை எவ்வாறு இருக்கும்

If a person moving from pole to equator, the centrifugal force acting on him

(a) அதிகரிக்கும் / Increase

(b) குறையும் / Decrease

(c) மாறாமல் இருக்கும் / Remains the same

(d) அதிகரித்து பின் குறையும் / Increase and then decrease

2. ஹீக் விதியின் படி

According to Hooke’s law

(a) தகைவு α திரிபு / Stress α strain

(b) தகைவு = E X திரிபு / Stress = E x strain

(c) E = திரிபு/தகைவு / E = Strain/Stress

(d) A மற்றும் B இரண்டும் சரி / Both (A) and (B) are correct

3. யானைக்கால் நோயை ஏற்படுத்தும் உயிரி

Elephantiasis is caused by

(a) டிரிப்பனசோமா / Trypanosoma

(b) உச்சரீரியா பாங்க்ரப்டி / Wuchereria bancrofti

(c) அஸ்காரிஸ் லும்பிரிகாய்டஸ் / Ascaris lumbricoides

(d) பிளாஸ்மோடியம் வைவாக்ஸ் / Plasmodium vivax

4. கீழ்கண்ட எந்த வாயுடன் மனிதனின் ஹீமோகுளோபலின் மிக அதிகமாக பிணைப்பினை ஏற்படுத்தி கொள்ளும்?

Haemoglobin in Human has the highest affinity with which of the following gas?

(a) கார்பன் மோனாக்சைடு / Carbon monoxide

(b) மீதேன் / Methane

(c) நைட்ரஸ் ஆக்சைடு / Nitrous oxide

(d) கார்பன் டை ஆக்சைடு / Carbon-di-Oxide

5. 21ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் மிகச்சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக விஸ்டென் பத்திரிகையால் கணிக்கப்பட்டவர்

India’s most valuable test player of cricket in the 21st century by Wisden Magazine is

(a) சச்சின் டெண்டுல்கர் / Sachin Tendulkar

(b) ரவீந்திர ஜடேஜா / Ravindra Jedeja

(c) R. அஸ்வின் / R.Ashwin

(d) வீராட் கோலி / Virat Kohli

6. இந்திய, சைனா மற்றும் பூட்டானின் முச்சந்திப்பான, “தோக்லாம்” – இன் நிலத்தோற்றம்

The relief of Doklam, which is a trijunction of India, china and Bhutan is a

(a) மலைத்தொடர் / Mountain range

(b) பீடபூமி / Plateau

(c) சமவெளி / Plain

(d) குன்று / Hill

7. இந்தியாவின் தேசிய பாடல் “வந்தே மாதரம்” பங்கிம் சந்திராவின் மிகவும் பிரபலமான நாவல் ————ன் ஒரு பகுதியாகும்.

The National song of India “Vande Mataram” was a part of Bankimchandra’s most famous Novel

(a) மைலா ஆஞ்சல் / Maila aanchal

(b) பிஞ்சர் / Pinjar

(c) ஆனந்த மத் / Anand math

(d) பூச்சோ பர்சாய் / Poocho Parsai

8. இந்தியாவின் 23வது தலைமை தேர்தல் ஆணையர் பெயர்

Name of 23rd Indian chief Election commissioner

(a) சுனில் வர்மா / Sunil Varma

(b) சுனில் சிங் / Sunil Singh

(c) சுனில் தத்தா / Sunil Dhatta

(d) சுனில் அரோரோ / Sunil Aroro

9. அரசின் நேரடி கண்காணிப்பில் உள்ள காடுகள் மற்றும் மரம் வெட்டவும், மாடுகள் மேய்ப்பதற்கு பொது மக்களை அனுமதிக்காத காடுகள்

The forests are under the direct supervision of the Government and no public entry is allowed for collection of timber or grazing of cattle

(a) ஒதுக்கப்பட்ட காடுகள் / Reserved Forests

(b) பாதுகாக்கப்பட்ட காடுகள் / Protected Forests

(c) வகைப்படுத்தப்பாடத காடுகள் / Unclassified Forests

(d) அகன்ற இலை காடுகள் / Broad-Leaf Forests

10. பின்வருவனவற்றுள் கோதாவரி நதியின் வலது துணை ஆறு எது?

Which one of the following is the right bank tributary of Godavari river?

(a) பூர்னா / Purna

(b) மன்ஜிரா / Manjira

(c) பென்கங்கா / Penganga

(d) இந்திராவதி / Indravathi

11. சிவாஜியுடன் தொடர்புடைய ஊர்?

The place associated with Shivaji

(a) ஹிவ்னெரி / Shivneri

(b) ஏற்காடு / Yercaud

(c) அஹமத்நகர் / Ahmed Nagar

(d) ஹம்பி / Hampi

12. கீழே கொடுக்கப்பட்டவற்றில் சரியானதை பொருத்துக:

மலைகள் இடங்கள்

1. ஏலக்காய் மலை சோழமண்டலக் கடற்கரை

2. கைமூர் மலை கொங்கனக் கடற்கரை

3. மகாதியோ மலை மத்திய இந்தியா

4. மிகிர் மலை வட கிழக்கு இந்தியா

Which of the following pair are correctly matched.

Hills Region

  1. Cardamom hills Coromandel Coast
  2. Kaimur hills Konkan Coast
  3. Mahadeo hills Central India
  4. Mikir hills North-East India

(a) 1 மற்றும் 2 / 1 and 2

(b) 2 மற்றும் 3 / 2 and 3

(c) 3 மற்றும் 4 / 3 and 4

(d) 2 மற்றும் 4 / 2 and 4

13. முகலாயர்கள் எந்த இனத்து அடிமைகளை அதிகம் பயன்படுத்தினர்?

