Tnpsc

Tnpsc Model Test 69 – General Tamil

Tnpsc Model Question Paper 69 – General Tamil

Congratulations - you have completed Tnpsc Model Question Paper 69 – General Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  1. இருவினைகளின் பொருள் வேறுபாடு:
பரி-பறி
A
(அ) இறங்கு-வாங்கு
B
(ஆ) இரங்கு-வாங்கு
C
(இ) இரங்கு-அபகரி  
D
(ஈ) இறங்கு-அபரி
Question 2
  1. பொருள் வேறுபாடு அறிக:
பெரு-பெறு
A
(அ) பெரிய செயல்-மதிப்புப்பெறு
B
(ஆ) சிறிய செயல்-மதிப்புப் பெறு
C
(இ) பெரிய செயல்-பெருகுதல்
D
(ஈ) பெரிய செயல்-மதிப்புக்கொடு
Question 3
  1. சொற்களை ஒழுங்குபடுத்துக:
A
(அ) எல்லாரும் வேண்டும் வாழ இன்பமாக 
B
(ஆ) எல்லாரும் இன்பமாக வாழ வேண்டும்
C
(இ) வாழ எல்லாரும் வேண்டும் இன்பமாக 
D
(ஈ) வேண்டும் வாழ இன்பமாக எல்லாரும்
Question 4
  1. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல்.
சரியான தொடரைத் தெரிவு செய்க:
A
(அ) வருவாய் என்பது அன்று கல்வி தேடும் 
B
(ஆ) கல்வி தேடும் வருவாய் வழிமுறை அன்று
C
(இ) கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அன்று
D
(ஈ) அன்று கல்வி என்பது வருவாய் வழிமுறை
Question 5
  1. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல்.
சொற்களை ஒழுங்குபடுத்துக:
A
(அ) தமிழ் அம்புவிடும் கலையை ஏகலை என்றது
B
(ஆ) ஏகலை கலையை அம்புவிடும் தமிழ் என்றது
C
(இ) ஏகலை அம்புவிடும் தமிழ் கலையை என்றது
D
(ஈ) தமிழ் கலையை அம்புவிடும் ஏகலை என்றது
Question 6
  1. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்:
அகர வரிசை காண்க:
A
(அ) பெருக்கி, திருத்தி, மதிக்கும், இன்பம்              
B
(ஆ) இன்பம், திருத்தி, பெருக்கி, மதிக்கும்
C
(இ) மதிக்கும், இன்பம், திருத்தி, பெருக்கி              
D
(ஈ) மதிக்கும், திருத்தி, பெருக்கி, இன்பம்
Question 7
  1. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:
A
(அ) எழுத்து, ஓலைச்சுவடிகள், ஒலி வடிவம், ஒளகாரம்
B
(ஆ) ஓலைச்சுவடிகள், ஒலி வடிவம், ஓளகாரம், எழுத்து
C
(இ) எழுத்து, ஒலி வடிவம், ஓலைச்சுவடிகள், ஒளகாரம்
D
(ஈ) ஓலைச்சுவடிகள், எழுத்து, ஒளகாரம், ஒலி வடிவம்
Question 8
  1. 'தா' என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் தருக:
A
(அ) தந்தான்
B
(ஆ) தருதல்  
C
(இ) தந்த
D
(ஆ) தந்து
Question 9
  1. 'கொடு' என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்க:
A
(அ) கொடுத்தார்  
B
(ஆ) கொடுப்பார்
C
(இ) கொடுத்தோர்   
D
(ஈ) கொடுத்தோம்
Question 10
  1. 'நட' என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைத் தேர்வு செய்க:
A
(அ) நட    
B
(ஆ) நடந்து 
C
(இ) நடத்தல்
D
(ஈ) நடத்து
Question 11
  1. 'வருக' வேர்ச்சொல்லை அறிக:
A
(அ) வருவிக்கப்பட்ட 
B
(ஆ) வருவித்த
C
(இ) வருகின்ற
D
(ஈ) வா
Question 12
  1. பின்வரும் தொடரில் உள்ள வினைச்சொல்லைத் தேர்வு செய்து, அதன் வேர்ச்சொல்லை எழுதுக:
