Tnpsc

Tnpsc VAO Village Administration Online Model Test 1

Tnpsc VAO Village Administration Online Model Test 1

Tnpsc VAO Village Administration Online Model Test 1: Dear Aspirants, Tnpsc VAO Village Administration Online Model Test 1 Updated here. Useful for Aspirants of Tnpsc VAO Exam 2017 2018, Check Your Answers Online Here. Tnpsc VAO Previous Questions 2014 2016 given as Model Online test.

Tnpsc VAO Village Administration Online Model Test
Tnpsc VAO Village Administration Online Model Test

Tnpsc VAO Village Administration Online Model Test 1

Congratulations - you have completed Tnpsc VAO Village Administration Online Model Test 1. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
மாவட்ட வருவாய் நிர்வாகத்தின் சரியான படிநிலை அமைப்பை இறங்கு வரிசையில் எழுதுக.
A
மாவட்டாட்சியர் – மாவட்ட வருவாய் அலுவலர் – வருவாய் கோட்ட அலுவலர் – வட்டாட்சியர்
B
மாவட்ட வருவாய் அலுவலர் – மாவட்டாட்சியர் – வருவாய் கோட்ட அலுவலர் – வட்டாட்சியர்
C
வருவாய் கோட்ட அலுவலர் - மாவட்ட வருவாய் அலுவலர் – மாவட்டாட்சியர் – வட்டாட்சியர்
D
வட்டாட்சியர் – மாவட்ட வருவாய் அலுவலர் – வருவாய் கோட்ட அலுவலர் – மாவட்டாட்சியர்
Question 1 Explanation: 
விடை: A) மாவட்டாட்சியர் – மாவட்ட வருவாய் அலுவலர் – வருவாய் கோட்ட அலுவலர் – வட்டாட்சியர்
Question 2
சர்வே கற்களை பராமரிப்பது மற்றும் அதனை குறித்து அறிக்கை அனுப்புவது போன்ற பணிகள் செய்பவர் யார்?
A
பஞ்சாயத்து செயலர்
B
மக்கள் நல பணியாளர்
C
நில அளவை இயக்குநர்
D
கிராம நிர்வாக அலுவலர்
Question 2 Explanation: 
விடை: D) கிராம நிர்வாக அலுவலர்
Question 3
கீழ்க்கண்ட கூற்றை கவனி. கூற்று (A):  தனியார் நிலங்களில் உள்ள மரங்களை அரசாங்கம் உரிமை கொண்டாட முடியாது காரணம் (R) ஊராட்சி மன்ற சட்டம்  1994ன் கீழ் சில நிலங்கள் ஊராட்சி மன்றத்தின் கட்டுப்பாட்டில் வரும், அதில் உள்ள மரங்களை ஊராட்சி மன்றம் சொந்தம் கொண்டாடலாம்
A
(A) மற்றும் (R) இரண்டும் தவறு
B
(A) மற்றும் (R) இரண்டுமே சரி ஆனால் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) தவறு ஆனால் (R) சரி னு) (A) மற்றும் (R) இரண்டுமே சரி (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
Question 3 Explanation: 
விடை: B) (A) மற்றும் (R) இரண்டுமே சரி ஆனால் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல
Question 4
எத்தனை வகையாக நஞ்சை நிலங்கள் உள்ளன?
A
3
B
4
C
5
D
6
Question 4 Explanation: 
விடை: A) 3
Question 5
கிராம நிர்வாக அலுவலரால் ‘B” நமுனாவில் பதியப்படுவது யாது?
A
ஆக்ரமணம் (அ) ஆக்கிரமிப்பு
B
பட்டா மாறுதல்
C
சிட்டா
D
2C பட்டா
Question 5 Explanation: 
விடை: A) ஆக்ரமணம் (அ) ஆக்கிரமிப்பு
Question 6
ஒரு  கிராமத்தில்  நிகழும்  பிறப்பு  மற்றும்  இறப்புகளை  எத்தனை  நாட்களுக்குள்  (அ)  கால எல்லைக்குள் பதிய வேண்டும்?
A
21 நாட்களுக்குள்
B
23 நாட்களுக்குள்
C
24 நாட்களுக்குள்
D
25 நாட்களுக்குள்
Question 6 Explanation: 
விடை: A) 21 நாட்களுக்குள்
Question 7
கீழ்க்கண்ட பதிவேடுகளில் எந்த பதிவேட்டில் குத்தகை நிலங்கள்  குறித்து பராமரிக்கப்படுகிறது?
A
‘A’ பதிவேடு
B
‘B’ பதிவேடு
C
‘C’ பதிவேடு
D
‘D’ பதிவேடு
Question 7 Explanation: 
விடை: C) ‘C’ பதிவேடு