Slaves who were in great demand under the Mughals were

(a) ஆப்பிரிக்கர்கள் / Africans

(b) ஆப்கானியர்கள் / Afghans

(c) அபிசீனியர்கள் / Abyssinians

(d) பெர்சியன்கள் / Persians

14. கிரேக்க வரலாற்றில் பெரிக்ளியன் காலம் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு இந்திய வரலாற்றில் குப்தர்களின் காலம் முக்கியத்துவம் வாய்ந்தது என மேற்கண்ட வாசகத்தை கூறியது யார்?

“The Gupta period is in the annals of classical India almost what the Periclean age is in the History of Greece”. Who said the above statement?

(a) முனைவ் V.A.ஸ்மித் / Dr.V.A.Smith

(b) முனைவர் கீய்த் / Dr.Keith

(c) முனைவர் அல்டேகர் / Dr.Altekar

(d) பார்னெட் / Barnett

15. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கருத்துரு ———— உறுப்பாகும்.

The concept of equality before law is an element of the concept of

(a) ஆட்சித்துறை சட்டம் / Administrative law

(b) பன்னாட்டுச் சட்டம் / International Law

(c) சட்டத்தின் ஆட்சி / Rule of law

(d) அரசியலமைப்புச் சட்டம் / Constitutional law

16. கீழ் சொல்லப்பட்டுள்ளவற்றுள் இந்திய பாராளுமன்றத்தின் இறையாண்மைக்கு உள்ள வரம்புகள்

1. அடிப்படை உரிமைகள்

2. நீதிப்புணராய்வு

3. கூட்டாட்சி

4. எழுதப்பட்ட அரசியலமைப்பு

Which of the following are the limitations on the sovereignty of Indian parliament?

1. Fundamental rights

2. Judicial review

3. Fedearalism

4. Written constitution

(a) 1,3 மற்றும் 4 / 1, 3 and 4

(b) 1,2 மற்றும் 3 / 1, 2 and 3

(c) 1 மற்றும் 2 / 1 and 2

(d) 1,2,3 மற்றும் 4 / 1, 2, 3 and 4

17. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்த பகுதியின் கீழ் அரசின் கடமைகள் எனக் கருதப்படுபவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன?

The duties of the state been listed in which part of the Indian Constitution?

(a) முகவுரை / Preamble

(b) அடிப்படை உரிமைகள் / Fundamental Rights

(c) அரசிற்கான வழிகாட்டு நெறிமுறைகள் / Directive principles of State Policy

(d) அடிப்படைக் கடமைகள் / Fundamental Duties

18. அரசியலமைப்பு விதிகள் 14 முதல் 18 வரை விளக்குவது

Articles 14 to 18 of the Indian Constitution explain

(a) அடிப்படை கடமைகள் / Fundamental duties

(b) தேர்தல் / Election

(c) சமத்துவ உரிமை / Right to equality

(d) நீதித்துறை / Judiciary

19. மாநிலங்களுக்கு இடையேயான பண்டங்கள் மற்றும் சேவைகள் மீது நடுவண் அரசு வசூலிக்கும் IGST இல் உள்ள “I” என்பதன் விரிவாக்கம் யாது?

“The centre would levy and collect the IGST on all inter-state supply of goods and services”. What does I in IGST stands for?

(a) Internal

(b) Intra

(c) Integrated

(d) Intramural

20. இந்தியாவில் வறுமை தொடர்ந்து நீடிக்கிறது. ஏனென்றால்

In India poverty continues to persist because of

(a) உயரும் விலைவாசி / Rising prices

(b) அதிகரித்து வரும் மக்கள் தொகை / Rising population

(c) வேலை வாய்ப்பின்மை / Lack of opportunities for employment

(d) மேலே உள்ள அனைத்தும் / All of these

21. காகித பணம் முறை ———ல் நிர்வகிக்கப்படுகிறது

. Paper currency system is managed by the

(a) மைய பணவியல் அதிகாரி / Central monetary authority

(b) மாநில அரசு / State Government

(c) மத்திய அரசு / Central Government

(d) இந்திய ரிசர்வ் வங்கி / Reserve Bank of India

22. சர்வோதயா திட்டம் இவரால் உருவாக்கப்பட்டது

The Sarvodaya plan was formulated by

(a) ஜெய் பிரகாஷ் நாராயண் / Jaiprakash Narayan

(b) மகாத்மா காந்தி / Mahatma Gandhi

(c) ஆச்சார்யா வினோபா பாவே / Acharya Vinoba Bhave

(d) M.N.ராய் / M.N.Roy

23.”சுயராஜ்யத்தில் எனக்கு என்ன பங்கு இருக்கிறது என்று சொல்லுங்கள்” – இது யாருடைய வார்த்தைகள்?

Who remarked these words “Tell me what share I am to have in the swaraj”?