இட்டதோர் தாமரைப்பூ
A
(அ) இடு
B
(ஆ) ஓர்  
C
(இ) தாமரை 
D
(ஈ) பூ
Question 13
  1. 'வாருங்கள்" - வேர்ச்சொல்லைத் தருக:
A
(அ) வாரும்   
B
(ஆ) வா 
C
(இ) வரு
D
(ஈ) வந்து
Question 14
  1. ஒரு பொருள் தரும் பல சொற்கள்:
கொழுந்து வகை
A
(அ) தாள், தோகை, ஓலை
B
(ஆ) துளிர், தளிர், குருத்து
C
(இ) தண்டு, கோல், தூறு  
D
(ஈ) சுவை, கொம்பு, கொப்பு
Question 15
  1. ஒரு பொருள் தரும் பல சொற்கள்:
கொத்து, குலை, தாறு கதிர் முதலான சொற்கள் எதனைக் குறிக்கும்
A
(அ) பிஞ்சு வகை 
B
(ஆ) மணி வகை
C
(இ) இளம் பயிர் வகை   
D
(ஈ) குலை வகை
Question 16
  1. பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்:
அன்பைக் ________ ________ போடாதே
A
(அ) கொடு, கோடு
B
(ஆ) கொடுத்தல், கேடு நினைத்தல்
C
(இ) தா, போ 
D
(ஈ) கோடு, கொடு
Question 17
  1. வாணம், வானம் - ஒலி வேறுபாடறிந்து பொருள் தருக:
A
(அ) வெடி, ஆகாயம்
B
(ஆ) ஆகாயம், புல்
C
(இ) புல், ஆகாயம்  
D
(ஈ) ஆகாயம், வெடி
Question 18
  1. வளி, வழி-ஒலி வேறுபாடு அறிந்து பொருள் அறிக:
A
(அ) துன்பம், காற்று
B
(ஆ) காற்று, நெறி
C
(இ) நெறி, துன்பம்
D
(ஈ) நெறி, காற்று
Question 19
  1. ஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை எழுதுக:
'செக்'
A
(அ) வரைவோலை
B
(ஆ) காசோலை
C
(இ) பணத்தாள்
D
 (ஈ) கடன் அட்டை
Question 20
  1. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை எழுதுக:
Informant
A
(அ) செய்தி
B
(ஆ) தகவல்    
C
(இ) செய்தி அலுவலர்  
D
(ஈ) தகவலாளர்
Question 21
  1. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிதல்:
சரியான இணை எது?
A
(அ) டிமாண்ட் டிராஃப்ட் - பணத்தாள்    
B
(ஆ) ஆன்லைன் ஷாப்பிங் - இணையத்தள வணிகம்
C
(இ) ஈகாமர்ஸ் - காசோலை                     
D
(ஈ) கரன்சி நோட் - மின்னணு வணிகம்
Question 22
  1. சந்திப்பிழை இல்லாத தொடரைக் கண்டறிக:
A
(அ) கடைக்கு செல்லும்போது துணிப்பைகளை எடுத்துச் செல்வேன்
B
(ஆ) கடைக்குச் செல்லும்போது துணிபைகளை எடுத்துச் செல்வேன்
C
(இ) கடைக்குச் செல்லும்போது துணிப்பைகளை எடுத்துச் செல்வேன்
D
(ஈ) கடைக்குச் செல்லும்போது துணிப்பைகளை எடுத்து செல்வேன்
Question 23
  1. சந்திப்பிழை பிழையுள்ள தொடரைத் தெரிவு செய்க:
A
(அ) தேனினும் இனியநற் செந்தமிழ் மொழி
B
(ஆ) தென்னாடு விளங்குற திகழுந்தென் மொழி
C
(இ) வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழி
D
(ஈ) ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழி
Question 24
  1. கீழ்க்காணும் சொற்களுள் பொருந்தாத சொல்லைத் தெரிவு செய்க:
A
(அ) சொன்னாள்   
B
 (ஆ) நவின்றாள் 
C
(இ) பகர்ந்தாள்  
D
(ஈ) ஆடினாள்
Question 25
  1. பொருந்தாச் சொல்லை எடுத்தெழுதுக:
மரங்களின் பெயர் அல்லாதது
A
(அ) நாளிகேரம்
B
(ஆ) காலம்
C
(இ) கோளி
D
(ஈ) வேரி
Question 26
  1. பொருந்தாச் சொல் இணையைக் கண்டறிக:
A
(அ) சுட்டி-நெற்றி    
B