Question 8
கீழே உள்ளவற்றைக் கொண்டு சரியான விடையளி (1) கிராம எண். பெயர் மற்றும் குக்கிராமங்களின் பெயர்களுடன் தாலுகா “A” பதிவேடு பராமரிக்கப்டுகிறது (2) கிராம குறுகிய கால மற்றும் நீண்ட கால குத்தகை விவரங்கள் தாலுகா “C” பதிவேட்டில் பராமரிக்கப்படுகிறது
A
(1) மற்றும் (2) சரியான கூற்றுகள்
B
(1) சரியான கூற்று மற்றும் (2) தவறான கூற்று
C
(1) மற்றும் (2) தவறான கூற்றுகள்
D
(1) தவறான கூற்று மற்றும் (2) சரியான கூற்று
Question 8 Explanation: 
விடை: A) (1) மற்றும் (2) சரியான கூற்றுகள்
Question 9
உட்பிரிவு பட்டா மாறுதல் உத்திரவு வழங்குபவர் யார்?
A
வட்டாட்சியர்
B
துணை வட்டாட்சியர்
C
வருவாய் ஆய்வாளர்
D
குறுவட்ட நில அளவையர்
Question 9 Explanation: 
விடை: A) வட்டாட்சியர்
Question 10
’BLO’ எதனுடன் தொடர்புடையது?
A
தேர்தல்
B
பேரிடர் மேலாண்மை
C
பொது சுகாதாரம்
D
பட்டா மாறுதல்
Question 10 Explanation: 
விடை: A) தேர்தல்
Question 11
கிராமக் கணக்கு எண் 1 என்பது
A
சாகுபடி கணக்கு
B
அடங்கல்
C
குத்தகை பதிவேடு
D
இனாம் பதிவேடு
Question 11 Explanation: 
விடை: A) சாகுபடி கணக்கு
Question 12
எந்த ஒரு வட்டத்திற்கு வருவாய் தீர்வாயம் நடத்தும் அலுவலர்களாக யார் இருப்பர்?
A
துணை வட்டாட்சியர். வட்டாட்சியர் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலர்
B
வட்டாட்சியர். துணை வட்டாட்சியர் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலர்
C
துணை வட்டாட்சியர் மற்றும் தனி வட்டாட்சியர்
D
துணை ஆட்சியர். மாவட்ட வருவாய் அலுவலர் அல்லது மாவட்ட ஆட்சிதலைவர்
Question 12 Explanation: 
விடை: D) துணை ஆட்சியர். மாவட்ட வருவாய் அலுவலர் அல்லது மாவட்ட ஆட்சிதலைவர்
Question 13
முதியோர் ஓய்வூதியத்திற்கான ஆணைகள் பிறப்பிக்கும் அதிகாரி யார்?
A
மண்டல துணை வட்டாட்சியர்
B
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்
C
தனி வட்டாட்சியர் (ச.பா.தி)
D
வட்டாட்சியர்
Question 13 Explanation: 
விடை: C) தனி வட்டாட்சியர் (ச.பா.தி)
Question 14
நில அளவையில் ஒரு லிங்க் என்பது
A
0.20 மீட்டர்
B
0.10 மீட்டர்
C
20 மீட்டர்
D
1 மீட்டர்
Question 14 Explanation: 
விடை: A) 0.20 மீட்டர்
Question 15
பகுதிநேர கிராம அலுவலர்கள் ஒழிப்பு அவசரச் சட்டம் அமுலுக்கு கொண்டு வரப்பட்ட ஆண்டு
A
1984
B
1980
C
1979
D
1985
Question 15 Explanation: 
விடை: B) 1980
Question 16
குறுவிவசாயி என்பவர்
A
1.25 ஏக்கர் நஞ்சை (அல்லது) 2.5 ஏக்கர் புஞ்சை (அ) அதற்கும் குறைவாக விவசாயம் செய்கிறவர்
B
2.5 ஏக்கர் நஞ்சை (அ) 5 ஏக்கர் புஞ்சை (அ) அதற்கும் குறைவாக விவசாயம் செய்கிறவர்
C
2.5 ஏக்கர் புஞ்சை (அ) 5 ஏக்கர் நஞ்சை (அ) அதற்கும் குறைவாக விவசாயம் செய்கிறவர்
D
1.25 ஏக்கர் புஞ்சை (அ) 2.5 ஏக்கர் நஞ்சை (அ) அதற்கும் குறைவாக விவசாயம் செய்கிறவர்
Question 16 Explanation: 
விடை: A) 1.25 ஏக்கர் நஞ்சை (அல்லது) 2,5 ஏக்கர் புஞ்சை (அ) அதற்கும் குறைவாக விவசாயம் செய்கிறவர்
Question 17
கீழ்க்கண்ட கருத்துகளில் தவறானதைச் சுட்டிக் காண்பிக்கவும்.
A
ஆதரவற்ற விதவைச்சான்று வட்டாட்சியரால் வழங்கப்படுகிறது
B
கிராம பஞ்சாயத்துகளின் பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவாளராக கிராம நிர்வாக அலுவலர்கள் நியமிக்கப்;பட்டுள்ளனர்
C
வாரிசுச் சான்றிதழ் வட்டாட்சியரால் வழங்கப்படுகிறது
D