(a) சர் சையத் அகமத்கான் / Sir Syed Ahmed Khan

(b) கோபால கிருஷ்ண கோகலே / Gopala Krishna Gokhale

(c) B.R.அம்பேத்கார் / B.R.Ambedkar

(d) பா.க.திலகர் / B.G.Tilak

24. பாரத் மாதா பத்திரிக்கையின் ஆசிரியர்

———— was the editor of the Journal Bharat Mata

(a) சுஃபி அஜித் சிங் / Sufi Ajit Singh

(b) கஃபி அம்பா பிரசாத் / Sufi Amba Prasad

(c) லால் சந்த் / Lal Chand

(d) தன்பத் ராய் / Dhanpat Rai

25. “பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும், இந்தியாவின் வறுமையும்” என்ற நூலை எழுதியவர்

The book “Poverty and Un-British rule in India” was written by

(a) தாதாபாய் நௌரோஜி / Dadabhai Naoroji

(b) ஜீ.வி.ஜோஷி / G.V.Joshi

(c) ஆர்.சி.தத் / R.C.Dutt

(d) ராணடே / Ranade

26. கொடுக்கப்பட்ட நிகழ்வுகளை வரிசைப்படுத்துக:

1. மோப்லாஹ கிளர்ச்சி

2. சந்தால் கிளர்ச்சி

3. பெரும் புரட்சி

4. சம்பாரன்

Arrange the following events in chronological order

1. Moplah Rebellion

2. Santhal’s Rebellion

3. The Great Revolt

4. Champaran

(a) 3,2,4,1

(b) 2,3,1,4

(c) 2,3,4,1

(d) 3,1,4,2

27. சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தைத் தோற்றுவித்தவர்

Samarasa Suddha Sanmarga Sangam was established by

(a) சட்டம்பி சுவாமிகள் / Chattambi Swamigal

(b) நாராயண குரு / Narayana Guru

(c) ராமலிங்க அடிகள் / Ramalinga Adigal

(d) ரமண மகரிஷி / Ramana Maharishi

28. கீழ்கண்ட கூற்றுகளில் தீரன் சின்ன மலையை பற்றி தவறான கூற்று எது?

1. தீரன் சின்னமலை ஆங்கில மைசூர் போர்களில் கலந்து கொண்டார்

2. கொங்கு நாட்டு வீரர்களை ஆங்கிலேயருக்கு எதிராக ஒருங்கிணைத்தார்

3. 1802ல் மேக்ஸ்வெல் என்ற தளபதி தீரன் சின்னமலை தோற்கடித்தார்

4. இவர் சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்

Which one of the statements is/are incorrect regarding Deeran Chinnamalai?

1. Deeran Chinnamalai participated in the Anglo Mysore war

2. He organised the soldiers of the Kongu region against the British

3. In 1802 he defeated by the Maxwell in the battle of Odanilai

4. He hanged by British at Sankakiri

(a) 1 மட்டும் சரி 2,3,4 தவறானது / 1 is correct 2,3,4 are incorrect

(b) 1,2 சரியானது 3,4 தவறானது / 1,2 are correct, 3,4 are incorrect

(c) 1,2,4 சரியானது 3 மட்டும் தவறானது / 1,2,4 are correct 3 is incorrect

(d) 1,2,3 சரியானது 4 மட்டும் தவறானது / 1,2,3 are correct 4 is incorrect

29. “ஆற்றங்கரைப் பிள்ளையார்” என்ற சிறுகதையின் ஆசிரியர்

Find out the author of the novel “Auttrankarai Pillaiyar” from the following:

(a) அறிஞர் அண்ணா / Aringnar Anna

(b) ஜெயகாந்தன் / Jayakanthan

(c) தூ.சா.இராமாமிர்தம் / Thu.Sa.Iraamamirtham

(d) புதுமைப்பித்தன் / Pudumaipithan

30. நாடகப் பேராசிரியர் சம்பந்த முதலியாரின் “சபாபதி” என்ற நாடகமானது

The playwright Sambantham’s “The Sabaapathi” belongs to

(a) தழுவல் நாடகம் / Imitation

(b) மிகச்சிறந்த நகைச்சுவை நாடகம் / Comedy

(c) துப்பறியும் நாடகம் / Detective

(d) சமூக நாடகம் / Socialistic

31. “நடமாடக் கோயில் நம்பர்க்கு ரென்று ஈயில்

படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே”

– என்ற திருமந்திரப்பாடல் உணர்த்தும் கருத்து

“Nadamada Kovil Nambarku rendru eyil

Padamada kovil Pakavarku Adu Aame”

– the meaning of this “Thirumanthira Padal”

(a) இறைவனுக்குப் படைப்பது மனிதனுக்குப் போய்ச்சேரும் / Whatever you give to God reaches man

(b) மனிதனுக்குக் கொடுப்பது இறைவனைச் சேரும் / Whatever given to man as charity goes to God

(c) மனிதனுக்கு உதவுவது இறைவனை அடையும் வழியன்று / To help human beings is not the way to reach God

(d) இறைவனை அடைய இறைவனுக்குப் படைத்தலே நன்று / To attain Godliness give everything to God

32. “பள்ளமடை” என்று அழைக்கப்பெறும் பாசுரங்கள் யாருடையவை?

Who has written the Paasurangal (hymns) called “Pallamadai”?