(ஆ) குழை-காது 
C
(இ) மருதம்-வைகறை
D
 (ஈ) குறிஞ்சி-நண்பகல்
Question 27
  1. எதிர்ச்சொல்லை எடுத்து எழுதுதல்:
'நீக்குதல்'
A
(அ) போக்குதல் 
B
(ஆ) தள்ளுதல்
C
(இ) அழித்தல்
D
(ஈ) சேர்த்தல்
Question 28
  1. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்:
'படுகர்" எதிர்ச்சொல் எழுதுக:
A
(அ) மேடு 
B
(ஆ) பொம்மல்
C
(இ) பள்ளம்
D
(ஈ) தங்கி
Question 29
  1. 'இரவலர்' என்ற சொல்லுக்கு எதிர்ச்சொல் தருக:
A
(அ) உறவினர்
B
(ஆ) நண்பர் 
C
(இ) பகைவர்
D
(ஈ) புரவலர்
Question 30
  1. சேர்த்தெழுதுதல்:
'பால் + ஊறும்' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
A
(அ) பால் ஊறும்  
B
(ஆ) பாலூறும்
C
(இ) பால்லூறும்   
D
(ஈ) பா ஊறும்
Question 31
  1. பருத்தி + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
A
(அ) பருத்திஎல்லாம் 
B
(ஆ) பருத்தியெல்லாம்    
C
(இ) பருத்தெல்லாம்
D
(ஈ) பருத்திதெல்லாம்
Question 32
  1. சேர்த்து எழுதுக:
 
A
(அ) நூல் + அகம் = நூற்றகம்
B
(ஆ) நூற் + அகம் = நூல் அகம்
C
(இ) நூல் + அகம் = நூலகம்  
D
(ஈ) நூல் + அகம் = நூற்பகம்
Question 33
  1. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு:
"கூவல்" என்று அழைக்கப்படுவது
A
(அ) எது 
B
(ஆ) எதனால்
C
(இ) எதற்கு     
D
(ஈ) எவை
Question 34
  1. சரியான வினாச் சொல்லை தேர்ந்தெடு:
பறவைகள் ___________ல் பறந்து செல்கின்றன.
A
(அ) எங்கு
B
(ஆ) எப்படி 
C
(இ) எப்பொழுது 
D
(ஈ) என்ன
Question 35
  1. பொருத்தமான காலத்தை தேர்ந்தெடு:
மங்கா காய்களை வாங்கினாள்
A
(அ) நிகழ்காலம்
B
(ஆ) இறந்தகாலம்
C
(இ) எதிர்காலம்
D
(ஈ) எதுவுமில்லை
Question 36
  1. பொருத்தமான காலம் அமைத்தல்:
வயலில் உழவர் கூட்டம் வெள்ளம் போல் நிறைந்திருந்தது
A
(அ) இறந்தகாலம்
B
(ஆ) நிகழ்காலம் 
C
(இ) எதிர் காலம்
D
(ஈ) முக்காலம்
Question 37
  1. காலத்திற்கேற்ற வினைமுற்றைக் கொண்டு நிரப்புக:
மலர்விழி நேற்று மலர்__________
A
(அ) பறிப்பாள்    
B
(ஆ) பறிக்கிறாள்
C
(இ) கொய்வாள்
D
(ஈ) கொய்தாள்
Question 38
  1. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்குக:
உற்றார் ____________
A
(அ) உறவினர் 
B
(ஆ) பெரியர் 
C
(இ) சிறியர்  
D
(ஈ) விருந்தினர்
Question 39
  1. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கல்:
தென்னம்
A
(அ) கீற்று
B
(ஆ) தட்டு
C
 (இ) குழை 
D
(ஈ) கூட்டம்
Question 40
  1. பேச்சு வழக்கு எழுத்து வழக்கு:
பேருந்து நிலையம் அருகாமையில் வளவன் பால் குடித்து கொண்டிருந்தான்
A
(அ) பேருந்துநிலையம் அருகாமையில் வளவன் பால் பருகிக் கொண்டிருந்தான்
B
(ஆ) பேருந்து நிலையம் அருகில் வளவன் பால் குடித்துக் கொண்டிருந்தான்
C
(இ) பேருந்து நிலையம் அருகில் வளவன் பால் பருகிக் கொண்டிருந்தான்
D
(ஈ) பேருந்து நிலையம் அருகே வளவன் பால் குடித்துக் கொண்டிருந்தான்
Question 41
  1. பேச்சு வழக்கு எழுத்து வழக்கு:
அம்மாவிடம் சொல்லு!