வருமானச் சான்று வட்டாட்சியரால் வழங்கப்படுகிறது
Question 17 Explanation: 
விடை: A) ஆதரவற்ற விதவைச்சான்று வட்டாட்சியரால் வழங்கப்படுகிறது.
Question 18
கீழ்க்காணும் வாக்கியங்களைக் கவனி கூற்று (A): தகவல்   அறியும் சட்டம் 2005 ஆம் ஆண்டு அக்டோபர்   12 ஆம் நாள் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது காரணம் (R): தகவல் அறியும் சட்டம் மக்களின் அடிப்படை உரிமை     என பாராளுமன்றத்தால் சட்டமாக நிறைவேற்றப்பட்டது
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி
B
(A) சரி ஆனால் (R) தவறு
C
(A) மற்றும் (R) இரண்டும் தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 18 Explanation: 
விடை: A) (A) மற்றும் (R) இரண்டும் சரி
Question 19
மாநிலத்தில் உள்ள வருவாய் நீதிமன்றம் கீழ்காணும் எந்த வழக்குள் தொடர்புடையது?
A
பட்டா மாறுதல் மேல்முறையீடு வழக்குகள்
B
குடிவார உரிமை சட்ட வழக்குகள்
C
முத்திரைதாள் கட்டணம் வழக்குகள்
D
“நில உடமை மேம்பாடு திட்டம்” திருத்தம் வழக்குகள்
Question 19 Explanation: 
விடை: B) குடிவார உரிமை சட்ட வழக்குகள்
Question 20
பட்டியல் I உடன்  பட்டியல் II ஐப் பொருத்தி பட்டியல்களுக்கு கீழே  உள்ள  தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தேர்வு செய்க. பட்டியல் I     –   பட்டியல் II Aa) தேவதாயம்   -  1, சத்திரம். தண்ணீர்பந்தல் மற்றும் கல்வி ஸ்தாபனங்களுக்கு கொடுக்கப்பட்ட இனாம்கள் B) தர்மதாயம்      -  2,  வேதியர்களுக்கும் மற்றும் இதர  மதத்திற்கும்  சொந்த  உபயோகத்திற்கு வழங்கப்பட்ட இனாம்கள் C) தசபந்தம்          -  3, மத ஸ்தாபனங்களுக்கும் அதற்கு ஊழியம் செய்வதற்கும் வழங்கப்பட்ட இனாம்கள் D) பிரம்மதாயம் -  4, வருவாய் தரக்கூடிய பாசன ஆதாரங்களை பாதுகாக்க வழங்கப்பட்ட இனாம்கள்
A
A 3 1 4 2
B
B 2 3 4 1
C
C 1 2 3 4
D
D 3 4 2 1
Question 20 Explanation: 
விடை: A ) 3 1 4 2
Question 21
வருமானச்சான்று வழங்கப்பட்ட நாளிலிருந்து _____ மாத/வருட காலத்திற்கு செல்லத்தக்கதாகும்
A
ஒரு வருடம்
B
மூன்று மாதம்
C
ஆறு மாதம்
D
இரண்டு வருடங்கள்
Question 21 Explanation: 
விடை: C) ஆறு மாதம்
Question 22
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக சாதிச்சான்று யாரால் வழங்கப்படுகிறது?
A
மாவட்ட ஆட்சியர்
B
வட்டாட்சியர்
C
சார்-ஆட்சியர்
D
வருவாய் ஆய்வாளர்
Question 22 Explanation: 
விடை: B) வட்டாட்சியர்
Question 23
கீழ்கண்டவற்றுள் எந்த படிவம் இறப்பு அறிக்கை செய்யும் படிவமாக பயன்படுத்தப்படுகிறது?
A
படிவம் -2
B
படிவம் -5
C
படிவம் -1
D
படிவம் -4
Question 23 Explanation: 
விடை: A) படிவம் -2
Question 24
1 சென்ட் என்பது
A
4356 சதுர அடி
B
144 சதுர அடி
C
100 சதுர அடி
D
1089 சதுர அடி
Question 24 Explanation: 
விடை: A) 4356 சதுர அடி
Question 25
கீழ்க்கண்டவற்றுள் எந்த நிலத்தில் நிலக்குத்தகை வழங்குவது தடைசெய்யப்படவில்லை
A
ஏரி, ஓடை, குளம் போன்ற நீர் நிலைப் புறம்போக்குகள்
B
மேய்க்கால் (ம) மந்தவெளி புறம்போக்குகள்
C
மயானம்
D
தீர்வை ஏற்படாத புன்செய் தரிசு
Question 25 Explanation: 
விடை: D) தீர்வை ஏற்படாத புன்செய் தரிசு
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 25 questions to complete.

More Tnpsc Online Tests

Official Carrier Page

Today Govt Jobs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!