(a) திருமங்கையாழ்வார் / Thirumangaiyalvar

(b) சுந்தரர் / Sundarar

(c) ஆண்டாள் / Aandaal

(d) மாணிக்கவாசகர் / Manickavasagar

33. “புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் பழி எனின்

உலகுடன் பெறினும் கொள்ளலர்” – என புறநானூற்றுப்பாடல் யாரைச் சுட்டுகிறது

Pugal Yenin yuirm kodukkubavar pazhi yenin

Ulagudan Perinum kollalaar –

(for reputation they give their life – for guilt they won’t accept even if you offer this world)

This Purananutru padal indicates

(a) சான்றோர்கள் / Wisemen (Sandrorgal)

(b) அரசர்கள் / Kings (Arasargal)

(c) புலவர்கள் / Poets (Pulavargal)

(d) வீரர்கள் / Warriors (Veerargal)

34. அரசாங்கத்தின் இறுதி நுகர்வு செலவு பின்வருவனவற்றை உள்ளடக்கியது

அ. வருவாய் செலவினங்கள்

ஆ. பொருள்கள் மற்றும் சேவைகளின் மொத்த கொள்முதல்

இ. நிலையான மூலதன நுகர்வு

ஈ. மாறும் மூலதன நுகர்வு

சரியானவற்றை தேர்ந்தெடு:

The Government Final Consumption Expenditures (GFCE) comprises of the followings:

i. Revenue expenditure

ii. Gross purchase of goods and services

iii. Consumption of fixed capital

iv. Consumption of variable capital

Select the correct one combination

(a) அ மற்றும் ஆ மட்டும் / i and ii only

(b) அ மற்றும் இ மட்டும் / i and iii only

(c) ஆ மற்றும் இ மட்டும் / ii an iii only

(d) அ மற்றும் ஈ மட்டும் / i and iv only

35. பின்வரும் கூற்றை ஆராய்க:

1. SAKHI-திட்டம் பெண்களுக்கானது

2. பூர்ண சக்தி கேந்திரா பெண்களுக்கானது

3. கிராம ஒருங்கிணைப்பு மற்றும் சேவைகளை எளிதாக்கும் திட்டம், பெண்களுக்கானது

4. NAV-YUVAK (நவ்-யுவக்) திட்டம், பெண்களுக்கானது

Consider the following Statements:

1. SAKTHI scheme is for women

2. Poorna Sakthi Kendra is for women

3. Villae convergence and facilitation service is for women

4. NAV-YUVAK scheme for women

Among these which are correct?

(a) 1 மற்றும் 4 சரி / 1 and 4 are correct

(b) 3 மற்றும் 4 சரி / 3 and 4 are correct

(c) 2 மற்றும் 4 சரி / 2 and 4 are correct

(d) 1,2 மற்றும் 3 சரி / 1,2,3 are correct

36. கூற்று (A): ஒரு நிலை நெருக்கடி மையம் வன்முறையால் பாதிக்கப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் உதவுகிறது

காரணம் (R): 18 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகளுக்கு சிறார் நீதிச்சட்டம் மற்றும் போக்சோ சட்டம், 2012 மூலம் நிறுவப்பட்ட நிறுவனங்களும், அதிகாரிகளும் உதவுவர்

Assertion (A): The one stop crisis centre supports all women above 18 years of age affected by violence.

Reason (R): For girls below 18 years of age institutions and authorities established under Juvenile Justice Act and POCSO Act, 2012 will support

(a) (A) மற்றும் (R) இரண்டுமே சரி மற்றும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கம் / Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)

(b) (A) தவறு (R) சரி / (A) is false and (R) is true

(c) (A) சரி (R)தவறு / (A) is true and (R) is false

(d) (A) மற்றும் (R) இரண்டுமே சரி மற்றும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமல்ல / Both (A) and (R) are true and (R) is not the correct explanation of (A)

37. கால நிலை மாற்றம் குறித்த தமிழ் மாநில செயல் திட்டம் (TNSAPCC), பாதிக்கப்படக் கூடிய ஏழு துறைகளை கண்டறிந்துள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலிலிருந்து சரியான துறையை தெரிவு செய்க:

1. நிலையான வேளாண்மை

2. நீர் வளங்கள்

3. தொழிற்சாலை மாசுபடுத்துதல்

4. கடலோர பகுதி மேலாண்மை

5. நிலையான வாழ்விடம்

6. அறிவு மேலாண்மை

குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடை காண்க:

The Tamil Nadu State Action Plan on Climate Change (TNSAPCC) has identified vulnerable sectors for development. Select the appropriate sectors from the below list:

1. Sustainable agriculture

2. Water Resources

3. Industrial Pollution

4. Coastal Area management

5. Sustainable Habitat

6. Knowledge management

Select the correct answer by using the codes given below:

(a) 1,2,4,5 மற்றும் 6 / 1,2,4,5 and 6

(b) 2,3,4,5 மற்றும் 6 / 2,3,4,5 and 6

(c) 1,3,4,5 மற்றும் 6 / 1,3,4,5 and 6

(d) 1,2,3,4 மற்றும் 5 / 1,2,3,4 and 5

38. பொருத்துக:

தேசிய அளவில் தமிழக உற்பத்தித் திறன் நிலை:

தானிய வகை தேசிய தர நிலை

a. மொத்த தானியங்கள் 1. ஒன்று

b. எண்ணெய் வித்துகள் 2. இரண்டு

c. நெல் 3. மூன்று

d. கரும்பு 4. நான்கு

e. திடமான தானியங்கள் 5. எட்டு

Match the following:

Productivity position if Tamil Nadu at national level

Crop Position of Tamil Nadu at National Level

a. Total pulses 1. One

b. Total Oilseeds 2. Two

c. Rice 3.Three

d. Sugarcane 4. Four

e. Coarse cereals 5. Eight

a b c d e

a. 5 1 2 3 4

b. 5 4 3 2 1

c. 4 1 5 3 2

d. 3 2 4 1 5

39. X கதிர்களின் அதிர்வெண் ———– ஆகும்.

The frequency range of X-rays are

(a) 1017 முதல் 1019 ஹெர்ட்ஸ் வரை / 1017 Hz to 1019 Hz

(b) 1010 முதல் 1012 ஹெர்ட்ஸ் வரை / 1010 Hz to 1012 Hz

(c) 105 முதல் 1010 ஹெர்ட்ஸ் வரை / 105 Hz to 1012 Hz

(d) மேற்கூறிய எதுவுமில்லை / None of the above

40. க்யூரி வெப்பநிலைக்கு மேல் காந்த பொருட்கள் ————-ஆக இருக்கும்.