A
(அ) அம்மாவிடம் சொல்    
B
(ஆ) அம்மாவுக்கு சொல்றேன்
C
(இ) அம்மாவிடம் நீயே சொல்லு
D
(ஈ) அம்மா சொல்லு
Question 42
  1. சொற்றொடரின் இறுதியில் __________வரும்
A
(அ) காற்புள்ளி (, )    
B
(ஆ) அரைப்புள்ளி (;)   
C
(இ) முக்காற் புள்ளி (:) 
D
(ஈ) முற்றுப் புள்ளி (.)
Question 43
  1. நிறுத்தற்குறிகளை அறிதல்:
சரியான நிறுத்தற்குறிகள் இடப்பட்டத் தொடரைக் கண்டறிக:
A
(அ) அந்தோ! இயற்கை அழிகிறதே? 
B
(ஆ) அந்தோ இயற்கை அழிகிறதே
C
(இ) அந்தோ, இயற்கை அழிகிறதே.            
D
(ஈ) அந்தோ! இயற்கை அழிகிறதே!
Question 44
  1. பொருத்தமான நிறுத்தற்குறி இடுக:
பிழையா நன்மொழி என்று வாய்மையை நற்றிணை குறிப்பிடுகின்றது
A
(அ) பிழையா நன்மொழி என்று, 'வாய்மையை' நற்றிணை குறிப்பிடுகின்றது
B
(ஆ) 'பிழையா நன்மொழி' என்று வாய்மையை நற்றிணை குறிப்பிடுகின்றது
C
(இ) பிழையா நன்மொழி என்று வாய்மையை 'நற்றிணை' குறிப்பிடுகின்றது
D
(ஈ) பிழையா நன்மொழி என்று, 'வாய்மையை நற்றிணை' குறிப்பிடுகின்றது
Question 45
  1. ஊர்ப் பெயரின் மரூஉவை எழுதுக:
புதுக்கோட்டை
A
(அ) புதுவை
B
(ஆ) புதுக்கை
C
(இ) புதுகை
D
(ஈ) புதூர்
Question 46
  1. ஊர்ப் பெயரின் மரூஉவை எடுத்தெழுதுக:
புதுச்சேரி
A
(அ) பாண்டிச்சேரி
B
(ஆ) பாண்டி  
C
(இ) புதுகை
D
(ஈ) புதுவை
Question 47
  1. ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக:
சோழநாடு
A
(அ) சோணாடு
B
(ஆ) சோழ் நாடு 
C
 (இ) சோள் நாடு
D
(ஈ) சோன நாடு
Question 48
  1. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எழுது: வெதர்
A
(அ) வானிலை      
B
(ஆ) தட்பவெப்ப நிலை
C
(இ) வலசை
D
(ஈ) பருவநிலை
Question 49
  1. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள்:
ஆறிவியல் அறிஞர்கள் சரித்திரம் படைத்தனர்
A
(அ) விஞ்ஞானம்
B
(ஆ) வரலாறு
C
(இ) இணையம் 
D
(ஈ) மின்னணு
Question 50
  1. சரியான விடை வகையைத் தேர்ந்தெடு:
நீ விளையாடவில்லை? என்ற வினாவிற்கு கால் வலிக்கிறது என்று உரைப்பது
A
(அ) உற்றது உரைத்தல் விடை   
B
(ஆ) உறுவது கூறல் விடை
C
(இ) இனமொழி விடை
D
(ஈ) ஏவல் விடை
Question 51
  1. விடை வகைகள்: "நீ விளையாடவில்லையா"? என்ற வினாவிற்குக் "கால் வலிக்கும்" என்று உறுவதை உரைப்பது
A
(அ) உறுவது கூறல் விடை
B
(ஆ) உற்றது உரைத்தல் விடை
C
(இ) இனமொழி விடை
D
(ஈ) வினா எதிர் வினாதல் விடை
Question 52
  1. சரியான இணையைத் தேர்க:
A
(அ) ஐய வினா - இச் செயலைச் செய்தது மங்கையா? மணிமேகலையா
B
(ஆ) கொளல் வினா - நீ கடைக்குச் செல்வாயா?
C
(இ) ஏவல் வினா - உன்னிடம் பாரதிதாசன் புத்தகம் இருக்கிறதா?
D
(ஈ) கொடை வினா - கவிஞர் சுரதாவின் சிறுகதைகள் இருக்கிறதா?
Question 53
  1. கலைச்சொல் தருக:
INDIAN PENAL CODE
A
(அ) சட்ட வரையறை  
B
(ஆ) தண்டனைச் சட்டத் தொகுப்பு
C
(இ) இந்தியத் தண்டனைச் சட்டத் தொகுப்பு
D
(ஆ) இந்திய சட்டத் தொகுப்பு
Question 54
  1. அலுவல் சார்ந்த சொற்கள்:
Summon
A
(அ) அழைப்பாணை
B
(ஆ) விசாரணை    
C
(இ) ஆணை 
D
(ஈ) உறுதி
Question 55
  1. கலைச்சொல் அறிக:
Cleaner
A
(அ) துப்புரவாளர்
B
(ஆ) வங்கி அலுவலர் 
C
(இ) அஞ்சல் அலுவலர்    
D
(ஈ) கணக்கர்
Question 56
  1. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு:
புழம் நழுவி பாலில் விழுந்தது போல
A
(அ) எதிர்பாராத நல் வாய்ப்பு
B
 (ஆ) எதிர்பாராத விருந்து       
C
(இ) பயனற்ற செயல்    
D
(ஈ) செல்வ செழிப்பு
Question 57
  1. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுக:
விழலுக்கு இறைத்த நீர் போல
A
(அ) ஒற்றுமையின்மை
B
(ஆ) தற்செயல் நிகழ்வு
C
(இ) எதிர்பாரா நிகழ்வு  
D
(ஈ) பயனற்ற செயல்
Question 58
  1. 'பள்ளிக்குப் புத்தகங்கள் வருவித்தார்’ - இது எவ்வகைத் தொடர்
A
(அ) செய்வினைத் தொடர் 
B
(ஆ) எதிர்மறை வினைத் தொடர்
C
(இ) தன்வினைத் தொடர்    
D
(ஈ) பிறவினைத் தொடர்
Question 59
  1. 'கவிதை கமலாவால் படிக்கப்பட்டது' இது எவ்வகைத் தொடர் எனக் கண்டறிக:
A
(அ) செய்வினை  
B
(ஆ) செயப்பாட்டுவினைத் தொடர்
C
(இ) பிறவினை 
D
(ஈ) எதிர்மறைவினைத் தொடர்
Question 60
  1. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
A
(அ) உரை கவிதாவால் படிக்கப்பட்டது - செயப்பாட்டுவினைத் தொடர்
B
(ஆ) அப்துல் நேற்று வந்தான் - செய்வினைத் தொடர்
C
(இ) கவிதா உரை படித்தாள் - பிறவினைத் தொடர்
D
(ஈ) அப்துல் நேற்று வருவித்தான் - தன்வினைத் தொடர்
Question 61
  1. 'யானை புக்க புலம் போல'
- உவமை கூறும் பொருளைக் கண்டறிக
A
(அ) தானாக்குவது
B
(ஆ) வீணாக்குவது  
C
(இ) உருவாக்குவது
D
(ஈ) முயற்சி செய்வது
Question 62
  1. விடைக்கேற்ற வினாவைத் தெரிவு செய்க:
சாலைச் சந்திப்பில் நுழையும்போது அந்தச் சாலையில் ஏற்கெனவே செல்லும் வாகனங்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.
A
(அ) சாலைச் சந்திப்புகளை வேகமாக கடக்கலாமா?
B
(ஆ) சாலைச் சந்திப்புகளில் ஏன் பிற வாகனங்களுக்கு முதலிடம் தர வேண்டும்?
C
(இ) சாலைச் சந்திப்புகளில் யாருக்கு முதலிடம் தர வேண்டும்?
D
(ஈ) சாலைச் சந்திப்புகளில் எவற்றுக்கு முதலிடம் தர வேண்டும்?
Question 63
  1. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்:
ஆய்த எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும்
A
(அ) ஆய்த எழுத்து எவ்வாறு எழுதப்படும்?
B
(ஆ) ஆய்த எழுத்து எது?
C
(இ) சொல்லின் இடையில் மட்டுமே வரும் எழுத்து எது?
D
(ஈ) ஆய்த எழுத்து சார்ந்து வருவது எது?
Question 64

திருநெல்வேலிப் பகுதியை வளம் செழிக்கச் செய்யும் ஆறு தாமிரபரணி ஆகும். தாமிரபரணி ஆற்றின் மேற்குக் கரையில் திருநெல்வேலியும், கிழக்குக் கரையில் பாளையங்கோட்டையும் அமைந்துள்ளன. இவ்விரு நகரங்களும் இரட்டை நகரங்கள் என அழைக்கப்பட்டன. பாளையங்கோட்டையில் அதிக அளவில் கல்வி நிலையங்கள் இருப்பதால்அந்நகரைத் தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்பர்.