Above the curie temperature, a magnetic materials become

(a) பெர்ரோ காந்தம் / Ferro magnetic

(b) பாரா காந்தம் / Para magnetic

(c) டையா காந்தம் / Dia magnetic

(d) பெர்ரி காந்தம் / Ferri magnetic

41. பௌர்ணமி நிலவின் சுற்றுவட்டப்பாதை பூமிக்கு மிக அருகில் இருக்கும் பொழுது, மிகவும் பெரியதாகவும் அதிக ஒளி உடையதாகவும் பூமியின் மிகத் தொலைவிலுள்ள ஓர் இடத்திலிருந்து பார்க்கும் பொழுது தெரிவது ————– ஆகும்.

When the full moon is at the closest point (perigee) of its orbit to Earth it looks bigger and brighter, when we see it farthest point (apogee) from earth is called

(a) சந்திர கிரகணம் / Lunar Eclipse

(b) சிவப்பு நில / Blood moon

(c) நீல நில / Blue moon

(d) சூப்பர் நிலா / Super Moon

42. உயிரின் அடிப்படை மூலம் என்பது

The basis of life is

(a) அமினோ அமிலங்கள் / Amino acids

(b) புரதங்கள் / Proteins

(c) கொழுப்பு புரதங்கள் / Lipoproteins

(d) நியூக்ளிக் அமிலங்கள் / Nucleic acids

43. “டிஜிட்டல் இந்தியா” எனும் பிரச்சாரம் துவங்கப்பட்ட ஆண்டு

The digital India campaign was launched in the year

(a) 2016

(b) 2014

(c) 2015

(d) 2017

44. கீழ்கண்டவற்றை பொருத்துக:

நூல் ஆசிரியர்

a. ஒரு வேளை கசிந்தால் 1. R.C. பார்கவா

b. இறுதி விளையாட்டு 2. ஸ்டீபன் கிங்

c. போட்டியிடும்படியாக இரு; இந்தியாவிற்கான

நடைமுறையாளர் கையேடு 3. V.பட்டாபிராம்

d. உயர் கல்வியின் எதிர்காலம் ; ஒன்பது போக்குகள் 4. S.ஹீசேன் சைதி

Match the following:

Book Author

1. If it bleeds 1. R.C.Bhargava

2. The Endgame 2. Stephen King

3. Getting competitive a prationer guide for India 3. V.Pattabhiram

4. Future of Higher education: nine mega trends 4. S.Hussain Zindi

a b c d

a. 2 4 1 3

b. 2 3 4 1

c. 3 2 1 4

d. 1 2 3 4

45. சரியாக பொருத்துக

2020 நோபல் பரிசு பெற்றவர்கள் துறை

a. ஹார்வே J.ஆல்டர், மைகேல் ஹோட்டன் 1. இலக்கியம்

b. இம்மானுவேல் கார்பெந்திர் மற்றும் ஜெனிபர் A டவுட்னா 2. பொருளாதாரம்

c. லுயிஸ் க்ளக் 3. மருத்துவம்

d. போல் ஆர்-மில்கிரம் மற்றும் ராபர்ட் பி.வில்சன் 4. வேதியியல்

Match the following:

Nobel prize 2020 Laureates Field

a. Harvey J.Alter, Michael Houghton and

Charles M.Rice 1. Literature

b. Emmanuelle Charpentier and Jennifer A.Doudna 2. Economics

c. Louis Gluck 3. Medcine

d. Paul.R.Milgrom and Robert B.Wilson 4. Chemistry

a b c d

a. 1 3 4 2

b. 3 4 1 2

c. 2 4 3 1

d. 4 2 1 3

46. இந்திய பழங்குடியினர் வகைகளில் எந்த பழங்குடியில் ஆப்கான் மற்றும் பாலுச்-பிராபி இடம் பெறும்

In which tribal group of India does Afghan and baloch Brahuri group belongs to?

(a) துர்கோ-இரானியன் பழங்குடி / Turko-Iranian Tribe

(b) ஆஸ்டலாய்டு / autraloid

(c) நீக்ராய்டு / Nigeroid

(d) காகித சாய்டு / Cacavside

47. அகலப்பாதை ரயில்வேயின் அகலம்

The width of the broad gauge railway is

(a) 1.576 m

(b) 1.676 m

(c) 1.776 m

(d) 1.876 m

48. “ஐந்து பணி பொக்கிஷங்கள்” என அறியப்படும் இந்திய மலைச்சிகரம்?

Which is the Mountain peak in India that is also known as “The five treasures of snows?”

(a) மவுண்ட் அபு / Mount Abu

(b) குருஷிகார் / Gurushikar

(c) ஆனை முடி / Anaimudi

(d) கஞ்சன் ஜங்கா / Kanchenjunga

49. ஹரிஹரர் மற்றும் புக்கர் எந்த காகதீய வாராங்கள் ஆட்சியாளரிடம் சேவை செய்தனர்.