  1. திருநெல்வேலிப் பகுதியை வளம் செழிக்கச் செய்யும் ஆறு எது?
A
(அ) தாமிரபரணி  
B
(ஆ) வைகை 
C
(இ) காவிரி  
D
(ஈ) பாலாறு
Question 65
  1. இரட்டை நகரங்கள் எவை?
A
(அ) மதுரை, திருச்சி       
B
(ஆ) திருநெல்வேலி, கன்னியாகுமரி
C
(இ) திருநெல்வேலி, பாளையங்கோட்டை       
D
(ஈ) திருநெல்வேலி, தூத்துக்குடி
Question 66
  1. தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு எது?
A
(அ) திருநெல்வேலி
B
(ஆ) பாளையங்கோட்டை 
C
(இ) கோயமுத்தூர்
D
(ஈ) மதுரை
Question 67
  1. கிழக்குக்கரையில் அமைந்துள்ள நகரம் எது?
A
(அ) திருநெல்வேலி
B
(ஆ) தூத்துக்குடி  
C
(இ) பாளையங்கோட்டை 
D
(ஈ) திருச்சி
Question 68
  1. பாளையங்கோட்டையில் அதிக அளவில் __________இருக்கின்றது
A
(அ) சிறைசாலை
B
(ஆ) உணவு விடுதி
C
(இ) பொழுதுபோக்கு இடங்கள்   
D
(ஈ) கல்வி நிலையங்கள்
Question 69
  1. ஒருமை-பன்மை பிழை நீக்குக:
குழந்தைகள் __________ இயன்ற உதவிகளைப் பிறருக்குச் செய்கின்றனர்
A
(இ) தனது  
B
(ஆ) தமது
C
(இ) தன்னால்  
D
(ஈ) தம்மால்
Question 70
  1. வேலோடு நின்றான் இடு வென்றது போலும்
கோலோடு நின்றான் இரவு. - இக்குறட்பாவில் பயின்று வரும் அணி எது?
A
(அ) உவமையணி   
B
(ஆ) உருவக அணி
C
(இ) ஏகதேச உருவக அணி
D
(ஈ) சொல் பின்வருநிலை அணி
Question 71
  1. ஒருமை பன்மை பிழையுள்ள தொடரைக் குறிப்பிடுக:
A
(அ) உலகம் நிலைத்திருக்கிறது
B
(ஆ) விருந்தோம்பல் பெண்களின் சிறந்த பண்புகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது
C
(இ) நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றனர்
D
(ஈ) கல்வியும், செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தும், ஈகையும் செய்வதாக இருந்தது
Question 72
  1. சொல் - பொருள் - பொருத்துக:
(அ) ஈன்று - கிளை (ஆ) கொம்பு - தந்தது (இ) களித்திட - மிகுந்தசுவை (ஈ) அதிமதுரம் - மகிழ்ந்திட
A
அ.       3        4        1         2
B
ஆ.      4        1         2        3
C
இ.     2       1        4       3
D
ஈ.       2        1         3        4
Question 73
  1. சொல் - பொருள் - பொருத்துக:
அ. முகில் - 1. சரியாக ஆ. சேகரம் - 2. மேகம் இ. வாகு - 3. சேதம் ஈ. வின்னம் - 4. கூட்டம்
A
அ.       1         2        3        4
B
ஆ.      2        3        4        1
C
இ.       2        1         4        3
D
ஈ.      2       4       1        3
Question 74
  1. சரியான பொருளை அறிக:
வெற்பு
A
(அ) வயல்
B
(ஆ) மலை
C
(இ) கலை
D
(ஈ) அலை
Question 75
  1. கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் எது?
A
(அ) விசும்பு 
B
(ஆ) வாரா  
C
(இ) செந்நீ  
D
(ஈ) வளர்வானம்
Question 76
  1. (ஒரு, ஓர்) - நிறைவு செய்க:
அது ________ இனிய பாடல்
A
(அ) ஒரு
B
(ஆ) ஓர் 
C
(இ) ஒன்று
D
(ஈ) ஓன்றாம்
Question 77
  1. 'பூக்களைப் பறிக்காதீர்' இது எவ்வகைத் தொடர்?
A
(அ) கட்டளைத் தொடர்
B
(ஆ) வினாத் தொடர்
C
(இ) செய்தித் தொடர் 
D
(ஈ) உணர்ச்சித் தொடர்
Question 78
  1. சொற்களை மாற்றியமைத்து சரியான தொடரைத் தேர்ந்தெடு:
A
(அ) சேரர்களின் தலைநகராக வஞ்சி விளங்கியது
B
(ஆ) விளங்கியது வஞ்சி தலைநகராக சேரர்களின்
C
(இ) விளங்கியது தலைநகராக சேரர்களின் வஞ்சி
D
(ஈ) வஞ்சி தலைநகராக விளங்கியது சேரர்களின்
Question 79
  1. சொற்களின் கூட்டுப் பெயர்களை எழுதுக:
நெல்
A
(அ) வயல் 
B
(ஆ) புதர்
C
(இ) தோட்டம்
D
(ஈ) கொல்லை
Question 80
80.பொருத்துக: அ. வாழை - 1. குரும்பை ஆ. வெள்ளரி - 2. பிஞ்சு இ. பனம் - 3. கச்சல் ஈ. மா - 4. வடு
A
அ.       4        1         2        3
B
ஆ.     3       2       1        4
C
இ.       1         2        3        4
D
ஈ.       2        3        1         4
Question 81
  1. சொல்லுக்கேற்ற கூட்டப்பெயர் காண்:
புல்
A
(அ) புற்கள்
B
(ஆ) கற்கள்  
C
(இ) புல்கள் 
D
(ஈ) புட்கள்
Question 82
  1. இளங்கோவடிகள் முதன்மை கொடுத்துப்பாடிய மலை -------- ஆகும்.
A
(அ) இமயமலை  
B
(ஆ) கொல்லிமலை  
C
(இ) பொதிகைமலை 
D
(ஈ) விந்திய மலை
Question 83
  1. குழந்தைகயின் தலை அசையும் பருவத்தின் பெயர் அறிக:
A
(அ) சப்பாணி
B
(ஆ) வருகை
C
(இ) அம்புலி  
D
(ஈ) செங்கீரை
Question 84
  1. வற்றல் தின்றான் - ஆகுபெயர் கூறுக:
A
(அ) பொருளாகுபெயர்    
B
(ஆ) பண்பாகுபெயர்
C
(இ) தொழிலாகுபெயர்
D
(ஈ) காரியவாகு பெயர்
Question 85
  1. சரியான கலைச் சொல்லைத் தேர்ந்தெடுக்க:
HERTAGE
A
(அ) பாரம்பரியம்
B
(ஆ) கலப்படம்    
C
(இ) பண்டம்
D
(ஈ) கடற்பயணம்
Question 86
  1. சரியான கலைச்சொற்களைத் தேர்ந்தெடுக்க:
AGRONOMY
A
(அ) வேளாண்மை
B
(ஆ) உழவியல்
C
(இ) நீர்ப்பாசனம் 
D
(ஈ) நாட்டுப்புறவியல்
Question 87
  1. கூற்று காரணம் சரியா? தவறா?
கூற்று: தமிழ்ச் சொற்களை உச்சரிக்கும் போது உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள எழுத்துக்களை மயங்கொலிகள் என்கிறோம். காரணம் 1: க, ங, ச, ந, ப.ம, த.ந ஆகிய எட்டும் மயங்கொலி எழுத்துகள் காரணம் 2: ழகரம் 'ம' போல இருப்பதால் 'மகர ழுகரம்" என்று கூறுவது இலக்கண மரபு
A
(அ) கூற்று சரி, காரணம் 1 சரி, 2 தவறு                 
B
(ஆ) கூற்று சரி, காரணம் 1, 2 சரி
C
(இ) கூற்று சரி, காரணம் 1 தவறு, 2 சரி         
D
(ஈ) கூற்று சரி காரணம் 1, 2 தவறு
Question 88
  1. கூற்று (i) : போலி என்னும் சொல் 'போல இருத்தல்" என்பதிலிருந்து தோன்றியது
கூற்று (ii) : போலி மூன்று வகைப்படும் கூற்று (iii) : மூவகைப் போலிகள் மட்டுமன்றி வேறு ஒருவகைப் போலியும் உண்டு
A
(அ) அனைத்தும் சரி
B
(ஆ) கூற்று (i), (ii) சரி, கூற்று (iii) தவறு
C
(இ) கூற்று (i), (ii) தவறு, கூற்று (iii) சரி
D
(இ) அனைத்தும் தவறு
Question 89
  1. கூற்று: சிதம்பரனாரின் பிரசங்கத்தையும், பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர்பெற்று எழும்
காரணம் : சிதம்பரனாருக்கு வாழ்நாள் விருது வழங்கிய நீதிபதி பின்ஹேவின் கருத்து
A
(அ) கூற்று, காரணம் இரண்டும் சரி           
B
(ஆ) கூற்று சரி, காரணம் தவறு
C
(இ) கூற்று தவறு, காரணம் சரி                 