Harihara and Bukka served under the Kaktiya ruler of Warangal was

(a) முதலாம் பிரதாபருத்திரன் / PrataParudra I

(b) இரண்டாம் பிரதாபருத்திரன் / PrataParudra II

(c) மூன்றாம் பிரதாபருத்திரன் / PrataParudra III

(d) நான்காம் பிரதாபருத்திரன் / PrataParudra IV

50. “சம்பத் கௌமுதி” என்ற பத்திரிக்கை யாரோடு தொடர்புடையது

Name the person who was associated with the News paper “Sambadh Kaumudi”

(a) ராஜா ராம் மோகன் ராய் / Raja Ram Mohan Roy

(b) சுவாமி தயானந்த சரஸ்வதி / Swami Dayanand Saraswathi

(c) தாதாபாய் நௌரோஜி / Dadabhai Naoroji

(d) கேசவ் சந்திர சென் / Keshav Chandra Sen

51. விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் வரி விதிப்பு முறையில் கீழ்க்கண்ட எந்த விதிமுறையை பின்பற்றினார்?

1. நில வரியானது நிலத்தின் தன்மை அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது

2. தனியார் தொழில் நிறுவனங்களின் முதலாளிகள் தொழிற்சாலை வரியை செலுத்தினர்

Regarding the taxation system of Krishna Deva, the ruler of Vijayanagar. Consider the following statements:

1. The tax rate on Land was fixed depending on the quality of the Land.

2. Private owners of workshops paid on industries tax

Which of the statements given above is/are correct?

(a) 1 மட்டும் / 1 only

(b) 2 மட்டும் / 2 only

(c) 1 மற்றும் 2 மட்டும் / Both 1 and 2

(d) 1ம் இல்லை 2ம் இல்லை / Neither 1 nor 2

52. மொகஞ்சதாரோவில் உள்ள கட்டிடங்களில் எத்தனை மண்ணடுக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?

How many strata of buildings have been revealed at Mohenjadaro?

(a) ஆறு / Six

(b) ஏழு / Seven

(c) எட்டு / Eight

(d) ஒன்பது / Nine

53. லோக் ஆயுக்தா மற்றும் உபலோக் ஆயுக்தாவின் முதல் அகில இந்திய கருத்தரங்கம் நடைபெற்ற இடம்

The First All India conference of Lokayuktas and Upa-Lokayuktas was held in

(a) சிம்லா / Shimla

(b) கல்கத்தா / Calcutta

(c) கோவா / Goa

(d) பெங்களுர் / Banglore

54. குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் பதவி இடங்கள் காலியாக இருக்கும் போது குடியரசுத் தலைவராக செயல்படுபவர் யார்?

Who will act as the President of India when the office of the President and the Vice President are vacant?

(a) தலைமைத் தேர்தல் ஆணையம் / The Chief Election Commission

(b) பிரதமர் / The Prime Minister

(c) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி / The Chief Justice of India

(d) லோக்சபா சபாநாயகர் / The Speaker of Lok Sabha

55. முதலாவது மக்களவை எப்போது கலைக்கப்பட்டது?

When was the first Lok Sabha dissolved?

(a) 26 ஜனவரி, 1957 / 26 January, 1957

(b) 04 ஏப்ரல், 1957 / 04 April, 1957

(c) 15 ஆகஸ்ட், 1957 / 15 August, 1957

(d) 02 அக்டோபர், 1957 / 02 October, 1957

56. கேசவானந்த பாரதி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் சாராம்சமாகக் கீழ்க்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானவை?

அ. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரை அவ்வரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு அங்கமல்ல

ஆ. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரை, அரசதிகாரத்தின் தோற்றுவாயாகவும் அரசதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் வரம்பிற்கு உட்பட்டதாகவும் உருவாக்கப்பட்டது.

இ. முகவுரை என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.

In the Kesavananda Bharati Case, the Supreme Court declared that

1. The preamble to the constitution of India is not a part of the constitution;

2. The preamble to the constitution of India is a source of power and a source of limitation and prohibition;

3. The preamble is an integral part of the India constitution

(a) அ மட்டும் / i only

(b) இ மட்டும் / iii only

(c) அ மற்றும் ஆ / i and ii

(d) ஆ மற்றும் இ / ii and iii

57. சுவர்ணஜெயந்தி கிராம சுயதொழில் திட்டம் (SGSY) எந்த பெயரில் மறுச்சீரமைக்கப்பட்டது?

Swaranajayanti Gram Swarozgar Yojana (SGSY) was restructured as,

(a) ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டம் / The Integrated Rural Development programme

(b) சுவர்ண ஜெயந்தி நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் / The Swarana Jayanthi Shahari Rozgar Yojana

(c) தேசிய ஊரக ஜீவாதார இயக்கம் / National Rural Livelihoods Mission

(d) தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் / The National rural Employment programme

58. இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி ———— அமல்படுத்தப்பட்டது.

In India goods and service tax was implemented on

(a) ஜீன் 1, 2017 / June 1, 2017

(b) ஜீலை 1, 2017 / July 1, 2017

(c) ஏப்ரல் 1, 2018 / April 1, 2018

(d) ஆகஸ்ட் 1, 2017 / August 1,2017

59. ASPIRE-2015-வது வருடம் எந்த நோக்கத்திற்காக துவக்கப்பட்டது?

ASPIRE was launched in the year 2015 for the purpose of,

(a) ஏழை கிராமபுற கல்வி தரத்தை உயர்த்துவதற்காக / To improve the Educational standard of the rural poor

(b) நகர்ப்புற பகுதிகளில் வேலைவாய்ப்புகளை உயர்த்துவதற்காக / To Increase the Employment opportunity in the urban centres.

(c) தொழில் முனைப்பை முடுக்கி விடுதல் மற்றும் புதிய தொழில்களை ஊக்குவித்தல் / To accelerate Entrepreneurship and promote start-up

(d) கல்வி வசதிகளை ஊரக பகுதிகளில் அதிகப்படுத்துதல் / To Enhance the Educational facilities in the rural areas

60. பின்வருவனவற்றில் கோபால கிருஷ்ண கோகலேவுடன் தொடர்பு இல்லாதது எது?

Which of the following is not associated with Gopal Krishna Gokhale?

(a) மாத இதழ், “இந்தியாவின் குரல்” / Monthly Magazine, “Voice of India”

(b) பூன சார்வாஜனின் சபா / Poona Servaj Samaj

(c) இந்திய ஊழியர் சங்கம் / Servants of India Society

(d) இந்திய தேசியக் காங்கிரசின் செயலாளர், 1903 / Secretary of Indian National Congress, 1903

61. 1937-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தனது “தனது ஹரிஜன்” என்ற பத்திரிக்கையில் தொடர் கட்டுரைகளை வெளியிட்டு, வரதா திட்டம் என்று அழைக்கப்படும் ———- கல்வித்திட்டத்தை முன்மொழந்தார்.

In 1937 Mahatma Gandhi published a series of articles in his paper. The Harijan and proposed a scheme of education called ————, better known as the Wardha scheme.

(a) தொடக்கக் கல்வி / Elementary education

(b) அடிப்படைக்கல்வி / Basic education

(c) இடைநிலைக் கல்வி / Secondary education

(d) உயர் கல்வி / Higher education

62. பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட நாள்

Bhagat Singh, Raj Guru, Sukh Dev were hanged on

(a) மார்ச் 23, 1931 / March 23, 1931

(b) மார்ச் 25, 1931 / March 25, 1931

(c) மார்ச் 27, 1931 / March 27, 1931

(d) மார்ச் 30, 1931 / March 30, 1931

63. “திராவிட நாடு” எந்தக் கட்சியின் இதழாக இருந்தது?

“Dravida Nadu” was the magazine of which party?

(a) திராவிடர் கழகம் / Dravida Kazhagam

(b) திராவிட முன்னேற்ற கழகம் / Dravida Munettra Kazhagam

(c) மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் / Marumalarchi Dravida Munettra Kazhagam

(d) நீதிக்கட்சி / Justice party

64. பொருத்துக:

a. சுதேசமித்ரன் 1. இளம் ராடிக்கல்ஸ்

b. கீதை 2. நடைமுறை பதிப்பாளர்

c. பால பாரத் 3. தமிழ் மொழிபெயர்ப்பு

d. தி இந்தியா 4. துணை பதிப்பாளர்

Match the following:

a. Swedeshamitran 1. Young Radicals

b. Gita 2. De facto Editor

c. Bala Bharat 3. Tamil Translation

d. The India 4. Sub Editor

a b c d

a 4 1 3 2

b. 4 3 1 2

c. 3 2 1 4

d. 3 1 4 2

65. நாமக்கல் கவிஞரின் “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” பாடல் முதன்முதலில் ஒலிக்கப்பட்ட நிகழ்வு

Namakkal Kavinger’s song “Without sword without blood one war has come” was first sung during:

(a) ஒத்துழையாமை இயக்கம் / Non-Co-operation Movment

(b) வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் / Vedaranya Salt Satyagraha

(c) மகாத்மா காந்தியின் 1936-ம் ஆண்டு மதுரைப் பயணம் / Gandhi’s visit to Madurai in 1936

(d) வெள்ளையனே வெளியேறு இயக்கம் / Quit India Movement

66. ————— —————- ————— பசியென்னுந்

தீப்பிணிதீண்ட லரிது.

மேற்கண்ட குறள் யாரைப் பசிப்பிணி தீண்டாது என்கிறது?

“ ———- men to share his meal

The hand of hunger’s sickness sore shall never feel”.

In the above Thirukkural, whom the hunger never affects/

(a) செல்வந்தரை / A rich person

(b) பண்பாளரை / A virtuous person

(c) தவத்தினரை / A saint

(d) பகுத்துண்பவரை / One who shares the food with others.

67. சங்க கால நிலங்களுடன் தொடர்புடைய தெய்வங்களை சரியாக பொருத்துக:

(a) மருதம் 1. வருணன்

(b) நெய்தல் 2. இந்திரன்

(c) பாலை 3. மாயோன்

(d) முல்லை 4. கொற்றவை

Match correctly the sangam lands with related Gods

a. Marudam 1. Varunan

b. Neydal 2. Indra

c. Palai 3. Mayon

d. Mullai 4. Kottravai

a b c d

a. 2 1 4 3

b. 4 3 2 1

c. 3 4 2 1

d. 1 2 3 4

68. “போர்தலை மிகுந்த ஈர்ஐம்பதின்மரொடு

துப்புத்துறை போகிய துணிவுடை ஆண்மை

அக்குரன் அனைய, கை வண்மையையே!” –

இப்பாடல் வரிகள் குறிப்பிடும் ஆய்வு கருத்து…,

“An envoy (ambassador) meet with Gowravas is fearless potentialities as already the sacrifice (vallal) Akkuran composed the history”

Identify the correct meaning for the statement from the four alternatives given below:

(a) இராமாயண வரலாறு தமிழில் எழுதப்படுவதறகு முன்பே பாரத வரலாறு தமிழிலே எழுதப்பட்டுவிட்டது. / Before the composing of Ramayana, the Great war of India was written in Tamil

(b) கௌரவர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றது / It talks about Gowravas

(c) அக்குரன் என்ற கொடைவள்ளல் / It denotes the sacrifice Akkuran

(d) கௌரவர்களோடு சமாதானம் பேச தூது சென்ற வரலாறு / It is the history of the ambassador who went for peace to Gowravas

69. அரிக்கமேட்டில் புதைபொருள் ஆராய்ச்சியை மேற்கொண்டவர்

In Arikkamedu, the excavation was conducted by

(a) டாக்டர்.ஜேகர் / Dr.Jagor

(b) ஸ்டூவர்ட் / Stuward

(c) ராபர்ட் புரூஸ்புட் / Robert Bruce Foote

(d) மார்டிமர் வீலர் / Martimer Wheeler

70. ஆதாரங்களின் விளைவாக தென் இந்தியாவில் முதலாவது பயன்படுத்திய உலோகம் எது?