D
(ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
Question 90
  1. குறில் - நெடில் மாற்றம் பொருள் வேறுபாடு அறிக
மனம் - மானம்
A
(அ) உள்ளம் - பெருமைக்கேடு  
B
(ஆ) தனம் - பெருமை
C
(இ) உல்லம் - கேடு     
D
(ஈ) உள்ளம் - பெறுமைக்கேடு
Question 91
  1. குறில் - நெடில் மாற்றம் பொருள் வேறுபாடு அறிக:
வளி-வாளி
A
(அ) காற்று - குவளை       
B
(ஆ) காற்று - குடம்
C
(இ) காற்று - கரண்டி          
D
(ஈ) காற்று - கைப்பிடி உள்ள பெரிய பாத்திரம்
Question 92
  1. குறில் - நெடில் மாற்றம் பொருள் வேறுபாடு அறிக:
மரி - மாரி
A
(அ) இரத்தல் - மழை   
B
(ஆ) இறத்தல் - மழை
C
(இ) மழை - இறத்தல்
D
(ஈ) மழை - இரத்தல்
Question 93
  1. சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக:
அதிக அளவில் மரங்களை வளர்ப்போம் ___________ மரங்கள்தான் மழைக்கு அடிப்படை
A
(அ) ஆகையால்
B
(ஆ) ஏனெனில்
C
(இ) அதனால் 
D
(ஈ) எனவே
Question 94
  1. விளக்கு - இரு பொருள் தருக:
A
(அ) உண்டாக்குதல் - ஒளி தரும் சாதனம்   
B
(ஆ) விவரித்தல் - ஒளி தரும் சாதனம்
C
(இ) மலர்தல் - ஒழி   
D
(ஈ) பாத்திரம் - ஒளி தரும் சாதனம்
Question 95
  1. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க:
(மொழி)
A
(அ) மழலை விளையாடும் ____அழகு 
B
(ஆ) மழலை சிரிக்கும் _________ அழகு
C
(இ) மழலை உறங்கும் _________ அழகு
D
(ஈ) மழலை பேசும் __________அழகு
Question 96
  1. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க:
(தமிழ், நூல்கள்)
A
(அ) அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முதல் தளத்தில் ______ உள்ளது
B
(ஆ) அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஏழாம் தளத்தில் _________ உள்ளது
C
(இ) அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் இரண்டாம் தளத்தில் _____ உள்ளது
D
(ஈ) அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஐந்தாம் தளத்தில் _______ உள்ளது
Question 97
  1. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க: (விளைநிலம்)
A
(அ) ________கள் அனைத்தும் மூடுபனியில் முழுகிக் கிடக்கின்றன
B
(ஆ) _______கள் அனைத்தும் மூடுபனியில் வளர்கின்றது
C
(இ) _______கள் அனைத்தும் மூடுபனியில் மிதக்கின்றன
D
(ஈ) ________கள் அனைத்தும் மூடுபனியில் ஒளிருகின்றது
Question 98
  1. சரியான இணைப்புச் சொல் தேர்க:
இளையான்குடி மாறநாயனாரின் வீட்டிற்கு வந்த சிவனடியார்க்கு விருந்தளிக்க தானியமில்லை. _______ அன்று விதைத்த நெல்லை அரித்து வந்து விருந்து படைத்தார்.
A
(அ) ஆகையால்
B
(ஆ) எனவே 
C
(இ) அதனால்
D
(ஈ) ஏனெனில்
Question 99
  1. சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக:
நாம் இனிய சொற்களைப் பேச வேண்டும். _______ துன்பப்பட நேரிடும்
A
(அ) இல்லையென்றால்
B
(ஆ) ஆகையால்  
C
(இ) எனவே      
D
(ஈ) அதனால்
Question 100
  1. சரியான இணைப்புச் சொல்லைத் தேர்ந்தெடு
அறிஞர் அடக்கமாக இருப்பர். ____ மூடர் ஆரவாரம் செய்வர்
A
(அ) ஆனால் 
B
(ஆ) ஏனெனில்
C
(இ) எனவே
D
(ஈ) அதனால்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!