Name the metal used by the people of South India from the Sources

(a) தாமிரம் / Copper

(b) தங்கம் / Gold

(c) வெள்ளி / Silver

(d) இரும்பு / Iron

71. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை கருத்தில் கொள்க:

1. இடம் சார்ந்த மற்றும் இடம் சாராத தரவுகளை தடையின்றி இணைப்பதன் மூலம் முடிவெடுப்பதை நிர்வகிப்பதற்கான ஒரு கருவியாகும்.

2. பல்வேறு துறைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட GIS தகவல்களில் எற்படும் தவறுகளைத் தவிர்க்க

3. வேளாண் நில உடமைகளைக் கண்காணிக்க

4. GISக்காக ஒரு பொது மாதிரியை உருவாக்குதல்

கொடுக்கப்பட்டவைகளுள் தமிழ்நாடு புவியியல் அமைப்பின் (TNGIS) நோக்கங்களை கண்டறிந்து குறியீடுகளைப் பயன்படுத்தி விடை காண்க:

Consider the following:

1. It is a tool for managing decision making by combining both spatial and non-spatial data

2. Avoid in accuracy in GIS data collected by various departments

3. To monitor agricultural land holdings.

4. To create a generic model of GIS

Identify the major objectives of Tamil Nadu Geographical System (TNGIS) and answer the codes given below:

(a) 1 மற்றும் 2 மட்டும் / 1 and 2 only

(b) 2 மற்றும் 3 மட்டும் / 2 and 3 only

(c) 1,2 மற்றும் 3 / 1,2 and 3

(d) 1,2 மற்றும் 4 / 1,2 and 4

72. பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் உடல் நலனை மேம்படுத்த பள்ளிகளில் இளம்பருவ மருத்துவமனைகளை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு மாநில அரசின் திட்டம் ———- ஆகும்.

The Tamil Nadu State Governement programme which is conducting adolescent clinics at the schools for the promotion of school children’s health is

(a) நலமான தமிழகம் / Nalamana Tamizhagam

(b) வாழ்வொளித் திட்டம் / Vazhvoli Thittam

(c) புது வாழ்வுத் திட்டம் / Pudhu Vazhvu Thittam

(d) குடும்ப நலத்திட்டம் / Kudumba Nala Thittam

73. ஈ.வெ.ரா. பெரியார் சோவியத் யூனியன் சென்று வந்த பிறகு உருவாக்க தீர்மானித்த சமூக சீர்திருத்தப் பிரிவு ———– ஆகும். The social reform wing envisaged by E.V.R. periya after his visit to Soviet Union was

(a) சுய மரியாதை பொதுநலக் கட்சி / Self-respect socialist party

(b) சுய மரியாதைக் குழுமம் / Self respect league

(c) தனித்தமிழ் இயக்கம் / Thani Tamil Iyakkam

(d) குடியரசு / Republic

74. கீழே கொடுக்கப்ட்டவற்றை கருத்தில் கொள்ளவும்:

1. ஒருங்கிணைந்த வேளாண்மை

2. 100 சதவிகித மானியத்துடன் கூடிய நுண் பாசனம்

3. உழவன் மொபைல் செயலி

4. சொலார் பம்ப்செட் அமைத்தல்

5. இயற்கை வேளாண்மை

இந்திய உணவு மற்றும் வேளாண் அமைப்பு தமிழகத்தை சிறந்த வேளாண் மாநிலமாக தெரிவு செய்துள்ளது. அதன் காரணங்களில் சில மேnலு குறிப்பிடப்பட்டுள்ளது. பட்டியலிலிருந்து சரியான விடையை குறியீடுகளைப் பயன்படுத்தி காண்க:

Consider the following:

1. Collective farming

2. Micro irrigation with 100 per cent subsidy

3. Uzhavan Mobile App

4. Setting up solar powered pump sets

5. Natural farming

Indian chamber of food and Agriculture selected Tamil Nadu as a best agricultural state. Few of them are listed above. Select the correct reasons for the awards from the said reasons.

(a) 1,2,4 மற்றும் 5 / 1,2,4 and 5

(b) 1,2,3 மற்றும் 4 / 1,2,3 and 4

(c) 2,3,4 மற்றும் 5 / 2, 3, 4 and 5

(d) 1,3,4 மற்றும் 5 / 1, 3, 4 and 5

75. “அட்டல் மறுசீரமைப்பு மற்றும் நகர்புற மாற்றத்திற்கான குழு” தமிழ்நாட்டின் AMRUT-குழுவின் நோக்கு

The AMRUT Mission in Tamil Nadu focuses on

(a) அடிப்படை வசதிகள் தருவது / Provision of basic services

(b) பால் உற்பத்தி / Milk Production

(c) ஊரக பகுதிகளை மாற்றி அமைத்தல் / Rural transformation

(d) கல்வி / Education

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!